Friday, June 19, 2015

மெளலவி சபானிஸ் (காமுகன் ஸபா முஹம்மத் நஜாஹி) வெளிவராத இரகசியங்கள் பரகசியத்தில்

வாசகர் ஆக்கம் : கல்முனை வாசி

விஷயம் புரியாமல் மௌலவி ஸபா முஹம்மத் என்பவருக்கு வக்காலத்து வாங்கும் அன்புச்சகோதரர்களே!

இங்கு மௌலவி சபானிஸ் தொடர்பில்  கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஒன்றையேனும் முடிந்தால் ஆதாரத்தோடு மறுத்துக்காட்டுங்கள், அப்படி நீங்கள் மறுத்துவிட்டால் நாங்கள் ஆதாரத்தோடு நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ்!

அவ்வாறு நிரூபித்தால் நீங்களும் நீங்கள் வக்காலத்து வாங்கும் மௌலவியும் என்ன செய்வீர்கள் என்பதை பகிரங்கமாக அறிவியுங்கள்!!!

அசத்தியம் பேசி, மார்க்கத்தை விற்று வயிறு வளர்க்கும் இவர்போன்றவர்களை தோலுரித்துக்காட்ட வேண்டியது நிச்சயம் அனைவரின் மீதும் கடமையாகும்!

இங்கே கொள்கை வேறுபாடோ, ஜமாஅத் பேதமோ வேண்டாம்!
மார்க்கத்தின் பெயரால் சமூகத்தை சீரழிக்கும் இவரது செயற்பாடு தொடர்பிலேயே நாங்கள் இங்கு பகிரங்கபடுத்துகிறோம்.

அவர்மீதான எங்களது குற்றச்சாட்டுகள் வருமாறு, முடிந்தால் ஒவ்வொன்றாக ஆதாரத்துடன் மறுங்கள் பார்க்கலாம்!


1.       இவரது அரபுக்கல்லூரியில் ஒரு வருடம் மாத்திரமே பகுதி நேரமாக (PART TIME) ஓதி மௌலவிய்யா பட்டமளிப்பு நடாத்திய மர்மம் உங்களுக்கு தெரியுமா???

2.       குறித்த மதரசா கல்முனையை சேர்ந்த தனவந்தர் ஒருவரின் பணத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறித்த மத்ரசாவுக்கு தேவையான நிரந்தர கட்டிடம் வளவு என்பவற்றை குறித்த தனவந்தரே தனது சொந்த பணத்தில் அமைத்து வக்பு செய்ய முன்வந்தபோது, இந்த மௌலவி அதை தனது பெயருக்கு எழுதிக்கேட்டு தானே இம்மதரசாவின் ஆயுட்கால அதிபராகவும் இருக்க வேண்டுமென நிபந்தனை விதித்து குழப்பியதோடு மட்டுமல்லாமல் இரவோடு இரவாக மதரசாவை தனது வீட்டிற்கு மாற்றியது தெரியுமா???

3.        வட்டிக்கு வாங்கி (பினான்சில்) இவர் கார் ஓடும் மர்மம் தெரியுமா???


4.       இவரது வீட்டில் கட்டிடம் கட்ட மாணவிகள் ஒவ்வொருவரிடமும் நகைகள் வாங்கி SLR ஜுவலரியில் வட்டிக்கு (அடகு) வைக்கப்பட்டுள்ள சம்பவம் தெரியுமா???

5.       இவரது மத்ரசாவிட்கு ஓதிக்கொடுக்க வந்த காத்தான்குடி மௌலவியாவை வயதில் குறைந்த அந்து வீட்டு உரிமையாளருக்கு கூட்டிக்கொடுத்து கலியாணம் முடித்துவைத்தது தெரியுமா??? (ஓதிக்கொடுக்கவந்த மௌலவிய்யாவிற்கே  இவ் நிலைமை என்றால்???)

6.        பெண்களுக்கு / மாணவிகளுக்கு நோய்கள் என்று வரும்போது இந்த மௌலவி தனிமையில் அறையினுள் அழைத்துச்சென்று வைத்தியம் செய்து பின்னர் வெளியில் கூட்டிக்கொண்டு வரும் உண்மை உங்களுக்கு தெரியுமா???

7.       இவர் வட்டிக்கு மாணவர்களைக்கொண்டு பணம் எடுக்கும்போது இந்த பாவங்கள் தொடர்பில் நீங்கள் கவலைப்பட வேண்டாம், அதற்கு மறுமையில் அல்லாஹ்விடம் நானே பொறுப்புக்கூறுவேன் என்று கூறியுள்ளமை உங்களுக்கு தெரியுமா???

8.       இந்த மதரசாவில் ஓதும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் இவரது அடியாட்கள் ஒவ்வொருவருக்கும் இவரால் திருமணம் பேசி வைக்கப்பட்டுள்ளமை உங்களுக்கு தெரியுமா???  (தேவையெனில் பட்டியல் பெயர் விபரங்களோடு தரப்படும்)

9.       இவரது மதரசாவில் இளைஞர்களோ அல்லது இவரோ மாணவிகளோடு  திரை தடுப்பின் பின்னாலிருந்து பேசிக்கொள்கின்ரனரா? அல்லது திரையின்றி நேரடியாக பெசிக்கொள்கின்றனரா??? (இது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா?)

10.   இவர் கண்டி - கெலியோய பள்ளிவாயிலிலிருந்து, கொழும்பு வெற்றிப்பாதை சஞ்சிகையிலிருந்து, கல்முனை ரய்யான் பள்ளிவாயிலிருந்து தொடராக ஏன் நீக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியுமா???  

11.   இதுவரை எத்தனை இவரது மாணவிகள் இவரது அடியாட்களுடன் மதரசாவில் வைத்து காதலித்து திருமணம் முடித்துள்ளார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா???  (தேவையெனில் பட்டியல் பெயர் விபரங்களோடு தரப்படும்)

12.   இப்போது பேசுபொருள் ஆகியுள்ள சகோதரர் ஆப்தீன் என்பவரது மகள் தொடர்பில், பெற்றோரின் கொடுமை தாங்காமல் சபானிஸ் மௌலவியின் அறிவுரைக்கமைவாக குறித்த மாணவி இவரது (பினான்ஸ்) கார் ஓட்டுனரும், SLR ஜுவலரியில் அடகு வைத்து கொடுப்பவருமான அர்சாத் என்பவரை திருமணம் செய்துள்ளதாக இவரால் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது!

இஸ்லாத்தில் தகப்பனின் (வலியின்) அனுமதியின்றி ஒரு பெண் திருமணம் செய்யலாமா???

'ஒரு பெண் தானாக முன்வந்து தன்னை திருமணம் செய்வித்துக்கொள்வாளாகில் அவள் விபச்சாரி' என்ற ஹதீஸின் விளக்கம் என்ன???

13.   இவரது பாசறையில் வளர்ந்த, தனது வாரிசென்று இவரால் அறிமுகம்  செய்யப்பட இவரது மருமகன் மௌலவி கடந்த வருடம் அவர்தொளுவித்த பள்ளிவாயிலுக்கு முன்னாலுள்ள ஒரு பெண்ணை காதலித்து பெற்றோர் எதிர்க்கவே நஞ்சருந்தியதும், அதை இந்த மௌலவி மூடி மறைக்க முற்பட்டதும் தெரியுமா???  

14.   முன்னர் இவரோடு ஐக்கியமாக இருந்து இவரது மோசமான நடவடிக்கைகளை கண்டு இவரது சொந்த வீட்டில் வாழும் இவரது மாமனார், மாமியார், மதினிமார் இவரோடு உறவில்லாமல் இருப்பதும், இவரைப்பற்றி கூறும் குற்றச்சாட்டுகளும் உங்களுக்கு தெரியுமா???  


15.   கல்முனை ஈராக் ஒன்றியம் மற்றும் காத்தான்குடி ரஊப் மௌலவியுடன்  இவர் மிக ஐக்கியமாக இருந்ததும் இப்போது அவர்கள் இவரை ஏன் விலக்கிவைத்தார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா???  

16.   அறப்பொட்டி ரஊப் என்பவருக்கும் இவருக்கும் இருந்த மிக ஐக்கியமான உறவு இப்போது விரிசல் கண்டுள்ள மர்மம் உங்களுக்கு தெரியுமா???  இவரிடம் ஓதிய அவரது மதினிக்கு இவர்செய்த அநியாயங்கள் தெரியுமா???  முடிந்தால் அம்மாணவியை சந்தித்து கேளுங்கள் அவரது கண்ணீர் காவியமும், அவர் வழங்கும் இவரது காமக் களியாட்டம் தொடர்பான வாக்குமூலமும் உங்களை திணறடிக்கும்!


17.   இவரிடம் ஓதியுள்ள ஒவ்வொரு மாணவியிடமும் சபானிஸ் மௌலவி ஆகிய நானே உங்களுக்கு அல்லாஹ்வும் ரசூலும் என்று சத்தியப்பிரமாணம் வாங்கி, இவரது போட்டோவை பரக்கத்துக்காக வீட்டில் கொழுவி வைக்குமாறு வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா???

18.   இவரது தந்தை முன்னொரு காலத்தில் ஊரில் பெயர்போன சூனியக்காரர்  என்பதும், இப்போது அவரது சூனிய, வசிய மந்திரப்புத்தகங்கள் தன்னிடமே இருப்பதாக சபானிஸ் மௌலவி தனது நெருங்கிய சகாக்களிடம் கூறியுள்ளமை உங்களுக்கு  தெரியுமா???  


19.   பொதுவாக உலமாக்களை மக்கள் மதிப்பதும், கௌரவிப்பதுமே வழக்கமாகும்!
ஆனால் இவரிடம் செல்லும் ஒவ்வொருவரும் பெற்றோரைக்கூட மதிக்காமல் பெற்றோரையும் குடும்பத்தையும் வெறுத்து நடப்பதும், இவரது பேச்சை மாத்திரம் கேட்டு இவரது அடிமைகளாக மாறுவது ஏன்??? இதுதான் இஸ்லாமிய வழிமுறையா? இது இவரது வசிய மந்திரம் செய்யும் வேலை என்பது உங்களுக்கு புரியவில்லையா???

20.   இவரது இப்போதைய தொழில் என்ன? இவரது வருமான வழி எது?

21.   இவர் கண்டியிலுள்ள முருதகஹமுள்ள என்ற இடத்தில் இவரிடம் குர்ஆன்  ஓதிய ஒரு மாணவனை தனது காம இச்சையை தீர்க்க பயன்படுத்தியதும், அம்மாணவனின் தாயுடனும் கள்ளத்தொடர்பு கொண்டிருந்ததும் அதை அறிந்து ஊர்மக்கள் நையப்புடந்து வெளியேறியதும் உங்களுக்கு தெரிமா? வேண்டுமெனில் குறித்த மாணவனின் தொலைபேசி இலக்கத்தை தருகிறோம் தொர்புகொண்டு உறுதிப்படுத்துங்கள்! இவ்வாறான மோசமான பின்னணியை உடைய ஒருவர் எவ்வித ஊர்பெரியவர்களின் மேற்பார்வயுமின்றி தன்னிச்சையாக பெண்கள் மதரசா ஒன்றை நடாத்த முடியுமா?
ஓர் இஸ்லாமியனாக உங்களால் இதை ஏற்க முடிகிறதா? இப்படித்தான் ஒரு இஸ்லாமிய மதரசா நடாத்துவதா???

அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுகிறோம், இவருக்கும் எங்களுக்கும் எந்தவித கொடுக்கல் வாங்கலோ, வேறு பிரச்சனையோ கிடையாது! நீண்ட நாட்களாக இவரைப்பற்றியும் இவரது செயற்பாடுகள் பற்றியும் நன்றாக ஆதார பூர்வமாக தெரிந்திருந்தும் அல்லாஹ்விடம் பொறுப்புச்சாட்டிவிட்டு அமைதியாய் இருந்தோம்!

என்றாலும் எமது ஊர் பெண்களின் மானம் காக்கவும், இந்த ஊரிலுள்ள எல்லோரும் இளித்தவாயன் என்று நினைத்துக்கொண்டு இவரது திருகுதாளங்களை தொடர்ந்து இவர் அரங்கேற்றி வருவதை கண்டு மிக வேதனை கொண்டே இவ் எழுத்துமூலமான ஜிஹாத் பணியை செய்யவேண்டியதாயிற்று!

இன்ஷா அல்லா மிக விரைவில் இவர் மக்களால் இனங்காணப்பட்டு ஊரைவிட்டு வெளியேறும் நிலை ஏற்படும்! இலங்கை புலனாய்வுப்பிரிவினரால் (CID) விசாரணைசெய்யப்படுவார்!!!

சத்தியம் வெல்லும்! அசத்தியம் அழிந்தே தீரும்!!!

மேலும் பல உண்மைகளோடு தொடரும்.. 

இப்படிக்கு,
அல்லாஹ்வை பயந்த,
இவனது பல கள்ளத்தனங்களை நன்கறிந்த,
கல்முனை வாசி..


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.) 



9 comments:

  1. இவ்வளவு ஆதாரங்களை வைத்துக் கொண்டு இவனை இன்னுமா விட்டு வைத்து இருக்கிறீர்கள்.இப்படித்தான் செய்த்தான் அப்துல் ரவுபய் வளர்த்தீர்கள். இவ்வான் அந்த இடத்துக்கு வரும் முன் ஆக வேண்டியததை பாருங்கள்.

    ReplyDelete
  2. அந்த மானவனின் தொலைபேசி இலக்கத்தை தருவதாக மேலே வாக்குறுதி அளித்துள்ளீர்கள், எனவே அந்த மானவனின் இலக்கத்தை தரவும்

    ReplyDelete
    Replies
    1. கல்முனைவாசிJune 20, 2015 at 12:34 PM

      இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தருகிறோம்,
      21 வது குற்ற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரம் கேட்டுள்ளீர்கள்,
      1-20 வது வரையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது / நீங்கள் வக்காலத்து வாங்கும் மௌலவி இன் நிலைப்பாடு என்ன?

      Delete
  3. எவ்வளவு ஆதாரம் உண்டு, அனைத்துக்குக்கும் எங்களிடம் ஆதாரம் உண்டு, போன் நம்பர் வேனுமா?? என்ரெல்லாம் பதிவிட்ட நீங்கள் அந்த மானவனின் போன் இலக்கம் கேட்டு ஒரு நாள் கடந்து விட்டது.. இன்னும் கானமே?? சகோதரரே!!!

    ReplyDelete
  4. கல்முனைவாசிJune 21, 2015 at 2:12 PM

    இன்ஷா அல்லாஹ் நிச்சயம் தருகிறோம்,
    21 வது குற்ற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரம் கேட்டுள்ளீர்கள்,
    1-20 வது வரையான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உங்களது / நீங்கள் வக்காலத்து வாங்கும் மௌலவி இன் நிலைப்பாடு என்ன?

    ReplyDelete
    Replies
    1. 20 விடயங்களிலும் எனக்கு போதிய தெளிவு உண்டு, ஆனால் 21 ஆவது விடயத்தில் மட்டுமே தெளிவு இல்லை. எனவே அதை தெளிவுபடுத்தவே இலக்கம் கேட்கிரேன்.
      இலக்கம் தேவையென்ரால் தருகிரேன் என்றுதான் கூறியுள்ளீர்களே தவிர 20க்கும் நிலைப்பாட்டை சொல்பவர்களுக்குத்தான் இலக்கம் தருவேன் என்று கூரவில்லை.
      அடுத்து நாம் எவருக்கும் வக்காலத்து வாங்கும் என்னம் எமக்கு ஒரு போதும் கிடையாது. பிழை என்ரால் பிழை என்போம், சரி என்ரால் சரி என்போம்.

      Delete
    2. ஹலோ, உங்களுக்கு தெளிவு இருந்தால், போதாது, எங்களுக்கும் உங்கள் தெளிவை சொல்லுங்க.

      அதுக்குப் பிறகு அடுத்த விடயத்தை கேட்கலாம்.

      வேய்ட்டிங்

      Delete
    3. கல்முனைவாசிJune 24, 2015 at 2:25 PM

      ஆக 1-20 உண்மை என்பதை ஒப்புக்கொண்டு விட்டீர்கள்,
      21வது குற்றச்சாட்டை குறித்த மாணவனின் தொலைபேசி இலக்கத்தை தந்து, மற்றும் அந்த ஊரை சேர்ந்தவர்களின் வாக்குமூலத்தைகொண்டு பகிரங்கமாக நிரூபித்தால் நீங்களும் உங்களது மௌலவியும் என்ன செய்வீர்கள்?

      உங்களது ஈமெயில் முகவரியை தரவும், இன்ஷா அல்லா ஆதாரம் வந்து சேரும்... உண்மையை புரிந்துகொள்ளுங்கள்!!!

      Delete
  5. இவ்வளவு தெரிந்தும் இவனை விட்டு வைப்பது அல்லாஹ்விடம் பாவத்திற்குரிய செயலாகும்.

    ReplyDelete