வாசகர் ஆக்கம் : அஸ்கர்
கடந்த வெள்ளிக்கிழமை SLTJ யின் மாதம்பை ஜும்மாவில் குழப்பம் விளைவித்து, தூசன வார்த்தைகளால் பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவரையும் ஆபாச அர்ச்சனை செய்து, பின்னர் கல்லெறித் தாக்குதல்
நடாத்தி மாதம்பை SLTJ இஸ்லாமிய நிலையம், மதரஸா மற்றும் மஸ்ஜித் ஆக இயங்கிவந்த கட்டிடத்தை உடைத்து, அங்கிருந்த ஆவணங்கள் கிதாபுகளை தீயிட்ட்குக் கொளுத்தி, பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்ற ஜமாத்தே இஸ்லாமியினர் தற்பொழுது பல்வேறு மோசடி வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு அங்கமாக, ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் துணைத் தலைவர் மெளலவி பர்ஸான் அவர்களின் பெயரில் முறையற்ற விதத்தில் ஒரு போலி facebook கணக்கை உருவாக்கி மோசடி வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
2013 ஜூலை 9 ஆம் திகதி ஆரம்பிக்கப் பட்டுள்ள இந்த போலி facebook இல் ஆரம்பத்தில் முன்னாள் எகிப்து ஜனாதிபதி முர்ஸியின் புகைப்படமே பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் பெப்ரவரி 07 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாதம்பையில் ஜமாத்தே இஸ்லாமியினர் பிரச்சினை ஏற்படுத்திய மறுநாள், மேற்படி facebook இன் பெயர், புகைபப்டம் என்பன பர்ஸான் மெளலவியின் பெயருக்கு மாற்றப் பட்டுள்ளன.
இந்த போலி facebook ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து முக்கியமான ஜமாத்தே இஸ்லாமிகளான இனாமுல்லாஹ் மசிஹுடீன், செய்யத் அஹமத் அஸ்கர் கான், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர், அகார் முஹம்மத் ஆகியோரையும் நண்பர்களாக இணைத்துள்ளார். பெயர் மாற்றம் செய்த பின்னர் முக்கிய ஜமாத்தே இஸ்லாமிகள் பலரை நீக்கிவிட்டு தன்னை SLTJ போன்று காட்ட ஜமாத்தே இஸ்லாமி முற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த ஜமாத்தே இஸ்லாமி facebook கணக்கின் மூலம் பல்வேறு செக்ஸ் குறூப், Pages என்பனவும் Like செய்யப்பட்டுள்ளன. இது ஜமாத்தே இஸ்லாமியின் உண்மையான பண்பை காட்டுகின்றது.
இது ஜமாத்தே இஸ்லாமியால் இயக்கப்படும் போலிக் facebook கணக்கு : https://www.facebook.com/farsantaha
இது மெளலவி பர்ஸான் (நளீமி) அவர்களின் உண்மையான facebook கணக்கு : https://www.facebook.com/mohamedthaha.farzan
மேலும் இவர்கள் தங்களது பொய்களை பரப்புவதற்காக, ஜப்னா முஸ்லிம் என்கின்ற பெயரிலும், சொனகார்.com என்கின்ற பெயரிலும் போலியான கணக்குகளையும் பயன்படுத்துகின்றனர்.
போலி ஜப்னா முஸ்லிம் : https://www.facebook.com/JaffnaMuslim
உண்மையை ஜீரணிக்க முடியாமல், போலி பெயர்களில் பொய் வதந்திகளைப் பரப்புகின்றனர்.
அதில் ஒன்றுதான், மாதம்பையில் அடுத்த SLTJ ஜும்மா சிங்கள வீடு ஒன்றில் நடைபெறும் என்பதாகும். இது முற்றிலும் பொய்யான, ஜமாத்தே இஸ்லாமியினால் திட்டமிட்டு பரப்ப படும் ஒரு செய்தியாகும்.
(முக்கிய குறிப்பு : கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரியாயாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )
ivarhal pirai kulappi jammiyathul ulama sabaye wilungapaartha J.ISR
ReplyDeleteஇதுக்கும் ஜமாத்தே இஸ்லாமிக்கும் சம்மந்தம் இல்ல எண்டு சொல்லி போடுவார்கள், இதுதான் இவங்கட வழிமுறை. ஏதாவது கேஸ் மாட்டினால் ஜமாத்துக்கு சம்மந்தம் இல்லை என்று சொல்லி மழுப்பி விடுவார்கள்.
ReplyDeleteநீங்கள் இவ்வளவு திறமையாக இதனை கண்டுபிடிப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே, இப்பொழுது அந்த FB ஐ மூடிவிட்டேன்.
ReplyDeleteதயவுசெய்து இந்த கட்டுரையை நீக்கி விடுங்கள், என்னுடைய மானம் போகின்றது, நீங்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்.
இப்படிக்கு,
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர், ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமி
Rajayee Don't play the foolish things. ஏற்கனவே யாழ் முஸ்லிம் உரிமை குரல் என்ற இணையத்தை நடாத்தி நீங்கள் போட்ட கூத்துக்கள் போதும்.
ReplyDelete