Wednesday, September 6, 2017

அரபு மதரஸாவில் மெளலவிகளின் ஹோமோசெக்ஸ் இரகசியம்


வாசகர் ஆக்கம் : Zafar Ahmed

காலத்திற்கு காலம் யாராவது சாமியார்கள் சரித்திரம் காணா நாற்றங்களுடன் மீடியாக்களில் அடிபடத் தொடங்குவது வழக்கம்.பிரேமானந்தா, நித்தியானந்தா உட்பட அண்மையில் இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் பெரும் களேபரங்களுக்கு எல்லாம் ஆதார புருஷராக திகழ்ந்த குர்மீத் ராம் ரஹீம் சிங் இன் கதைகள் வரை எல்லாமே வயது வந்தவர்களுக்கு மட்டும் ரகம்..




திகட்டத் திகட்டப் பணம், பணிவிடைக்கும் மஜாவுக்கும் பெண்கள், வாடிக்கையாளர்களாக தேசத்தின் பெரும் புள்ளிகளே க்யூவில் நிற்கும் அடேங்கப்பா அவலம்,கோடியாய் கொட்டும் பக்த கோடிகளின் நன்கொடைகள்,எல்லாம் கூட்டணி சேர உருவாகும் மெகா சாம்ராஜ்யங்கள் இவை...ஓம் ஷின்ரிக்யோ என்ற மதத்தை தோற்றுவித்து 90களில் ஜப்பானையே ஷோகோ அசஹரா என்ற ஒரு சாமி கலக்கி எடுத்தார்.அவரது வாடிக்கையாளராக அப்போதைய ரஷ்யப் பிரதமரே இருந்தார் என்பதில் இருந்து இத்தகைய ஸ்டார் வல்யூவ் சாமியார்களிடம் படித்தவர்களும் எத்தனை தூரம் கட்டுண்டு போய் இருக்கிறார்கள் என்று புரிகிறது.மதம் என்ற ஒன்று மக்களை இந்தப் போலிகளின் பின்னால் ஓட வைத்து இருக்கிறது என்பதற்கு இதைவிடத் தக்க சான்று இல்லை.ஆன்மீகம் என்பது உலகத்தின் எல்லா நாட்டிலும் நல்லதொரு பிஸ்னஸ்.தப்புத் தாளங்களின் சொர்க்கம்,

பைவ் ஸ்டார், செவன் ஸ்டார் சாமிகள் எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்.செம ஜாலியாய் இருக்கிறார்கள் .ஆனால் சிலருக்கு மட்டுமே சகல ஐஸ்வர்யங்களும் சரிவர அமையப் பெற்று நட்சத்திர அந்தஸ்து கிடைத்துவிடுகிறது.பொருளாதாரமும் அதிகாரமும் எல்லோருக்கும் கிடைத்துவிடுவதில்லை.அவரவர் செல்வம், தகுதிக்கு ஏற்ப செய்யும் குற்றங்களின் பரிமாணங்களும் செருப்பு சைஸ் போல வேறுபடுகின்றன..இந்நிலையில் ஸ்திரிகளும்,சுந்தரிகளும் கிடைக்காத ஒரு கூட்டம் உடலியல் தேவைக்கு வடிகாலாக ஹோமோ செக்ஸைத் தேட ஆரம்பிக்கிறது.


அண்மையில் ஒரு நண்பர் சொன்னார்.அவரது உறவினரின் மகன் ஒன்றரை வருடத்தில் ஒரு மத்ரஸாவில் இருந்து ஓடி வந்து விட்டானாம்.அங்கே ஒஸ்தாதாகப்பட்டவர் அவனுக்குக் கொடுத்த வன் கொடுமைகளை விபரித்து இருக்கிறான்.இன்னொரு பேரதிர்ச்சியாக நோய் வந்தால் மருந்துகளையோ மருத்துவரையோ தேடுவது பாவம் என்கிறானாம்..எப்படி இருக்கிறது கதை..ஒரு மாதிரி சமாதானப்படுத்தி இன்னொரு மத்ரஸாவில் சேர்த்து இருக்கிறார்கள்.அவ்வளவுதான்.இரண்டு நாளில் தலை தெறிக்க ஓடி வந்து இருக்கிறான்.அங்கே இதைவிடவும் மோசம்..இத்தனைக்கும் இங்கே சம்பந்தப்பட்ட மத்ரஸாக்கள் இரண்டுமே மத்திய மாகாணத்தில் பல நூற்றுக்கணக்கான எதிர்கால மார்க்க அறிஞர்களை உருவாக்குவதாகச் சொல்லிக் கொள்பவை.

மத்தியமாகாணம் என்று இல்லை.இலங்கையில் அநேகமான மத்ரஸாக்களின் நிலை இதுதான் என்கின்றார்கள் இத்தகைய மத்ரஸா மாணவர்களுடன் நட்புறவைப் பேணும் பலர்.பத்திரிகை வாசிப்பது முதல் அத்தனைவிதமான வாசிப்பும் தடை செய்யப்பட்டு இருக்கும் இத்தகைய தலிபான் கூடாரங்களில் உருவாகும் மாணவர்களுக்கு இந்த ஹோமோ செக்ஸ் உம் பாடத்திட்டத்தில் ஒன்று என்று போதிக்கப்படுகிறதோ தெரியவில்லை.இது கிரேக்க நாகரீகம் கோலோச்சிய காலத்தில் தத்துவ மேதைகளாக இருந்த அரிஸ்ட்டாட்டில், பிளேட்டோ, சோக்ரடீஸ் காலத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.பண்டைய கிரேக்க சமூகத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் எல்லாம் ஹோமோ செக்ஸர்களாக இருந்தார்கள்.

ஹோமோ செக்ஸை இறைவன் சபிக்கிறான் என்று இந்த ஆசார பூசாரிகளுக்குத் தெரியாமல் இல்லை.எனவே போதனைகளும் அறிவுரைகளும் மிதமிஞ்சிப் போன நாட்டில் இந்த ஒஸ்தாதுகளுக்குச் சொல்ல வேண்டியது இதுதான்..நீங்கள் GAY ஆக இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.அது உங்களின் தனிப்பட்ட சுதந்திரம்..ஆனால் நீங்கள் ஒரு இனப் படுகொலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.மியன்மாரில், சிரியாவில், ஈராக்கில், பலஸ்தீனில் மட்டுமல்ல நீங்கள் செய்வதும் இனப்படுகொலைகள் தான்.உங்களால் பல நூற்றுக்கணக்கான இளம் தலைமுறை ஹோமோ செக்ஸ் இற்கு அடிமையாகிக் கொண்டு இருக்கிறது.எதிர்பால் கவர்ச்சியே வற்றிப் போய் வெறும் கற் சிலை பரம்பரை ஒன்று நாட்டில் சத்தம் இல்லாமல் உருவாகிவருகிறது.இது ஒரு சமூக அநீதி..

உங்களுக்குத் தேவை என்றால் இரவு நேர நீர் கொழும்பு தெருக்களில் ,ஹிக்கடுவை பீச்சில் ஒரு விசிட் அடிக்கலாம்.இல்லை நீங்கள் எதிர்பார்க்கிற சிறுவர் வெரைட்டிகள் தான் வேண்டும் என்றால் அவை கொஞ்சம் காஸ்ட்லியானவை.ஒரு ஒன்றரை ,இரண்டு இலட்சமாவது செலவு செய்து சர்வதேச புகழ் பெற்ற தாய்லாந்தின் புக்கட் நகருக்குச் செல்லவேண்டும்.கட்டுநாயக்கவில் இருந்து பாங்கொக் போய் அங்கே இருந்து ஒரு உள்ளூர் விமானத்தில் வெறும் ஒன்றரை மணித்தியாலத்தில் சென்றுவிடலாம்.ஹஜ், உம்ராக்களுக்குச் செல்வதால் எந்தவித பிரயோசனமும் உங்கள் வாழ்க்கையில் வரப் போவதில்லை.எனவே இப்படி வருடாவருடம் ட்ரை பண்ணினால் செமயாக இருக்கும்.உங்களுக்கும் குதூகலம்.இங்கே இருக்கும் சிறுவர்களும் பாதுகாக்கப்படுவார்கள்..

அந்தரங்க உடல் உறுப்புக்களைப் பற்றிப் பேசினாலே 'ஆ ' என்று அலறும் பாலியல் பற்றிப் பேசவே தயங்கும் சம்பிரதாய சால்ஜாபுகளால் ஆன எமது போலி குடும்பச் சூழல் இத்தகைய ஒஸ்தாதுகளுக்குப் புகுந்து விளையாட ஒரு சந்தர்ப்பமாய் அமைந்து இருக்கிறது.மத்ரஸாக்களில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு சொர்க்கலோக கனவுகளில் மிதக்கும் பெற்றோர் பிள்ளையை அழைத்து மனம்விட்டுப் பேச வேண்டும்.முக்கியமாக புத்தர் படத்தை லாரி முன்னால் பொறித்துவிட்டு மாட்டிறைச்சி ஏற்றிச் செல்லும் லாரிகள் போல வாழும் இத்தகைய ஒஸ்தாதுகளின் ஹிட் லிஸ்டில் தனது பிள்ளையும் சிக்கி இருக்கிறானா என்று தெரிந்து கொண்டு அடுத்தகட்டத்தை யோசிப்பதே அவசரமாய் செய்ய வேண்டிய திருப்பணி..

குறிப்பு :  மேற்படி ஆக்கத்தின் கருத்துக்கள் ஆக்கத்தை எழுதியவர்களுக்கே சொந்தம், அவை "ஜமாத்  கேம்ஸ்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.






1 comment:

  1. என்ன பேச்சு இது?
    //நீங்கள் GAY ஆக இருப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை.அது உங்களின் தனிப்பட்ட சுதந்திரம்.//

    அல்லா சபித்த விடயத்தை, உங்களது தனிப்பட்ட சுதந்திரம் என்று எப்படி ஒரு முஸ்லிம் சொல்ல முடியும்?

    ReplyDelete