வாசகர் ஆக்கம் : ( பெயர் வெளியிடப்படவில்லை )
ஒரு முஸ்லிம் லேடிஸ் மதரசாவில் நடக்கின்ற விடயங்களை இப்படி ஒரு வெப்சைட்டுக்கு எழுதி வெளியில் பேசுவது பாவம் என்று பலபேர் அறிவுரை சொல்லுவார்கள். இங்கே நடக்கிறது அனுபவிக்கிற மக்களுக்குத்தான் தெரியும். இதை விட வேறு முறை தெரியாததால் இங்கே வெப்சைட்டுக்கு அனுப்ப தேவை என்பது, சரியான நடவடிக்கை எடுத்தல் எழுத இனிமேலும் தேவை வராது. இது பெரிய புற்றுநோயாக புகுந்துவிட்ட ஆழாமான தவறு, ஒரு நாள் ஒரு மாதம் இல்லாவிட்டால் ஒரு வருடத்தில் திருத்தி முடிக்க எழுமான தவறுகள் அல்லவே?
வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் சென்று சொல்வது? “கல்எலிய முஸ்லிம் மகளீர் அரபுக் கல்லூரி பலவகையான மாணவிகளை தன்னகத்தே கொண்ட இலங்கையின் புகழ்பெற்ற ஒரு மதரசா மட்டுமல்ல அரசாங்கப் பாடத்திட்டத்துடனான கல்லூரி. A/L பயோ சயன்ஸ் வரை படிப்பதற்கும், பல்கலைக் கழக மருத்துவ பீடத்திற்கு சென்று முஸ்லிம் பெண் வைத்தியராக வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ள ஒரு சிறந்த இடமாகும்.” உண்மையில் இப்படித்தான் வெளியில் இருப்பவர்களும், பல மாணவிகளின் பெற்றோரும் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உள்ளே இருக்கும் வேதனை, கஷ்டம், வெளியில் சொல்ல மாட்டாத விடயங்கள், இரகசியங்கள், துன்பங்கள், ஆறாக ஓடும் கண்ணீர்கள் ஒவ்வொரு ஹொஸ்டல் உள்ளேயும், மதரசா உள்ளவும், கிளாஸ் ரூம் உள்ளேயும் மூச்சுத்திணறி மவுத்தாகி வெளியே தெரியாமல் மாணவிகளின் கண்ணீரில் குளிப்பாட்டி, கல்லூரிக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டு விடுகின்றன. அப்படியான சில விசயங்களை சொல்லித்தான் ஆக வேணும். இல்லாவிட்டால் யாருமே எக்காலத்திலுமே தெரிந்துகொள்ள போவதில்லை.
சுத்தம் ஈமானின் பாதி என்று படித்துவிட்டு இங்கே வந்தால், பல தண்ணீர் தாங்கிகள் வருஷக் கணக்கில் சுத்தம் செய்யப்படவே இல்லை. அசுத்தமான தண்ணீர்தான் பல ஹொஸ்டல் மாணவிகளுக்கு. சமையலறைகளில் அசுத்தம். சிலபேருக்கு அடிக்கடி வயிற்றில் பிரச்சினைகள். மாணவிகளுக்கு சுகமில்லாத நாட்கள் வரும் பொழுது சில ஆண் ஆசிரியர்களின் பார்வைகள், கேள்விகள் வேணுமெண்டே மாணவிகளை தாக்கும்.
கல்லூரி போர்டின் தலைவராக இருக்கும் சு** ஹாஜியாருக்கும் உப அதிபராக இருக்கும் அழகான பழைய மாணவிக்கும் இடையில் முறைகேடான உறவு இருப்பதை அனைவரும் இங்கே அறிவார்கள். உப அதிபருக்கு வயதாகியும் இவருக்கு திருமணம் இல்லை. பேசி வரும் கலியாணங்களை குழப்பி விடுவதில் நிர்வாகம் ஈடுபடும். பிரசிடன்ட் உம், இவவும் இரகசியமான பொழுதுகளில் பலர் கண்கள் சாட்சி. ஆனால் பயம் காரணமாக யாரும் வெளியே நேரடியாக சாட்சி சொல்றதற்கு வர முடியாது. எல்லாமே கசாமுசா பேச்சோடு இங்கேயே இரகசியமாக புதைந்துவிடும். இதே மாதிரியே பழைய மாணவிகள் இங்கே வேலைக்கு சேர்ந்துவிட்டால் அதில் ஒரு கள்ள தொடர்புக்கு வலை விரிக்கப்படும். திறமையை விட, உடல் அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம். அதன் பிறகு அவர்களுக்கு கலியாணம் என்றது ஹராம் ஆக்கின மாதிரித்தான். கலியாணம் முடிக்க முடியாத மாதிரிக்கு பேச்சுவார்த்தைகளில் எப்படியும் குழப்பம் ஏற்படுத்த நிர்வாகம் தவறுவதில்லை. (பலவீனமான குடும்பங்களை சேர்ந்தவர்களை பார்த்துத்தான் வேலைக்கும் எடுப்பார்கள்) அதனால் இதை எல்லாம் மீறி கலியாணம் நடந்தால் அது குதிரைக் கொம்புதான்.
பெற்றோரின் பணத்தில் பீஸ் கட்டி படிக்கும் பிள்ளைகளை விட அநாதை பிள்ளைகள் மீது நிறையவே பாகுபாடு காட்டப்படும் நிலைமை உள்ளது. பிரச்சினைகள், விசாரணைகள் என்று வந்தால் எல்லா மாணவிகளும் மோசமாக நடத்தப் படுவார்கள், அதில் பணக்கார பிள்ளைகளுக்கு ஒரு விதமான வார்த்தைகளில் விசாரணையும், அநாதை பிள்ளைகளுக்கு மோசமான வார்த்தைகளில் விசாரணையும் நடக்கும். மேலும் சிங்கள மீடியம் பிள்ளைகள் தாழ்த்தப்பட்டு வேறுவிதமாக பேசப்படுவதும் நடைபெறும். நிர்வாகம் எப்பொழுதுமே “சிங்கள – முஸ்லிம்(தமிழ்)” என்று வேறுபாடு காட்டி பிரித்து வைத்து இருக்கும். மாணவிகளுக்கு இடையில் சிங்கள – முஸ்லிம்(தமிழ்) ஒற்றுமையில்லை.
இரவில் கேர்பியூ (ஊரடங்குச் சட்டம்) இருக்கிறது. ஒரு ஹொஸ்டலில் இருந்து இன்னொரு ஹொஸ்டல் போக முடியாது. காரணம் தவறான உறவுகளை தவிர்ப்பது என்று சொன்னாலும், ஹோச்டல்களில் இது உறவுகள் அதிகம் நடக்கிறது. பெண் ஆசிரியைகள் ஆசிரியைகளை ஜோடியாகவும், மேலும் தங்களக்கு என்று சில மாணவிகளையும் தெரிவு செய்து கணவன் மனைவி போன்ற நிலையில் உறவுகள் உள்ளன. இது இங்கே உள்ளே இருக்கும் எல்லோருக்கும் தெரியும். இங்கே படித்து முடிந்து வெளியே சென்று கலியாணம் முடித்ததும், கணவனோடு (ஆண்) முடியாமல் கஷ்டப்படும் பலர் உள்ளனர். இங்கே பழக்கிய கெட்ட பழக்கம் காரணம். மகளுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று எந்த பெற்றோரும் இங்கே அனுப்புவதில்லை.
இங்கே ஆண் ஆசிரியர்களாக இருப்பவர்கள் மாணவிகளை காதலிப்பது, தங்களது சகோதரர்களுக்கு, நண்பர்களுக்கு மாணவிகளை காதலிக்க செட் பன்னி கொடுக்கிறது போன்றவைகள் மட்டுமல்ல, ஒரு சில ஆன் ஆசிரியர்களுக்கும், மாணவி தாயார்க்கும் கூட கள்ள உறவுகள் உள்ள நிலமை காணப்படுகிறது. ஒரு மாணவி இதனால் மனமுடைந்து ஒரு நிலைக்கும் முகம் கொடுத்தார். ஆன் ஆசிரியர் அந்த மாணவியின் வீட்டுக்கு, மாணவியின் கல்வி பற்றி பேசுவதாக போவது கல்லூரியின் எந்த சட்டத்தில் உள்ளது? அந்த ஆசிரியரின் தம்பி ஆரம்பத்தில் மாணவியை காதலித்து பின்னர் கைவிட்டார். மாணவியின் நிலையை கொஞ்சம் யோசிச்சி பாருங்கள். இது ஒரு சம்பவம் மட்டும் உதாரணத்திற்கு.
மாணவிகளிடம் பீஸ் வாங்குகிறார்கள், பல அரபு நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் வருகிறது. தனிப்பட்ட அரபிகள் கல்லூரிக்கு வரும்பொழுது முக்கியமாக அநாதை பிள்ளைகளை காட்டியும் பணம் பெறப்படும். அநாதை பிள்ளைகளின் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. பெறப்படும் பணத்திற்கு சரியான கணக்கு வழக்கு ஒபிஸில் இருப்பவர்களுக்கே தெரியாது. எல்லா பணமும் எங்கே போகிறது என்றும் யாருக்கும் தெரியாதாம். திருமணம் செய்யாமல் ஒரு ஆணோடு தொடர்பாகி இங்கே வந்த ஒரு பெண்ணும் இருக்கிறார். அவர் முதலில் வேறு மதம். அவர் இங்கே உள்ளவர்களின் பல பல ரகசியங்களை வைத்துக்கொண்டு போடுகின்ற ஆட்டம் பெரிய ஆட்டம் அது வேறு.
எழுதினால் இன்னுமும் விடியும் வரை எழுத கண்ணீர் கதைகள் இருக்கிறது. உண்மையாக கல்லூரி தொடர்பாக யாருக்கும் அக்கறையும், ஆசையும் இருந்தால் இது வரை எழுதியது போதும், நடவடிக்கை எடுப்பதற்கு. யார் நடவடிக்கை எடுப்பார்கள்? யார் நடவடிக்கை எடுத்தாலும் மாணவிகள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுங்கள். இங்கே மாணவிகள் பயமுறுத்தி அடிமைகள் போன்று அடிபணிய வைக்கப்பட்டே உள்ளனர். ஆஸ்ரியைகளின் ஆடைகளை அயன் பண்ணிக் கொடுப்பது கூட மாணவிகளின் கடமைதான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
உண்மையாக அக்கறை உள்ளவர்கள், உண்மையாக இதை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் பழைய மாணவிகள் kaleliyamlac@gmail.com தொடர்பு கொள்ளுங்கள். எங்களால் முடிந்ததை செய்வோம்.
உண்மையாக அக்கறை உள்ளவர்கள், உண்மையாக இதை மாற்ற வேண்டும் என்று நினைக்கும் பழைய மாணவிகள் kaleliyamlac@gmail.com தொடர்பு கொள்ளுங்கள், எங்காளால் முடிந்ததை செய்வோம். உலமா சபை நடவடிக்கை எடுக்குமா?
==============================================================
அம்ஹர் மவ்லவியின் கள்ளத் தொடர்புகள், KK கேஸ் எல்லாம் பெயர் சொல்லி எழுத வேண்டியது தானே?
ReplyDeleteFake news.
Deleteஇதையெல்லாம் தட்டிக் கேட்க ஆளில்லையா என்று ஏங்கிக் கொண்டு இருந்தேன், இன்று அல்ஹம்துலில்லாஹ்.
ReplyDeleteதலைவராக இருக்கும் S.A.C.M. சுபைர் ஹாஜியார் இந்த வயசிலும் மாணவிகள் மீது கண் மட்டுமல்ல, கையும் வைக்கிறார். அதற்கென்று ஒரு சில விசேட மாணவிகள், அதனை செட் பண்ணிக் கொடுப்பதே உஸ்தாதா மார்கள்தான். வைஸ் பிரின்சிபால் லேடி அவரது வைப்பாட்டி, இது எல்லோருக்கும் தெரியும். வீட்டுக்கும் போய் வருவார்.
இப்பதான் தூக்கத்தில இருந்து எழும்பின மாதிரி சிலர் கொமன்ட் பன்ன வருவாங்க. ஆன், பென் மத்ரசாக்கல் அனைத்திலும் ஹொமோசெக்ஸ் உள்ளது. இது ஊருக்கு தெரியாவிட்டாலும் உல்லுக்கு தெரியும்.
ReplyDeleteஇந்த புனிதமான வேலையில் ஈடுபட்ட அனைவருக்கும் அல்லாஹ்வின் لعنة உண்டாகட்டும் இதற்கான தண்டனையை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் தருவானாக
ReplyDeleteமதரசால இதெல்லாம் நடக்குதா, இல்லையா? வெளியே சொன்ன மான்னும் கோவம் வருதே? இவ்ளோவ் நாளும் மூடி மறச்சிட்டு இருந்தீங்களோ?
Deleteலெஸ்பியன் செக்ஸ் வேலைகள் இல்லை என்றால் எதற்கு நைட்டில் கேர்பியூ? எதற்காக சுபைர் ஹாஜியாரின் நெருக்கத்தால் உப அதிபர் ஆனா பழைய மாணவி கலியாணம் முடிக்காமல் சுபைர் ஹாஜியரோடு நெருக்கமாக இருக்கிறார்? மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
Deleteஇருந்தும் இப்படியான விடயங்களை சமூகம் சார்ந்த அமைப்புகளை அனுகி சரியான தீர்வினை பெற்று இருக்கலாம் இந்த தகவலை இப்படி உலகம் அறிய போடுவது இந்த கல்லுறியின் எதிர்காலம் கேள்வி குறிதான் இருந்தும் சம்பந்த பட்டவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்
DeleteKuraihal ellam sambantha patta wagaloda pesa pada wendiya visayam. idha social media la published panrathula Enna use ?????? Allah kuraihala maraikka than solli irukkan.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteAppadi intha kora ellam maraikka thewalla. Appadiyanal ethatkaha islam ellar munnilayilum kasai adikkumpadi solhirathu
Deleteஇங்கு ஓதி படித்து வரும் அதிகமான மௌலவியாக்கள் தான் எமது சமூகத்தை சீரழித்து வருகின்றனர்
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஒரு சில தப்பு தவறு என்றால், அது என்ன ஒரு சில தப்பு தவறு என்று சொல்லிவிட்டு, அதை தவிர வேறு தப்பு தவறே அங்கே நடப்பது இல்லை எண்டு அல்லாஹ்வின் மீது சத்தியம் பண்ண நீங்கள் தயாரா?
Deleteஇதற்கு மட்டும் பதில் சொலுங்கள். லெஸ்பியன் செக்ஸ் வேலைகள் இல்லை என்றால் எதற்கு நைட்டில் கேர்பியூ? எதற்காக சுபைர் ஹாஜியாரின் நெருக்கத்தால் உப அதிபர் ஆனா பழைய மாணவி கலியாணம் முடிக்காமல் சுபைர் ஹாஜியரோடு நெருக்கமாக இருக்கிறார்? மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
Deleteஅஸ்ஸலாமு அலைகும்
Deleteஇப்படி ஒருவர் மாற்றி ஒருவர் தர்க்கம் புரியாமல் உண்மையில் இப்படியான குற்றங்கள் மத்ரஸாவில் நடந்தால் அதை நிறுத்த அல்லாஹ்வை பயந்து ஒரு அழகான முடிவு எடுங்கள். அடுத்து தேவை இல்லாமல் பெண்களின் மானத்தில் யாரும் விளையாட வேண்டாம். அனைவரும் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள். தீர விசாரியுங்கள்
****ரஷீதீ****
அஸ்ஸலாமு அலைகும்.
Deleteஉண்மையில் அப்படி ஒரு தவறு நடந்தால் அதை நிறுத்த அழகான தீர்வை எடுங்கள். அடுத்து எதையும் தீர விசாரிக்காமல் இனையத்தில் பதிவேற்றுவதைத் தவிர்ந்து நடந்துகொள்ளுங்கள்.பெண்களின் மானம் சம்மந்தமானவை என்பதி மனதில்கொள்ளவும்.அ *ரஷீதீ*
ان بعض الظن اثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا ايحب احدكم ان ياكل لحم اخيه ميتا....
Deleteகுறைகளை உரியவர்களிடம் சுட்டிக்காட்டி திருத்துங்கள்
Deleteஅதை விட்டு விட்டு இந்த மாதிரியான (அவமானப்படுத்தும்) கீல்த்தரமான வேலைகளை செய்ய வேண்டாம்
I welcome your comment sister
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசும்மா பயம் காட்டின எண்டு சொல்லி உண்மையை மறைக்க முடியாது. ஸ்டாப் ல எத்துண பெண்கள் கலியாணம் முடிக்காமல் இருக்கிறார்கள்? என்ன காரணம் சீதேவி?
DeleteYou may find somebody for them not to published did u try to find somebody?
DeleteGood article, this is 100% truth, i heard this from south eastern university arabic faculty students, don't try to blame publisher, try to correct mistakes.
DeleteThanks
மார்க்கமான, ஒழுக்கமான மாணவி தேவை என்ரூ எனக்குத் தெறிந்த ஒருவர் மவ்லவியா )கலேலிய) ஓதிய பிள்ளயை திருமணம் செய்தார். பின்னர் குடும்ப வால்க்கை விடயத்தில் பிரச்சினை முகம் கொடுக்க வேண்டி வந்தது. மனைவ்க்கு கணவனுடன் உரவு கொள்ள ஆர்வம் இல்லாமலும், ஓதுற காலத்தில் ஹோச்டலில் லெஸ்பியன் உரவு இருந்ததாம். அவர் பல மருத்துவ, மனநிலை பமிலி கவ்ன்சிளிங் என்று பணம் செலவழித்து இருந்தார்.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAda chi ippadi oru kewalamana madrasawa
ReplyDeleteThr r some unknwn persons here they dont have bravness to tell their name to d public. Just writing nd writing...wallahi thr s no any true msg here.may allahs lahnath n punishment upon u
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகல்லூரிக்கு வக்காலத்து வாங்க வந்தால் போதா சிஸ்டர். நீங்க லெஸ்பியன் இல்லை எண்டால் இதுக்கு பதில் சொல்லுங்க சிஸ்டர். லெஸ்பியன் செக்ஸ் வேலைகள் இல்லை என்றால் எதற்கு நைட்டில் கேர்பியூ? எதற்காக சுபைர் ஹாஜியாரின் நெருக்கத்தால் உப அதிபர் ஆனா பழைய மாணவி கலியாணம் முடிக்காமல் சுபைர் ஹாஜியரோடு நெருக்கமாக இருக்கிறார்? மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
Deleteபொய்யான தகவல்களை பரப்பித் திரியும் ஒவ்வொருவருக்கும் இறைவனின் சாபம் நிச்சயம் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநிறைய ஆண்கள் மதரசாவில் இது நடக்கிறது. நான் ஒரு மதரசாவில் இரண்டு வருடங்கள் ஓதினேன், அங்கேயும் இதே மாதிரி செக்ஸ் கேஸ்கள். சில உஸ்தாத் மாருக்கு சில மாணவர்கள் ரூமுக்கு போக வேண்டும். லேடீஸ் மதரசாவில் இருக்கலாம் என்று நினைத்தேன், ஆனால் இந்த அளவுக்கு விஷயம் இருக்கும் என்று தெரியாது. இதற்கெல்லாம் தீர்வு என்ன?
ReplyDeleteஉலமா சபை ஒரு தீர்வும் தர முடியாது, ஏனென்றால் உலமா சபையில் இருப்பவர்களும் மதரசாவில் இதே வேலையைத்தான் செய்துவிட்டு இன்று பெரிய ஆளாக இருக்கிறார்கள்.
Asthahpirulla ninaikkinren nadakkalam ithellam enna wedikkaiyaha ullathu sahotharare our vidayathai patti pesuwathenna athukku sariyana aatharangal Irukka wendum aduthathu kanniyam mikka annal nabi sallallahu a.w (pfuh) kooriullarhal oru thawaru nadappathai Kandal kaiyaal thadungal allathu naavinall thadungal allathu manathaal weruthu vidungal ithuthaan eemanin kadaici padi nilai ithil sahotharaney neengal inge pathividdiruppathu entha wahaikkul saarum
DeleteWeen pali koora wendam
Thanathu sahotharanin kuraiyai intha ulahil nee maraithu kolwai enral naalai marumail allah unnudaiya kurayai marathu vidukinran
Islam kaaddi thantha waliil payanippom inza allah
Islam enral ellorum warinthu kaddikkondu olikka wendum enru kosam poddu kondu thirikinranar awarhalukku eduthu kodukka wendam
Pilai enru theyrihiratha mele koorappadda 3 vithimuraikalin adippadail seithu kollungal
Inza allah nallathai naaduwan
கல்எலிய மதரசாவில் ஒண்ணுமே நடக்கவில்லை என்று இங்கே சொல்வது மோசமான உறவுலகளில் ஈடுபட்ட சிலராகத்தான் இருக்க வேண்டும். கல்எலிய மதரசாவில் இது நடப்பதும், சிகிச்சை கூட பெற்றுக்கொண்டதும் எனக்கு சில வருடங்களுக்கு முன்னரே தெரியும்.
ReplyDeleteஒரே ஒரு கேள்வி கேட்கின்றேன், இங்கே ஹோமோசெக்ஸ் நடக்கவே இல்லை என்றால், எதற்காக நைட் ஊரடங்கு சட்டம்? இதற்காக அது வந்தது? பதில் சொல்லுங்கள்?
சுபைர் ஹாஜியார் நல்ல மனுஷனா? அந்த அடிப்படையில் ப்ரோமோஷன் கொடுக்கப்பட்டது? தொடர்ந்தும் மூடி மறக்க முடியாது.
That madrasa for human not angel,can u tell u didn't do any sin?
Deleteஅப்போ பொத்திக்கொண்டு போங்கோ. ஹியுமன் எண்டா ஹோமோசெக்ஸ் உம், விபச்சாரமும் செய்ய மதரஸா நடத்து எண்டா நபி (ஸல்) இஸ்லாம் போதித்த?
Delete1)if u have any allegations against anything u have to bring proof,this what Quran says you're against Quran 2) you have to hide mistakes of other mumin - you're against Quran 3)if you don't have enough evidence you have to submit to Allah you didn't do you're against Quran 4) if anyone think like this cheap about our sisters in Islam he himself cheaper(prostitute) 5)if u work for shia kafir lahnath from Allah on you 6) if u really want to helped them you find for them good partners who doesn't have,@@@ shame on you man whatever u did in madrasa you're applying for others, reflecting you're madrasa life,shame shame shame
ReplyDeleteமுட்டாள் , நீயும் ஹோமோசெக்ஸ் ஆ? முட்டாள் மாதிரி பேசாதே. இது யாருடைய தனிப்பட்ட குறை இல்லை. ஷப்பா..... இது ஒரு மதரசா, ஒரு பெரிய நிறுவனம். பலபேருடைய வால்ககி, பணம் எல்லாம் நாசமாகுகின்றன. நீ சோர படி பார்த்தல் நீதிமன்றமும் தேவையில்லை, குற்றத்தை மறைத்துவிட்டு விசாரணை செய்யாமல் பொத்திக்கொண்டு படுக்கவேண்டுமா? நீ எண்டால் ஒரிஜினல் ஹோமோசெக்ஸ் முட்டாள் தான்.
DeleteSubair hajiyaar nallavaraa? yaarukku solla mudiyum?
DeleteWhen you have a bad suspicion about a Muslim in your heart, you should increase your consideration toward him and make dua for him. This way you will infuriate Satan and will be able to drive him away. Because of this, Satan will be reluctant to put evil thoughts into your heart, afraid that you would increase your consideration towards your brother and will make dua for him again.
ReplyDeleteOru peyar pona madrasaku ipdi cmnt eludi porirukeegale nega etthana perda edirkalata
ReplyDelete...ida pathi yosikira alavuku u yogiyamillada nafar..... per poda dairiyamillada Oru peruchali.......allahva payandugo.....indaiku euthana per ungaluku manasala badua senjikondirukkuranga including me......nicchayam idan vilaivai koodiya viraivil kaatuvan in sha Allah kaatuvan....edir partha vannam irungal..
O ye who believe! Let not some men among you laugh at others: It may be that the (latter) are better than the (former):
ReplyDeleteO ye who believe! Avoid suspicion as much (as possible): for suspicion in some cases is a sin: And spy not on each other behind their backs. Would any of you like to eat the flesh of his dead brother? Nay, ye would abhor it...But fear Allah: For Allah is Oft-Returning, Most
ReplyDeleteUngalukkuriya ira Ivan in vegumathyai koodiya viraivil edirparugal might mosamaana
ReplyDeleteஇந்தப் ஆக்கத்தை பதிவிட்டவர் அல்லாஹ்வைப் பயந்துகொள்ளட்டும். இ்றைமார்க்கம் கற்பிக்கப்படும் கல்லூரிக்கல்லவா வீணாக குற்றம் சாட்டுகிறீர்..... ஒரு முஸ்லிம் பெண் சமுதாயத்தையே வீணாகப் பலித்து இழிவுபடுத்துவதனூடாக நீர் எதிர்பார்ப்பது என்ன?..... இறை தண்டனையா????? ஆத்ம திருப்தியா?
ReplyDeleteமதரசாவு திருந்த வேண்டும், பெண்களின் வாழ்க்கை இஸ்லாம் சொன்னபடி ஹராமான தொடர்புகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாதா? உள்ளே இருந்தே எழுதாரங்க என்றால், நீ எதற்கு அழனும்?
Deleteஏகத்துவ கொள்கையை சுமந்து அதிகம் ஒவ்வொரு வருடமும் இங்கே பல மானவிகள் வெளியேருகிறார்கள்...ஏகத்துவ வாதிகளை பிடிக்காதவர்கள் யார் இந்த சீயாக்கள்...இந்த தளத்தில் வந்திருக்கும் அனைத்து கட்டுரைகளும் ஏகத்துவ வாதிகளுக்கு எதிராக எழிதியிருப்பதை நான்றாக காண முடிகிறது...
ReplyDeleteமத்ரசாவில் ஓரினச்சேர்க்கை எல்லா இடமும் அல்ல..நான் படித்த மற்றஸாவில் கூட இல்லை...ஒரு சில இடங்களில் இருக்கலாம்...அதை வைத்து ஏனைய மத்ரசாவையும் ஒப்பிட்டு பேசும் இந்த அறிவாளிகள் யார்? ....
இதுவே இஸ்லாமிய ஆட்சியுடைய நாடாக இருந்தால் இங்கு சுமத்தப்பட்ட பல பெண்களுக்கு பலி சுமத்திய தண்டனையை இவர் பெற்றிருப்பார்...என்ன செய்ய அன்னியவன் நாடாகிவிட்டது...அது ஷீயாக்களுக்கும் வாய்ப்பாகி விட்டது
ஒண்ட இயக்க வெறியை ஒரு பக்கம் வைக்கவும். இது சரியா, பிழையா என்று முதலில் பார்க்கவும். சரி என்றால் எப்படி இதை திருத்துவது?
Deleteஒங்களுக்கு தெரியுமா ஹாஜி, இது தவ்ஹீத் மதரஸா அல்ல, தப்லீக் மதரசா. இப்பொழுது தப்லீக் என்று தெரிந்ததும் மதரசாவை கெட்ட்து இன்று நீயே வாய் கூசாமல் சொல்லுவாய். ஏனென்றால் உனக்கு இருப்பது இயக்க வெறி ஹாஜி.
Thableek madrasa bro.
DeleteBro, many madarasa have gay and homosex. no secret.
Deleteان الرسول صل الله عليه وسلم... لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فان من يتبع عورات المسلمين يتبع الله عورته ومن يتبع عورته يفضحه ولو في جوف رحله.
ReplyDeleteஇந்த மாதிரி விஷயங்கள் இன்னும் மதரசாக்களில் நடக்கின்றன. கல்எலிய மதரஸாவின் பெயரை போடாமல் எழுதி இருக்கலாம். ஹோமோசெக்ஸ் இல்லத மதரஸா என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அது ஆண்கள் மதரஸா என்றாலும் சரிதான், பெண்கள் மதரசா என்றாலும் சரிதான். ஹோமோசெக்ஸ் பரவலாக மதரசாக்களில் நடக்கின்றது. இதற்கு என்ன தீர்வு? தீருவ் சொல்ல வேண்டியவர்கள் எல்லாம் மதரஸா காலத்தில் ஹோமோசெக்ஸ் செய்டஹ்வைர்களாக இருக்கின்றார்களே?
ReplyDeleteI believe this article 100%, becuase i heard same statement from many of their students, many south eastern univeristy students from this madrasa are lesbians or homosexual.
ReplyDeleteTry to correct ur mistakes okkk
மதரஸாவின் உள்ளே இருந்துதான் தகவல் வழங்கப்பட்டது. அவர்களின் ஈமெயில் வழங்கப்பட்டு இருக்கின்றது. உங்கள் வீரம், உணர்வுகள், சமூக அக்கறை ஆகியவற்றை அவர்களுடன் இணைந்து அந்த மதரசாவையும், மாணவிகளையும் பாதுகாப்பதற்கு பயன்படுத்தவும்.
ReplyDeletekaleliyamlac@gmail.com
Adukkaha Waikiki Wanda ellattayum Khan kadi wechchi awadooru sollu wengala..
DeleteWhy everybody try to hide the truth? Wallahi wallahi wallahi I know a girl affected in life after studying in this madrasa and became lesbian. I can't tell my name, but the case is 100% true.
ReplyDeleteAllah padu kakkattum.. ungal waaikki neengale poruppu
Deleteலெஸ்பியன் செக்ஸ் வேலைகள் இல்லை என்றால் எதற்கு நைட்டில் கேர்பியூ? எதற்காக சுபைர் ஹாஜியாரின் நெருக்கத்தால் உப அதிபர் ஆனா பழைய மாணவி கலியாணம் முடிக்காமல் சுபைர் ஹாஜியரோடு நெருக்கமாக இருக்கிறார்? மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள்.
ReplyDeleteOnly allah knows about the truth.
ReplyDeleteSo don't fight each other. Just pray & handle the matter to allah.
He is the best dispose of affairs.
இதை தணிபட்ட முறையில் தீர விசாரிக்காமல் நம்பவேண்டாம் facebook போன்ற இனையதளங்களில் வருவது எல்லாம் உண்மை அல்ல தனிபட்ட கோபம் இருக்கலாம்.தீர விசாரித்து முடிவு எடுக்கவும்
ReplyDeleteArea Marie panni . 3kids ikkira... awala Patti pesa ungalukku Enna arukadai...
ReplyDeleteஇவ்வளவு காரசாரமாக எழுதும் எழுத்தாளர் ஏன் தனது பெயரை மறைத்து எழுத வேண்டும் (திருட்டுப் பெயரில் E-mail முகவரியொன்றை மட்டும் பதிந்து). தைரியம் இருந்தால் திறைக்கு முன் வந்த்து இவற்றை உறுதிப்படுத்தட்டும்.
ReplyDeleteஇவை ஆதரத்துடன் முன்வைக்கிறீர்களா அல்லது தனிப்பட்ட கோபதபங்களுக்காக கீழ்த்தரமான வழியைக் கையால்கிறீர்களா?
அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள்...
நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ் பேருரையில் இன்னொரு முஸ்லிமின் மானம் உங்களுக்கு ஹராமாக்கப்பட்டுள்ளது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
இவர்கள் அல்லாஹ்வுடனுன் அவனது துதருடன்ம் போராடத் தயாராகிறார்களா?
இதில் ஓரளவு உண்மை இருப்பதை நான் அறிவேன், மற்ற விடயங்கள் எனக்கு தெரியாது.
Deleteஇவ்வாறு அவமானப்படுத்துபவர்களுக்கு அல்லாஹ்வின் பயம் இருந்தால் இவ்வாறு அவமானப்படுத்த மாட்டார்கள்
Deleteசமூகத்திற்கு என்ன நடந்துவிட்டது? செக்ஸ் மட்டும்தான பிரச்சினை? அனாதைப் பிள்ளைகளை பற்றி, பணமோசடி பற்றி, சுகாதாரம் பற்றிய விடயங்களை ஏன் யாருமே பேசவில்லை? இதெல்லாம் உங்களுக்கு அக்கறை இல்லையா?
ReplyDeleteStop jumping to conclusions. Always assume the best. We're all on the same journey called life but our approaches are different. First of all let’s thank you for comments if it’s with the good intention. However the way you have approached is completely wrong ...this not the right place to post your criticisms.......you dear Mr.Anonymous....if u are a real servant of Allah......please try to approach in the right way as guided by Prophet (PBUH)....You could at least write the same stuff as above and submitted to the right people who are directly involving in. All activities are based on our intention, so for your intention you would have got the reward, if you’re really concerned.
ReplyDeleteThe founder father of MLAC late AL Haj Abul Hassen had the intention to serve our community ........If we know how hard they worked (The founders, Board of trustees, teachers, employees...etc) together to bring the present status of the college, no doubt we wouldn’t have dared to ask this sort of question in public. Specially the teachers who have spent half of their lives with the children and there is no substitute for their hard work. Exceptional are not example, we should always look the majority. No hostel is a hostel unless there's this sort of issues to some extent. However, you dear’s trying to make it a storm in the tea cup. Let's keep in mind that we're Muslims. One day we want our children also to send there, MLAC is an asset gifted by Allah Almighty, which has educated and guided hundred of Ulamas, scholars more than anything it has given life to many orphans who are doing well in their life today. The issues you have mentioned above exist everywhere in the world, even in your personal life, because as Muslims we should always think positively and optimistically which is too very bad in Islam. Don't stress over trying to be perfect. Nobody is perfect. It's all about taking our imperfect life and making it better.
It's my suggestion that why we shouldn’t approach the management if there's any real issues related to the above subject. Let me kindly request you to remove this post considering the fact this MLAC is one of our big assets through which many orphans and needy children are being benefited.
Sometimes when you're insulted, you have no other option but to remain silent. Let the Almighty deal with it. Preserving the peace is best.
Hope we should work together to bring about a change in our society by way of useful communication and effective criticism but not by posting anonymous messages in the social media which is not ethical at all for a healthy society.
Jazakumullahu Khairan.
KSA Sri Lankan Muslim
Ella widayangalayum public panna mudiyum enda ean oru sister da comment a remove pannina? Aduku dairiyam illaya
ReplyDeleteYu crrct
Deleteஇந்த செய்தி உண்மை யாக இருந்தால் .மத்ரஸா நிர்வாகம்,ஊர் ஜமாஆத்கள் ஒண்றிணைந்து மஷூராவை முன்னெடுத்து பிரச்னைக்கு தீர்வைக் கொண்டு வார வேண்டிது காலத்தின் தேவை,
ReplyDeleteEllorum allahwai angattum. Sambandhappattawarhal theera visariththu mudiwu kanawum. Yaar oru muslimin kuraiyai maraikkirano Allah marumayil awan kuraiyai maraippan.
ReplyDeleteDon't try to publish. Pray for them. Allah bless for all.
ReplyDeleteஇது அப்பட்டாமான பொய்,வதந்தி அப்படி உண்மையாக இருந்தாலும் மூடி மறைக்க வேணண்டும் அதுதான் உண்மை முஸ்லிமுக்கு அழகு.நீ கேவலப்படுதினால் உன் குடும்பம் கேவலப்படும்
ReplyDeleteயாரும் சும்மா குழப்பிக் கொள்ள வேண்டாம்..
ReplyDeleteஇந்த ஆர்டிகல் எழுதின விதத்துலேயே இதன் உண்மைத் தன்மை வெளியாகிவிட்டது.. so நீங்கள் 1st திருத்த வேண்டியது இந்த article எழுதின அந்த நல்ல மனிசன தான்...
வஸ்ஸலாம்
கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரிக்கல்லூரி இந்த வதந்திகளுக்காக தலைகுணியத் தேவை யில்லை........
ReplyDeleteதான் செய்த தவறுகளுக்காக கல்லூரி நிருவாகத்தினால் வெளியேற்றப்பட்ட ஒருவரின் வைராக்கிய வரிகள்தான் அவை..இதில் எந்த வித உண்மையுமில்லை,என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.எண்பது மட்டுமல்லாது..இதற்கு சம்பந்தப் பட்டவரை இலங்கை மக்கள் அனைவருக்கும் தெரியப் படுத்தி தண்டணை வழங்கப்பட வேண்டும் என்பதே அங்கு பல வருடகாலம் படித்துப் பட்டம் பெற்ற ஒவ்வொரு இதயங்களினதும் அழுகைக் குரல்...குறிப்பிட்ட நேரத்துக்கு குறிப்பிட்ட வேலையைச் செய்ய வேண்டும் எண்பதும் இரவு வேளைகளில் விடுதிக்கு வெளியே திரிந்து கொண்டிருக்கக் கூடாது என்பதும்,அனைத்துக் கல்லூரிகளினதும் சட்டம்.அதற்கு இக்கல்லூரி மட்டும் விதி விளக்ல்ல..இப்படிப்பட்ட கேவலமான வார்த்தைகளை கெட்ட எண்ணங்களும் நடத்தைகளும் கொண்ட ஒருவரால் தான் பேச முடியும் என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்..அல்லாஹ் போதுமானவன்.
Allahu akber
ReplyDeleteIntha article suttha poi. engada samugatha ipidi seeralika wanam.
ReplyDeleteAllawin midhu aananayaaga naan solgiren.
Intha website a seyirawanum awanda pullayolum indha oor balayy thodangina arkalumdha pullayolum uootha lory muuti pattau sawawatum
Y r u romoving some comments ,,, if u write it to public , plz let others write thier comments , hence you removing the comments, it will prove that u r not a real .
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமதமும் மதம் சார்ந்த விடயங்களும் அச்சம் ,பயம், அல்லாஹ், ரசூல் என பன்முகப்படுத்தப்பட்ட சமூகச்சூழல் செயற்பாடுகளை இணைத்துக் கொண்ட ஒரு சமூகம்தான் எமது முஸ்லீம் சமூகம்.
இவ்வாறான ஒரு சூழலில் பொதுமக்களாகிய நாம் தூரநோக்குடன் இப்பிரச்சினைகளைக் கையாள சிந்திக்கவேண்டும்.ஒரு சமூக வலயத்தளத்தில் இறையச்சத்தோடும் சத்தியத்தோடும் ஒரு சாதேரர் தனது அனுபவத்தையும் தான் இம்மதரசா பற்றி அறிந்து கொண்டதையும் மிக ஆக்ரோசப்பட்டு முன்வைத்துள்ளார்.இதை ஏற்றுக் கொள்வதா ?இல்லையா ? என்பதும் இதற்குப்பதிலளிப்பதா? இல்லையா? என்பதும் தனிமனித உரிமை.
இருப்பினும் பரிச்சினை ஒன்று உருவாகியுள்ளது எனவே சமூகம் கட்டாயம் இதனை ஆராய்ந்து இதற்கான தீர்வினைத் தேடி சமூகத்திற்கும் மாணவிகளுக்கும் பயனுள்ள முடிவினை தேடுங்கள் என்ற ஒரு கருத்தினை தன்மீது பொறுப்புக்கள் பாய்ந்துவிடுமோ என்ற அடிப்படையில் மூன்வைத்துள்ளார். நாமும் பிரச்சினைகளையும் பிரச்சினைகள் சம்மந்தப்பட்ட விடயங்களையும் தூரவைத்துவிட்டு இப்பிரச்சினையினை உருவாக்கியவரையும் பிரச்சினையின் தாக்கத்தினையும் பற்றியே பேசுகின்றோம். இதனால் உன்மைான குற்றவாளி தப்பித்துக் கொள்வதோடு பிரச்சிகள் மற்று குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தீர்வுகளும்
முடங்கிப்போகின்றது.
இச்செயற்பாடுதான் இவ்விடயத்திலும் நடந்துவிடுமோ அல்லது நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்று இவர் அஞ்சுவதுபோல் காணப்படுகின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரை சாதாரணமாக ஒரு கொலைச்சம்பவம் நிகழ்ந்தாலே கொமிசன் அமைத்து உழவுப்பிரிவு தலையீடு செய்து வருடக்கணக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்படகின்றது.
இப்பிரச்சினை பொலீஸ்வரைச் செல்லுமாயின் நிருவாகமும் நிருவாகம் சார்ந்த அதிகாரிகளும் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இருசாராரும் புரிந்து கொள்ளவேண்டு. இப்பிரச்சினை இந்தியாவில் ஏற்பட்ட நித்தியானந்தாவின் பிரச்சினையாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
எனவே யார் இதனைச் செய்தார் என்பதை விட்டுவிட்டு பழமைவாய்ந்த பல பெண் அறிஞ்சர்களை எமது சமுதாயத்திற்குப் பெற்றுத்தந்த மதரசாவின் பெயரை கெடுத்துவிடாமல் இதனை ஒரு விசுவாசமான குழு முன்னின்று இருசாராரின் பிரச்சினைகள் பற்றி ஆராயவேண்டும்.
மேலும் திருமணம் என்பது இறைவன் ஆகுமாக்கிய நபி (ஸல்) வழிச் சன்னத்தாகும். இதனை ஒருவர் நிறைவேற்றுவது அல்லது நிறைவேற்றாமல் விடுவது உரியவரின் தனிப்பட்ட விடயம்.
இருப்பினும் திருமணமாகாத ஒருவர் நிருவாகச் சொயற்பாடுகளுக்குப் பொருத்தமாக இருப்பினும் இவர் அந்த இடத்திற்குப் பொருத்தமற்றவர் என்பதை நிருவாகம் புரியத்தவறியுள்ளது.
காரணம் இவரிடம் நபி (ஸல்) அவர்களினதும் அவர்களுடைய மனைவிகளினதும் பன்புகளுக்க அப்பாற்பட்டிருக்கின்றார். இதுமாத்திரமல்ல பல பிரதேசங்களில் இருந்தும் பல்வேறு மனோ நிலைமைகளைக் கொண்ட பெண் மாணவிகள் இங்கு நல்லொழுக்கத்தினைத் தேடி வருகின்றார்கள் இவ்வாறு வரக்கூடியவர்கள் இங்கிருக்ககூடியவர்களின் நடவடிக்கைகளால் கவரப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.ஒரு பூரணத்துவம் வாய்ந்த வாழ்வினையும் நல்லொழுக்கத்தினையும் கற்பிக்கின்ற ஒரு உன்னத நிறுவனத்தில் ஒரு பொறுப்புவாய்ந்த ஒருவர் இவ்வாறான தகுதியினை இழக்கும்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.இதில் அனுதாபம் வேறு நிருவாகம் வேறு என்பதை நிருவாகம் சிந்திக்க வேண்டும்.
மதரசாக்கள் அரசாங்கதின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாது ஒரு தனிநபரின் ஆதிக்கத்தில் தொடர்ந்தும் 100 /200 வருங்கள் இருப்பதால் பாரிய நிருவாகச் சிக்கல்களும் தனிநபர் ஆதிக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நவீனகாலத்தில் எத்தனையோ கண்காணிப்பு கருவிகள் இருக்கும் போது ஏன் தேவையில்லாத ரிஸ்கு எடுக்கவேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமதமும் மதம் சார்ந்த விடயங்களும் அச்சம் ,பயம், அல்லாஹ், ரசூல் என பன்முகப்படுத்தப்பட்ட சமூகச்சூழல் செயற்பாடுகளை இணைத்துக் கொண்ட ஒரு சமூகம்தான் எமது முஸ்லீம் சமூகம்.
இவ்வாறான ஒரு சூழலில் பொதுமக்களாகிய நாம் தூரநோக்குடன் இப்பிரச்சினைகளைக் கையாள சிந்திக்கவேண்டும்.ஒரு சமூக வலயத்தளத்தில் இறையச்சத்தோடும் சத்தியத்தோடும் ஒரு சாதேரர் தனது அனுபவத்தையும் தான் இம்மதரசா பற்றி அறிந்து கொண்டதையும் மிக ஆக்ரோசப்பட்டு முன்வைத்துள்ளார்.இதை ஏற்றுக் கொள்வதா ?இல்லையா ? என்பதும் இதற்குப்பதிலளிப்பதா? இல்லையா? என்பதும் தனிமனித உரிமை.
இருப்பினும் பரிச்சினை ஒன்று உருவாகியுள்ளது எனவே சமூகம் கட்டாயம் இதனை ஆராய்ந்து இதற்கான தீர்வினைத் தேடி சமூகத்திற்கும் மாணவிகளுக்கும் பயனுள்ள முடிவினை தேடுங்கள் என்ற ஒரு கருத்தினை தன்மீது பொறுப்புக்கள் பாய்ந்துவிடுமோ என்ற அடிப்படையில் மூன்வைத்துள்ளார். நாமும் பிரச்சினைகளையும் பிரச்சினைகள் சம்மந்தப்பட்ட விடயங்களையும் தூரவைத்துவிட்டு இப்பிரச்சினையினை உருவாக்கியவரையும் பிரச்சினையின் தாக்கத்தினையும் பற்றியே பேசுகின்றோம். இதனால் உன்மைான குற்றவாளி தப்பித்துக் கொள்வதோடு பிரச்சிகள் மற்று குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தீர்வுகளும்
முடங்கிப்போகின்றது.
இச்செயற்பாடுதான் இவ்விடயத்திலும் நடந்துவிடுமோ அல்லது நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்று இவர் அஞ்சுவதுபோல் காணப்படுகின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரை சாதாரணமாக ஒரு கொலைச்சம்பவம் நிகழ்ந்தாலே கொமிசன் அமைத்து உழவுப்பிரிவு தலையீடு செய்து வருடக்கணக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்படகின்றது.
இப்பிரச்சினை பொலீஸ்வரைச் செல்லுமாயின் நிருவாகமும் நிருவாகம் சார்ந்த அதிகாரிகளும் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதை இருசாராரும் புரிந்து கொள்ளவேண்டு. இப்பிரச்சினை இந்தியாவில் ஏற்பட்ட நித்தியானந்தாவின் பிரச்சினையாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
எனவே யார் இதனைச் செய்தார் என்பதை விட்டுவிட்டு பழமைவாய்ந்த பல பெண் அறிஞ்சர்களை எமது சமுதாயத்திற்குப் பெற்றுத்தந்த மதரசாவின் பெயரை கெடுத்துவிடாமல் இதனை ஒரு விசுவாசமான குழு முன்னின்று இருசாராரின் பிரச்சினைகள் பற்றி ஆராயவேண்டும்.
மேலும் திருமணம் என்பது இறைவன் ஆகுமாக்கிய நபி (ஸல்) வழிச் சன்னத்தாகும். இதனை ஒருவர் நிறைவேற்றுவது அல்லது நிறைவேற்றாமல் விடுவது உரியவரின் தனிப்பட்ட விடயம்.
இருப்பினும் திருமணமாகாத ஒருவர் நிருவாகச் சொயற்பாடுகளுக்குப் பொருத்தமாக இருப்பினும் இவர் அந்த இடத்திற்குப் பொருத்தமற்றவர் என்பதை நிருவாகம் புரியத்தவறியுள்ளது.
காரணம் இவரிடம் நபி (ஸல்) அவர்களினதும் அவர்களுடைய மனைவிகளினதும் பன்புகளுக்க அப்பாற்பட்டிருக்கின்றார். இதுமாத்திரமல்ல பல பிரதேசங்களில் இருந்தும் பல்வேறு மனோ நிலைமைகளைக் கொண்ட பெண் மாணவிகள் இங்கு நல்லொழுக்கத்தினைத் தேடி வருகின்றார்கள் இவ்வாறு வரக்கூடியவர்கள் இங்கிருக்ககூடியவர்களின் நடவடிக்கைகளால் கவரப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.ஒரு பூரணத்துவம் வாய்ந்த வாழ்வினையும் நல்லொழுக்கத்தினையும் கற்பிக்கின்ற ஒரு உன்னத நிறுவனத்தில் ஒரு பொறுப்புவாய்ந்த ஒருவர் இவ்வாறான தகுதியினை இழக்கும்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும்.இதில் அனுதாபம் வேறு நிருவாகம் வேறு என்பதை நிருவாகம் சிந்திக்க வேண்டும்.
மதரசாக்கள் அரசாங்கதின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாது ஒரு தனிநபரின் ஆதிக்கத்தில் தொடர்ந்தும் 100 /200 வருங்கள் இருப்பதால் பாரிய நிருவாகச் சிக்கல்களும் தனிநபர் ஆதிக்கமும் ஏற்பட வாய்ப்புள்ளது.
நவீனகாலத்தில் எத்தனையோ கண்காணிப்பு கருவிகள் இருக்கும் போது ஏன் தேவையில்லாத ரிஸ்கு எடுக்கவேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇந்த கட்டுரையை வாசித்து விட்டு கவலைபடுபவா்கள் ஒருபக்கமிருக்க சந்தோசப்படும் ஒரு கூட்டமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றாா்கள்.
இக்கட்டுரையை வாசித்த, வாசிக்க வரும் அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே. இங்கு கூறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை நடு நிலமையுடன் சிந்திக்கும், அல்லாஹ், மறுமை பற்றிய பயமிருக்கும் அனைவருக்கும் இந்த விடயங்கள் பொய்யென்று தமது பகுத்தறிவினாலேயே விளங்கிக் கொள்ளலாம்.
எது எப்படியோ ஒன்றை மட்டும் உறுதியாக கூறிக் கொள்கிறேன். இக்கட்டுரையை எழுதியவா்கள், அதற்கு உடந்தையாக இருந்தவா்கள், சமூக வலைத்தளங்களில் இப்பொய் பிரச்சாரத்தினை பரப்புபவா்களை தேடும் முயற்சியில் CIDக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு பனிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் அனைவரும் வெளிச்சத்துக்கு வருவாா்கள். அத்துடன் இப்பொய் பிரச்சாரத்துடன் தொடா்பானவா்களுக்கெதிராக மானநஷ்ட்ட வளக்குக்காக வேண்டி நிா்வாக உறுப்பினா்கள், ஆசிரியா் குழாம், மாணவா்களின் கையொப்பங்களும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்படிக்கு
சமூக நலன் விரும்பி
i think this article is wrong ..
Delete( edu namda smuharha seralikradukkaha wandi sira oru wali but appadi padikka pattawanga erundal awangalukku jamiyatul ulama la muripadu siyalama ??? eppadi social media la oru article pottu samudayatha seeralikka wandiyadillaya ???? )
why are you creating fake news... do you have proof, then why are you hiding to outside.show your proof, don't be hell...do you know how much of parent's mind will be disturb and tension while reading this post...
ReplyDelete#Rifath
Surah An-Noor, Verse 11:
ReplyDeleteإِنَّ الَّذِينَ جَاءُوا بِالْإِفْكِ عُصْبَةٌ مِّنكُمْ لَا تَحْسَبُوهُ شَرًّا لَّكُم بَلْ هُوَ خَيْرٌ لَّكُمْ لِكُلِّ امْرِئٍ مِّنْهُم مَّا اكْتَسَبَ مِنَ الْإِثْمِ وَالَّذِي تَوَلَّىٰ كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ
24:11] தமிழ்
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது மேலும், அ(ப்பழி சமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு
via iQuran
Surah An-Noor, Verse 12:
لَّوْلَا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هَٰذَا إِفْكٌ مُّبِينٌ
[24:12] தமிழ்
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, "இது பகிரங்கமான வீண் பழியேயாகும்" என்று கூறியிருக்க வேண்டாம்
via iQuran
Surah An-Noor, Verse 19:
إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَن تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنتُمْ لَا تَعْلَمُوَن [24:19] தமிழ
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
மேலே எடுத்துக் காட்டப் பட்டிருக்கும் குர் ஆன் வசனங்கள் அறிவுள்ளவர்களுக்கு அத்தாட்சியாகும்
.ஏறக் குறைய ஐம்பது வருடங்களுகு மேலான சரித்திரத்தைக் கொண்ட ஒரு ஸ்தாபனத்தை ஒரே ஒரு கீழ்த்தரமான மஞ்சால் பத்திரிகை துண்டின் பதிவின் மூலம் ஆட்டம் காண செய்துவிடலாம் என கனவு காண்பது அபத்தமாகும்.
எந்த அர்த்தமும் அற்ற அலங்கோலமான கடிதத்தை எழுதிய நபர் ஆணாயினும் பெண்ணாயினும் அவர்கள் உள்ளமும் இதைப் போன்று மிக மிக அழுக்கானதே. இவர் நோக்கம் உண்மையில் பரிசுத்தமானதாக இருக்குமானால் அவர் எடுத்திருக்க வேண்டிய நடவடிக்கை வேறானதாக இருந்திருக்கும். இங்கு வெறும் சேறு பூசுவதும் காழ்ப்புணர்ச்சியுமே காரணமாக அமைந்திருக்கிறது.இது இதனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்று விளங்கும்.எழுத்து ஓர் ஆயுதம் அது உனக்கு நேராகவும் திருப்பி விடப் படும் என்பதை பயந்து கொள்.
அங்குள்ள அத்தனை பெண்களையும் இவளா இவளா என சந்தேக கண் கொண்டு பார்க்கும் நிலையில் நிறுத்தி இருக்கிறாய் ,உன் சொந்தங்களும் அதில் அடங்கலாம் அல்லவா? இதனால் அப் பெண்களின் எதிர் காலம் கேழ்விக் குறியாகலாம் என்பதை நீ சிந்திக்கவில்லையா? உண்மையில் உனது நோக்கம்தான் என்ன? அங்கு நடை பெறுவதாக கூறப் படும் மோசடிகளுக்கு ஏதாவது ஆதாரத்தை உன்னால் முன் வைக்க முடியுமா?
எழுதியவன் எழுதினான் வெளியிட்டவனுக்கு புத்தி எங்கே போயிற்று? இவர்கள் பத்திரிகா தர்மம் என்னவாயிற்று? ஒரு மஞ்சல் பத்திரிகை தரத்திற்கு கீளிறங்கி கேவலம் இவர்கள் சிலோன் முஸ்லிம் என்று பேர் வேறு.யஹூதிகளை விட கேவலமாக .ஒரு செய்தி கிடைத்தால் அதன் உண்மைத் தன்மையை அறியாமல் வெளியிடுவது எந்த தர்மத்தில் அடக்கம் ? கையூட்டு பலமாக கிடைத்துள்ளதோ?
அங்கு படிக்கும் அத்தனை பெண்களையும் ஏறக் குறைய லெஸ்பியனாக சித்தரித்திருக்கிறீர்களே உங்கள் வீட்டிலும் நிறைய பெண்கள் ஒன்றாக இருக்கிறார்கள் அல்லவா? அவர்களையும் இவ்வாறுதான் கற்பனை பண்ணுவீர்களா? அங்கிருக்கும் உண்மையான பரிசுத்தமான பெண்கள் மீது கூறப் படும் அவதூறுகளுக்கு எத்தனை கசையடிகள் உங்களுக்கு உரித்தானவை என நீங்களே உங்களை கேட்டுக் கொள்ளுங்கள்.அனியாயம் செய்யப் பட்டவனின் கண்ணீர் கூரிய வாழ் போன்றது அது இன்றல்ல என்றாயினும் உங்கள் பக்கம் திருப்பப் படும். திரையின்றி ஏற்றுக் கொள்ளப் படும் , அனியாயம் செய்யப் பட்டவனின் து ஆவின் நெருப்பின் காங்கை உங்களை தீண்டும் நாள் மிக மிக விரைவில் வரும்.
حسبنا الله ونعم الوكيل "எவரேனும் தவறிழைக்காமல், குற்றம் சாட்டப்பட்டு, பின்னர் அதை பொறுமையாக தாங்கிக் கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை உயர்த்தாமல் இருப்பதில்லை."
Nice girls wow
ReplyDeleteFake news : u r blaming on one of the famous Arabic colleges in Sri Lanka, which is playing a remarkable role in producing
ReplyDelete'ulamas- Aalimath' to our society.
Based on the articles published in this blog are disclosing the admin's anti Islamic protest- act of sheeya's.
May Allah show his mercy-hidhayath' upon this gang.
لا اله الا انت سبحانك اني كنت من الظالمين
ReplyDeleteதயவு செய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யும்முண் சற்று சிந்தித்து பாருங்கள் எதற்காக இவ்வாறான செய்திகளை blogspot மூலமாக வெளியிட்டுள்ளீர்கள் இந்த செய்தி Facebook Twitter இல் மட்டும் 374 முறை பஹிரப்பட்டுல்லது இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது இது உண்மையான செய்தியாக இருந்திருந்தால் ஐம்மியதுல் உலமாவுக்கு ஏன் இத்தனை அறிவிக்கவில்லை தயவு செய்து இந்த செய்தியை உடனடியாக நீக்கவும் அல்லாஹ்வின் கோபத்திட்கு ஆளாக வேண்டாம்..
Assalamu Alaikkum
ReplyDeleteஇந்த மத்ரஸாக்களில் படித்த , படித்துக்கொண்டு இருக்கும் உறவினர்கள் இதை மறுத்தாலும் , மத்ரஸாக்களில் இவ்வாறு நடப்பது ஒன்றும் புதிதல்ல. மாறாக Ladies மத்ரஸாக்கு எதற்கு ஆண் நிர்வாகம்? ஆணும் பெண்ணும் இருந்தால் மூன்றாவதாக சைத்தான் இருப்பான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
ஒரு சகோதரர் நைட்டில் ஏன் கேபியு , அதிபர் உப அதிபர் ஏன் மணமுடிக்காமல் இருக்கிறார் என்று ஒரே காமன்டை பல முறை பதிவிட்டுள்ளார். ஏதும் தனிப்பட்ட கோபமா?
இதில் ஊரார் , படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் கவனம் செலுத்தி உண்மை நிலைகளை அறிய வேண்டும். ஏனென்றால் அதில் படிப்பவர்களுக்கு தெரியும் அங்கு என்ன நடக்கிறது என்பது. உங்கள் பிள்ளைகளை இந்த வகையான கொடிய பாவங்களை விட்டும் காப்பாற்ற வேண்டுமானால்.. உங்கள் பிள்ளைகளிடமே விசாரியுங்கள். பின் அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுத்து அவர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுங்கள்..
இதில் வருந்தக்கவிடயம் இந்த விடயத்தினால் பல நல்ல மாணவிகளின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்பதுதான்.
Anyone will have second thought before marrying any of the sisters from this college.
Please rather than fighting or pointing One another it's time for us to make a constructive decision and actions to safeguard the future of the kids
Wa'alaikkum Salam
உடலால் மாத்திரம் அநாதைகளாக இருந்த எம்மை உணர்வுகளால் அந்நிலைக்கு மாற்றிவிட்ட ceylonmuslim இணையத்திற்கு.....
ReplyDeleteசமூக சீர்திருத்தம் எனும் பெயரில் நினைத்தவாறு நல்லோர் மத்தியில் நச்சு விதைகளைத்தூவி கண்ணியமானவர்களை கலங்கப்படுத்த பம்பரம்போல் ஆட்டம்காட்டிக்கொண்டிருக்கும் உங்களுக்காய் .....
இணையத்தில் கண்ணைமூடிக்கொண்டு வெளயிட்ட கட்டுரையை நீக்கியவுடன் தாங்கள் எதோ மனிதநேயம் sorry மனிதர்கள் என்று நினைத்தோம். விழுந்தாலும் மீசையில் மண் படாதவர்களாய் தவறை நியாயப்படுத்த துல்லியமான ஆதரங்களைக்கட்டி (பாமர) உலகையே ஏமாற்றிவிட்டீர்கள்.
கேவளம்.... அதற்காக .....உங்களைப்போன்றோர்களின் பதுகாப்புக்கவசமாக அப்பாவி ( அநாதை ) என்ற பெயரைத்தெரிவுசெய்துகொண்டீர்களே!!!!!!!!!
எப்போதும் நற்குணத்தை வழியுறுத்தும் கல்-எளிய ( உயிர்த்தாயின்) பிள்ளைகள் என்ற வகையில் தீயவனைக்கூட “ தெரியாமல் செய்திருப்பான்” என்ற மனப்பாங்குடன் இந்த வரிகளை எழுதுகிறோம் .
நீங்கள் யார்? எந்த மதம்? ஆணா? பெண்ணா? என்றெல்லாம் எமக்குத்தெறி யாது. எம்மைப்போன்ற அநாதைகளுக்கு எல்லா மதங்களிலும் இடமுண்டு என்ற நம்பிக்கையில் தொடர்கிறோம்.
உங்களுக்கு இந்த மோசமான, அறுவறுப்பான ஆக்கத்தை அனுப்பியவர் ஒரு அநாதை மாணவியாக இருக்கவே மாட்டாள் என்பதை அநாதைகளாக அங்கே ஆளாகிய நாம் உறுதிசெய்கிறோம்.ஏனைய அநாதை இல்லங்களில் காணாத எம்மைப்போன்ற பலர் வாழ்ந்தது ,வாழ்ந்துகொண்டிருப்பது அந்தக் கல்-எளியாவில் மட்டும்தான்.
இதனை எழுதுகின்ற நாம். 1-5 வயதுகளுக்குள், தாய்தந்தையரின் முகம் தெரியாமல் கல் எளியா தாய் மண்ணில் தஞ்சம் புகுந்தவர்கள். எமக்கு முழு உலகமும், உறவும் அந்தக்கலயகம் மட்டும்தான். எம் சுயவிபரக்கோவையில் எம் பெயர்களோடு சிலரின் தந்தைமார்களின் பெயர்கள் மாத்திரம் தான் எமக்குச்சொந்தமானவை.எம்முள்பலர் பிறப்புச்சான்றிதல்களைக்கூட அங்கே தான் பெற்றுக்கொண்டோம்.
தாலாட்டில் தூங்கும் எம் குழந்தைத்தொட்டில்கள்.....கண்டவர்களைக் கேட்டுப்பாருங்கள். சன்மார்க்கத்தைக் கற்று, சான்றிதழ்கள் பெற்று, பட்டப்படிப்புகள் முடித்து...பெற்றோரின் அரவணைப்பில் வாழும் பிள்ளைகளைப்போல் குறைகளின்றி வளர்ந்தோம். அவ்வளவு காலமும் எம்மை வரவேற்றது எம் தாய் மண்ணின் வாயிற்கதவுகள் மட்டுமே.
அநியாயத்தை அறியாமல் செய்தவர்களே......
இன்று நாம், நாட்டிலும் வெளியிலும் குடும்பங்களாக வாழ நல்ல கணவன்மார்களைத் தேடி பொன்னோடு, பொருளோடு அல்லாஹ்வின் அருள்கொண்டு வழியமைத்தவர்கள் கல் எளியாவின் பொறுப்பாளிகளே. குறைதேடி அலையும் நீங்கள் எங்கள் Marriage certificates ஐப் பாருங்கள். தந்தையாக நின்று “ வலி” ஆகக் கையொப்பமிட்டுள்ள புனிதர் யார்தெரியுமா? மாணவர்களுக்காக சம்பளமில்லாமல் 25 வருடங்களாக சேவையாற்றும் எம் தலைவர் S.A.C.M.ZUBAIR HAJIYAR அவர்கள்தான். எம் தந்தையை விமர்சித்த உமக்கெதிராக அல்லாஹ்விடம் போராடுவோம். இப்பாவத்தை முதலில் செய்து 80 வயதைத் தாண்டிய அவரின் அந்தஸ்த்தை உயர்த்தியவர்கள் நீங்கள்தான்.
மீண்டும் மீண்டும் கண்ணீருடன் சொல்கிறோம்.... நாங்கள் முகவரி தெரியாமல் முழுமனிதர்கள் ஆனவர்கள்........
எம்குழந்தைகளுக்கு உம்மாவின் சொந்தங்கள் இல்லை ..........
கல்லூரிதான் அவர்களின் உம்மும்மா வீடு ........
வருடத்தின் 365 நாட்களும் எம் தாயகத்தின் கதவுகள் திறந்து பணி நடப்பது எமக்காகத்தான்.....
திடீர் சோதனைகள் வந்தால் திரும்பிப்போவதற்க்கு எமக்கு வேரிடமில்லை.....
இப்படியான உணர்வுகளுடன் வாழும் ( அநாதைகள்) எப்படி உங்களைப் போன்றோரிடம் தம் தாயகத்தைக் குறைகூறுவார்கள்???????????????????
நம் வாய்களால் உம்மை சபிக்க மாட்டோம். அநாதைகளின் கண்களிளிருந்து வடியும் கண்ணீர்துளிகள் கடலாக மாறி உம்போன்றோரை மூழ்கச்செய்து அழித்துவிடட்டும். இன்ஷா அல்லாஹ் உங்கள் குழந்தைக்களும் எதிர் காலத்தில் உங்களை இளந்த அநாதைகளாக மாறி ஆதரிக்க ஆளின்றி அலைந்து திரியாமல் கல் எளிய முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரியில் கல்விகற்று உயர்வடையட்டும். உம்மைப்போன்ற அனைவருக்கும் அதே பாக்கியம் கிடைக்கட்டும்.
இறைவா ..அநியாயம் இழைக்கப்பட்ட அநாதைகள் எம் துஆக்களை அங்கீகரிப்பாயாக...... ஆமீன் .
Well done have to teach a lesson to hypocrisy
ReplyDelete