கிண்ணியாவில்
இன்று வியாழக்கிழமை ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் என்று உத்தியோக
பூர்வமாக ஜமியத்துல் உலமாவினால் அறிவிக்கப் பட்டுள்ளது. அதற்கான உத்தியோக
பூர்வ ஆதாரம் தற்பொழுது எமக்குக் கிடைத்துள்ளது.
நாட்டின் ஒரு பகுதியில் பெருநாள் என்றும், இன்னொரு பகுதியில் நோன்பு என்றும் ஜமியத்துல் உலமா அறிவித்துள்ளமை கேலிக்கூத்தாகும்.
அடுத்தவன்
பணத்தில் ஓசியில் வயிறு வளர்க்கும் சுயநல லெப்பை கூட்டங்களையும், பூசாரிப்
புரோகிதர்களையும் நம்பினால் இப்படித்தான் சமூகம் சீரழியும். இந்த
மெளலவிகளால் குடும்பங்கள் கூட சீரழியலாம்.
மதரசாவில் காவாலி,
கடப்பிலி வேலை செய்து காலத்தை ஓட்டிவிட்டு, ஊருக்கு உபதேசம் பண்ணும்
முட்டாள் பூசாரிகளால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பாருங்கள்.
கிண்ணியாவில் பெருநாளுக்கான உத்தியோக பூர்வ இணைப்பு.
No comments:
Post a Comment