Thursday, August 14, 2014

உலமா சபை உப தலைவர் 40 கோடி மோசடி, பலரை ஏமாற்றியுள்ளார்

உலமா சபை என்றாலே ஊழல் சபையாகவும், மோசடி சபையாகவும் மாறி விட்டதா என்று நினைக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகின்றது. தலைவர் ரிஸ்வி முப்தி ஒருபுறம் புகுந்து விளையாட, தற்பொழுது உப தலைவர் புர்ஹான் மெளலவியும் தனது விளையாட்டைக் காட்டியுள்ளார்.

மடவளையைச் சேர்ந்த புர்ஹான் மெளலவி அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் உப தலைவர் ஆவார். இவர் ரிஸ்வி முப்தியின் நெருங்கிய நண்பரும், நம்பிக்கைக்கு உரிய ஒருவருமாவார்.

உலக்கை சபை உப தலைவராக மட்டுமின்றி, மடவளை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர், அரபுக் கல்லூரி அதிபர், ஊர்த் தலைவர், தப்லீக் ஜமாத்தின் தறுதலைப் பிள்ளை என்று உள்ள எல்லா பதவிகளையும் ஆக்கிரமித்துள்ள இந்த ஆசாமி, ஊரில் செல்வாக்கானவர், வானொலியிலும் எப்பொழுதாவது ஊளையிடத் தவறுவதில்லை.

உலமா சபை "ஹலால் சான்றிதழ்" வியாபாரம் செய்த பொழுது கோடிக் கணக்கான ரூபாய்கள் கணக்குக் காட்டப்படமால் கை மாறிய ஊழல் விடயங்கள் ரகசியங்கள் இல்லை.

தற்பொழுது ஹலால் சான்றிதழ் வியாபாரம் நடப்பதில்லை என்பதனாலோ என்னவோ இந்த படத்தில் உள்ள புர்ஹான் மெளலவி நேரடியாக களத்தில் இறங்கி மோசடி செய்ய ஆரம்பித்து விட்டார்.

வியாபாரம் செய்கின்றேன் என்று பணத்தை வாங்கிய இவர், உண்மையில் எவ்வித வியாபாரமும் செய்யாமல், உல்லாசமாக அடுத்தவன் பணத்தை அள்ளி வீசிச் செலவழித்து நன்றாக என்ஜோய் பண்ணியுள்ளார்.


வியாபாரம் செய்து இலாபம் தருகின்றேன் என்று மக்களை நம்பவைத்து, வாங்கிய பணத்தில் ஒரு சிறு பகுதியை, ஒரு மாதம் கழித்து கொடுத்தவர்களிடமே கொண்டு போய் "இதோ உங்கள் முதலீட்டுக்கு இந்த மாத இலாபம்" என்று கொடுத்து, அதன் மூலம் பலபேரை நம்பவைத்து, மேலும் பலரிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு பல கோடி ரூபாய் பணத்துடன் எஸ்கேப் ஆகிவிட்டார்.

மெளலவி, மார்க்க அறிஞர், உலமா சபை உப தலைவர், பள்ளி நிர்வாகத் தலைவர் போன்ற பதவிகளை பயன்படுத்தி இந்த மோசடி வேலையை செய்துள்ளார். தான் செய்யும் வியாபாரம் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்று பயான் வேறு பண்ணி மக்களை நம்பவைத்துள்ளார்.


மடவளை, மாத்தளை, உக்குவளை, அக்குரணை போன்ற பகுதிகளை சேர்ந்த முஸ்லிம் வியாபாரிகள், தனவந்தர்கள், இவரை நம்பி பணத்தைக் கொடுத்து ஏமாந்துள்ளனர். அது மட்டுமா, அரபுக் கல்லூரிகளில் கூட பணத்தை முறைகேடாக பயன்படுத்தி இருக்கின்றார். ஒரு அரபுக் கல்லூரிக்குச் சொந்தமான 25 லட்சம் ரூபாய்களை இவர் முழுசாக முழுங்கி ஏப்பம் விட்டுள்ளார்.


மிம்பரில் ஏறி "ஹராம் ஹலால், நரகம் சுவர்க்கம்" பேசும் இந்த பூசாரி, தன்னை நபிமார்களின் வாரிசு என்று நம்பிய ஏமாளிகளை அல்லாஹ்வின் பெயரால் ஏமாற்றி, தான் உண்மையில் ஷெய்த்தானின் வாரிசு என்பதனை நிரூபித்துள்ளார்.

மெளலவிகளின் சுய ரூபத்தை காட்டும் ஒரு சிறு உதாரணம் மட்டுமே இந்த ஊழல் மோசடி சம்பவம், இது போன்று இன்னும் பல வெளிவராமலே போய்விடுகின்றன.

இனிமேலும் மெளலவிகளை நபிமாரின் வாரிசுகள் என்று நம்பி ஏமாறும், தெரிந்துகொண்டே குழியில் விழுகின்றவர்களை யார்தான் காப்பாற்றுவது?




20 comments:

  1. இவனிடம் பணம் கொடுத்து ஏமாந்ததில் எனது மாமா (உம்மாவின் சகோதரனும்) ஒருவர். எமது குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யாமல், எனது சகோதரங்களின் கல்விக்கு கூட உதவாத மாமா, இவனை பெரிய தக்வா தாரி என்று நம்பி பணத்தை கொடுத்து, இப்பொழுது ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    அல்லாஹ் போதுமானவன்.

    உள்ளம் நொந்த ஒரு மடவளை சகோதரன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மாமாவின் பெயர் விபரத்தை குறிப்பிடுங்கள். உண்மையில் யாராவது பாதிக்கப்ட்டார்களா என நாம் அறியவே கேட்கிறோம்.

      உங்கள் மாமா உங்கள் குடும்பத்திற்கு உதவாதது பற்றி நாம் பேச தேவையில்லை. அது உங்களின் சொந்த குடும்ப விடயம். அதில் இங்;குள்ள யாரும் கருத்து கூறுவது முறையில்லை.

      மாமா உண்மையில் இந்த மௌலவியால் பாதிக்கப்பட்ட ஒருவரா அல்லது இந்த இணைய அட்மினின் பொதுவான பெயர் இல்லாத ஒரு போஸ்டா என நாம் அறியவே கேட்கிறோம்.

      (நான் உண்மையில் பாதிக்கப்பட்ட யாராவது ஒருவரின் பெயரை தாருங்கள் என்று கேட்ட போஸ்ட் வரவேயில்லை)

      அசாத் கனேதன்ன

      Delete
    2. அசாத் கனேதன்ன கவனத்திற்கு,

      (நான் உண்மையில் பாதிக்கப்பட்ட யாராவது ஒருவரின் பெயரை தாருங்கள் என்று கேட்ட போஸ்ட் வரவேயில்லை)

      அது வரவில்லை, இது வரவில்லை என்று புலம்புவதே உங்கள் வாடிக்கை ஆகி விட்டது. நீங்கள் எழுதி அனுப்பினீர்களா அல்லது உங்களுக்கு ஏதாவது மனநிலைப் பிறழ்வு உள்ளதா என்று தெரியவில்லை.

      உங்களுக்கே நேரடியாக Facebook மூலம் கருத்து பதிய முடியும், அது நேரடியாக பிரசுரமாகும், ஆகவே அந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

      Delete
    3. அது வரவில்லை இது வரவில்லை என்று புலம்புவது ஒரு பிரச்சினை அல்ல... ஒருவருடைய குறையை அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் சொல்லுவது தான் பிரச்சினை. உங்களுக்கு மன நிலை பிறழ்வு உள்ளதாகவே தெரிகின்றது.... அவசரமாக சிகிச்சை செய்யவும்... இல்லாவிட்டால் பிறறரையும் பிறழ்வாக்கிவிடுவீர்....

      Delete
    4. திரு அசாத்துக்கு

      நீங்க கண்ணியமா முறையில நியாயமா சொல்ல கருத்துகல நான் தொடர்ந்து பார்த்து வாறேன். தொடந்து கண்ணியமா கேள்வி கேக்குற ஒங்களாள அட்மினுக்கு சூடாகி இருக்கு போல. உங்களாளல முழு மாவனல்லக்கும் பெறும. ஒங்கள போல படிசவங்க தான் எங்களக்கு வேனும்.

      Delete
    5. இந்த அசாத் யாரு மௌலவியா.. தொல்ல தாங்க முடியல… மாவனல்லயும் ஓரு ஊரா.. அங்க கல்யாணம் முடிச்சா.. புள்ள கெடக்குதோ இல்லயோ டைவர்ஸ் சுவர்…..

      எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுர இந்த அசாத் கட்டாயம் ஒரு கடப்புலியனா தான் இருப்பான்.

      Delete
    6. பெரிய அறிவாளி போல பேசுற இவன் கடப்புளியன் தான்…. குடும்பத்துல தாத்தா தங்கச்சி மார்ட புள்ளேளவவே உட்டுவெக்கல…. 5 வருசத்துக்கு முன்னாடி சரியான வருமானம் இல்லாம இருந்தான்.. இப்ப எங்கிருந்தோ அரபி காரண்ட சல்லி எடுத்து பிசினஸ் செய்றான்ää பணக்காரன்டு செனச்சி கொண்டு டவுன்ல சுத்துறான். சட்டம் பேசுறான். எல்லாத்தைலயும் தன்ட பெயர் போடுற பழக்கத்துல இங்கயும் பெயர் போட்டு மாட்டிகிட்டான். அசாத் ப்ரெண்ட்

      Delete
    7. Ithaye Gnanasara senjandu solli pottirunda.... oru wiparamum kekka maattanukal. Esi kilithiruppanukal. Iwangada thala senjandona kowam pothikittu waruthu.

      Delete
  2. Ennudaiye mamavukku 35 lacham kudukke irukkuthu.

    ReplyDelete
  3. A... ada ongada mama sella matara

    ReplyDelete
  4. Summa poiku udame irigoda ipidi ellam kada katrigele neega ellam oru muslim poity thongi sahugeda

    ReplyDelete
  5. Shinas Mohideen
    According to my knowledge sharing this type of article is a BIG sin bcz
    1. எதைப் பற்றி உங்களுக்கு பூரண அறிவு இல்லையோ அதை பின்தொடர வேண்டாம் (Al Hadith )
    2. யார் தான் கேட்டதை எல்லாம் ( அது சரியா பிலையா என்று ஆராயாமல் ) பிறரிடம் சொல்லுகிராறோ அதுவே அவர் பொய்யர் என்பதற்கு போதுமானது (Al Hadith )
    3. இது பொய்யான தகவலாக இருந்தாள் இட்டுக்கட்டள் எனும் பேரும் பாவத்திற்கு இட்டுச்செல்லும்
    4. இது உண்மையான தகவலாக இருந்தாள் புறம் எனும் பாவத்திற்கு இட்டுச்செல்லும்

    I don't argue whether this matter is true or false but I just try to describe that this type of posting may b a punishable sin
    Allah only knows true

    ReplyDelete
  6. May Allah bless these people. Dear jamaath games pls refrain from publishing this type news because we are muslim,though we must hide out other muslims as much as in among us. if so happend better contact relative authorities try to take severe action against this moulavi. Al Mighty Allah may the one gives him the correct and proper punishment.

    ReplyDelete
  7. Songi , ne oru thaw nai

    ReplyDelete
  8. அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
    அல்லாஹ் உங்களை விட அவதனிப்பில்வல்லமை பொருந்தியோன்/சக்த்தியோன்

    ReplyDelete
  9. I gave him 250000Rs. Bt till nw he didnt give any responce for dat money.
    as far as I know, he cheated, lied& etc...
    Bt dont blame whole body of acju. How can u blame on halal certificate issues?
    Allahu wanihmal wakeel

    ReplyDelete
  10. வியாபாரம் செய்தால் நட்டத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.இல்லாவிட்டால் அது வட்டி.

    ReplyDelete
  11. Iwanga, thirudan iwangada lebba endona ewalo alakaana hadees ellam solli ithu pola seithikala parappakoodazu endu solranukal. Ize iwanukalda kowa kaaran onnu senjirunda paakkanum... pirichi menjirupppanukal. Izukku mattum waruwanukal periya islaamiyawaathi pola.
    Pongada neengalim ongada advice um...

    ReplyDelete
  12. Burhan bahgikku ennamo nadan thutu onnum puriya villa

    ReplyDelete
  13. Pangu viyafaram seidal.lafam eduppadu pol nastam vandalum eatruk kolla vendum

    ReplyDelete