Wednesday, August 7, 2013

இலங்கை ஜமியத்துல் உலமாவின் மோசடி, பிறை ஏன் நிராகரிக்கப் பட்டது தெரியுமா?

மதகுருக்களான மெளலவி என்று அழைக்கப்படும் புரோகிதர்களை நம்பினால், இந்த சமூகத்திற்கும், மார்கக்த்திற்கும் என்ன நடக்கும் என்பது இப்பொழுதாவது புரிகின்றதா? இதோ, இலங்கை ஜமியத்துல் உலமா செய்த நம்பிக்கை மோசடி பற்றிய விபரங்கள்.



கிண்ணியாவில் பிறை கண்ட பொழுதும், தமது வானிலை அவதானிப்புக் குழு, கிண்ணியாவில் பிறை தென்படுவதற்கான அறிவியல் சாத்தியங்கள் இல்லை என்று கண்டுபிடித்துள்ளதால், பிறையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஜமியத்துல் உலமா கிண்ணியா மக்களுக்கு அறிவித்துள்ளது.


மதரசாவில் கடப்பிலி காவாலி வேலைகள் செய்து காலத்தைக் கழித்து, பள்ளியில் உட்கார்ந்து அடுத்தவன் உழைப்பை சுரண்டித் தின்று வயிறு வளர்க்கும் புரோகிதர் கூட்டமான மெளலவிகளின் கருத்து, கண்ணிருந்தும் குருடர்கள் போல, புத்தகம் சுமக்கும் கழுதைகள் போல உள்ளது.


இவர்களுடைய வானிலை அவதானிப்புக் குழு என்றால் எதோ நாஸாவில் இருக்கும் சைண்டிஸ்ட், நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் லெவல் என்றா நினைக்கின்றீர்கள்? எல்லாம் அடுத்தவன் உழைப்பில் ஓசியில் வயிறு வளர்க்கும் லெப்பைக் கூட்டங்கள்.




நாம் கிண்ணியாவில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது பல சகோதரர்கள் பிறையை கண்டுள்ளனர், இந்த செய்தி 100% உண்மை என்று உறுதிப் படுத்திக் கொண்டோம்.

சிலோன் முஸ்லிம் இணையத்தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

http://ceylonmuslim.com/?p=6092


சுயநல முட்டாள் பூசாரிகளை நம்பினால், தமது அறிவியல் குழுவின் கணிப்பின் படி இப்பொழுது புகையிரதம் வராது, நீங்களெல்லாம் தண்டவாளத்தில் படுத்து உறங்குங்கள் என்று சொல்லுவார்கள்.

அறிவில்லாதவர்களின் அறிவியல் குழு.


இது தவிர மேலும் பின்னணிக் காரணங்கள் இருக்கலாம், பெரிய இடத்து சாத்திரக் காரனின் புதிய சாத்திர முடிவின் படி இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டும் இருக்கலாம்.


மெளலவி லீலைகள் தொடரும்.




33 comments:

  1. ஜம்மியத்துல் உலமாவின் சர்ச்சைக்குரிய பெருநாள் அறிவிப்பு ?!!!!!!!பெருநாளை தீர்மானிப்பது பிறையா ஜம்மியத்துல் உலமாக்களா !!!
    வேண்டப்பட்ட கடைகளில் வியாபாரத்தை கணக்கில் கொண்டதா உங்கள் தீர்மானம் !!
    இல்லை ஜனாதிபதியின் வேண்டுதலா !!
    ஏன் சமூகத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகின்றீர்கள் !!



    கிண்ணியாவில் பிறை காண்டதாக கொழும்பு பெரிய பள்ளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!


    புதன்கிழமை, 07 ஆகஸ்ட் 2013 19:54

    கிண்ணியாவில் ஜாவாப் பள்ளி , காக்கமுனை, ஜாமில் அஸ்கர் ஆகிய மூன்று இடத்தில் நம்பகமான சுமார் 20 பேர் பிறை காண்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  2. இனிமேல் ஞாயிற்றுக் கிழமை ஜும்மா தொழச் சொல்வார்களோ?

    ReplyDelete
  3. 5 வருஷம் மதரசாவில் மாங்காய் சூப்பிவிட்டு, சொந்தமாக உழைக்காமல், அல்லாஹ்வின் பெயரை விற்று, அடுத்தவனை சுரண்டிப் பிழைக்கும் லெப்பைகள் கூட்டம் பிறையை மட்டுமல்ல, எதை வேண்டுமானாலும் விற்கும்.

    ReplyDelete
  4. Movlovi-Ameer HusainAugust 7, 2013 at 4:23 PM

    உங்களின் ஏச்சுக்களும் எழுத்துக்களும் கடிவாளம் இல்லாமல் போகின்றதன!விமர்சனம் செய்யுங்கள்!ஆனால் உலமாக்களின் பெயரைப்பாவித்து சமூகத்தை கண்டவர்களெல்லாம் இழிவாக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்துவிடும் செயலை செய்யாதீர்கள்!உலமாக்களைப் பற்றிய அசிங்கமான் செய்திகளை உடனே நீக்கிவிடுங்கள்!
    மவ்லவி-அமீர் ஹுஸைன்

    ReplyDelete
    Replies
    1. மவ்லவிமார் செய்ற கடப்பிலி, கள்ள ஹராபப் போன வேலைகளுக்கு முடிவு கட்டி, இந்த சமூகத்ஹை பாதுகாக்கணும்.

      அடுத்தவண்ட உழைப்பை சுரண்டித் திண்டு, kk போடும் போசாரிக் கூட்டங்களை ஒழிப்போம்.

      Delete
    2. மவ்லவி-அமீர் ஹுஸைன் நீங்கள் சொல்வது சரிதான். இதை சிங்களவர்கள் மொழி தெரியாது என்பதால் பார்காவிட்டாலும் தமிழர்கள் பார்தால் எம்மைப்பற்றி எவ்வளவுகேவலமாக ினைப்பார்கள்

      Delete
  5. பிறை - மார்க்கம் தெரியாதவர்களே சமூகத்தைக் குழப்புகின்றனர்.

    பிறை விடயத்தில் ஷரீஆ சொல்வதைச் சுருக்கமாகச் சொல்லப் போனால்... தாம் பிறை பார்த்ததாக ஒருவர் இமாமிடம் சொல்கிறார். அது ஆராயப்பட்டு இமாம் அவர்களால் மறுக்கப்படுகிறது. அப்படியானால் பிறையைக் கண்டவர் நோன்பு நோற்றுக் கொள்வார். ஏணையோர் இமாமின் முடிவின் படி செயற்படுவர். இதுவே சரியான முறையாகும். இதனைத் தான் இலங்கையிலுள்ள 90 முதல் 95 வரையிலான வீதமான மக்கள் அமுல்படுத்துகின்றனர்.

    இம்முறையும் புத்தளத்திலும், கிண்ணியாவிலும் பிறை கண்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. உண்மையில் அவர்கள் கண்டுதான் இருப்பார்கள். காணாமல் அவர்கள் மக்களின் மார்க்கத்தோடு விளையாட மாட்டார்கள்.

    ஆனாலும் அதுபற்றி முடிவு செய்வதற்கு ஒரு ஒழுங்கு இருக்கிறது. எப்பொழுதம் அந்த ஒழுங்குகளையே கொழும்பு பெரிய பள்ளிவாயலும், இகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இவ்வாறு ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் இல்லாத போது யாரும் எவரும் எமது தீனோடு விளையாடுவதற்கு இடம்பாடு இருக்கிறது என்ற உண்மையை எல்லோரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

    ஆனால் இலங்கையில் ஒரேயொரு கும்பல் இவ்வாறான விடயங்களில் மக்களைக் குழப்பி வருகிறது. இந்தக் கும்பல் யாருக்கும் கட்டுப்படுவதில்லை. ஏகத்துவம் என்ற பெயரில் இலங்கையிலுள்ள சகல இயக்கங்கள், அமைப்புக்கள் தனி மனிதர்கள் என எவரையும் விட்டு வைக்காது விமர்சித்தும் கேவலப்படுத்தியும் வருகிறது. தஃவா என்ற பெயரில் அவ்வாறான அடாவடித் தனத்தை மேற்கொண்டு வரும் இந்தக் கும்பலே இம்முறையும் திட்டமிட்டு மக்களைக் குழப்பியது என்பதை சகலரும் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வே அவர்களுக்கு நேர்வழி வழங்க வேண்டும் எனப் பிராத்திப்போமாக!

    ReplyDelete
    Replies
    1. ஐயோ, அடுத்தவனுக்கு வால் புடிக்க முந்தி, இத ஒழுங்கா வாசிக்கவும்.

      http://ilangaimuslim.blogspot.com/2013/08/blog-post_7613.html

      Delete
    2. PIRAI PARTHA DAHA PALA ULAMAKKAL SONNA PIRAGAMUM ADHIL VAANILAI NIBUNARGALIM THEVAI ENNA, IJMA SEYYA VENDIYA AVASIYAM ENNA, MANIDHA KANGALUKKU PULA PATRA PIRAI VANILAI KULUWIN KARUWIGAL ENNA KURUDAGIWITTADHA, AYYAMUL JAHIL KALATHTHILUM EGATHUWATTHAI SONNA NABIMARGALAI KULAPPA WATHIGAL ENRE SONNARGAL, THAANGALUM ORU NAVEENA KAALATHTHU JAHIL POL THERIGIRADHU, ACJU SOLLUM ANAITHTHUM ETTRU KOLLA WENDRUM ENDRU INDRAYA MUSLIM MAKKALUKKU AVASIYAM ILLAI HALALAI PILAL AKKIYAWARGAL,MADU ARUKKA THADAI SEYDAL SAIWAMAGA MARA SONNA ACJU UNGALUKKA WENDRUMANAL AWARGALIM WALIL ALLATHU JUBBAWIL THONGUGAL MATTRAWAI KULAPPA WENDRAM ADUTHTHAWARAI KULAPPAWADHI ENDRU THAAN KULAPPATHTHIL WILA WENDAM

      Delete
    3. PIRAI PARTHA DAHA PALA ULAMAKKAL SONNA PIRAGAMUM ADHIL VAANILAI NIBUNARGALIM THEVAI ENNA, IJMA SEYYA VENDIYA AVASIYAM ENNA, MANIDHA KANGALUKKU PULA PATRA PIRAI VANILAI KULUWIN KARUWIGAL ENNA KURUDAGIWITTADHA, AYYAMUL JAHIL KALATHTHILUM EGATHUWATTHAI SONNA NABIMARGALAI KULAPPA WATHIGAL ENRE SONNARGAL, THAANGALUM ORU NAVEENA KAALATHTHU JAHIL POL THERIGIRADHU, ACJU SOLLUM ANAITHTHUM ETTRU KOLLA WENDRUM ENDRU INDRAYA MUSLIM MAKKALUKKU AVASIYAM ILLAI HALALAI PILAL AKKIYAWARGAL,MADU ARUKKA THADAI SEYDAL SAIWAMAGA MARA SONNA ACJU UNGALUKKA WENDRUMANAL AWARGALIM WALIL ALLATHU JUBBAWIL THONGUGAL MATTRAWAI KULAPPA WENDRAM ADUTHTHAWARAI KULAPPAWADHI ENDRU THAAN KULAPPATHTHIL WILA WENDAM

      Delete
  6. பிறைக்குழுவும்,அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையும் மீண்டுமொரு முறை, இந்த தடவையும் உத்தியோகபூர்வ முறையிலான வார்த்தை ஜாலங்களுடன் தமது வழமையான "சுய ரூப"த்தை வெளிக் காட்டிக் கொண்டுள்ளனர்.

    இவர்களை நம்பிக்கொண்டிருக்கும் அப்பாவி மக்களின் அமானிதத்துக்கு இன்னொரு தடவையும், அவமானம் நடந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  7. அநியாயமா மௌலவிமார்ஹளுக்கு ஏசி உங்களுடைய மார்க்கத்தை வீணாக்கிக் கொள்ள வேண்டாம்

    ReplyDelete
  8. ethu unmayo athu nanraha erukkum ethu poiyo athu nasamaha pohattum

    ReplyDelete
  9. இந்த இணையத்தின் பெயரை :"மனித மாமிசம் திண்ணல் " என மாற்றுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மவ்லவிகள் மனுசர்களாக இல்லையே?

      Delete
    2. VETTRUMAIL OTRUMAI THEDUM MADAYA

      Delete
  10. ”ஊருக்குத்தான் மச்சி உபதேசம், உனக்கு இல்லடி” என்டு விபச்.....ரம் செஞ்ச கூட்டம்டா இந்த மௌலவி மார்..... எல்லானும் இப்ப காசுக்காகவும், பதவிக்காகவும் மார்க்கத்தை விக்கத் துனிஞ்சிட்டானுகள். இந்த பேக்கையனுகள் செய்யுற நாத்த வேலைக்ககா சில நல்ல மௌலிமார்களின் மதிப்பும் கெட்டுப் போகுது.....

    காசு ஒழைக்க எத்தனையோ வழி இரிக்கி. அதுக்கு இந்த புனிதமான மார்க்கத்தின் பேரால ஏன்டா வயித்த வளக்கிரீங்க.....

    எல்லாம் இந்த ஒலகத்தில இரிக்கும் வரத்தான். நீ மௌத்தாயிட்டா ஒன்ன நாய் என்டும் கவணிக்க மாட்டானுகள்..... இரிக்கும் வரையாவது அல்லாஹ்வுக்குப் பயந்து வாழ்ந்திட்டுப் போ.

    நீங்க இஸ்லாத்த வளக்கத் தேவல்ல.... அதுட மானத்தையாவது போக்கட்டாம இருந்தா போதும்.....

    -அல்லாஹ்வே போதுமானவன் -

    ReplyDelete
  11. may allah protect us from these evil... before u curse some one first see ur self ..... ulamah are inheritance of prophets... so they get the reward wht they have done in here ,..... we no need to worry about that .. but allah will ask about ur deeds .... don't eat the flesh of them.... KIND AND HUMBLE REQUEST TO THE PAGE OWNER....PLS DON 'T POST THESE THINGS ON INTERNET..... THIS NOT THE THING CHANGE THE PROBLEMS...OR NOT A SOLUTIONS FOR THE ISSUES, JUST WE ARE SHOWING OFF THE BAD IMAGE TO THE MUSLIMS AND NON MUSLIMS ......
    '' ALLAH KNOWS THE BEST''

    ReplyDelete
    Replies
    1. FIRST OF ALL CHANGE YOUR NAME FROM KAMA KARMA TO SOMETHING BETTER

      Delete
  12. mokkarkal kootam eatkanawe intha website la thane irkasiya thahawal endu jammiyathul ulama thursday perunal kondaadum ena koorineerkal
    so ippa ACJU win mudwu pilai enkireerkal muttalkal ithu ewano oru kurai moulawi in website ena ninaikirean

    ReplyDelete
    Replies
    1. ஆம், செய்திகளை ஒழுங்காக வாசித்தல் புரிந்து கொள்ளலாம்.

      சாஸ்திரக்காரனின் மாறிய முடிவு பெருநாளை ஒழித்து விட்டது.

      Delete
  13. May Allah Guide us St right path all of us ........

    ReplyDelete
  14. https://www.4shared.com/mp3/2Nk8Ztye/JMEIDASH20130808_Allaahvin_aru.html?



    ReplyDelete
  15. https://www.4shared.com/mp3/2Nk8Ztye/JMEIDASH20130808_Allaahvin_aru.html?

    ReplyDelete
  16. https://www.4shared.com/mp3/2Nk8Ztye/JMEIDASH20130808_Allaahvin_aru.html?


    https://www.4shared.com/mp3/2Nk8Ztye/JMEIDASH20130808_Allaahvin_aru.html?





    ReplyDelete
  17. https://www.4shared.com/mp3/2Nk8Ztye/JMEIDASH20130808_Allaahvin_aru.html?

    ReplyDelete
  18. வஹ்ஹபிகளின் கை வருடல் என கப்ருகளை கட்டி பரிபாளிப்போரே, எம் தலைவரின் வாக்கு வேத வாக்கு என அடம்பிடிக்கும் ஒற்றுமை வாதிகளே கடிதம் எழுதியவேறே கூறுகிறார் "தவறான தகவலை வைத்து எமது உலமா சபை தலைவர் உளறுகிறார்" என ...............!
    நாமும் தலைமைக்கு கட்டப்பட விருப்பமானவர்கல்தான்.
    அந்த தலைமை எப்போ
    "தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை நபிகளாரின் வாழ்க்கை வழிமுறை, ஈருலக வெற்றியும் இதில்தான் உள்ளது என வாயளவில் இல்லாமல் செயலளவில் செயட்படுகிறார்களோ, அன்று நாமெல்லாம் இன் ஷா அல்லாஹ் கட்டுப்படுவோம்.
    http://youtu.be/C3ld3gVsuao

    ReplyDelete
  19. this is to all sri lankan muslim brothers thableek jamath e eslam thauheeth jamath 3 groop are you doing thahwa or fighting with muslim brothers rasoolullah never ever did what your gayis doing belaming each ather your all dry to go to jannah but you all nover go to jannah if you belem each athers thawheeth is not doing anny thawa they do only fithna thwheeth not riciving anny cash from out condrees yes they reciveing lots of monny but they distibut 10% aather monny they are taking so evrry one is harrami they also do kind of busness.most of thawheed member did'n now about it,please thawheed members dry to fin is ot truo or not then you will come to now the trou,

    ReplyDelete
    Replies
    1. BETTER GO THE ENGLISH CLASS AND LEARN SOME BETTER ENGLISH

      Delete
  20. கொலைக்காரர்கள் எல்லாம் ரிஸ்வி முப்தியையும் ஜம் இய்யதுல் உலமாவையும் குறை கூறுகிறார்கள்.
    வேறென்ன பாஸ்..? பிறரின் மானம் பொருள் உயிர் நமக்கு ஹராம் தானே...???
    ரிஸ்வி முப்தியையும் உலமாக்களையும் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு நாட்டை வழி கெடுத்துவிட்டார்கள் என்று சொல்ல உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது..? பிறரை அவமதிக்கும் படி செய்வது உங்களுக்கு ஹலாலோ...???

    ReplyDelete
  21. People are so busy with moon sight contrary. No one noticed whether the moon has been sighted to Grand pass Mosque or not until yesterday eve. Idiots !!! Lets fight. Have some fun and lets not leave any things to the next generation. Again Idiots !!!

    ReplyDelete
  22. iwarkalin ween palic chotkalukku allah oruwane potumanawan..hasbiyallahu nihmal moula wanihmal wakeel.

    ReplyDelete
  23. by reading all these articles I got deep agony about Muslim Umma in this tiny country as a minority. Most of those are dragging others feet. it is shame full. Just because of some one or group of people did some thing wrong which identified as against the sharia be kind to accept it is as wrong, and who continue accusing them it is as whole Ulemas involved and trying to degrade them is not the appropriate step. if ulemas who responsible for mislead people they will accountable before Almighty Allah not we. Today Muslim has to do more for the society to convey the message of truth to others. Other thing this website named as jamath game is to insulting every one of us we don't want to push our ulemas in the level of monks who suffer lots still get high respect among majority even their many mistakes.

    ReplyDelete