Friday, August 23, 2013

ஆண், பெண் சுய இன்பத்திற்கு ஹலால் சான்றிதழ் கொடுத்துள்ள செக்ஸ் மெளலவி

இந்த மார்க்கம் இந்த அளவு சீரழிந்தும், முஸ்லிம்கள் பல பிரிவுகளாக பிரிந்தும் இருப்பதற்கு முழுப் பொறுப்பும், காரணமும் மெளலவிகள் எனப்படும் பூசாரிகளே என்பதனை தெளிவாக சொல்லி வருகின்றோம். அந்த வகையில் ஆண்களும், பெண்களும் தனித்தனியாக சுய இன்பம் செய்வதற்கு ஹலால் சான்றிதழ் வழங்கியுள்ள மெளலவி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.




அவரது பெயர் மிகவும் நீண்டது. முழங்கால் அளவு கட்டையான வெள்ளை நிற சவூதி ஜுப்பா (தோப்), தொடை வரை நீளமான சொக்ஸ் (ஸ்டொக்கிங்க்ஸ்) , ஷூ, கோல்ட் கலர் பிரேம் போட்ட கண்ணாடி, தலையில் இரண்டு பக்கமும் அரபி போல மடித்துப் போடப்பட்ட சால்வைத் துணி, நீண்ட அடர்த்தியான தாடி, தோள்வரை வளர்க்கப்பட்ட தலைமுடி இப்படியான தோற்றத்தில் ஒருவரை நீங்கள் கொழும்பு தெஹிவளையில் அல்லது நீர்கொழும்பு பலகத்துறையில் கண்டால் அவர்தான் நாம் சொல்லும் செக்ஸ் மெளலவி. (பயம் காரணமாக வேறு இடங்களுக்கு இவன் போவதில்லையாம்)


அவரை அவரது சீடர்கள் மெளலவி என்று சொல்ல மாட்டார்கள். ஷெய்க் என்றுதான் பக்தியோடு கூப்பிடுவார்கள்.  இந்த கிறுக்கனைப் பற்றி பல சுவாரசியமான தகவல்கள் உள்ளன. அவற்றை தனியாக வேறொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொன்றாக தருகின்றோம்.


சுருக்கமாக சொன்னால் இவரது வாப்பா இவருக்கு வைத்த பெயர் யஹியா சில்மி. ஆனால் இவர் தனக்கு வைத்துக் கொண்டுள்ள பெயரைச் சொல்வதென்றால், அதனை தனிக் கட்டுரையாக எழுத வேண்டும். வாசித்து முடிக்கும் பொழுது தலை சுற்றும். அது பற்றி பின்னர் பார்ப்போம்.


இப்போதைக்கு இந்த கிறுக்கு பூசாரியை யஹியா சில்மி என்று அழைப்போம். இவனது கொள்கை, தவ்ஹீதையும் விட தீவிரமனதாம். சலபி கொள்கை என்பது இவரது கொள்கை. சவூதி அரேபியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கை.


இவரிடம் சீடராக இருந்த ஒருவர் தற்பொழுது இவரிடம் இருந்து தப்பி வந்து, நமக்கு பல விடயங்களை தெரிவித்து உள்ளார். ஆகவே இவர் குறித்து தொடர்ந்து பல விடயங்களை வெளியிடுவோம். மார்க்கத்தின் பெயரால் பல்வேறு பூசாரிகளும் எவ்வாறு மக்களை வழிகெடுக்கின்றார்கள் என்பதற்கு அதுவும் ஒரு ஆதாரமாக அமையும்.


சுய இன்பம் (Masterbation) என்பது மார்க்கத்தில் ஹலால் என்றும், ஆண்களும், பெண்களும் அதனை செய்யலாம் என்றும், நோன்பு பிடித்துக் கொண்டும் செய்யலாம் என்றும் யஹியா சில்மி பத்வா வழங்கியுள்ளான்.


இவனைப் பின்பற்றும் மக்கள், நோன்பு பிடித்துக் கொண்டு குடும்பமாக இருந்து சுய இன்பம் செய்ய வேண்டியதுதான். சலபிகள் என்று சொல்லப்படுபவர்கள் எவ்வாறு மார்க்கத்தை நாசமாக்கியுள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.


இந்த யஹியா சில்மி என்பவன் போட்டோ எடுப்பது ஹராம் என்று கூறுபவன், அத்துடன் இவனுக்கு நான்கு மனைவிகள் உள்ளனர், இருந்தும் அதுவும் போதாது என்று சுய இன்பம் வேறு செய்ய ஹலால் சான்றிதழ் கொடுத்து தன்னுடன் உள்ளவர்களை காம வெறியூட்டி உள்ளான்.


நோன்பு பிடித்துக் கொண்டு, இவனும் இவனது மனைவிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சுய இன்பம் செய்வார்களோ? இவனது அடுத்த ஸ்டெப் ஹோமோசெக்ஸ் இற்கு ஹலால் சான்றிதழ் கொடுப்பதாக இருக்குமோ?


மிகவும் சுவாரஸ்யமான பல விடயங்கள் உள்ளன, இது ஒரு ஆரம்பம் மட்டுமே.


இவன் குறித்த மேலதிக விபரங்கள் தொடராக வெளியிடப்பட உள்ளது.


மெளலவி லீலைகள் தொடரும்.

22 comments:

  1. Please don't spread false message. Fear Allaah and don't use the bad words about any one's family. Keep in mind Allah is watching everything.

    ReplyDelete
    Replies
    1. This is very true, brother please see this official website of Salafi Yahiya Silmy

      சுய இன்பமும் அதன் தீர்ப்பும் : http://tamilsalafi.edicypages.com/693393205264/cuy-innnpmum-atnnn-tiirppum

      Delete
    2. Hello Admin, Please tell us what he told in the above quoted link.

      Delete
    3. சுய இன்பத்தில் ஈடுபடுவது ஹலால் என்றும், ஆண்கள் பெண்கள் கூட இதில் ஈடுபடலாம் என்றும், நோன்பு நோற்றுக் கொண்டும் இதில் ஈடுபடாலம் என்றும் ஓடியோவில் சொல்லப் பட்டுள்ளது. (சாராம்சம்)

      Delete
  2. கேடு கேட்ட இந்த வாளபின்னலை விட்டுவிட்டு நிதானமாக கருத்துக்கள் வெளியிடும் தளமாக மற்ற முயலுங்கள். இல்லையெனில் உங்களுடைய இம்முயற்சிகள் பாவங்களை அதிகமதிகமாக குவிக்க துணை புரியவும் மனித உள்ளங்களை கணிப்பீடு செய்யவும் துருவித் துருவி கெட்ட செய்திகளை பரிமாறும் படு மோசமான முயற்சியாக இருக்குமே யன்றி நீங்களே உங்களை சுவனத்தை விட்டும் தூரமாக்கிவிட மேற்கொள்ளும் செயலாக மாறியும் மாற்றியும் விடும்.

    ReplyDelete
  3. கேடு கேட்ட இந்த வாளபின்னலை விட்டுவிட்டு நிதானமாக கருத்துக்கள் வெளியிடும் தளமாக மற்ற முயலுங்கள். இல்லையெனில் உங்களுடைய இம்முயற்சிகள் பாவங்களை அதிகமதிகமாக குவிக்க துணை புரியவும் மனித உள்ளங்களை கணிப்பீடு செய்யவும் துருவித் துருவி கெட்ட செய்திகளை பரிமாறும் படு மோசமான முயற்சியாக இருக்குமே யன்றி நீங்களே உங்களை சுவனத்தை விட்டும் தூரமாக்கிவிட மேற்கொள்ளும் செயலாக மாறியும் மாற்றியும் விடும்.

    ReplyDelete
  4. Allahvai payandu kollungal.neengal pesum owworu warthakum allah kooli koduppavan insha allah..

    ReplyDelete
  5. சுய இன்பம் ஹராமானது. விபசாரத்தின் பக்கம் செல்லுவோம் என்ற நிலையிருக்கும்போது, இது ஆகுமாகின்றது என்பது சில உலமாக்களின் நிலைப்பாடு.

    ஆகுமாகின்றது என்ற நிலைப்பாட்டில் உள்ள உலமாக்கள்கூட, அது கண்டிப்பாக தவிர்க்கப் படவேண்டியது என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.

    யஹியா சில்மி அப்படி சொன்னதாக நான் அறியவில்லை.

    ஒன்றுமறியாமல், பிறரை அவதூறு செய்பவர்கள், தன்மேல் மண்ணை வாரிப் போட்டுக்கொள்கிறார்கள். அவ்வளவுதான் சொல்ல வேண்டியது!

    ReplyDelete
    Replies
    1. சுய இன்பமும் அதன் தீர்ப்பும் : http://tamilsalafi.edicypages.com/693393205264/cuy-innnpmum-atnnn-tiirppum

      Delete
    2. Hello Admin, Please tell us what he told in the above quoted link.

      Delete
    3. சுய இன்பத்தில் ஈடுபடுவது ஹலால் என்றும், ஆண்கள் பெண்கள் கூட இதில் ஈடுபடலாம் என்றும், நோன்பு நோற்றுக் கொண்டும் இதில் ஈடுபடாலம் என்றும் ஓடியோவில் சொல்லப் பட்டுள்ளது. (சாராம்சம்)

      Delete
    4. தங்களது சாராம்சத்தை யஹ்யா சில்மி என்பவர் எப்படி, எந்த ஆதாரத்தை வைத்து, சொன்னார் என்று விளக்க முடியுமா?

      நீங்கள் தந்த லிங்கை கேட்டுப் பார்க்க எனக்குப் பொறுமை இல்லை.

      Delete
  6. Dear Admin,

    I know more about this guy, Yahiya Silmy. I used to go gor his Jummah at Kalubowila.
    He is a crazy fellow.

    I will e mail you more details soon.


    He was married to his aunt (mothers sisters) daughter, who was 11 years at that time. more details will be in your inbox.

    ReplyDelete
    Replies
    1. You are telling that you are used to go to Kalubowila to his Jummah, even if you have already known him as a crazy fellow.

      Hello anonymous, I think you are crazier than him!

      Delete
  7. மேலும் மறுமை நாளின் நெருக்கத்தைப் பற்றி மாநபி (ஸல்) அவர்கள் கூறும் போது,


    நானும் மறுமை நாளும் இப்படி அனுப்பப்பட்டுள்ளோம் என்று தனது சுட்டு விரலையும, நடு விரலையும் இணைத்துக் காட்டி கூறினார்கள்.
    (அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

    ReplyDelete
  8. பாத்திமா எஸ்தர் ஒரு கிறுஸ்தவ பாவி, இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கூறி வரும்
    இந்த பாவியின் செய்தியில் கவணமாக இருக்கவும்

    ReplyDelete
  9. This blogspot is maintaining by Rasmin MISC

    ReplyDelete
  10. Ulamakkalai thootruwathu wimarsippathu mikuntha pawamakum oruwar pawaththai matwar sumakka maattar enawe thawaru seiworai allah thandippan neegnal en pahirangappaduththi enaya mathaththawaridaiye islaththai sirumaippaduththukireer ?????? nichchayam owworu seikayin meedum wisarikkappaduwom?????

    ReplyDelete
  11. engappa sththiyathin kuralaye kaanalla????

    ReplyDelete
  12. மொத்தத்தில் இணையப் பக்கத்தை பார்க்காமல் இருப்பது நன்மையான செயலாகும்
    ஆதாரம் இல்லாமல் எல்லோரையும் திட்டித் தீர்க்கும் பொய்களின் உறைவிடம்

    ReplyDelete
  13. ஆதாரம் இல்லாமல் எல்லோரையும் திட்டித் தீர்க்கும் பொய்களின் உறைவிடம்

    ReplyDelete