Tuesday, May 24, 2016

ஹராத்தில் ஆட்டம்போடும் முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகள் (வீடியோ)


முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக இலங்கையின் தலைநகரில் பேரறிஞர் சேர் ராசிக் பரீத் அவர்களால் உருவாக்கப்பட்ட “முஸ்லிம் மகளீர் கல்லூரி” இஸ்லாத்திற்கு சம்மந்தமே இல்லாத கல்லூரியாக மாறிவிட்டது என்பதை விடியோ ஆதாரம் முறையாக நிரூபித்து விட்டது.

முஸ்லிம் மாணவிகள் அதிகமாகக் கற்கும் இந்தப் பாடசாலையின் ஒழுக்கம், மார்க்கம் நிலைமைகள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும், இந்த விடியோ அனைத்தையும் ஆதாரபூர்வமாக வெளியாக்கி விட்டது. அதுவும் நாட்டில் வெள்ளமும், துன்பமும் தலைவிரித்தாடும் நேரத்தில் இந்தக் கூத்தும், கும்மாளமும் நடைபெற்றுள்ளன.





ஒரு முஸ்லிம் மாணவி இப்படியான செயலை எந்தக் காரணத்திற்காகவும் செய்யலாமா? முகம் மூடிய இன்னொரு மாணவியும் பக்கத்தில் நிற்கின்றார். முகத்தை மூடுவது வீட்டில் உள்ளவர்களின் கட்டளைக்காகவா? அல்லது ஒரு பேஷனா? வெள்ள நிவாரணப் பணிகளில், நிவாரணம் சேர்ப்பதிலும், பணம் சேர்ப்பதிலும் ஏகபோக உரிமைக்காக போராடும் ஜமியத்துல் உலமா, ஏனைய இஸ்லாமிய அமைப்புக்கள் முஸ்லிம் மாணவிகளின் ஒழுக்கம், மார்க்கம் பற்றி இனியாவது கவனம் செலுத்துவார்களா, இல்லை தங்கள் சுயநலத்தில் தொடர்ந்தும் கவனம் செலுத்துவார்களா?

உண்மையான முஸ்லிம் பாடசாலையாக இருக்க முடியாவிட்டால், முஸ்லிம் லேடீஸ் கொலிஜ் என்பதற்கு பதிலாக மாடர்ன் லேடீஸ் கொலிஜ் என்று பெயரை மாற்றிக்கொண்டு போடும் கூத்துக்களைப் போட்டுக்கொள்ளட்டும், யாரும் கேட்கப் போவதில்லை.

முஸ்லிம் சமூகத்தில் பெண்களின் கல்வியிலும், ஒழுக்கத்திலும், மார்க்கத்திலும் அக்கறை கொண்டவர்களின் சிந்தனைக்காக......





10 comments:

  1. அடுத்தவர்களின் சுதந்திரத்தில் மூக்கை நுழைக்க வேண்டாம். இது என்ன இஸ்லாமிய நாடா? இப்பவே இப்படி என்றால், இஸ்லாமிய ஆட்சி வந்தால் கழுத்து வேட்டுரதுக்கே நேரம் போதாமல் இருக்கும். இஸ்லாம் என்றால் காட்டுமிராண்டி மதம் என்று ஆக்க வேண்டாம்.

    பெண் பிள்ளைகள் எண்டால், நீங்க எப்பவுமே அடக்கித்தான் வைக்க வேண்டும் எண்டு யோசிக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Whats the right u to tell like that Annoymous please identify u than do any comments WILL YOU ALOW YOUR DOUGHTER TO DO LIKE THIS Please common

      Delete
    2. What is your right to question him anonymously? Before asking others, you first identify yourself.

      Everybody has the right to support the girl, because this is Sri Lanka, not Saudi Arabia nor ISIL, mind it. If you want that kare and of life, better leave this country and go to ISIL or Saudi.

      Delete
  2. மூல வருத்தமும், மூத்திரக் கடுப்பும் உள்ளவன் எல்லாம் இந்த நாட்டில் முல்லாக்கள், வெளங்கிடும்.

    ReplyDelete
  3. இப்படியே விட்டால், இந்த தலிபான் மதவெறியர்கள், பெண்கள் என்ன மாதிரியான உள்ளாடை அணிய வேண்டும் என்பதையும் தாங்கள்தான் தீர்மாநிப்பார்களோ?

    ReplyDelete
  4. இது லேசான விடயம் இல்லை, அல்லாஹ்வின் சாபத்தை தரும் விடயம். அந்த மூதேவி பிரின்சிபல் நாயின் போட்டோவை பாருங்கள், தலையில் ஒழுங்காக துண்டு இல்லை. முஸ்லிம் பெண்கள் என்றால் முகத்தை மூடி அந்நிய ஆண்களுக்கு காட்டாமல் அல்லாஹ் சொன்னபடி ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

    இந்த வேசை நாய் தலையை திறந்து உள்ளது, காபிருக்கு கேக் தீத்தி விடும் அந்த வேசிக்கு காபிரின் துண்டு வெட்டாத கருப்பு சாமனை தீத்தி விட வேண்டும்.

    இந்த ஹராபாப் போன நாய்களால் தான் ஒழுக்கமான பெண்களுக்கும் கேவலம். அல்லாஹ் சொன்னபடி முகத்தை, தலைமுடியை மூடாத கேசுகள் வேசை படு என்று சுவராக சொல்லலாம்.

    ReplyDelete
    Replies
    1. உன்னைப் போன்ற நாதாரிகளுக்கு இஸ்லாம் பேச எந்தத் தகுதியும் இல்லை. முன்னேறி வரும் உலகில் பெண்களை மட்டும் அடிக்கி வைக்க நினைக்கும் முட்டாள் ஆணாதிக்க சமூகத்தின் வெளிப்பாடுதான் இது.

      எடுத்ததெற்கெல்லாம் மார்க்கம் மார்க்கம் என்று சொல்லித்தான் நீங்கள் பெண்களை அடக்கி வைக்கின்றீர்கள். நீங்களும் உங்கட இஸ்லாமும், போங்கடா போறதுக்கு, மக்களை மனிதர்களாக வாழ விடுங்கள், அது போதும், உங்களின் மத திணிப்பு தேவையில்லை.

      Delete
  5. Pengala gowravama dress panna sonna unaku yean da mooku vaerkuthu....aadu nanayithu nu onan kavalai padutha......

    ReplyDelete
  6. யாராக இருந்தாலும் தூசன வார்த்தைகள பயன்படுத்தாதிங்க அதுவும்கூட ஹராம் தான் இத நீங்க மட்டுமல்ல வாசிக்கிற அத முதல்ல புரிந்து கொள்ளுங்க Admin தூக்கமா ஏன் இவையெல்லாம் கவனிப்பதில்லை

    ReplyDelete
  7. It's not KSA to cover the face.it's a budhist country bladdy idiot. Don't insult our Muslim girls. They have every rights to be like that. There are many beard Musli males are living yahoodhi S life. Go and see that.

    ReplyDelete