அமானா
தகபுலில் நானும் நம்பி ஏமாந்தவன் ஐம்பது லட்சம் தகாபுல் செய்து மாதமாதம்
சுமார் நாற்பது ஆயிரம் வீதம் 65 மதம்களுக்குமேல் 26 லட்சம் கட்டிய நிலையில்
எனது சுகயீனம் காரணமாக இந்தியாவில் வைத்தியம் செய்தும் ஒரு சதம் கூட தர
முடியாது எண்று கூறி விட்டார்கள்!
பின்னர் தான் தெரிந்தது அமானாவில் தகாபுல் செய்தால் இங்கு மட்டும்தான் மருந்து எடுக்க வேண்டும் இல்லையேல் இங்கேயே சாக வேண்டும் என்பது!
பின்னர் தொடர்சியாக எனது வியாதி காரண்மாக வியாபாரத்தை நடத்த முடியாமல் போன போது தொடர்ந்தும் என்னால் மாதந்த தவனைப்பனத்தை கட்ட முடியாமல் போனது தினம் தினம் தொலைபேசி மூலம்தொடர்பு கொண்டு என்னை பணம் கட்டுமாறு கேட்பார்கள் வீடு தேடி வந்தும் பணம் பெற்றுச்சென்றார்கள்!
இறுதியில் எனது கட்டிய பணத்தை இலாபத்தோடு தருமாறு எழுத்து மூலம் கேட்டேன் அப்போதுதான் எனக்கு அதிர்சி காத்திருந்தது ஒரே ஒரு பத்து லட்சம் கொடுத்தார்கள் அதற்கு அவர்கள் கூறிய காரணம் இதுதான் இஸ்லாமிய தகாfஉல் என்றார்கள்.
நாட்டில் உள்ள பல முfதிகளுக்கு எழுதினேன் நேரிலும் உதவி கேட்டேன்அப்போதுதான் புரிந்தாது இவர்கள் எல்லாம் உண்மையை வாசிக்க முடியாத குருடர்கள் விளங்க முடியாத செவிடர்கள் என்பது!
எவ்வளவோ மன்றாடினேன் எனது கஸ்ட நிலயை விளங்கப்படுத்தினேன் ஒரு பத்தாயிரம் சக்காத் நிதியில் இருந்து அனுப்பினார்கள்!
இப்போதும் நான் கடன்காரனாக இருக்கிறேன் எனது கடனை தவணை முறையில் கட்டி வருகிறேன்.
எனது பார்வயில் இஸ்லாமிக் நிதி நிறுவனம் என்பது இன்னும் பூரி செய்யப்படத ஒரு விடயம் இதில் காகிதத்தில் வாசித்து பெற்ற அனுபவத்தில் சம்பாதிக்கும் திறமை உள்ளவர்கள் தான் இருக்கின்ரார்களே தவிர அனுபவத்தில் வியாபாரத்தில் ஈடு பட்டவர்கள் மிகவும் குறைவு.
மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதைதான் இந்த அமானா தகாபுல்? எனது நம்பிக்கை நிச்சயம் புனித இஸ்லாம் ஒருவனை இப்படியாக எமாற்றி பணம் பெறும் வகையில் எந்த ஒரு கட்டத்திலும் செயல் படாது என்பது.
இதனை நீதிமன்றம் கொண்டு சென்று எனக்கும் எண் போண்ற பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி பெற்றுக்கொடுக்க ஆசையாக உள்ளேன், ஆனால் அதற்கு போதிய நிதி வசதி இல்லை யாரவது முன்வந்து இந்த விடயத்தை செய்ய முடிந்தால் நான் எனது பெயரில் எத்துனை எதிர்பு வந்தாலும் எண் உயிர் உள்ளவரை போராட காத்திருக்கிறேன்!

ஏமாற்றப்பட்ட சகோதரர் செய்யத் அஹமத் |
Publish regarding this in Facebook twitter and also complaint to financial ombudsman
ReplyDeleteplease give me contact details about செய்யத் அஹமத்
ReplyDeleteஉங்களது உண்மையான அடையாளத்துடன், அவரை தொடர்புகொள்வதற்கான உரிய நோக்கத்தை தெரிவித்து ஈ மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Deletejamathgames@hotmail.com
This comment has been removed by the author.
ReplyDeleteஉங்களது உண்மையான அடையாளத்துடன், அவரை தொடர்புகொள்வதற்கான உரிய நோக்கத்தை தெரிவித்து ஈ மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Deletejamathgames@hotmail.com
Please give me contact details about செய்யத் அஹமத்
ReplyDeletePlease give me his contact details... I'm ready to help him....
ReplyDeleteஉங்களது உண்மையான அடையாளத்துடன், அவரை தொடர்புகொள்வதற்கான உரிய நோக்கத்தை தெரிவித்து ஈ மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்.
Deletejamathgames@hotmail.com
அமானா முஸ்லிம்களை கொள்ளை அடிக்கும் ஒரு நிறுவனமாக இருக்கின்றது. அமாநாவில் லீசிங் என்று போனால் நடப்பதோ பகல் கொள்ளை.
ReplyDeleteயாரும் வியாபாரம் பண்ணலாம், வட்டிக்கு கொடுக்கலாம், பிரச்சினை இல்லை, ஆனால் அல்லாஹ்வின் பெயரையும், மார்க்கத்தையும் காட்டி முஸ்லிம்களை ஏமாற்றக் கூடாது.
Adirchiyana widayam. Udandiyaka Amana idatku pooranamana willakkam thara wendum.
ReplyDeleteஅவரது சொந்த விலாசத்தை மற்றும் அவர் எகவுன்ட் வைத்திருக்கும் கிளையின் பெயரையும் தாருங்்கள் அவருக்காக முயற்சிக்கிறேன்.
ReplyDeleteI really agree with this issue. Same problem i faced of my son's ilness matter before 5 yr. They not accept to give my family insurance. Their reason was that ilnes is not included under their madical book. Then i stop of monthly payments.son past away after 1.5 years. Still matter is in pending for 5 years. Any how in future il fight with them insha allah. This is true news.
ReplyDeleteI war oruvaruko matimilly it hu pol pilla per pathic a patoullarha angalidamum ithkana athzhrngel ullathu
ReplyDeleteThis is not true ...
ReplyDeleteIpdi Muslim perla emathuragale nichayama iwagaluku nalla padam katpikka wendum
ReplyDeleteஇது சம்பந்தமாக "அமானா தகாபுல்" உண்மை நிலைமையை. மக்களுக்கு விளக்க வேண்டும்.
ReplyDelete"றிபா" பற்றியும், கடன் பற்றியும் முறையே குர்ஆன் 3:130, 2:82, 2:276 போன்றவை என்ன கூறிருக்கிறது என்பதைப் புரிந்தால், நமது நாட்டு வங்கிகளினதும், அமானாவினதும் உண்மைத் தன்மை வெளிவரும்.
ReplyDeleteமத்திய வங்கியில் தனது பணத்தின் குறிப்பிட்ட பகுதியை வைப்பில் வைத்திருப்பதாக நம்பப்படும் அமானாவை ஏற்க முடியுமானால், அது மார்க்க அடிப்படையில் மற்றைய வங்கிகளைப் போன்றதே என்பதை அறியலாம்.
வெளிநாடுகளில் செய்யும் வைத்தியத்திற்கு எமது நாட்டில் உள்ள ஏனைய காப்புறுதி நிறுவனங்கள் காப்புறுதிப் பணம் வழங்குகின்றதா?
ReplyDeleteவெளிநாடுகளில் செய்யும் வைத்தியத்திற்கு காப்புறுதிப் பணம் கொடுப்பதில்லை என்ற நிபந்தனை அமானா தகாபுல் நிறுவனத்தில் உள்ளதா?
அவ்வாறான நிபந்தனைக்கு பாதிக்கப்பட்டவர் இணைக்கப்பட்டு கையொப்பம் மிட்டுள்ளாரா?
முதலில் இவைகள் தெளிவு படுத்தப்பட வேண்டும்.
We too have been fraudulently cheated by Amana Takaful and a case is pending.they are selling Islam and finacial crimes are committed in the name of Islam..Their dealings should be investigated by FCID as they are using a Religion to lure innocent muslims to fill the pockets of a few cheaters.This is one of the many who had been cheated. I am in the process of collecting data of such innocent victims who have fallen prey to this unscrupulous Organisation which does not accept even Judicial proceedure of the country. Its a shame that even the Imams who hurry to give fatwas which lure the muslims into this company for certian monetary gains remain silent when out right cheating takes place.
ReplyDeleteMuheed Abdeen 0777 757505
Amana bank has a Sharia council consists of five leading Moulavis who advice on halal banking issues. Among them is Rizvi Mufti. I wonder to what extent a bank can function HALAL? A bank cannot function with out borrowing funds from a Central Bank or from another leading banking institution. How do our Muftis certify Amana bank is pure Halal Bank. In Islam we cannot have a insurance policy because our future is not in our hands. The only insurance for us is giving Zakat and charity. First of all Amana bank selling insurance policy itself is unislamic. It is a shame our Ulamas are advisors for Halal banking. For money they will sell Islam
ReplyDeleteBrother jst for ur information im telling u Amana bank did not come over night... it was established in 1998 as Amana investments they had there own share holders funds to start operations... step by step they started mudharabah investments and savings.. no need of getting funds from Central bank or any other institutes... and also amana bank does not sell insurance... Amana takaful is only registered to sell Takaful policies... mufthis and ulamas wont wont give aways fathwas in blind eyes because they hav to answer Allah SWT... takaful is having the fund called Tabarru fund.. that fund is consist of all the participants who has obtained takaful policies...
DeleteThese Amana is a shit. I have also bad experience with those people. There is a head weighted guy in Kurunegala branch. Full of shit.
ReplyDeleteMay be to balance your head weight!
DeleteAmana Takaful is cheating bank from muslims.
ReplyDeleteIf u cant type in english type in tamil or what ever language plsss
DeleteAssalam. Bros Amana Takaful is not a matter. But ......is there any takaful system in Islam? if not, OK. but if yes.......? What would it be? Please just go through Sheerah of Holy Prophet. You will find some evidence to prove it. Do or let others do it. Wassalam.
ReplyDeleteIt looks like there are lots of complains. Therefore its better to have a good analysis and dialogs involving good Ulamas (not business/polical Ulamas) may be its hard to find people like that but we have to try and make it to our best of ability. and not also involve (genuine and well educated) community leaders. I believe Amana is mainly profiting from Muslim Community. And if they do business that is something different but when it comes to Halal it has to be halal and people must be benefiting not ripped off and if they are taking advantage in the name of Halal which it looks like, that means they are cheating Muslim community and it need to be dealt with! Since Amana is grown considerably if someone going forward do a proper plan and organization.
ReplyDeleteIn islam there are only two type of transection buying nd selling for cash /credit ~ without riba. The reason behind restriction of riba is to protect the human being from execesseive commitment from transections which is lead to worst. So the bank produced number of financial instruments which are something more than normal bank interesr portion. So amana bank is playing the game under the flag of islam
ReplyDeleteAmana still.has critism so this could be a good chance to re conciliate the structure of amana whether to comply with sharia or not
ReplyDeleteEnathu sakitharanukkum ithe ponru than nadanthathu 73000 /= semiththa avarkalukku kastathun kaaranamaaka panathai meela Eduththa pothu 10000/= meethamaai kuduththaarkal kaaranam ketta pothu 1000karanangkal
ReplyDeleteNo 1 cheating bank in Srilanka Amana Bank by Name of Allah (Sarieah) Low, I have evidence of the cheating
ReplyDeleteFirstly the agreement certificate should be published or attached with this post then we check the Policy conditions. get the decision. some times in this policy would not mentioned to get the treatment in India.
ReplyDeleteNeenga sri lanka thowheed jawath acontact pannunga,nitchayama nallathu nadakkum!insha Allah!!!
ReplyDeleteLukman Hakeem alihissalaam avargal maganukku seyytha pothanai "maganey, unnidam oruvan vanthu, "innaar enadu 2 kannayum udaiththuwittaar" endu solla, unmaiyileye avarathu irandu kangalum udainthu thongikkondu irunthaalum iru tharappinaridayum theera visarikkaamal oru mudivukku vanthuvidaathey.
ReplyDeleteNever trust them. I am also one the guy who was cheated by them and I can prove how they cheat people.. no. One cheaters in the name of islam banking..
ReplyDeleteSaved as a favorite, I really like your site!
ReplyDelete