இங்கிலீஷ் பேசி, லெப்டொப் ஷோ காட்டி தன்னை பெரிய கல்வியாளர், தான் படித்தவர் என்று படம் காட்டிக்கொண்டு கொழும்புப் பணக்காரர்களின் பேவரிட் முல்லாவாக வலம்வரும் யூஸுப் முப்தி, என்னதான் படித்தவர் போன்று பட ஷோ காட்டினாலும், லெப்பைப் புத்தியும், முல்லாப்புத்தியும் போகாது என்பதை நிரூபித்து இருக்கின்றார்.
இம்மாதம் 11 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில், புதிய மாணவ மாணவிகளை வரவேற்பதற்கான நிகழ்வு உயிரியல் விஞ்ஞான கேட்போர் கூடத்தில் மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.
மாணவர்கள் மட்டுமின்றி, முஸ்லிம் மாணவிகளும் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு, பிரதான பேச்சாளராக யூஸுப் முப்தி அழைக்கப்பட்டு இருந்தார்.
இவர் எதோ படித்தவர், நாகரீகமானவர் என்கின்ற நம்பிக்கையிலேயே முஸ்லிம் மஜ்லிஸ், பல்கலைக் கழக நிகழ்வுக்கு இவரை அழைத்து இருந்தது.
அங்கே உரையாற்றிய முப்தி யூஸுப் ஹனீபா, விசேடமாக பல்கலைக்கழக பெண் மாணவிகளுக்கு ஒரு செய்தி சொன்னார்.
அது என்ன தெரியுமா?
"பெண்கள் சிறந்த கல்விமங்கைகள் என்ற பெருமையை பெறுவதை விட, சிறந்த தாயாகவும், சிறந்த மனைவியாகவும் வாழ்வதே இறைவினிடத்தில் பெருமைக்குரியதாகும்"
பல்கலைக் கழகத்தில் கல்வி கற்க செல்லும் மாணவிகளிடம் என்ன பேச வேண்டும் என்கின்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், தனது முட்டாள் முல்லா புத்தியை, ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்திலும் காட்டிவிட்டார் முப்தி யூஸுப் ஹனீபா.
இந்த வார்த்தைகளைக் கேட்டு, கல்வி கற்க வந்த மாணவிகளின் முகங்கள் அதிரிச்சியிலும், கவலையிலும் வாடிவிட்டன.
மாணவிகள் மட்டுமல்ல, இந்நிகழ்வை முஸ்லிம் மஜ்லிஸ் சார்பில் ஏற்பாடு செய்வதில் முன்னின்ற மாணவர்களான ஸய்யாப், பாரிஸ், ரிபான், சாதிக், ஆஸிக் போன்றவர்களும் அதிர்ச்சிக்கும், அவமானத்திற்கும் உள்ளனார்கள்.
புதிய மாணவிகளுக்கு இஸ்லாமிய அடிப்படைகளைப் பேணி, முறையான கல்வியைப் பெற்று, அதனை சமூகத்திற்காக எப்படிப் பயன்படுத்துவது என்கின்ற இஸ்லாமிய அறிவுரையை வழங்குவார் என்று எதிர்பார்த்தால், இந்த முல்லா, பெண்கள் கட்டிலுக்கும், குசினிக்கும் உரியவர்கள் என்கின்ற தனது பிற்போக்குப் புத்தியைக் காட்டிவிட்டுப் போய்விட்டார்.
பெண் என்றால், கணவன் கூப்பிடும் பொழுது அவனுடன் படுப்பதற்கும், பிள்ளை பெற்றுப் போடுவதற்கும், கணவன் தின்னுவதற்காக அவனுக்கு தேவையானபடி சமைத்துப் போடுவதற்கும் உள்ளவள், அவள் மூடிப் போர்த்திக் கொண்டு வீட்டில் ஒரு மூலையில் இருக்க வேண்டும் என்பதே இந்த முட்டாள் முல்லா வர்க்கத்தின் சிந்தனை ஆகும். இதனையே யூஸுப் முப்தியும் வெளிக்காட்டி இருக்கின்றார்.
இதற்கான ஒரு செருப்படியை பதிலாக கொடுத்து இருக்கின்றார் முபாரிஸ் ரஷாதி. இதோ,யூஸுப் முப்திக்கான செருப்படி :
முகத்தை காட்டுவதுதான் ஹராம் மறுமஸ்தானத்தை அல்ல
++=++=++=++=++=++=++=++=++=++=
TM முபாரிஸ் ரஷாதி
பெண்கள் பருவ வயதை அடைந்தால் அவர்கள் கல்வி கற்கக்கூடாது வெளியில் செல்லக்கூடாது பல்கலைக் கழகம் செல்லக்கூடாது தொழில் புரியக்கூடாது இது பித்னாவுடைய காலம், அவர்களது முகத்தை மூடி வீட்டில் வைப்பதுதான் அவர்களுக்கு பாதுகாப்பு என்று பிடிவாதமாக சொல்பவர்கள், தங்கள் தாயோ மனைவியோ சகோதரியோ பிள்ளை பெறும் பொழுது முகத்தையல்ல மர்மஸ்தானத்தை யாருக்கு காட்டுகிறார்கள் என்று ஏன் சிந்திப்பதில்லை?
அவர்களது பிரசவ வேலைகளை கண்காணிப்பது பெண்கள் மட்டுமல்ல அந்நிய ஆண்களும் அடுத்த மத ஆண்களுமே மிக மிக அதிகம் என்பதை ஏன் உணர்ந்து கொள்வதில்லை?
எங்கே சென்று விட்டது உங்கள் இஸ்லாம்?
ஊசி போகும் இடத்தை முஸ்லிம் சமூகம் பார்க்கிறது
உலக்கை போகும் இடத்தை மறந்து விடுகிறது..........
பெண்கள் படிக்காவிட்டால், பல்கலைக்கழகம் செல்லாவிட்டால், தொழில் புரியாவிட்டால் முஸ்லிம் பெண்மருத்துவர்கள் வானத்திலிருந்தா வருவார்கள் ?
- நட்புடன் TM முபாரிஸ் ரஷாதி
கக்கூஸ் புழுவைத் தூக்கி மெத்தையில் வைத்தாலும், அது கக்கூஸ் புத்தியைத்தான் காட்டும் என்பதை முப்தி யூஸுப் ஹனீபா ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தில் நிரூபித்து இருக்கின்றார்.
பள்ளிக்கு பயான், ஜும்மா கேட்க வரும் பாமரர்களை கேனையன்கள் என்று நினைத்து மடத்தனமான பேச்சுக்களை பேசி பிற்போக்குத் தனத்தை திணிக்கின்றார்கள் என்றால், அதே பிற்போக்குப் புத்தியை பல்கலைக் கழகத்திலும் காட்ட முடியுமா? வாங்கிக் கட்டிக் கொண்டார் யூஸுப் முப்தி.
வீட்டிலே வைத்துக் கொள்ள முடியாது, ஒரே பிரச்சினை, சண்டை, கெட்ட பழக்கங்கள் என்பதற்காக மதரசாவிற்கு அனுப்பப் படும் ஒருவன், அங்கே மாங்காய்க் கொட்டை சூப்பிக் காலத்தைக் கழித்துவிட்டு, எவ்வித அடிப்படைக் கல்வி அறிவும் இல்லாமல், உஸ்தாதின் தொடையை மஸாஜ் பண்ணிவிட்டு மெளலவி பட்டம் பெற்றுக்கொண்டு வெளியில் வந்து நல்லவன் மாதிரி நடித்து, ஒரு நீண்ட ஜுப்பாவைப் போட்டு, இலவசமாக வளரும் தாடியை வைத்து, தலையில் ஒரு தொப்பியை கவிழ்த்துக் கொண்டு வந்தால் இவன் ஒரு மார்க்க அறிஞன் ஆகிவிட முடியாது என்பதை முப்தி யூஸுப் ஹனீபாவின் சம்பவம் மீண்டும் நிரூபித்து உள்ளது.
கொஞ்சமாவது மானம் ரோஷம் இருந்தால் யூஸுப் முப்தி இதன்பிறகு பொத்திக்கொண்டு இருக்கட்டும். படிக்கின்ற பெண்களை படிக்க விடட்டும். படிக்கின்ற பெண்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமல் ஒதுங்கி இருக்கட்டும்.
குறிப்பு : மேற்படி விடயங்கள் பல்கலைக் கழக வட்டாரங்களில் உறுதிப் படுத்தப்பட்டு, அவர்களின் கருத்துக்களை பெற்றே பிரசுரிக்கப் படுகின்றன.
மக்களின் கண் திறக்கும் படியாக இப்படி யதார்த்தத்தை எழுதிய ஜமாஅத் லீலகல்கு மனமார்ந்த நன்றி. இன்று ஒரு ஜும்மாவுக்கு நிம்மதியாக செய்ய முடியவதில்லை.
ReplyDeleteஒரு அறிவும் இல்லாத முட்டாள் மவ்லவிகள், எப்போ பார்த்தாலும் அது ஹராம், இது ஹராம் என்று சமூகத்தில் விரோதத்தை விளைபப்திலும், உள்ள பித்னாக்களுக்கு பெண்கள் தான் கரணம் என்று பெண்களை குற்றம் சொல்வதிலும் நேரத்தை நாசம் செய்கிறார்கள்.
முன்பு ஒரு காலத்தில் TV யை குற்றம் சொல்லி, ஹராம் என்று பத்வா கொடுப்பதே மவ்லவிகளின் வேலையாக இருந்தது, இன்று wifi ஸ்மார்ட் போன் எல்லாம் வந்துவிட்டதால் வாயைப் பொத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
பெண்கள் படிக்கக் கூடாது என்று சொல்லும் மவ்லவிகள், முகத்தைக் கூட சொந்த மச்சானுக்கு மூடி வைக்கும் தங்கள் மனைவியின் உள்ஆடையை யாரோ ஒரு சிங்கள டாக்டருக்காக அவிழ்த்து காட்டிவிட்டு, யாருக்கும் தெரியாமல் சத்தம் இல்லாமல் போகிறார்கள். அதைப் பற்றி மட்டும் பயான் சொல்ல மாட்டார்கள்.
jamath லீலைகள் செய்வது இப்படியான விடயங்களை எழுதினால் மிகவும் நல்லது.
யூசுப் முப்தி மாதிரி பொன்ன முதிகளிடம் கேளுங்க, சிங்கள டாக்ட்டர் எப்பிடி செக் பண்ணுவான் எண்டு?
Deleteகீழே உள்ள எல்லா உடுபபியும் கலட்டி, உள்ளுக்கு விரலை விட்டு நல்லா தோண்டி பார்ப்பான். தெரியாட்டி, ஒண்ட பொண்டாட்டியிடம், இல்லட்டி தாத்தா தங்கச்சியிடம் கேட்டுப் பாரு, நீ போர்க்கும் பொழுதும் ஒண்ட உம்மக்கும் சிங்கள டாக்டர் அப்பிடித்தான் உள்ளுக்கு நல்ல விரலை விட்டு தோண்டி பார்த்த.
முப்திக்கு சூ... குடுக்கும் பொன்னேன்களே, ஒண்ட உம்மட்ட கேளு, டாக்டர் என்ன செஞ்ச எண்டு, யூசுப் முத்திக்கு சொல்லு, அவன்ட பொண்டாட்டிக்கு டொக்ரர் என்ன செஞ்ச, எத விரலை போட்ட எண்டு கேட்டு பயான்ல சொல்ல சொல்லுங்க.
மானம் ரோசம் கெட்ட போன்னேன்கள், பயான் பன்றானுவலாம்,
அட லூசா உனக்கு சந்தேகம் இருந்தால் நீ அவரை சந்தித்து நீங்கள் ஏன் இந்த இடத்தில் இப்படி பேசினீங்க என்று கேலுடா லூசா அதவிட்டுட்டு அவரஇவர கு செல்லி திரிபதுததானா உங்கட புலுக்கடி வேலே ஏடா நாயே
DeleteOru widayaththai pesuwadatku mun Adu sambandamaga Islam ENNA kooruhinradu enru parungal. Ella widayaththilu allahwai payandu kollungal.
Deleteahm razeen, ஊவோருவரிடமும் இப்படி கீட்டுக் கொண்டு இருக்க முடியாது. பொது இடத்தில் பேசுகிறவர்கள்தான் யோசித்து பேச வேண்டும்.
Deleteமுட்டால் மவ்லவி மக்களை சொர்க்கத்துக்கு அனுப்ப வழி காட்டுகிறேன் எண்டு சொல்லி, முஸ்லிம்களுக்கு இந்த உலகத்தை நரகம் ஆக்குகிறார்கள்.
ReplyDeleteமவ்லவிகளை நம்பி சிறுவர்களை குரான் மத்ரசாவுக்கு அனுப்ப முடியவில்லை, சிறுவர்கள் அழகாக இருந்தால் மவ்லவியின் கழுகு பார்வையில் தப்ப ம்டுய்வதில்லை. மிம்பரில் ஏறினால் பேசுற பேச்ச பார்க்கணும்.
மவ்லவி எண்டால், மத்ஹா மக்களை மடையன் ஆகவே பாடு படறார்கள். இஸ்லாம் எண்டால் மடையன்களின் மார்க்கமா?
இவங்கள் இபப்டி mada வேலை செயும் காரணத்தால் படித்தவரகள் பள்ளிக்கு வரவே விரும்புவதில்லை. தப்லீக் காரன், மற்றும் தவ்ஹீத் காரன் கரைச்சல் இன்னொரு பக்கம்.
அப்படியானால் உம்முடைய குழந்தையை வீட்டில் வைத்து ஓதிக்கொடுக்கல்லாமே
Delete"நாவால் மட்டும் முஸ்லீமானவர்களே! உள்ளங்களில் ஈமான் நுழையாத மக்களே! நீங்கள் முஸ்லீம்களை புறம் பேசாதீர்கள்! ஆவர்களுடைய குறைகளை தேடித் திரியாதீர்கள்! ஏனெனில், எவர் அவர்களுடைய குறைகளைத் தேடித்திரிகிறாரோ, அல்லாஹுதஆலா அவருடைய குறைகளை பின்தொடர்கிறான்.அல்லாஹுதஆலா எவருடைய குறைகளைப் பின்தொடர ஆரம்பித்து விடுவானோ அவனை வீட்டில் இருக்க வைத்தே கேவலப்படுத்துவான்." என றஸூலுல்லாஹி ஸல்லாஹூ அலைஹிவஸல்ம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா ஆஸ்லமீ [ரழி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ReplyDelete[அபூதாவூத்]
ஹலோ, மொதல்ல புறம் எண்டா ஏன்னா எண்டு தெரிஞ்சு கொண்டு பேசுங்கோ. யூசுப் முப்டி பப்ளிக்ல பேசின விஷயம் இது. இது புறம் எண்டா, சல்மான் ருஸ்டி பத்தியும் பேச எலாம போகும்.
DeleteJamath leelai page ai seiyakoodiyavargal allahvai payappadavum ungalukku endha adigaramum illai matravargalai patri pesuvadhatku avargalai patri ungalidam marmayil keka pada matadhu angu ungalai patriye visaranai seiyapadum aduthavargalai pesa ninga malakugala enna alladu parishutthavangala allahva payappadunga illayenil allah nitchayamaga ungalai ilivupaduthiye aguvan idarku sanrudal munnal sahodarar kooriya nabi moli kooriyavar pillayar illa muhammed nabi sal avargal
ReplyDeleteAllahva payandhukollavum jamathgames
ReplyDeleteHello,
ReplyDeleteLast 13th march Friday Jummah at bambalapitiya Jummah mosque, the moulavi talked something about current dressing sense...etc.
While performing the speech , he said In quran Allah says "Women to cover Even the face and the Hand" , but so far my little knowledge in Islam , no where in Quran said so, but you can reveal face and hand, is my understanding, Please correct me If I'm wrong.
Or If I'm correct Moulavi made a Very BIG mistake misquoting the Quran in Jummah, please do find a way to let him know the truth.
Thanks A lot.
Is this site running by muslim brothers? I am sorry to ask. It's really using 3rd class language and insulting ulamah, how could this site runner going to meet his RAB?
ReplyDeleteI too have this doubt. May be this is non Muslims, running in Muslim name. We better, aware the society. The languages are not standard enough.
Deleteஅனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும், நான் ஒரு முஸ்லிம் பெண் மாணவியாக எனது கருத்தை இங்கே முன்வைக்கின்றேன்.
ReplyDeleteஅல்லாஹ் ஆண்களுக்குப் போன்றே, பெண்களுக்கும் கல்வியைத் தேடித் பெற்றுக்கொள்ளும் உரிமையை தந்து இருக்கின்றான். ஆனால், அதிகமான முஸ்லிம் ஆண்களும், உலமாக்களும் எப்பொழுதும் பெண்களை வெறுப்புடனேயே பார்க்கின்றனர்.
தொழுகை நேரத்தில் நாங்கள் வீதியால் சென்றால், அதையும் பயானில் சொல்லி எங்களை கேவலப் படுத்துகின்றனர். உலமாக்கள் என்றால் தாங்கள் எதோ மலக்குகள் என்கின்ற நினைப்பில், ஆண்கள் என்றால் ஆளப் பிரந்தவர்கள், பெண்கள் எப்பொழுதும் அடங்கி ஒடுங்கிப் போகவேண்டும் என்ற மனநிலையில் இருக்கின்றனர்.
எங்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும், தேவையில்லாத நிபந்தனைகளையும் கேட்டால் எங்கள் மாற்றுமத நண்பிகள் மிகவும் அதிர்ச்சி அடைகின்றனர். எங்களைப் பார்த்து பரிதாபப் படுகின்றனர். எங்களால் எந்த கலை, விளையாட்டு நிகழ்விலும் கலந்து கொள்ள முடியாது, அப்படி கலந்துகொண்டால் அடுத்த நாளே எங்களை ஊரில் வேசி என்று சொல்லி பயான் பண்ணிவிடுவார்கள்.
இந்த நிலைமைக்கு யார் காரணம்? எங்களை படைத்த ரப்பு இப்படியான வர்க்க பேதங்களை, பாலியல் பேதங்களை ஏற்படுத்தி இருப்பனா? அல்லாஹ் ஆண்களுக்கு சார்பாக, பெண்களுக்கு அநீதியாக சட்டங்களை இயற்றுவானா?
முஸ்லிம் பெண்களை விட காபிரான பெண்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறுகின்றார்கள் என்றால் யார் காரணம்?
அண்மையில் இந்தியாவில் முதல் முஸ்லிம் பெண் விமானி என்று செய்தி வெளியிட்டார்கள், அந்தப் பெண்ணைக் கூட கேவலமாக பேசினார்கள், அந்த சகோதரியுடைய ஆடை குறித்தும், அந்நிய ஆண்களுடன் தனியாக விமானம் ஓட்டுகின்றார் என்றும் கேவலமாக பேசினார்கள்.
இந்தியாவின் முதல் பெண் முஸ்லிம் விமானி குறித்து இப்பொழுதுதான் பெரிதாக செய்தி வெளியாகின்றது, ஆனால் இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சவ்லா அவர்கள் 1997 ஆம் ஆண்டிலேயே விண்வெளிக்குச் சென்று திரும்பி விட்டார். எங்களின் நிலைமை? எங்களுக்கு ஒரு மோட்டார் பைக் ஓட்டவோ, வேன் ஓட்டவோ நீங்கள் சுதந்திரம் தருகின்றீர்களா? நாங்கள் அப்படி ஓட்டினால் எங்களை எவ்வளவு கேவலமாக பேசுவீர்கள், அதைப் பற்றி உடனே ஜும்மா பயான் செய்து, எங்களுக்கு நரகம் என்று சொல்லவும் தயங்க மாட்டீர்கள்.
நாங்கள் எல்லா விடயங்களிலும் ஒதுக்கப் படுகின்றோம், இதற்கு இஸ்லாம் காரணமா? இல்லை நீங்கள் காரணமா?
உங்களிடம் மனச்சாட்சியைத் தொட்டு பதில் கேட்கும் மனம் நொந்த சகோதரி.
(நான் எனது சொந்தப் பெயரில் இந்த வெப்சைட்டில் எழுதினேன் என்று சொன்னால், அதற்கும் நரகம் பெற்றுத் தர தயாராக ஒரு கூட்டம் இருக்குமே!)
பெண்கள் இஸ்லாமிய வரையைக்கு உட்பட்டவாறு மார்க்கத்திற்கு முரணில்லாத எந்த விடயத்தையும் செய்யாலாம்.
Deleteஆனால் அங்கு பெண்களின் கண்ணியம் ஒழுக்கம் மானம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும்.
படி எவ்வளவு வேன்டுமானாலும் ஆனால் இஸ்லாம் காட்டியபடி ஒழுக்கமாகவும் பாதுகாப்பாகவும் அத்துடன் குடும்ப வாழ்வையும் சேர்த்து உனது சுவர்கம் தாயின் பாதத்தின் கீழ் போன்று உனது கனவனின் வார்த்தையிலும் உள்ளது அவனிமிருந்து சீ... என்ற வார்த்தையை கூட பெற்றுவிடாதே உனது நாசத்திற்கு அதுவே காரனமாகிவிடும் அடுத்தவரை குரை கூராதே நீ உன் மனதை தொட்டு நீ எங்கு இருக்கின்ராய் என்று
DeleteAssalamu alaikkum nengal unmaya muslimgala irantha ippadai thosanam pesa mattinga
Deleteimthi45, பெண்களை ஆண்களின் அடிமைகள் என்று கருதாதீர்கள், இது நாகரீகம் அடைந்த உலகம், காட்டுமிராண்டி சட்டங்கள் சரிவராது. பெண்களுக்கும் ஆண்கள் போன்றே எல்லா உரிமைகளையும் வழங்க வேண்டும்.
Deleteசகோதரியே, நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் நீங்களே தான்.
Deleteஉங்களுடைய வாழ்க்கையின் லட்சியம் அல்லாஹ்வை சந்தோசப்படுத்திவிட்டு மௌத்தாவதென்றால் நீங்கள் ஜும்மா பயான் செய்யும் மௌலவி சொல்வதையோ அல்லது வேறு ஆண்கள் சொல்வதையோ ஏன் கேட்க வேண்டும்?
நீங்கள் தாரளமாக வேன் ஓட்டி போகலாமே, பைக் ஓட்டி போகலாமே.உங்கள் கையை பிடித்து நிப்பாட்டவா போகிறார்கள்?
என் உங்கள் தைரிய கொறச்சலை மத்த ஆக்கள் மீது போடனும்? பாவம் செய்றவனே ஜும்மவயும் பயப்படாம செஞ்சிட்டு போய் ஜும்மாவ தொழுதுட்டுவாரான்.
அப்படியே உங்களுக்கு செய்ய விடுறாங்க இல்லாட்டி அது ஒங்கட உம்மா வாப்பவாகத்தான் இருக்கோனும். அவங்களோட பேச எலாததுக்கு ஏன் இப்படி முழு சமுகத்தையும் திட்டி தீக்குறீங்க?
ஒங்களப்போல ஆக்களாலதான் மாத்துமதத்து பெண்களும் இஸ்லாத்துக்கு வாரத்துக்கு தயங்குறாங்க போல. ஒங்கட குடும்பத்துல பிழைய வெச்சிக்கொண்டு, சமூகத்துட மேல்ல பிழ இருக்குன்னு அவங்களுக்கு காட்டுரீங்கலே..
சகோதரிகள் மற்றும் அனைவரும் ஒரு தரம் ''''பெண் அடிமை இல்லை'''' இந்த திரை படத்தை பாருங்கள்........
Deleteபெண்களை அடிமை போன்று காட்டும் படம்.. அதே நேரம் ஆண்களை பெண்களை அடக்கி ஆளும். கொடுமை படுத்தும் வர்க்கமாக காட்டும் படம்...... ஒரு தரம் பாருங்களேன்......
YOUTUBE இல் பாக்கலாம்....YOUTUBE SERACH BOX இல் . ..
PEN ADIMAI ILLAI என இங்கிலீஷ் இல் TYPE பண்ணவும்.
mannin mainthan
Dear sister compare to saudi / islamic law all are prohibited .you shoud think about mahrami ..after you got a job in our country most probably you will have to work with non mahrami most of the time.islam telling you to study of course but it shoud be with some borders ..and study about islam
ReplyDeleteஅடே புத்தி கெட்ட மாங்காய் மடையர்களா!
ReplyDeleteஎதைப்பேசினாலும் அளந்து பேசுங்கள். உங்களுக்கெல்லாம் தொப்பி, தாடி, ஜுப்பா என்றாலே வயிற்றெரிச்சல் ஏண்டா இது?
யூசுப் முப்தி அடிப்படை செய்தியை சொல்லியிருக்கின்றார். ஒரு பெண்ணானவள் எவ்வளவுதான் படித்து கிழித்தாலும் பிள்ளைகளுக்கு சிறந்த தாயாகவும் கனவனுக்கு சிறந்த மனைவியாகவும் இல்லையென்றால் என்ன அவள் பெண்ணாகப் பிறந்ததில் என்ன பயன்.
ஒன்றை மட்டும் மறக்க வேண்டாம். அதாவது ஒரு பெண் தன் பிள்ளைகளுக்கு சிறந்த தாயாகவும் கனவனுக்கு சிறந்த மனைவியாகவும் இருப்பது வாஜிப். ஆனால் ஒரு பெண் பல்கலைக்கழகம் சென்று மானத்தையும் மறியாதையையும் விற்று தான் அவசியம் ஆற்ற வேண்டிய கடமைகளைப் பால்படுத்தி மேலதிக கல்விகளைப் பயில்வது வாஜிபா? பர்ழா?
* முபாரிஸ் ரஷாதி சொல்வதெல்லாம் மார்க்கமாகி விடாது என்பதை மறக்க வேண்டாம். இங்கு ஒரு கேள்வி அதாவது நபியவர்களது காலந்தொட்டு இஸ்லாமிய ஆட்சி இருந்த வரை மார்க்க அறிவு தவிற இது போன்ற மேலதிக துறைகளை பெண்கள் பயில்வதற்கு இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியம் வழங்கப்பட்டுள்ளது என்பதை வரலாற்று சான்றுகளுடன் நிறுவ முடியுமா?
பெண்களை பெண்களாக, மதிக்காமல், பெண்களை அடிமையாக வைத்துக்கொள்ள நினைக்கும் உன்னைப் போன்ற வக்கிர புத்தி கொண்டவர்கள் இருக்கின்ற காரணத்தால் தான் படித்த மக்கள் இஸ்லாத்தை விட்டு செல்கின்றனர்.
Deleteபெண்களா அடக்கி வைக்க நினைக்கும் பிற்போக்குவாதிகள் விரைவில் தோல்வி அடைவார்கள். பெண் என்றால் உனக்கு படுக்கவும், பிள்ளை பெற்றுப் போடவும் உள்ள மெஷின் என்று நினைக்காதே.
ஒரு பெண் படித்தாலும் எதை கிழித்தாலும் அவள் ஒரு சிறந்த தாயாகவும் துனைவுயாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வதில் உள்ள பிற்போக்குவாதம் என்ன என்று நீ தெளிவு படுத்த வேண்டும்
Deleteﻞْﻳَو ٌ ﻞُﻜﱢﻟ ِّ ةَﺰَﻤُﻫ ٍ ٍةَﺰَﻤﱡﻟ குைற ெசால்லிப் புறம் ேபசித் திரியும் ஒெவ்வாருவனுக்கும் ேகடுதான். 104:1
ReplyDeletePoongada muttalhalaa
ReplyDeleteஇந்த "ஜமாஅத் கேம்ஸ்" என்ற இனைய தளம் பச்ச முனாபிக்குகள் என்பது அவர்களின் ஒவ்வொரு பதிவுகளின் பொது அறிந்து கொள்ள முடியும் இதில் இருக்கும் பதிவுகளை பரப்புகிரவர்களும் தொப்ப போட்டு தாடி வைத்து இருந்தாலும் அவர்களும் அதே இனத்தை சேர்ந்தவர்கள்தான் உண்மையான முஸ்லிம் இவர்களின் பூச்சாண்டிகளுக்கு ஏமாற மாட்டான் உண்மையாளர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்துவதே இஸ்லாமிய விரோதிகளின் பண்பு அதனையே இந்த இணையதளமும் அதற்கு உதவியாக இருப்பவர்களும் செய்கின்றனர் போலி பெயர்களை வைத்துக்கொண்டு திரைக்கு மறைவில் இருக்கும் போலிகளே அனைவரையும் ஒன்று சேர்த்து விசாரிக்கும் நாள் பற்றிய பயம் இன்னும் உங்களுக்கு வரவில்லையா சிந்தியுங்கள் மாற்றார்களின் மானத்தில் கை வைக்காதீர்கள் இவ்வாறான செயற்பாடுகளினால் உங்கள் பரம்பரையையே அல்லாஹ் குப்ரின் பக்கமும் நயவஞ்சகத்தின் பக்கமும் திருப்பி விடுவான் ஜாக்கிரதை
ReplyDeleteஅடடேய் அடி முட்டாளே, உன்னோட கொமண்ட்ஸ் ஐ தையிரியமாக அவர்கள் போடுகிறார்கள் என்றால், நீதான் இங்கே தோல்வி அடைந்தவன்.
DeleteSalam.brother an thevayilladha varthai pirayohangal.thavarai suttikkattunga.ok.anadhu alla ulamakkalayyum.ilivaha pesureenga...ulamakkal illaiandral ungal nilamai anna ahum anbadhai thingk panni parunga.vehu viraivil neengal moththa ulamakkalayum kurai kooorum andha seyalukku......pariharam peruveerhal.inshaallah......nalladhai pesungal.matravanin.manam punpadamal nadandhu kollungal.idhuve unmayana muminukku adayalam......pesinal nalladhai pesu alladhu vaimoodimavnamai iruppavane unmayana mumin.nabi vakku......be care ful.......
ReplyDeleteமுப்தியின் பேச்சில் தவறு இருக்கலாம்
ReplyDeleteஆனால் அதில் உள்ள பிழையை சுட்டிக் காட்டும் விதம் அநாகரிகமா இருக்குது
இந்த ஜமாத் கேம்ஸ் என்ற பக்கம் வெறும் காட்டு தஃவா
நபி வழி அல்ல
நல்லதை நல்ல முறையில் சொல்லச்சொல்லி அல்லா சொல்கிரான்
இதில் கொமன்ட் பன்னுபவர்கள் வெறும் அசிங்கமாக தூசனமாக ஏசுகிறார்கள்
hei jamath page
get lost from this type of dahwa.
don't spoil islam.
அது சரி............இவனுகளுக்கு ' முப்தி ' பட்டம் எவண்டா கொடுத்தது........அவன அடிக்கணும் ............. அவன் அவனுகளே பட்டம் பதவிய போட்டுக்கிட்டு , அதுவும் இஸ்லாம் படிச்சாம் எண்டு காட்ட இந்த பட்டங்களை போட்டு கிட்டு மக்களை மடயனாக்கி வாழும் மவ்லவி கூட்டம்......... ஒண்டு திருந்தனும் இல்லாட்டி அவனுகள் நிலை பயங்கரம்..........அம்புட்டுதான் சொல்ல முடியும்.......
ReplyDeleteMANNIN MAINTHAN..
ليس لك مخ يقينا
Deleteதனது மகளை பல்கழைகலகத்துக்கு
ReplyDeleteஅனுப்பத் தயங்குகிறார்கள். ஆனால்
பெண் வைத்தியர்கள் சமூகத்தில்
இல்லை என்று கவலைப்படுகிறார்கள்.
பெண்களை முகத்தை மூடச்சொல்லி
வற்புறுத்துகிறார்கள். ஆண்களும்
பார்வையை தாழ்த்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
தனது பிள்ளைகளுக்கு கற்பிக்க நல்ல
ஆசிரியையைத் தேடுகிறார்கள்.ஆனால்
பெண்கள் தொழில் செய்ய ரோட்டுக்கு
வந்தால் ஃபித்னா என்கிறார்கள்.
சாஹாபிப் பெண்மணிகளின் ஈமானையும், தைரியத்தையும் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்கள்.
ஆனால் தமது பெண்கள் கோழைகளாக
இருப்பதையே விரும்புகிறார்கள்.
மொத்தத்தில் பெண்களால் சமூகத்துக்கு
நடக்கவேண்டிய அத்தனை நல்ல சேவைகளும் சரியாக நடக்க வேண்டும்
என்று எதிர்பார்க்கிறார்கள், சேவைகளையும் பெற்றுக்
கொள்கிறார்கள். ஆனால் அவை
அனைத்தையும் எவனுடயதோ மனைவியும், மகளும் செய்ய வேணடும்
என்று எதிர்பார்க்கிறார்கள்.
Jamathgames page
ReplyDeleteMUNAFIQ HARAMI
இந்த வளைத்தளம் ஷீ ஆ மத்ரசாவில் படித்தவர்கள் இயக்குகிறார் கள்
ReplyDeleteAssalamualaikum neengal yaraha irundalum sari oru muslimku kurai solla wendam appadi than kurai sonnalum murayaha sollunga alla h ungalukku rahmath seiwan .awar mufthi & moulawi pattam petradu ungalukku theriyadunda awarta kettu therinji kollunga .awarudaya karuththa awar sonnaru!
ReplyDeleteلا يدخل الجنة ديوث الديوث يقر في بيته الخبث
ReplyDeleteلا يدخل الجنة ديوث
ReplyDeleteWorst people of this word ate doing this web page
ReplyDeleteஎல்லாபுகழும் இறைவன் ஒருவனுக்கே.
ReplyDeleteகுறிப்பிட்ட இந்த பதிவு தொடர்பாக. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த குறிப்பிட்ட பல்கலைகழக மாணவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொன்டிருந்தேன். அவர்கள் கூறியதாவது “எங்கலுடய இந்த நிகழ்வில் யூசுப் முப்தி அவர்கல் கலந்து கொண்டு மாணவர்கலுக்கு கல்வி கற்றலின் முக்கியத்துவம் அதனூடாக நாட்டுக்கும் சமூகத்துகும் இஸ்லாதுக்கும் ஆற்ற வேண்டிய சேவைகள் தொடர்பாக பெறுமதியான சொற்பொழிவொன்றை நிகழ்தியிருந்தார்.ஆனால் அவர் கூறிய கருத்தொன்றை திரிவுபடுத்தி பிழையான விளக்கம் கொடுக்கப்பட்டு இணையம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது மாத்திரமில்லாமல் அதற்கு எங்கலுடய Facebook இல் இருந்து பெறப்பட்ட பெயர்கலும் பயன்படுத்தபட்டிருப்பதை இட்டு மன வேதனையும் கவலையும் அடைகின்ட்ரொம் மற்றும் இதை வன்மையாக கண்டிக்கின்ரொம். இந்த நிகழ்வு தொடர்பாக எந்தவொரு நபரும் ஏமாற்றம் அடையவும் இல்லை பிழையான கருத்தை கொண்டிருக்கவும் இல்லை.”
இப் பழ்கலைகழக மாணவர்கள் கடந்த சில வருடஙகலாக சமூகத்துக்கு நல்ல பல சேவைகள் செய்து வருவதை நான் உண்ணிப்பாக அவதானித்து வருகின்றேன் இவ்வாறன செய்திகள் அவர்கலை பின்வாங்க செய்கினற ஒரு செயலாகவே கருதுகின்றேன்.
அனைதுக்கும் அல்லாஹ் போதுமானவன் !
அவனே சாட்சியாலன்!
الله أكبر
ReplyDelete""""Dogs barking to the moon... """ jamath games also a doggy side.... they always try to degenerate islam and true hazraths.
ReplyDeleteசகோதரிகள் மற்றும் அனைவரும் ஒரு தரம் ''''பெண் அடிமை இல்லை'''' இந்த திரை படத்தை பாருங்கள்........
ReplyDeleteபெண்களை அடிமை போன்று காட்டும் படம்.. அதே நேரம் ஆண்களை பெண்களை அடக்கி ஆளும். கொடுமை படுத்தும் வர்க்கமாக காட்டும் படம்...... ஒரு தரம் பாருங்களேன்......
YOUTUBE இல் பாக்கலாம்....YOUTUBE SERACH BOX இல் . ..
PEN ADIMAI ILLAI என இங்கிலீஷ் இல் TYPE பண்ணவும்.
mannin mainthan
Ulamakkaludaiya kuraihalai nalla parunga.. Avarhaludaiya nalavuhal vilanga maaattaadu.. neenfa enna sonnalun avarhal nabimaarhalin vaarisuhal thaaan.
ReplyDeleteதம்பி YASIR......
Deleteஉலமாக்களின் வாரிசுகள் எண்டு கூறும் இறைவனின் வார்த்தைகளுக்கு பெரும் கருத்தும் அந்தஸ்தும் உண்டு.....அத பொய் இந்த கத்தம் ஓதி வயித்த வழக்கும் உலக்கை மாடுகளுக்கு சொன்னா ? எப்படி ...யோசியும்......பாத்தா நீரும் ஒரு காத்த சோறு மவ்லவி போல்தான் தெரியுது..........
My bro maulavi kuraihela kandu pidichi eluthurethan unga welenda I'll give more maulavi list .ovvoru ooruleyum nereye per irukanga .kadan edutha kudukanum du jumma bayan but vangine kadan two years ahiyum kuduthu ille.nereye list iruku anupuren OK wait for a more post
ReplyDeleteநம்பகமான தகவல்கள் நிச்சயம் பிரசுரிக்கப் படும்.
DeleteEllam irukkattum matrawarin kuraiyai pesal sariyAa???
ReplyDeleteகுறைகளை சுட்டிக் காட்ட இஸ்லாம் காட்டிய அழகிய முறைகளை பின்பற்றாவிட்டால் தடை செய்யப் பட வேண்டிய இணையத்தளம் இது . (உலகிலேயே வேறு யாரையும் மிஞ்ச முடியாத அளவுக்கு கெட்டவனாக இருந்த பிர்அவ்னிடம் சென்று எவ்வாறு பேச வேண்டும் என மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் இட்ட கட்டளையை மீண்டும் இங்கு பதிவிடும் அனைவரும் படியுங்கள். ஏனென்றால் இத்தளத்தில் கேவலமாக குதறப்படும் எவரும் பிர்அவ்னை விட கெட்டவர்களும் இல்லை, குறை கூறும் நீங்களும் மூசா (அலை) அவர்களை விட உயர்வானவர்களும் இல்லை என்பதை எல்லா சந்தர்பங்களிலும் நினைவில் வைத்து செயல்படுவது சிறப்பாக இருக்கும் இன் ஷா அல்லாஹ்!
ReplyDelete