மார்க்கம் என்பது உலமாக்களின் ஏக போக சொத்தல்ல, ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்தமானது, ஒவ்வொரு மனிதனும் சுவர்க்கம் செல்ல வேண்டியவனே. மார்க்கத்தின் பெயரால் யார் எத்தகைய மோசடிகளை செய்தாலும், அதனை செயலால், சொல்லால், மனத்தால் தடுப்பது, வெறுப்பது ஒவ்வொரு மூமிநினதும் கடமை ஆகும்.
ரமழான் காலங்களில் தனியாக லேடீஸ் தராவீஹ், லேடீஸ் பயான்கள், ஸ்டூடன்ட் ப்ரோக்ரேம், மாணவிகளுக்கான தர்பியா என்று மார்க்க நிகழ்ச்சிகள் அதிகரிக்கும். மெளலவிகளின் வருமானங்களும் அதிகரிக்கும், மார்க்கத்தின் பெயரை சொல்லி நடைபெறும் அனாச்சாரங்கள், பாவங்கள் கூட அதிகரிக்கும்.
ரமளான் அல்லாத காலங்களிலும் கூட மார்க்க நிகழ்ச்சிகளின் பெயரால் பெண்களை விபச்சாரத்தில் அடைவதும், மாணவர்களுடன் ஹோமோசெக்ஸ் செய்வதும் மறைவாக, இரகசியமாக, ஆனால் தாரளமாக நடைபெற்ற வருகின்றன, இதனை எந்த மெளலவிக்கும் மறுக்க முடியாது.
(இந்த உண்மைகளை சொல்வதனால் இன்னும் சில மெளலவி நண்பர்கள் என்னுடன் கோவித்துக் கொண்டாலும் பரவாயில்லை)
அல்லாஹ்வின் உன்னத மார்க்கத்தின் பெயரால் முஸ்லிம் பெண்கள், சிறுவர்கள், மாணவர்கள், மாணவிகள் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள், காம வேட்டைகள், விபச்சாரங்கள் என்பவை அனேகமாக லேடீஸ் பயான், லேடீஸ் தர்பியா, லேடீஸ் கிளாஸ், ஸ்டுடன்ட் ஜமாஅத். ஸ்டுடன்ட் தர்பியா, ஸ்டுடன்ட் ப்ரோக்ரேம் போன்ற பெயர்களின் நடைபெறும் நிகழ்ச்சிகள் மூலமே அத்திவாரம் இடப்பட்டு அரங்கேறுகின்றன.
லேடீஸ்/மாணவிகள் நிகழ்ச்சி என்றாலே பல மெளலவிமார்களுக்கு பிடித்த பாடம் "சுத்தம்", அதுவும் சுத்தத்தில் மாதவிடாய் ஆகும். மாதவிடாயில் தொடங்கி கேள்வி பதில் என்று மாறி, பெண்களை வளைக்கும் இடமே இதுதான்.
இவற்றுக்கெல்லாம் நபி வழித் தீர்வு என்ன?
நபி (ஸல்) அவர்கள் எப்பொழுது குடும்பத்தை பிரித்து தனித்தனியாக பயான்/ தர்பியா செய்தார்கள்?????????
எந்த மெளலவியாவது சொல்ல முடியுமா? சஹாபா சமூகத்தில் தாரளமாக இளைஞர்கள் இருந்தார்கள், பெண்கள் இருந்தார்கள், ஆனால் நபி (ஸல்) அவர்கள் பெண்களை வேறாகவும், இளைஞர்களை வேறாகவும் பிரித்தெடுத்து பயான் செய்தார்களா????
ஸ்டுடென்ட் யூனிட், ஸ்டுடன்ட் ப்ரொக்ரேம், லேடீஸ் யூனிட், லேடீஸ் ப்ரொக்ரேம் என்று மகனை தந்தையிடம் இருந்தும், மகளை தாயிடம் இருந்தும், மனைவியை கணவனிடம் இருந்தும் பிரித்து தனியாக மார்க்கம் பேசும் கலையை கற்றுக் கொடுத்தது யார்?
நபி (ஸல்) அவர்களின் பயான்கள் அனைவருக்கும் பொதுவாகவே இருந்தன. மஸ்ஜிதில் கணவன் முன் சப்பில் இருந்தால், மனைவி பின்னுக்கு இருப்பார், மகன் இன்னொரு பக்கத்தில் இருப்பார், ஆக யாரையும் யாரும் தனியாக அணுக முடியாது. குடும்பம் ஒன்றாகவே இருக்கும். எல்லோரும் எல்லோரையும் பார்க்கக் கூடியதாக இருக்கும்.
மார்க்கத்தின் பெயரால் குடும்பத்தின் அங்கத்தவர்களை வேறாக்கி, தனித்தனியாக பிரித்து அதற்கு வேறு வேறு பெயர்களையும் வைத்து, தனித்தனியாக வேட்டை ஆடும் திட்டத்திற்கும், நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த இஸ்லாத்திற்கும் எள்ளளவும் தொடர்பு இல்லை.
தராவீஹ் தொழுகை முதல், பயான், தர்பியா, கிளாஸ் உட்பட அனைத்து மார்க்க நிகழ்ச்சிகளையும் முழுக் குடும்பத்திற்குமாக ஒழுங்கு செய்யுங்கள், அப்பொழுது இந்த பிரச்சினைக்கு இடமில்லை.
தந்தையிடமிருந்து மகனையும், தாயிடமிருந்து மகளையும், கணவனிடமிருந்து மனைவியையும் பிரிக்கும் இயக்கங்கள், உஸ்தாத்களின் சதித் திட்டத்திற்கு எதிராக அனைத்து முஸ்லிம்களும் விழிப்புணர்வு பெறல் வேண்டும். நபி வழி நடந்தால் பெண்களின் கற்பு பாதுகாக்கப்படும், உங்கள் மகன்களும், இளம் சகோதரர்களும் ஹோமோசெக்ஸ் வேட்டைக்கு உள்ளக்கப்படுவதை விட்டும் பாதுகாக்கலாம்.
மூடிய அறைகளுக்குள் நடைபெறும் எந்த தர்பியா நிகழ்ச்சிக்கும் யாரையும் அனுப்பாதீர்கள், நபி (ஸல்) அவர்களின் சபைகள் அனைத்தும் திறந்த மஸ்ஜிஸில், அனைத்து வயதுடைய முஸ்லிம்களுக்கும் பொதுவாகவே நடைபெற்றன.
மார்க்கத்தை அணுஅணுவாக பின்பற்ற வேண்டும், அது சுன்னாஹ், இது பித்ஆஹ் என்றெல்லாம் நுணுக்கமாக மார்க்கம் பேசுகின்றவர்கள் கூட, மார்க்க நிகழ்ச்சி என்று வரும் பொழுது, நபி (ஸல்) அவர்களின் முன்மாதிரிக்கு முரணாக குடும்பத்தை பிரித்து, பெண்களையும், சிறுவர்களையும் தனித்தனியாக அழைத்து பூட்டிய அறைகளுக்குள் தர்பியத் கொடுப்பது ஏன்?
இன்று நீங்களும், நானும் இதனை எதிர்க்கத் துணியாவிட்டால், அல்லாஹ்வின் மார்க்கத்தின் பெயரால் நடக்கும் காம வேட்டைகளையும், ஹோமோசெக்ஸ் கூத்துக்களையும் தவிர்க்கவே முடியாமல் போகலாம். இன்று பலியானது யாரோ ஒருவின் மகளாக இருக்கலாம், ஆனால் நாளை பலியாவது உங்கள் மனைவியாகவோ, சகோதரியாகவோ, நீங்கள் அன்போடு தூக்கி வளர்ந்த உங்கள் அன்பு மகனாகவோ, உங்கள் இளைய சகோதரனாகவோ இருக்கலாம்.
தஹ்வா, மார்க்கம் என்கின்ற பெயரால் அரங்கேறும் ஹோமோசெக்ஸ், பெண்கள் துஸ்பிரயோகம் என்பவற்றிற்கு நீங்கள் எதிரானவர்கள் என்றால், இதனை அதிகம் அதிகம் share செய்யுங்கள் அல்லது துணிந்து குரல் கொடுங்கள்.
(எல்லாம் மெளலவிகளை நோக்கியும் இது சொல்லப்படவில்லை, இவ்வாறான செயல்பாடுகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையான மெளலவிகளும், இயக்க முக்கியஸ்தர்களும் ஈடுபடுகின்றனர் என்பது உண்மை. தொப்பி சரியானவர்கள் போட்டுக் கொள்ளலாம், மற்றவர்கள் கவலைப் படத் தேவையில்லை.)
( முக்கிய குறிப்பு : மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.)
Mohamed Rasmy Galle உஸ்தாத் மன்சூரின் ஒரு அனுதாபி, இவர் ஸ்டுடன்ட் கிளாஸ் என்று மாணவர்களை தனியாக பிரித்து மேய்ப்பவர்.
ReplyDeleteஇந்த கட்டுரை இவருக்கு கடும் அடியாக அமையவே, இபொழுது தாரிக் மவ்லவியும் ஷியா என்று சொல்லிவிட்டார்.
தட்போளுதிய புதிய நியதி, யாராவது ஹோமோசெக்ஸ் பற்றி பேசினால், அவர் ஷியா முத்திரை குத்தப் படுவார்.
ஆம்.
ReplyDeleteரஸ்மி என்பவர் இஸ்லாமிய மூளைச்சலவைக்காக பிள்ளை பிடிப்பதற்காக அலைபவர் என்பதற்கு அவரது வாக்குமூலமே ஆதாரம்.
https://www.facebook.com/1652176245012225/photos/a.1653244451572071.1073741828.1652176245012225/1674479372781912/?type=1&permPage=1
இவ்வாறே இவர் வன்முறைக் கலாச்சாரத்தைத் தூண்டியதற்கும் ஆதாரம் உண்டு.
இவர் ஊகங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டி பின்னர் அதை உண்மையென்று சத்தியம் செய்யப் பயந்து ஓடுபவர். தனது அபாண்டமான பொய்க்குற்றச் சாட்டுக்களை ஒத்துக் கொண்டு மன்னிப்புக் கேட்டதுமில்லை. சும்மா கதையை மாற்றி ஷீயா எதிர்ப்பு என்று SLTJ இன் ஜமாதே இஸ்லாமி மீதான குற்றச்சாட்டுக்களை copy பண்ணி தங்களுடைய நடவடிக்கைகளுக்கு எதிராக பேசுபவர்களுக்கு எதிராக உளறுவார்.
ஆதாரம்:
https://www.facebook.com/permalink.php?story_fbid=1676905419205974&id=1652176245012225
வெள்ளையும் கொள்ளையுமாக இருக்கும் ரஸ்மி, சிறு வயதில் மவ்லவி ஒருவரால் பாலியல் துச்பிரயோகத்திட்கு உள்ளகியவர்.
Deleteபல்கலை கழகத்தில் இருக்கும் பொழுது இவர் "கல் ரஸமே" என்றே சிங்கள மாணவர்களால் அழைக்கப் பட்டார். அங்கே இவருக்கு ஓரினப் புணர்ச்சி பழக்கம் இருந்தது.
சின்ன வயதில் மவ்லவி மூலம் பாதிக்கப்பட்ட இவர், இப்பொழுது ஊரில் உள்ள சிறுவர்களை கல்வி, கிளாஸ், தர்பியா என்று கூட்டி வந்து தனது இச்சையை தனித்துக் கொள்கிறார்.
சின்ன வயதில் ஒரு மவ்லவி இவரை கெடுத்தார், இவர் ஊர் சிறுவர்களை கெடுக்கிறார்.
இவரை கெடுத்த மவ்லவியின் பெயர் - அப்படி இல்லை என்று தந்து FB யில் ரஸ்மி சவால் விட்டால் மட்டும் வெளியிடப்படும்.
ஊரில் ரஸ்மியை தெரிந்தவன்.