இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான கிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்று மஹ்ரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அரச ஆதரவுடன் செயல்படும் பெளத்த சிங்கள பேரினவாதிகளால் தாக்கப்பட்டுள்ளது. தொழுகையில் ஈடுபட்டிருந்த பலர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நோன்புப் பெருநாளுக்காக கிண்ணியாவில் கண்ணால் கண்ட பிறையை ஜுப்பாவுக்குள் மறைத்து, உண்மையை மறுத்து, அரசாங்கத் திட்டப்படி பெருநாளை வெள்ளிக் கிழமைக்கு மாற்றி அமைத்தது, முஸ்லிம்களை ஹராத்தில் நோன்பு பிடிக்க நிர்ப்பந்தித்த ரிஸ்வி முப்தி எங்கே என்று கேள்வி எழும்புகின்றது.
ஜமியத்துல் உலமாவின் விலை போன தலைவர் ரிஸ்வி முப்தியின் சுயநல தீர்மானத்தை ஏற்காமல், அல்லாஹ் காட்டிய பிறையை பின்பற்றி கிண்ணியா மக்கள் பெருநாள் கொண்டாடிய பொழுது, வானொலியில் உரையாற்றிய ரிஸ்வி முப்தி, கிண்ணியாவில் சுனாமி வந்த பொழுது தாங்கள்தான் முதலில் அங்கே போனதாகவும், அதனை மறக்கக் கூடாது என்றும் செய்யாத உதவியை சொல்லிக் காட்டினார்.
மேலும், வானொலியில் ஒரு சர்வாதிகார சண்டியன் போல பேசிய ரிஸ்வி முப்தி, தான் மட்டும் விலை போனது போதாது என்று எலோரையும் நோன்பு பிடிக்கும் படி நிர்ப்பந்திக்கும் விதமாக கட்டளை போட்டார்.
தானே ஜமியத்துல் உலமாவின் தலைவர் என்று மமதையோடு ஊளையிட்டார்.
கிண்ணியாவில் சுனாமி வந்த பொழுது முதலில் ஓடிப் போனதாக சொன்ன சண்டியர் ரிஸ்வி முப்தி, பக்கத்தில் உள்ள கிராண்ட்பாஸ் போலவத்த பள்ளிவாசல் தாக்கப்பட்டும், இதுவரை அந்தப் பக்கமே தலை காட்டவில்லை. (தலையை மட்டுமல்ல, ஜுப்பாவையும் கூட காட்டவில்லை. )
அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் உட்பட பல முஸ்லிம் பல முஸ்லிம் தலைவர்கள் குறித்த பகுதிக்கு வந்தும், சன்மார்க்க சண்டியர் ரிஸ்வி முப்தி அந்த எரிவாவுக்கு தலையை மட்டுமல்ல, தாடியைக் கூட இதுவரை காட்டவில்லை.
ஜமியத்துல் உலமாவின் பல பிரமுகர்கள் பெருநாள் கொண்டாடும் முடிவில் இருந்த பொழுதும், சர்வாதிகாரமாக நோன்பு பிடிக்க வேண்டும் என்று தனி நபர் தீர்மானம் எடுத்த ரிஸ்வி முப்தி, தான்தான் அங்கீகரிக்கப் பட்ட தலைவர் என்பது போல ரேடியோவில் சண்டித்தனம் பண்ணினார்.
எந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக அவர் நோன்பை ஹராத்தில் பிடிக்க வைத்து, பெருநாளை ஒழித்தாரோ, அதே அரசாங்கத்திற்கு ஆதரவான பெளத்த இனவாத இயக்கம் பள்ளிவாசலை உடைத்து நொறுக்கி, தொழுகையாளிகளை தாக்கிக் காயபப்டுத்தி உள்ளது.
இந்த விடயத்தில் ஜுப்பா போட்ட பில்லா ரிஸ்வி முப்தியும், அவரது உலக்கை சபையும் என்ன செய்யப் போகின்றன என்பதை முஸ்லிம்கள் காண ஆவலுடன் இருக்கின்றனர்.
இப்பொழுது கிழியப் போகின்றது இவர்களின் முகமூடி. அப்படியே ஜுப்பாவும் கிழியாமல் இருந்தால் சரிதான்.
let it to Allah hands do not backbite Please. "Allah Knows Best"
ReplyDeleteu dnt have any rights to blame mowlavi what s u r topic u r articular like soup funny worlds dnt post this kind of stupid articals
ReplyDeleteneengal sunnawukku eysatherhal thadi jubba endu ithu nabi vali allawa
ReplyDeleteஅரசியல் வாதிகள், BODY GUARDS ஓடு வருவார்கள்... ஏற்கனவே பேரினவாதிகள் கோபத்தோடு இருக்கும் "முப்திக்கு" அந்த இடத்துக்கு அந்த நேரத்தில் வரசொல்கிரீர்களே....???
ReplyDeleteநல்ல நடுநிலை தான், உங்கள் நடுநிலை... த்து ... !!!
பேரினவாதிகள் ஒன்றும் முப்தியுடன் கோவத்தில் இல்லை. அவர்களுக்காக தானே சமூகத்தை காட்டிக் கொடுக்கின்றார்.
Deleteசெலிங்கோ ஹராத்திட்கு ஹலால் சான்றிதழ் கொடுத்து முஸ்லிம்களின் 980 கோடிக்கு மண் அள்ளிப் போட்டாரே? முஸ்லிம்களை ஹராத்தில் நோன்பு பிடிக்க வைத்தாரே?
கிண்ணியா ஜமியத்துல் உலமாவின் தலைவர் sign பண்ணவில்லை என்று முழு நாட்டுக்கும் பொய் சொன்னாரே?
சும்மா Bodyguard கதை வேண்டாம். அசாத் சாலி, முஜிபுர் ரஹ்மான் யாரும் Bodyguard உடன் வரவில்லை.
அசாத் சாலிக்கு இல்லாத அச்சுறுத்தலா? அவரை ஜெயிலில் போட்டும் கூட ,சமூகத்திற்காக துணிந்து வருகின்றார்.
தெளஹீத் ஜமாஅத் தலைவர்கள் எல்லாம் தைரியமாக களத்தில் நின்றார்களே, இவர் என்ன தலைவர்? முஸ்லிம்களுக்கு மண் அள்ளிப் போடவும், கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து ஆடம்பர வீடு, பில்டிங் வாங்கவும் மட்டும்தானா இவர் தலைவர்?
cheep blogger in action..!!!
DeleteSince U r admin.
DeleteWe know u always misuse.
Bcoz U r type is known by u r blog.
Stereotype..!!!
samooga otrumai mukkiyam
ReplyDeleteketta nanba nee bbs vida musleemgalukku muthal ethiri mutalil unni auliththu kata vendum unakku rizvi mufthiyudan ulla tanippatta kurothathi pothu talangallil veliyiduwahi neruthi ulamakkaliyum nabiyudaiyya sunnawiyum ganniyappaduththa kattrukkol samuhattail nachcho karuthukkali parappuwathi neruthtu allahwukkaha
ReplyDeleteketta nanba bbs vida musligallukku muthal ediri nee than rizvi mufthiyudan unnkku ulla thanippatta kurothatti pothu thalangalil veliyiduwathi neruththu. ulamakkalaiyum nabiudiyya sunnaviyum ganniyapaduththa katrukkol unkku nachchokaruthtukkali parappi samuhathi ilivupaduththathe allahwukkaha
ReplyDeleteitu tan oru muslimudeya pecha parkap ponal neengal taan mutalavu kafir muta;lil ungala tan kola seiyya vendum avar unmeyil tavaruy seitiruntaal atu allah tandanai koduppan neengal oru potum allah aha mudiyatu plz my dr broters oruvarai kurei koorum nokkil islattei kevalappaduta vendam enn endal naangalum unmeyana muslimgal taan
ReplyDeleteசகோதரரே... இஸ்லாத்தைப் பேசும் நீங்கள்... விமர்சனங்களின் போது எம்மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் ?.... எச்சந்தர்ப்பத்திலும் முஸ்லிமாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்... அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியைக் காட்டிவானாக.....
ReplyDeletesariyaka sonneerkal fairooz..vimarchanam eanta peayril eataiyyum kataippata? warttayyukum kadiwalam wendum.nalla irukku iwarkal dahwa paani
Deleteசகோதரரே... இஸ்லாத்தைப் பேசும் நீங்கள்... விமர்சனங்களின் போது எம்மதத்தைப் பின்பற்றுகிறீர்கள் ?.... எச்சந்தர்ப்பத்திலும் முஸ்லிமாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்... அல்லாஹ் உங்களுக்கு நேரான வழியைக் காட்டிவானாக.....
ReplyDeleteAbû Dharr al-Ghifârî and Mu`âdh b, Jabal relate that the Prophet (peace be upon him) said: “Fear Allah wherever you are. Follow up a bad deed with a good deed and it will blot it out. And deal with people in a good manner.” [ Sunan al-Tirmidhî ]
ReplyDeletedont issue any article to support one side.. inta reprot ai parthavudan vilangukirathu neengal full sleeve anintha manpumiku kawrava PJ avarkalin vaal enpathai..
ReplyDeleteஇந்த விடயத்தை எழுதுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை எமது இணையத்தளம் சார்பில் மிகவுமே தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். நாம் தெளஹீத் ஜமாத் சார்பானவர்கள் அல்ல. ஆனால் உள்ள விடயத்தை சொல்லித்த்தான் ஆக வேண்டும். எல்லா மெளலவி மதகுரு மாரும் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனர். உரிய சந்தர்ப்பம் வரும்பொழுது தெளஹீத் ஜமாத்தினதும் முகமூடிகள் கிழிக்கப்படும்.
Deleteநாங்கள் தெளஹீத் ஜமாத்திற்கு சப்போர்ட் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுக்கவும், SLTJ யின் லீலைகள் உரிய நேரத்தில் ஒவ்வொன்றாக வெளிவரும் பொழுது நீங்கள் நினைப்பது தவறு என்று புரிந்து கொள்வீர்கள்.
'ithu iyakka sarpillatha thalam.." wasithal neengal full sleeve anintha kawrawa janap P.J avarkalin vaal enpathi alli vaikireerkal..
ReplyDeleteplz dont avoid our ACJU
ReplyDeleteIthu oru moominin kootru alla, muslimgalidaiye pirivinaiyai etpaduththa thittamittulla kafirgalukku vilai poyulla oru muna..........in kootru. Moominaga irundhal ganniyamana Vaarthaigalai kaiyandiruppar. Islathin pakkuvam siridhalavenum kaanbadhatku illai. Allah ungalai mannippanaga........
ReplyDeleteStop using so cheap words against Muslim's identity such as beard and clothing.
ReplyDeleteoruvar kutram seithal avarudaiya kutrathai than emmal verukka mudiyume thavira , kutram seibavarai alla. 'Puram pesi kurai koori thiriyum ovvoruvarukkum keduthan' (al-qur'an)
ReplyDeleteஅசாத் சாலிக்கு இல்லாத அச்சுறுத்தலா? அவரை ஜெயிலில் போட்டும் கூட ,சமூகத்திற்காக துணிந்து வருகின்றார்.
ReplyDeleteதெளஹீத் ஜமாஅத் தலைவர்கள் எல்லாம் தைரியமாக களத்தில் நின்றார்களே, இவர் என்ன தலைவர்? முஸ்லிம்களுக்கு மண் அள்ளிப் போடவும், கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து ஆடம்பர வீடு, பில்டிங் வாங்கவும் மட்டும்தானா இவர் தலைவர்?