Tuesday, February 18, 2014

மாவனல்லை ஜமாத்தே இஸ்லாமி - அக்குரணை தவ்ஹீத் மோதல்

தகவல் : அபூ பவ்சான்



எல்லா (போலி) இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களாக மதகுருக்களான, பூசாரிகளான மெளலவிகள் இருப்பதால், அவர்களின் சுயநலங்கள் காரணமாக இஸ்லாம் என்கின்ற பெயரால் இளைஞர்கள் மட்டுமல்ல, வளர்ந்த மனிதர்களும் கூட வெறிபிடித்த மிருகங்கள் போன்று மோதிக் கொள்கின்றனர்.


இலங்கையின் மாவனல்லையை சேர்ந்தவரும், பிரபல ஜமாத்தே இஸ்லாமிவாதியும், சவூதி அரேபியாவின் ரியாத்தில் வசிப்பவருமான இம்தியாஸ் சுல்தான் என்பவரும், அக்குரனையை சேர்ந்தவரும், பிரபல தவ்ஹீத்வாதியும், இங்கிலாந்தின் க்ரோவ்ளியில் வசிப்பவருமான அரூஸ் முஹம்மத் என்பவரும் மிருகங்கள் போன்று கேவலமாக மோதிக்கொண்ட விடயம் தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளது.

முஸ்லிம்களை திருத்துவதற்காக தஃவா செய்கின்றோம் என்று சொல்லும் பெயர் தாங்கி இஸ்லாமிய இயக்கங்கள் உண்மையில் என்ன செய்கின்றன என்பதனை தெளிவாக புரிந்துகொள்ள அபூ பவ்சான் அனுப்பியுள்ள இந்த ஆதாரங்கள் வெளியிடப்படுகின்றன.

இதுதானா இஸ்லாம் சொல்லும் சகோதரத்துவம்?
நீங்களும் உண்மையை பார்த்து, உண்மையை உணர்ந்து, மெளலவி பூசாரிகளினதும், அவர்களது இயக்கங்களினதும் தீங்குகளில்/ சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவதுடன், உங்கள் குழந்தைகள், குடும்பங்களையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

சுயமாக கஷ்டப்பட்டு தொழில் செய்து பிழைக்க வக்கில்லாத திருட்டுப் பயல்கலான எல்லா மெளலவி பூசாரிகளும், ஜமாத்துக்களின் தலைவர்களும் உங்களிடம் இருந்து பணத்தை சுரண்டியும், உங்களை வெளிநாட்டு உளவுப் பிரிவுகளிடம் தங்களது ஆதரவாளர்கள் என்று காட்டியுமே பணம் பெற்று மறைமுக உல்லாச வாழ்க்கையை வாழ்கின்றனர்.

மதரஸா காலத்தில் கடப்பிலி வேலைகளும், திருட்டு வேலைகளும் செய்து, மாங்காய்க் கொட்டை சூப்பி காலத்தைக் கழித்துவிட்டு, தற்பொழுது சமூகத்தில் தங்களை பெரிய மனிதர்கள் என்று காட்டிக் கொண்டு சமூகத்தை ஏமாற்றுகின்றனர்.

இவர்களை நல்லவர்கள் என்று நம்பி, இவர்களது இயக்கங்களை உண்மை என்று நம்பி உங்களை நீங்களே நாசமாக்கி, உங்கள் சகோதரனுக்கு கேடு செய்யாதீர்கள்.

மெளலவி பூசாரிகளினதும், இயக்கங்களினதும் தீங்குகளில் இருந்து நம்மையும், நமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வோம். பூசாரிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம்.






















6 comments:

  1. இம்தியாஸ் சுல்தான் (இஸ்மத்) 22 வருடங்களுக்கு முன்னால் சவூதி நாட்டுக்கு எப்படி Job கு போனார் எண்டதை மறக்க கூடாது.

    இவர் வயசை மாற்றி கள்ள பாஸ்போர்ட் செய்து, கள்ள செர்டிபிகேட் செட் பண்ணித்தான் சவூதி சென்று வாழ்கின்றார். அப்படிஎன்றால் இவர்க் சவுதியில் சம்பாதிச்சது, பிள்ளைகளுக்கு தின்ன கொடுத்தது எல்லாமே ஹராமா?

    இவரே ஒரு கள்ள பாஸ்போர்ட், அதுல வேற இஸ்லாம். ஒரு நாளைக்கு இவர் 20 சிகரட் பத்துற. இவருக்கு அமீர் சிகரட்ட ஹலால் பண்ணி இருக்கிரோ?


    இப்படிக்கு
    சரண்டிப் விளையாட்டுக் கழகம்
    மாவனல்லை

    ReplyDelete
    Replies
    1. டேய் நாயே, எங்கட நானா பத்தி பேச நீ யாருடா?

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    சகோதர சகோதரிகளே, மாவனல்லை ஜமாத்தே இஸ்லாமி சார்பில் பின்வரும் விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

    மேலே Farhan என்கின்ற பெயரில் உள்ள குறிப்பு, ஜமாத்தின் முக்கிய உறுப்பினர் பர்ஹான் சுல்தான் அவர்கள் பதிந்தது அல்ல.

    முக்கியமாக, இம்தியாஸ் சுல்தான் அவர்களுக்கும், ஜமாத்தே இஸ்லாமிக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. அவரது செயல்பாடுகள், கருத்துக்கள் என்பவற்றிற்கு ஜமாத்தே இஸ்லாமி எவ்விதத்திலும் பொறுப்பு இல்லை.

    நன்றி
    A.K.F.முஹம்மத்
    மாவனல்லை

    ReplyDelete
    Replies
    1. இதே பொய்யை எத்துண நாளைக்குத்தான் சொல்லப் போற?

      மாவனல்லைல காமிளுக்கு மட போஸ்டர் அடிச்சு மாட்டினால், அதுக்கு ஜமாஅத் சம்மந்தம் இல்ல என்ற. முபாரக் டாக்டர்ட பமிலி குடு கேஸ்ல மாட்டினா, அவருக்கு ஜமாத்தோட சம்மந்தம் இல்ல என்ற, ஸ்கூல் சல்லில டயர் கட போட்டு, பள்ளி சல்லில செக் மாதத்தின கேஸ் மாட்டின ஒடனே, அவருக்கும் ஜமாத்துக்கும் சம்மந்தம் இல்ல என்ற.

      இப்போ இம்தியாசுக்கும் ஜமாத்துக்கும் சம்மந்தம் இல்ல என்ற. சவுதில அவரு ஜமாத்துக்காக உயிரையும் கொடுப்பேன் எண்டு எறங்கி வேல செய்யக்கொள்ள மட்டும் நல்லம், அப்போ மட்டும் பார்ஹாண்ட பிரதர் எண்டு புகழ்ந்து பேசுற, இப்போ கையும் மெய்யுமா மாட்டின ஒடனே அவருக்கும் ஜமாத்தே இஸ்லாமிக்கும் சம்மந்தம் இல்லை. நல்லா இருக்கு ஒங்கட பொய் மூட்டை. மாதமபைல பள்ளி ஓடைச்சதும் நீங்க இல்ல எண்டுதானே சொல்ற, ஆனால் மக்கள் நம்பத்தான் தயார் இல்லை. LTTE புலிகளும் இப்பிடத்தான் சொன்ன, ராஜீவ் காந்தியும், பிறேமதாசவையும் கொண்டதுக்கு தங்களுக்கு சம்மந்தம் இல்ல எண்டுதான் சொன்ன. கடைசிக்கு எண்ண நடந்த என்கிறது தெரியும் தானே?

      Delete
    2. இங்க வாப்பவோட சேந்து பொதயல் தோண்டி லொறியும் ஊடும் வாங்கி ஒருத்தர் மாட்டிபட போற பயத்துல டுபாய்க்கு ஒடி போக வரைக்கும் அவர் ஜமாத்தின் தியாக சகோதரர். ஜமாத்துக்காக அவர் செய்த செலவு நல்லம். இப்ப அவருக்கும் தனக்கும் தொடர் இல்ல எண்டு சொன்ன தலைவா தானே

      மாவனலல் உண்மை குரல்

      Delete
  3. //.......சுயமாக கஷ்டப்பட்டு தொழில் செய்து பிழைக்க வக்கில்லாத திருட்டுப் பயல்கலான எல்லா மெளலவி பூசாரிகளும், ஜமாத்துக்களின் தலைவர்களும் உங்களிடம் இருந்து பணத்தை சுரண்டியும், உங்களை வெளிநாட்டு உளவுப் பிரிவுகளிடம் தங்களது ஆதரவாளர்கள் என்று காட்டியுமே பணம் பெற்று மறைமுக உல்லாச வாழ்க்கையை வாழ்கின்றனர்.

    மதரஸா காலத்தில் கடப்பிலி வேலைகளும், திருட்டு வேலைகளும் செய்து, மாங்காய்க் கொட்டை சூப்பி காலத்தைக் கழித்துவிட்டு, தற்பொழுது சமூகத்தில் தங்களை பெரிய மனிதர்கள் என்று காட்டிக் கொண்டு சமூகத்தை ஏமாற்றுகின்றனர்....// சரியாக சொன்னீர்கள்

    //.......இவர்களை நல்லவர்கள் என்று நம்பி, இவர்களது இயக்கங்களை உண்மை என்று நம்பி உங்களை நீங்களே நாசமாக்கி, உங்கள் சகோதரனுக்கு கேடு செய்யாதீர்கள்.....// உண்மையை சொன்னீர்கள்.

    //........மெளலவி பூசாரிகளினதும், இயக்கங்களினதும் தீங்குகளில் இருந்து நம்மையும், நமது சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்வோம். பூசாரிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம்......// உடனடியாக நாம் செய்யவேண்டிய காரியம் இது.

    ReplyDelete