Tuesday, June 16, 2015

லேடிஸ் மதரஸாவில் மாணவிகளின் கற்பை சூறையாடும் மெளலவி ஸபா முஹம்மத்

ஒரு மெளலவி எப்படி உருவாகின்றான், அவன் ஊரான் காசில் தானும் ஓசியில் வளர்ந்து, ஓசியில் வளரும் தாடியையும் வளர்த்து, தொப்பியைப் போட்டுக் கொண்டு , தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு, ஜுப்பா அணிந்து ஊரை, மக்களை எப்படி ஏமாற்றி, இஸ்லாத்தின் பெயரால் ஷைத்தானியத்தான படுமோசமான பாவங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக அரங்கேற்றுகின்றான் என்பதற்கு உள்ள நூற்றுக்கணக்கான உதாரணங்களில் ஒரு உதாரணமாக இருக்கின்றான் இந்தப் பொறுக்கி சபானந்தா.

சிறு வயதிலேயே சிறு வயது பெண்பிள்ளைகளுடன், ஆண் பிள்ளைகளுடன் மோசமான நடத்தை, புகைத்தல் போன்ற கெட்ட பழக்கங்கள், தனது வயதை விட மிகவும் பெரிய காவாலிகளுடன் தொடர்பு என்று பிஞ்சிலேயே பழுத்த ஒருவன் தான் ஸபா முஹம்மத்.

வீட்டில் வைத்து இருக்க முடியாத நிலைமையில், தொலைவில் உள்ள மதரஸாவில் சேர்க்கப் படுகின்றான். ஓதப் போன இடத்திலும் ஹோமோசெக்ஸ், பெண்களுடன் தொடர்பு என்று எல்லா விதமான கேவலமான வேலைகளையும் மெயின்டைன் பண்னுகின்றான்.

மாத்தளை நஜாஹியா அரபுக் கல்லூரியில் மெளலவிப் பட்டம் பெற்று, தலைப்பாகை சூடப்பட்டு, பெரிய சூபி என்கின்ற தோரணையில் ஊருக்கு வருகின்றான் இந்த சூப்பி.


சிலகாலம் ஊரில் சூபி நாடகம் நடித்துக்கொண்டு இருந்த இந்த சூப்பிக் கள்ளன், கல்முனையில் பாத்திமதுஸ் ஸஹ்ரா மகளீர் அரபிக் கல்லூரி என்கின்ற ஒரு லேடிஸ் மதரஸாவை ஆரம்பித்து, அதன் அதிபர் ஆகவும் ஆகிவிட்டான்.


"சபானிஸ் மெளலவி" என்றும், "பாதுஷா" என்றும், "உஸ்தாத் சபானிஸ்" என்றும் இவனது பக்தர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவன், ஊரிலும், அயல் ஊர்களிலும் உள்ள பெண் பிள்ளைகளை தனது மதரஸாவில் சேர்த்து, மார்க்கம் படித்துக் கொடுக்கின்றானோ இல்லையோ, காமம் படித்துக் கொடுத்து, கள்ள மாப்பிள்ளையும் பிடித்துக் கொடுத்து வருகின்றான்.

ஏற்கனவே திருமணமான இவன், மதரஸா மாணவிகளுடன் மட்டுமல்லாது, சூனியம் வெட்ட. ஜின் விரட்ட என்றெல்லாம் வெளி ஊர்களுக்கு சென்று அடுத்தவன் பொண்டாட்டிகளையும் மயக்கி இருக்கின்றான். இப்படி ஒரு சம்பவத்தில் வசமாக மாட்டிக்கொள்ளவே, கம்பளை கெலிஓயாவில் நன்றாக அடிவாங்கியும் இருக்கின்றான்.

கொழும்பு தெவட்டகஹ உட்பட நாட்டின் பல பள்ளிகளுக்கும் இவன் சென்று பயான், ஜும்மா போன்றவற்றை நிகழ்த்தி வருகின்றான்.


ஒழுங்கான தொழில் இல்லாத காவாலி இளைஞர் கூட்டம் ஒன்று, அடியாட்கள் போன்று இவன் பின்னாலேயே எப்பொழுதும் இருக்கும். மதரஸாவிற்கு ஓத (?) வந்த பல மாணவிகளை, தன்னுடன் இருக்கும் காவாலிக் கூட்டத்தினருக்கு செட் பண்ணிக் கொடுக்கும் மாமா வேலையையும் இவன் செய்து வருகின்றான். இளம் மதரஸா மாணவிகளை செட் பண்ணித் தருவான் சபானந்தா என்கின்ற ஆசையில், சில கிழடுகளும் அண்மைக்காலமாக இவனுடன் சேர்ந்து உள்ளன.

மதரஸாவில் ஓதி வந்த கல்முனையைச் சேர்ந்த ஜனாப் ஆப்தீன் என்பவரின் மகளை, இவன் தற்பொழுது போலித் திருமண நாடகம் ஒன்றை ஆடி, கடத்தி வைத்து இருக்கின்றான்.

இது குறித்தும், பல வருடங்களாகத் தொடரும் இவனது காம லீலைகள் குறித்தும் ஜமிய்யத்துல் உலமாவோ, ஏனைய பொறுப்புள்ளவர்கள் என்று முஸ்லிம் சமூகம்  நம்புகின்றவர்களோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வாய் கூடத் திறக்கவில்லை.


கண்ணுக்கு முன் இஸ்லாத்தின் பெயரால் அநியாயம் நடந்தும் இவற்றையெல்லாம் தட்டிக் கேட்க ஒரு ஆள் இருக்காது, ஆனால் ஜமாத் கேம்ஸ் இது குறித்து எழுதினால், அதனை குறை சொல்லவும், கெட்ட தூசணத்தில் வசைபாடவும் மட்டும் தான் நாலு பேர் வருவார்கள்.

"கல்முனை பாத்திமதுஸ் ஸஹ்ரா மகளீர் அரபிக் கல்லூரி" என்பது உண்மையில் மகளீர் அரபுக் கல்லூரியாக அல்லாமல், சபானந்தா ஆசிரமமாக மாறி விட்டது, கேட்கப் பார்க்க ஆள் இல்லையா? மானம் கெட்டுப் போய் தங்கள் பெண் பிள்ளைகளை "சபானந்தா ஆசிரமத்திற்கு" அனுப்பும் சூடு சொரணை அற்ற தந்தைகள், சகோதரர்கள், குடும்பத்தினரை ஊர் மக்கள் அறிவுறுத்த வேண்டும்.


ஜமாத் கேம்ஸ் தொடரும்......










19 comments:

  1. நன்றி ஜமாத் கேம்ஸ். கல்முனையில் உள்ள இரண்டு நளீமிக்களினதும், பாடசாலை ஆசிரியர்களினதும் காம லீலைகள் பற்றியும் உங்களிடம்தான் பாரம் தர வேண்டும், சற்று தாமதாமானாலும்.

    இப்படிக்கு நன்றியுணர்வுடனும் மரியாதையுடனும்,
    கல்முனையைச் சேர்ந்த உங்கள் வாசகர்.

    ReplyDelete
  2. 1. ஆதாரத்தை ஏன் பிரசுரிக்கவில்லை?
    2. இந்த மெளலவி எந்த ஜமாத்? சுன்னியா ஷீயாவா முனாபிக்கா?

    இப்படிக்கு,
    கல்முனையைச் சேர்ந்த உங்கள் வாசகர்.

    ReplyDelete
    Replies
    1. 1. மேற்படி சம்பவத்துடன் தொடர்பு போட்ட ஒரு நோட்டிஸ் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளது, ஏனைய நோட்டிஸ்களும் கிடைக்கப் பெற்றால், தனி ஆக்கமாக பிரசுரிக்கப்படும்.

      2. [ஜமாத் கேம்ஸ் ஷியா இணையத்தளம் என்று சொல்லித்திரியும் Mohamed Rasmy Galle என்பவருக்கான பதிலும், தெளிவும் விரைவில் வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்.] - அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.

      Delete
  3. கொழும்பு தெவட்டகஹ பள்ளி இல்லை . படுக்க வைத்து கும்பிடும் கோயில்.இப்படியான கராங்குட்டிகளை போட்டுத் துளுவதுக்கு ஆட்கள் இல்லையா?

    ReplyDelete
  4. குறித்த இம் மௌலவியின் தவறான நடவடிக்கை தொடர்பில் நீண்ட நாட்களுக்கு முன்பே பல கல்முனையை சேர்ந்த சகோதரர்களால் சுட்டிக்காட்டப்பட்டும் முதுகெலும்பில்லாத சிலரதும், காவாலிகள் சிலரதும் ஆதரவின் மூலமே இவன் இத்துனை தைரியமாக செயற்படும் அளவிற்கு வந்திருக்கிறான்!

    • மேலும் இவனது அரபுக்கல்லூரியில் ஒரு வருடம் மாத்திரமே பகுதி நேரமாக (PART TIME) ஓதி மௌலவிய்யா பட்டமளிப்பு நடாத்தும் மர்மம் உங்களுக்கு தெரியுமா???

    • மேலும், குறித்த மதரசா கல்முனையை சேர்ந்த தனவந்தர் ஒருவரின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறித்த மத்ரசாவுக்கு தேவையான நிரந்தர கட்டிடம் வளவு என்பவற்றை குறித்த தனவந்தரே தனது சொந்த பணத்தில் அமைத்து வக்பு செய்ய முன்வந்தபோது, இந்த மௌலவி அதை தனது பெயருக்கு எழுதிக்கேட்டு தானே இம்மதரசாவின் ஆயுட்கால அதிபராகவும் இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்து குழப்பியதோடு மட்டுமல்லாமல் இரவோடு இரவாக மதரசாவை தனது வீட்டிற்கு மாற்றியது தெரியுமா???

    • வட்டிக்கு வாங்கி (பினான்சில்) இவர் கார் ஓடும் மர்மம் தெரியுமா???

    • இவனது வீட்டில் கட்டிடம் கட்ட மாணவிகள் ஒவ்வொருவரிடமும் நகைகள் வாங்கி SLR ஜுவலரியில் வட்டிக்கு (அடகு) வைக்கப்பட்டுள்ள சம்பவம் தெரியுமா???

    • இவனது மத்ரசாவிட்கு ஓதிக்கொடுக்க வந்த காத்தான்குடி மௌலவியாவை வயதில் குறைந்த அந்து வீட்டு உரிமையாளருக்கு கூட்டிக்கொடுத்து கலியாணம் முடித்துவைத்தது தெரியுமா???


    • பெண்களுக்கு / மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு / நோய்கள் வரும்போது இந்த மௌலவி தனிமையில் அறையினுள் அழைத்துச்சென்று வைத்தியம் செய்து பின்னர் வெளியில் கூட்டிக்கொண்டு வரும் உண்மை உங்களுக்கு தெரியுமா???

    அன்பான நல்லுள்ளம் கொண்ட முஸ்லீம்களே,
    இவன் போன்ற காவாலிகளின் நடவடிக்கைகளை ஜமாஅத், கொள்கை பேதம் பாராமல் சமூக நலன் கருதி வன்மையாக கண்டிப்போம்.

    இலங்கை புலனாய்வுப்பிரிவில் (CID) முறையீடு செய்து, இவன் விசாரணை செய்யப்பட்டு நமது முஸ்லீம் இளம்பெண்களை பாதுகாப்போம்.

    நாம் மேலே சொன்னவற்றில் ஒன்றைக்கூட இவனாலோ இவனது சகாக்களாலோ மறுக்க முடியுமென்றால் மறுக்கட்டும்.

    சத்தியம் வெல்லும்! அசத்தியம் அழிந்தே தீரும்!!!

    மேலும் பல உண்மைகளோடு தொடரும்..

    இப்படிக்கு,
    அல்லாஹ்வை பயந்த,
    இவனது பல கள்ளத்தனங்களை நன்கறிந்த,
    கல்முனை வாசி..

    ReplyDelete
    Replies
    1. யப்பா!!! இதெல்லாம் உண்மையா?

      Delete
  5. அப்போ சபானந்தா என்ற பெயர் சரிதான் போங்கோ.

    ReplyDelete
  6. இவ்வளவு ஆதாரங்கள் இறுக்கும் போது ஏன் இன்னும் தயக்கம் போட்டுத் தள்ள வேண்டியதுதானே

    ReplyDelete
  7. சாதனை படைத்த சபா நஜாஹி ---
    சோதனைகளை தாண்டி வெற்றி நடை போடா எமது வாழ்த்துக்கள்
    ===============================================
    ================================================
    போராமை காரர்கள் ,சதிகாரர்கள் ,முனாபிக்குகள் அனைவருடைய தீங்கை விட்டும் பாதுகாப்பு தேடுகிறோம் ...சுன்னத் ஜமாஅத் புரட்சி மன்னர் இஸ்லாத்தை பாதுகாக்க என்றும் எப்பொழுதும் துணிச்சலாக பேசும் ஆற்றல் கொண்டவர் அல் ஆலிம் சபா நஜாஹி அவர்களின் மீது அவதூறு பரப்பும் இணையதள உரிமையாளர்கள், முக நூல் நண்பர்கள் ,ஊர் வாசிகள் அனைவரும் அல்லாஹுவை அஞ்சி கொள்ளட்டும் .நாம் அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே ! குட்ட குட்ட குனியும் மடையர்கள் இல்லை நாம் . சோதனை வரும் பொழுது எல்லாம் வேகமாய் செயல்படும் சிங்கங்கள் .மௌலவி சபா நஜாஹி அவர்களே ! உங்கள் சேவை இஸ்லாத்துக்கு தேவை குப்பைகளை சுத்தம் செய்யும் பொழுது நான்கு கொசிக்கள் கடிக்க தான் செய்யும் புறப்படுவோம் புறப்படுவோம் வெற்றிப் பாதையில் புறப்படுவோம்

    ReplyDelete
    Replies
    1. தம்பி,
      அவர் படைத்த சாதனைகள் என்னென்ன?

      Delete
    2. கல்முனைவாசிJune 20, 2015 at 12:35 PM

      http://jamathgames.blogspot.ae/2015/06/blog-post_19.html

      Delete
  8. Insha allah allah bless u for this battle aameen

    ReplyDelete
  9. இது குறித்தும், பல வருடங்களாகத் தொடரும் இவனது காம லீலைகள் குறித்தும் ஜமிய்யத்துல் உலமாவோ, ஏனைய பொறுப்புள்ளவர்கள் என்று முஸ்லிம் சமூகம் நம்புகின்றவர்களோ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வாய் கூடத் திறக்கவில்லை.///
    ♦வாய்த் திறந்தால் அவங்கட ஜுப்பாவும் கிலிஞ்சிடும் எட்மின். ஐயோ உலமாக்களை விமர்சிக்கிறீங்களே ஹி ஹி ஹி.
    அவங்க சொல்றதுக்கு தலையாட்டிக்கிட்டு சும்மா இருக்கனும் தம்பி. உங்கள போல சமூக அக்கறை கொண்டவர்களால உல(க)மா(ம)க்குகளுக்கு எவ்வளவு டிஸ்டப்பாக உள்ளது. ஏதாவது ரியால் டினார் பெற்றுக் கொண்டு இதை குலேஸ் பண்ணிடலாம்ல

    ReplyDelete
    Replies
    1. உலமா = உலகமாமா , சூப்பர் ஜீ

      Delete
    2. கல்முனைவாசிJune 23, 2015 at 2:55 PM

      ஆக 1-20 உண்மை என்பதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள்,
      21வது குற்றச்சாட்டை குறித்த மாணவனின் தொலைபேசி இலக்கத்தை தந்து, மற்றும் அந்த ஊரை சேர்ந்தவர்களின் வாக்குமூலத்தைகொண்டு பகிரங்கமாக நிரூபித்தால் நீங்களும் உங்களது மௌலவியும் என்ன செய்வீர்கள்?

      உங்களது ஈமெயில் முகவரியை தரவும், இன்ஷா அல்லா ஆதாரம் வந்து சேரும்... உண்மையை புரிந்துகொள்ளுங்கள்!!!

      Delete
    3. நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49 : 12)

      Delete
  10. Kalmuna kaaranval aala onnum pudunga eladha

    ReplyDelete
  11. உலமாக்களின் குறைகளை ஆராய்வது ஓரு சமூக சேவை யா?
    மார்க்கம் இவ்வாறு கூறி உள்ளதா

    ReplyDelete
  12. இவனுகளுக்கெல்லாம் இந்த புனித றமழான் மாதம் அல்லாஹ் தான் வழங்க வேண்டும்

    ReplyDelete