கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற பல்வேறு மோசடிகள், கொலைகள், ஊழல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைதுசெய்துவரும் நல்லாட்சி அரசாங்கம், ரிஸ்வி முப்தி குறித்தும், இவர் கடந்த ஆட்சியில், கோத்தபாய உட்பட சிலருடன் மேற்கொண்ட இரகசிய சதிகள், மோசடிகள், துரோகங்கள் குறித்தும் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். (நீ.ம.வி.)
கண்டி மாவட்டத்தின் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ரிஸ்வி முப்தி, தப்லீக் ஜமாத்தின் ஒரு மத்தியநிலை மெளலவியாக இருந்து வந்தார்.
பொருளாதார நிலையில் சாதாரண மனிதனாக இருந்த இந்த முல்லா, இன்று கொழும்பின் மாபெரும் "இரகசிய கோடீஸ்வரர்களில்" ஒருவராக ஒரு சில வருடங்களில் திடீரென மாறிய வரலாறு என்ன?
உலமா சபைத் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இவரின் செயல்பாடுகள் புது வடிவம் பெற்றன. உலமா சபை ஒரு வியாபாரக் காப்பரேட் கம்பனியாகவும், ஊழல் பெருநிறுவனமாகவும் மாற்றியமைக்கப் பட்டது. பணத்தை வங்கிக் கொண்டு ஹறாம்களைக் கூட ஹலால் என்று மாற்றினார்கள். (நீ.ம.வி.)
ஹலால் செர்டிபிக்கட் என்கின்ற ஒரு தந்திர வியாபார யுத்தியை மேற்கொண்ட ரிஸ்வி முப்தி, ஹராமான நிறுவனங்களுக்கும் ஹலால் யூனிட் உருவாக்கிக் கொடுத்து, முஸ்லிம்களின் பணத்தை கோடிக்கணக்கில் ஹரபாக்கி, தான் கோடிக் கணக்கில் கொமிஷன் அடித்துக் கொண்டார், பச்சை ஹராமாக. (நீ.ம.வி.)
2012 ஆம் ஆண்டு, மஹிந்த அரசைப் பாதுகாப்பதற்காக அகார் முஹம்மது உடன் ஜெனீவா சென்று, அரபு நாடுகளை காக்காய் பிடித்த ரிஸ்வி முப்தி, அதனை ஒரு ஆரம்பமாக வைத்து கோத்தபாயவுடன் தனது உறவை ஆரம்பித்தார். (ஜெனீவா சென்று வந்ததற்கு பெருமளவு பணம், 5 நட்சத்திர உல்லாச ஹோட்டல், பிஸ்னஸ் கிளாஸ் எயார் டிக்கட் என்பன அப்பொழுதே அன்பளிப்பாக வழங்கப் பட்டன)
அப்போதைய அரசு விரும்பியதற்கு ஏற்ப, கிண்ணியாவில் கண்ட பிறையை மறைத்து, முழு நாட்டு முஸ்லிம்களையும் ஹராத்தில் நோன்பு நோற்க நிர்ப்பந்தித்து பிறையை ஜுப்பவுக்குள் மறைத்ததன் மூலம், முழு நாட்டு முஸ்லிம்களுக்கும் மாபெரும் துரோகம் செய்து, கடந்த அரசின் இனவாதிகளுக்கு தனது விசுவாசத்தை நிரூபித்தார்.
இன்றைய திகதியில், கொழும்பு, களுத்துறை, கண்டி, ஏலபடகம, புத்தளம், வத்தளை, ஹற்றன், திருகோணமலை, வவுனியா, மெல்சிறிபுர போன்ற நாட்டின் பல பகுதிகளில் உள்ள மிகவும் பெறுமதியான சொத்துக்கள், வியாபர கட்டிடங்கள், காணிகள், தென்னந்தோட்டங்கள் என்பவற்றிற்கு சொந்தக்கரனாக ரிஸ்வி முப்தி எப்படி மாறினார்? இவற்றை வாங்கி, தனது பெயரிலும், தனது மகன்கள், மருமகள்கள் மற்றும் சில நெருங்கிய உறவினர்களின் பெயரிலும் எழுதி வைத்துள்ளார். இவை அனைத்தும் கடந்த மூன்று வருட காலப் பகுதியில் வாங்கப்பட்டவை ஆகும். கொழும்பில் மட்டும் இவருக்கு சொந்தமான 5 லக்சிறி வீடுகள், பில்டிங்குகள் என்பன மகன், மற்றும் சில உறவினர்களின் பெயரில் உள்ளன.
இவை அனைத்தையும் வாங்கும் அளவுக்கு பணம் எப்படி கிடைத்தது? இந்தப் பணங்களை பெற்றுக் கொள்வதற்கும், மோசடி செய்வதற்கும் முஸ்லிம் சமூகத்தை எப்படி அடகு வைத்தார், இவற்றில் கோத்தபாய எப்படி சம்மந்தப் படுகின்றார் என்கின்ற விடயங்களை அரசாங்கம் கட்டாயம் விசாரணை செய்ய வேண்டும். (நீ.ம.வி.)
சமூர்த்தி ஊழல், ரகர் அணித்தலைவராக வர இருந்த முஸ்லிம் வீரர் சாஜிதீனின் கொலை (நீ.ம.வி.) என்று எல்லா விடயங்களையும் விசாரணை செய்யும் நல்லாட்சி அரசாங்கம், ரிஸ்வி முப்தி குறித்தும், அவர் செய்த ஊழல்கள், துரோகங்கள், மோசடிகள், ஹலால் யூனிட் கணக்கு வழக்குகள், பிறை விவகாரம் குறித்தும் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும்.
(நீ.ம.வி.) = நீதி மன்ற விசாரணையில் உள்ள விடயங்கள், ஆகவே அவை குறித்த விபரங்களை பகிரங்கமாக வெளியிட முடியாது.
வேறு சில முப்திகளும் இன்டெர்நேசனல் மதரசா என்ற பெயரில் இங்கிலீஷ் தெரிந்த ரெண்டு பேர்களை வைத்து மண் கொள்ளையடிக்கிறார்கள். இதையும் விசாரித்து எழுதுங்கள். இடம் எடுப்பதே கஷ்டமாம் ..அந்தளவுக்கு முட்டாள் சங்கள் அலைகிறார்கள்.
ReplyDeleteஉஸ்தாத் மன்சூரின் தன்னினச் சேர்க்கைப் பிள்ளை, பாலியல் அடையாள மனநிலைக் குழப்பத்தின் உச்சத்தில், ஆம், lafees shaheed சொல்கின்றாள், உஸ்தாதின் கடைநிலை விந்தை உறிஞ்சிக் கொள்வது சுவர்க்கத்தின் கனி ரசன்களைப் போன்றது என்று.
ReplyDeleteகாத்தான்குடி அல் அதரி என்று அறியப்படும் கத்தரில் இருக்கும் நெளபர் முஹம்மத் மெளலவி அவர்கள் மாபெரும் முனாபிக் ஆக மாறும் மர்மம் என்ன?
ReplyDeleteமிகத் தீவிர இண்டர்நேசனல் பிறை தெளஹீத் வஹ்ஹாபியான இவர், கடும் வஹ்ஹபிய எதிர்ப்பாளரும், தவ்ஹீத் பார்வையில் வழிகேடு என்று சொல்லபப்டும் சூபித்துவ ஆதரவாளருமான ஹோமோசெக்சுவல் லபீஸ் சஹீட் உடன் மிக நெருக்கமாக, அன்போடு, ஹபீபியாக இருப்பது எப்படி?
// ஆசிரியர் அஷ்-ஷெய்க் அல்-கஸ்ஸாலி அவர்கள், தாஈக்களுக்கு ஒருமுறை ''ஹதீஸ்களை,அதன் இஜ்திஹாதுகளுடன் புரிந்து கொள்ளுங்கள்'' என்றார். // என்று லபீஸ் சஹீட் எழுதினால், அங்கே என்று தம்ப் அப் பண்ணி, லைக் பண்ணுகின்றார், அதே போன்று
Aboo Muhammadh AL Muhammadhy என்னும் இவரின் அல்லக்கை [குருடன் ஒற்றைக்கால் முடவனுக்கு
வழிகாட்டினனாம் ..........................!]
////////// ஆசிரியர் அஷ்-ஷெய்க் அல்-கஸ்ஸாலி அவர்கள், தாஈக்களுக்கு ஒருமுறை ''ஹதீஸ்களை,அதன் இஜ்திஹாதுகளுடன் புரிந்து கொள்ளுங்கள்'' என்றார். ///////// என்று லபீஸ் சஹீட் இற்கு எதிராக எழுதினால் அங்கே சென்று வீரப்பன் சந்தனக் கடத்தல், மேர்வின் சில்வா என்றெல்லாம் கொமன்ட் அடித்து உற்சாகப் படுத்துகின்றார்.
இதில் உள்ள மர்மம் என்ன?
கருத்துக்காக Aboo Muhammadh AL Muhammadhy இற்கும், ஹபீபத்துக்காக லபீஸ் சஹீட் இற்கும் மாரி மாரி ஜால்ரா அடித்து முனாபிக் என்னும் பட்டியலில் சேர்கின்றார்.
இதன் ரகசியம் என்ன என்று ஆராய்ந்து பார்த்த பொழுது, லபீஸ் சஹீட் கத்தார் இற்கு விசிட்டிங் விஸாவில் சென்ற பொழுது அதிகமான தனிமைப் பொழுதுகளை நெளபர் மவ்லவியுடன் கழித்து இருக்கின்றார். லபீஸ் சஹீட் ஜெயிலில் இருந்து வெளியே வர சட்ட, பண உதவிகளை நெளபர் மெளலவி செய்து இருக்கின்றார். இஸ்லாஹியாவில் வெள்ளை மாணவனாக இருந்த நெளபர் இற்கு, உஸ்தத் மன்சூரின் கிஸ்ஸிங் லெவல் ஹபீபி லபீசை நன்றாக பிடித்துப் போனது ஏன் என்று சொன்னால் அது அவதூறு என்றும், இதனை எழுதியது ஷியா என்றும் மனைவிக்கு கலர் ஹபாயா போட்டு போட்டோ போடும் ரஸ்மி galle சொல்லுவார். மேலும் குண்டு வைத்து கொல்ல வேண்டும் என்றும் சொல்லுவர்.
நன்றி.
மீண்டும் சிந்திப்போம்.
உலமாக் கட்சிக்கு ஓய்வளித்த பாமர மக்கள்
Nowfer Moulavi (றஹ்) அவர்கள் பற்றி ஜமாத் கேம்ஸில் உலமாக் கட்சிக்கு ஓய்வளித்த பாமர மக்கள் என்ற பெயரில் June 13, 2015 அன்று இடப்பட்டுள்ள பின்னூட்டம் வேறு யாராலோ இடப்பட்டது என்பதை இத்தால் தெரிவித்துக் கொள்கிறோம்.
ReplyDeletehttp://jamathgames.blogspot.it/2015/06/blog-post_13.html
எமது பெயரைப் பாவித்து பின்னூட்டங்கள் இடப்படுகையில் ஜமாத் கேம்ஸ் இது தொடர்பாக எம்மிடம் விசாரித்து உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலுள்ள பின்னூட்டத்தின் கருத்து எமக்குச் சொந்தமானது அல்ல. அந்தப் பின்னூட்டத்தினை இட்டவருக்கே அது சொந்தம். அவரது IP முகவரி ஜமாத் கேம்ஸிடம் இருக்கும் என நாம் அறிவோம்.
எமது உத்தியோகபூர்வ மறுப்பு அறிவிப்பை இங்கு கண்டு உறுதிப்படுத்திக் கொள்க.
https://www.facebook.com/permalink.php?story_fbid=1675346446028538&id=1652176245012225
நன்றி.
உலமாக் கட்சிக்கு ஓய்வளித்த பாமர மக்கள் (எங்களுக்கு வேறு கிளைகள் இல்லை)
https://www.youtube.com/watch?v=eitgULeuQkg
ReplyDeleteSubmitted to the attention of the FCID, BRIBERY COMMISSION, PRESIDENT COMMISSION TO INQUIRE CORRUPTIONS, etc for necessary inquiries and proper action!
ReplyDeleteஇவர் செய்திருந்தால் இறைவன் தன்டிப்பான்
ReplyDeleteநீ என்ன அல்லாஹ்வுடைய ஏஜன்டா ,எல்லா விடயங்களிலும் தலையிட்டு கண்ணியமிக்க உலமாக்களை கலங்கப்படுத்தி உலகத்தில் பெரிய ஊடக நிறுவனமாக உன்னைக் காட்டிக் கொள்ளப் போகிறாயா ,மேலும் இவைகளை FB இல் போட்டு தமிழ் பேசும் மக்களிடத்தில் இவர்களை அசிங்கப்படுத்தி எதை சாதிக்க ப்போகிறாய், இதனால் உனக்கென்ன லாபம் ? தைரியம் இருந்தால் reply பன்னு
ReplyDeleteஉன்னுடைய கருத்துக்களை approval யார் பன்னனும்.
ReplyDeleteெபாய்யர்கள் மீது الله வின் சாபம் உண்டாவதாக
ReplyDeleteadmin if you have a backbone just publish about shia sect.this is challenge
ReplyDeleteஉலமாக்களை கேவலப்படுத்தி அல்லாஹ்வின் சாபத்தை ஏன் பெற்றுக்கொள்கிறீங்க ரிஸ்வி முப்தி மேல் பழி சுமத்த வேண்டாம்
ReplyDelete