ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் உயிருடன் கண்டுபிடிக்கப் பட்டார் என்கின்ற விடயம் பலருக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த மேலதிக செய்திகளும் ஆதாரங்களும் வெளியாகியுள்ளன.
நடைமுறையில் முஸ்லிம்களை பிரித்து வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் இயக்கங்களில், ஒற்றுமை ஒற்றுமை என்று பேசிக்கொண்டே முஸ்லிம்களை பிரித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான பிரிவினை
இயக்கமான ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் முக்கியமாக லங்கா முஸ்லிம் இணையத்தளம் மூலம் தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜமாத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர், நளீம் ஹாஜியாரின் பணத்தை வீணடித்து, அரை குறையாக ஓதிய ஜாமியா நளீமியா அமைந்துள்ள பேருவளை, அளுத்கமை பிரதேசங்களில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட பொழுது, ஜமாத்தே இஸ்லாமியின் ஜமிய்யா ஜிஹாத் படைகள், மாதம்பை பர்தா பெண்கள் போராட்ட அணியினர், ருகூன் பீரங்கிப் படைகள், முயீத் ஏவுகணைப் படைப் பிரிவினர், அய்யாஷ் அஸாபீர் சிறப்பு அதிரடிப் படையினர் என்று எல்லாப் படைப் பிரிவுகளும் உடனடியாக களத்தில் இறங்கி ஹமாஸ் போராளிகள் போன்று போராட, தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் முன்னின்று காலித் இப்னு வலீத் (ரலி) போன்று போராட்டத்திற்கு தலைமை தாங்க.................. நாரே தக்பீர்... அல்லாஹு அக்பர்..........
என்றெல்லாம் வீண் கற்பனை செய்யாமல், குறைந்த பட்சம் பொது பல சேனாவைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது வரும், மனுஷன் நேரில் வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவார் என்று அங்குள்ள இயக்க உறுப்பினர்கள் மட்டுமின்றி இலங்கை முழுவதும் உள்ள இயக்கத்தவர்கள் எதிர்பார்த்தால்....
மனுஷன் (ஹஜ்ஜுல் அக்பரின்) மூச்சுச் சத்தம் கூட காட்டவில்லை. ஆகவே இவர் இருப்பதையே இலங்கை முஸ்லிம்களில் அதிகமானவர்கள் மறந்து விட்டனர். பலர் இவர் ஏற்கனவே மரணித்து இருக்கலாம் என்று கூட நினைத்து விட்டனர். சுமார் 60 ஆயிரம் அங்கத்தவர்கள், 12000 பையத் செய்த உயர் நிலை போராளிகள் என்று உள்ள ஒரு இயக்கம், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளின் விடயத்தில் இதுவரை ஒன்றுமே செய்யாமல் கல்லுப் பிள்ளையார் போன்று இருப்பதால், தலைவர் இவர் உயிருடன் இல்லை என்றே பலரும் நினைத்து விட்டனர்.
எனினும், இவர் தற்பொழுதும் உயிருடன் இருப்பதை லங்கா முஸ்லிம் என்ற இணையத்தளத்தில் இவர் வெளியிட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்து செய்தி மூலம் அறிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.
(அக்குறனை அந்தப்புரத்தில் பெருநாள் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, கோடிஸ்வர காதலியின் பாவாடைக்குள் ஒழிந்துகொண்டு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கலாம்.....)
நாடு முழுவதும் முஸ்லிம்கள் பிரச்சினையில் இருந்த பொழுது, சத்தம் போடாமல் பாவாடைக்குள் ஒழிந்து கொண்டு இருந்தவர், இப்பொழுது பெருநாளைக்கு வந்து சவுண்டு கொடுக்குறார்.
அக்குறனையில் தெரு நாய்க்குக் கூட கல் எறியத் தெரியாதவன்,
அமெரிக்காவுக்குப் போய் அமேசன் காட்டில் அனகொண்டா பிடிப்பேன் என்று சொல்வது போல, மாதம்பையில் பெண்களைக் கூட ஒழுக்கமாக வைத்திருக்கத் தெரியாத ஜமாத்தே இஸ்லாமியினரும், ஹஜ்ஜுல் அக்பரும், இஸ்லாமிய ஆட்சி அமைத்து, கிலாபத் ஏற்படுத்தி, அல்லாஹ்வின் சட்டங்களை மட்டும் அமுல் செய்வோம் என்று கூறி மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி இயக்கத்தை மட்டும் வளர்த்து வருகின்றனர்.
இலங்கையில் கலீபா ஹஜ்ஜுல் அக்பர் இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்துவார், அநீதிகளை எதிர்த்துப் போராடி முஸ்லிம்களை காப்பாற்றுவார் என்று நம்பிக்கையை இவர் ஏற்படுத்தியுள்ளார். இதனை நம்பி அண்மையில் கூட ஹஜ்ஜுல் அக்பரின் கட்டார் உல்லாசப் பயணத்தின் பொழுது பொழுது இவருக்கு 2 கோடி 37 லட்சம் ரூபாய்கள் தனிப்பட்ட நன்கொடைகள் இலங்கையை சேர்ந்தவர்களால் வழங்க வாக்குறுதி அளிக்கப்பட்டு, அதில் ஒரு பகுதி வழங்கப்பட்டும் உள்ளதாக அறிய முடிகின்றது. (தம்பிக்கு நல்ல வேட்டைதான்)
தலைப்பிறை விடயத்தில் கடந்த வருடம் இருபத்து நான்கு A4 பேப்பர்களை வீணாக்கி முட்டையில் மயிர் பிடுங்கி அறிக்கை விட்டவர், அழுத்கமையிலும், பேருவளையிலும் முஸ்லிம்கள் மோசமாக தாக்கப்பட்டு, 5 இற்கு மேற்பட்ட மரணங்களும் நிகழ்ந்த நிலையில், ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அனால், பொது பல சேனா பாணியில் மாதம்பையில் பள்ளிவாசலை உடைப்பதில் இவரது இயக்கம் முன்னின்றது.
(ஹஜ்ஜுல் அக்பர் எந்த மதரசாவிலும் ஓதிப் பட்டம் பெற்ற மெளலவி கிடையாது. இவர் ஜாமியா நளிமியாவில் சில காலம் அரை குறையாக ஓதி, அங்கே குழப்பங்கள் விளைவித்த காரணத்தால் மதரசாவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அரை குறை ஆவார். இவர் ஒரு மெளலவி என்று யாராவது சொல்வார்களாக இருந்தால், இவரது மெளலவி சான்றிதழை காட்டச் சொல்லவும்.)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே,
ReplyDeleteஎமது உயிரிலும் மேலான கண்மணி ஹஜ்ஜுல் அக்பர் (ஸல்) அவர்கள் குறித்து நீங்கள் வீணாக கவலைப் பட வேண்டாம்.
நாங்கள் ஒரு திட்டத்துடன் தான் செயல்படுகின்றோம். எமது நோக்கம் தெளிவானது. அளுத்கமை, பேருவளை போன்ற சில்லரைப் பிரச்சினைகளில் தலையைப் போட்டு, எமது பெயரைக் கெடுத்துக் கொள்ள மாட்டோம்.
எமது நோக்கம், எவ்வித பிரச்சினையும் இல்லாமல் எப்படி இயக்கத்தை இலங்கை முழுவதும் வளர்த்து, அதன் மூலம் முஸ்லிம்களுக்கு சொந்தமான பொது நிறுவனங்கள், சங்கங்கள், சபைகள், மற்றும் பொதுச் சொத்துக்கள் அனைத்தையும் எமது கட்டுபாட்டுக்குள் கொண்டு வருவது என்பதாகும்.
அந்த வகையில், அளுத்கமை கேஸ் ஜுஜுபி.
"ஜமாத்தே இஸ்லாமியின் தாகம் இஸ்லாமிய கிலாபத் ஆகும்"
அல்லாஹு அக்பர்
ஹஜ்ஜுல் அக்பர்
இன்னொரு விஷயத்தையும் சேர்த்து சொல்லுங்கள்,
Deleteஉங்களைப் பொறுத்தவரை "இயக்கம் மட்டுமே முக்கியம், அது தவிர இஸ்லாம், நபி, இறைவன் எல்லாம் ஜுஜுபி" என்பதையும் சேர்த்து சொல்லுங்கள்.
சகோதரர்களே...
ReplyDeleteஒரு இயக்கத்தின் தவைரை இவ்வாறு அர்த்தமின்றி விமர்சிக்க வேண்டாம்.நீங்களே 60000 பேர் பின்கற்றும் ஒருவர் என்று நீங்களே குறிறிப்பிட்டு உள்ளீர்கள் அப்படி என்றால் அந்த 60000 பேரும் முட்டாள்களா...
எமது தலைவர்களை நாம் நம்ப வேண்டும். இல்லாவிட்டால் பிளவுபடுவதை தடுக்க முடியாது. எமது ஒன்றுமைக்காக அவ நாம் மளகம் காக்க Nவுண்டும் தலைமைத்துவம் அல்லாவிடமிருந்து வருவது.
அசாத் கனேதன்ன
அசாத்.. மகள குடுத்து கிலாபத்துக்கு அடுத்த கலீபா ஆவ பாக்குறார் போல... ஒன்டுக்க மூனு இருக்கே
DeleteAsad, ongada madaththanam, iwen hajjul akbar enna thalaivan? Iwen ulama sabai thalaiwar rizvi mufti ku kuli wettina.
DeleteHajjul akbar is a very cunnng dangerous man.
ReplyDeleteஇவர் மாவனல்லையில் paபல்வேறு குழப்பங்களுக்கு முக்கிய காரணம் ஆகும். இவரின் தலைமையில் இயங்கும் இயக்கம், நள்ளிரவு நேரங்களில் மட போஸ்டர் அடித்து, வீடு வீடாக இரகசியமாக போட்டுவிட்டு போவார்கள். தனிநபர்கள் தாக்குதலில் இவர்கள் முன்னோடிகள்.
ReplyDeleteஇவர்களது இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களான YLM ராசிக், அபூ ஹனீபா ஆகியோர் மாவனழலி சாஹிரா கல்லூரியில் பல கொட ரூபாய் புதிய மாணவர் அனுமதியில் லஞ்சம் வாங்கியுள்ளனர்..
Nan appave sonnen annudaya bro iku avan kekala nanum mawanella than marawa
ReplyDeleteஇது மாதரி வீனான ஆராய்ச்சிகளில் ஈடு படுவதே
ReplyDeleteபொழுது போக்காக கொண்டு செயட்படும் இயக்கத்தின் ஒரு பொழுது போக்கு தான் இந்த அரிக்கை
நான் ஐமாத் இஸ்லாம் சேர்ந்தவன் அல்ல
ஆனால் இந்த அரிக்கையில் பாவிக்கப்பட்டுள்ள
வசனங்கள் இப்போது முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை ஒரு அனுவும்
கவனத்தில் கொள்ளாமல் எழுதப்பட்டவை
அடுத்த இயக்கங்களை விமர்சிப்பதே தவ்ஹீத் ஐமாத்தின் தொழில்
முஸ்லிம் சமூகம் கஷ்டத்தில் விழுவது பற்றியோ
அடுத்தவர்களை இழிவு படுத்துவதை இது மாதரியான அறிக்கைகளை மற்ற பெரும்பான்மை சமூகம் உண்ணிப்பாக பார்த்துக்கொண்டு இருக்கிரது என்பது பற்றியோ கவலை இல்லை
ஐிஹாத் கிலாபத் என்றெல்லாம் எம் சமூகத்தில் இல்லாதவற்றை எழுதி வீரம் பேசி விமர்சிப்பதே தொழில்
அல்லாஹ் இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பானாக
அல்லாஹ்
இது இயக்க சார்பில்லாத நடுநிலை இணையத்தளம் என்பது முகப்பிலேயே சொல்லப்பட்டுள்ளது, ஆகவே எந்த இயக்கமும் தப்பிவிட முடியாது.
Deleteஜிஹாத், கிலாபத் என்பதெல்லாம் ஜமாத்தே இஸ்லாமியிடம் இல்லாதவை அல்ல, அவை எல்லமே அவர்கள் உறுப்பினர்களை உசுப்பேற்ற, மூளைச் சலவை செய்ய பயன்படுத்தும் வார்த்தைகள் தான். ஆனால், அது உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, ஏனென்றால், "நான் ஐமாத் இஸ்லாம் சேர்ந்தவன் அல்ல" என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள், ஆகவே இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Oruvaum mumeenkal alla
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்... நாம் முஸ்லிம் என்ற வகையில் நபி வழியை பின்பற்றுவது எமது தலையாய கடமை. ஆனால் துர்ப்பாக்கியம் என்னவென்றால் இலங்கையில் தற்பொழுது நபி வழி எனும் போர்வையில் பலரும் ஆலிம்கள் போன்று விலக்கம் கொடுத்து மனிதர்களை குழப்பி மற்றும் ஆலிம்களை விமர்சித்தும் வருகின்றனர். ஆலிம்கள் என்பது நபியவர்களின் வாரிசுச் சொத்து என்பதை மறந்துவிட வேண்டாம் அன்பிற்குரிய சகோதரர்களே. 'நீங்கள் ஒவ்வொருவரும் மரணத்தை சுவைத்தே தீருவீர்கள்' என்பதையும் மறந்து விட வேண்டாம். நாங்கள் இங்கு சேட்டைகளை செய்துவிட்டு மறுமையில் சென்று மாட்டிக்கொள்வோம். யா அல்லாஹ்! எமது பாவங்களை மன்னித்து உனது திருப்தியைப்பெற்று சுவனத்தை அடைய நீதான் துனைபுரிய வேண்டும்...
ReplyDelete