Friday, August 9, 2013

ரிஸ்வி முப்தி மாபெரும் பொய்யனா? அதிரடி வீடியோ ஆதாரம்

மெளலவி எனப்படும் மார்க்க புரோகிதர்களால் ஏற்படும் அநியாயங்கள் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றோம். ஜமியத்துல் உலமாவின் தலைவர் என்று சொல்லப்படும் ரிஸ்வி முப்தி அவர்கள் நேற்று இரண்டு தடவைகள் வானொலியில் உரையாற்றி இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் ஏமாற்றி உள்ளார்.



இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் மடையர்கள் ஆக்கி ஹராத்தில் நோன்பு பிடிக்க வைத்துள்ளார். ஹராமான செலிங்கோ நிறுவனத்திற்கு ஹலால் செர்டிபிகேட் கொடுத்து, அதில் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு கொளுத்த கொள்ளையடித்த ரிஸ்வி முப்தியின் செயலால், முஸ்லிம்களின் 980 கோடி ரூபாய் பணம் மண்ணாகப் போனது.


இந்த விடயங்கள் குறித்து விரிவாக பின்னர் எழுதுவோம்.

நேற்று ரிஸ்வி முப்தி என்கின்ற குல்லா போட்ட மாங்காய்க் கொட்டை சூப்பி சொன்ன பொய்களை அம்பலப் படுத்தும் சந்தர்ப்பம் வந்துள்ளது.


கிண்ணியா ஜமியத்துல் உலமா சபையின் தலைவரின் கையொப்பம் களவாக (போலியாக) இடப்பட்டு அறிக்கை வெளியிட்டதாக ரிஸ்வி முப்தி சொன்னான். இவன் மாபெரும் பொய்யன் ஆவான்.

இதோ, கிண்ணியா ஜமியத்துல் உலமா தலைவர் சொல்லும் உண்மையைக் கேளுங்கள். விடியோவை பாருங்கள்.

ரிஸ்வி முப்தி உங்களை எல்லாம் ஹராத்தில் நோன்பு பிடிக்கச் சொன்னார் என்கின்ற உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.


மார்க்கத்தை விற்கும் புரோகிதர்களினால் இந்த நாட்டின் முஸ்லிம்கள் ஹராத்தை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர்.






 மெளலவி லீலைகள் தொடரும்........

3 comments:

  1. Even if prophet Muhammed was at his place, you would have criticized him. (na'oothubillahi minha.
    y do u hav such rage in other brothers.? hide one brother's fault. Allah will hide yours in hereafter. Be a muslim. Dont be a munafiq. Even if a habashi slave is appointed as your leader, accept him and obey him. it was told by prphet.

    ReplyDelete
  2. kiniya Ulama safai leader is Nishar Moulavi falahi verify please he is fault

    ReplyDelete
  3. Salam, Brother Please See the above Video, Can u Verify Kinniya Jammiyatul Ulama Leader. Please Don't talk any Matters Without Knowledge.

    ReplyDelete