Thursday, September 18, 2014

PJ தற்கொலை விவகாரத்தில் மர்மம் உள்ளதா? (வீடியோ இணைப்பு)

TNTJ மற்றும் SLTJ ஆகியவற்றின் உத்தியோக பூர்வமற்ற நபியாக கருதப்படும் PJ தற்கொலை செய்வாரா என்கின்ற எதிர்பார்ப்பு கடந்த சில தினங்களாகவே காணப்பட்டது. தற்பொழுது அதற்கான விடையும், சில மேலதிக தகவல்களும் கிடைத்துள்ளன.


அகோரி மணிகண்டன் என்கின்ற சூனியக்காரன் (?) உடன் PJ 50 லட்சம் ரூபாய்க்கு பந்தய சூதாட்ட ஒப்பந்தம் செய்து 48 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், தான் தற்கொலை செய்துகொள்ளவில்லை, உயிருடன் இருக்கின்றேன் என்று விடியோ ஒன்றை PJ வெளியிட்டுள்ளார், அதனை இங்கே காணலாம்.

இந்த சூனிய ஒப்பந்தம் தொடர்பில் தெரியவந்த உறுதிப்படுத்தபடாத சில உள்வீட்டுத் தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

PJ தனது செல்வாக்கையும், ஈர்ப்பையும்  இழந்து, மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வரும் நிலையில், அதனை மாற்றுவதற்காக சூனிய சவாலை விடுத்து, அகோரி மணிகண்டன் என்கின்ற பெயரில் ஒரு போலி சூனியக்காரனை 5 லட்சம் ரூபாய் செலவில் ஏற்பாடு செய்து ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.


சொந்த ஊரில் சில சிறிய குற்றச் செயல்களை செய்துவிட்டு, ஊரை விட்டு ஓடிச் சென்று சாமி வேடம் போட்டு ஏமாற்றி வந்த ஒருவனே இந்த மணிகண்டன் ஆவான்.


(
இந்த மணிகண்டன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலியாண்ட புரத்திலுள்ள பிள்ளையார் கோவில் உண்டியலைத் திருடிவிட்டு தப்பியோ டியவர் தான் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். - http://viduthalai.in/page-2/86545.html#ixzz3BZn9BCQW )


அவனுக்கு 5 லட்சம் ரூபாய் கூலியாக (Contract) கொடுத்து, போலியாக ஒரு சூனிய ஒப்பந்தம் போட்டு PJ மற்றும் TNTJ யினர் ஒரு பரபரப்பை உருவாக்கினார்கள். அதன் மூலம் அவர்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் மீண்டும் பரபரப்பாக வெளியாகும்படி பார்த்துக் கொண்டார்கள்.

48 நாட்கள் முடிவில், கொள்கை, கோட்பாடு, மதம் என்று எதுவுமே இல்லாத உண்டியல் திருடன் மணிகண்டன் இஸ்லாத்தை ஏற்பது போன்றும், அதன் பின்னர் சில மாதங்கள் PJ யுடன் இணைந்து சூனியம் பொய் என்று பிரச்சாரம் செய்வது போன்றும் நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மீண்டும் மணிகண்டன் இரகசியமாக தனது பழைய வாழ்க்கைக்கே, விரும்பியபடி செல்ல முடியும். இப்படித்தான் இந்த நாடகம் போடப்பட்டுள்ளது. ஆக ஐந்து லட்சம் ரூபாய் செலவில், 50 லட்சத்திற்கு ஒரு விளம்பரம்.



7 comments:

  1. Neengalam thirunthave vaaipu illa.

    ReplyDelete
  2. Dai ennathu nadakkuthu onnumporeyala enda ippadi kozlappurenga. Eeenga yarum dhawa pannavandam pongada...

    ReplyDelete
  3. Pls fear of jahannam(hell), every one taste the death & meet the judgment day don't do any false propaganda & misleading information
    No matter what others are doing; please be atleast as ordinary a Muslim

    ReplyDelete
  4. Appo neenga original sooniyakarana kodupoy sooniyam pannalame?????

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

    குர்ஆன் ஹதீஸில் உள்ள சூனியத்தை வைத்த பந்தயம் கட்டி முடிச்சாச்சு..

    குர்ஆன் ஹதீஸ் இல்லை என்று சொல்லுகின்ற ஜோசியம் இப்போ பந்தயத்துல நிக்குது...

    அடுத்து...

    தனது அறிவுக்கு ஏற்றதாக இல்லை என்று ஏற்கனவே பலவற்றை மறுத்து, தற்போது எதை எதை மறுத்து, தன் சூனிய பேச்சால் மதி மயங்கிக் கிடக்கும் ஆட்டு மந்தைகளை தன்னைப் போல் இறை மறுப்பாளர்களாக மாற்றப் போகின்றாரோ (மரியாதை கொடுத்தாச்சு)!

    யா அல்லாஹ்...

    உன்னை ஈமான் கொண்ட இந்த சமுதாயத்தை முஸ்லிமாக மரணிக்க செய்வாயாக!

    வழி கெட்ட, வழி தவறிய தலைவர்களுக்கு நேர் வழியை கொடுப்பாயாக!

    அவர்கள் நேர்வழி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்றால் அவர்களை மட்டும் தண்டிப்பாயாக!

    ஆட்டு மந்தைகளாக அறிவில்லாமல் அவர்களை பின் தொடர்ந்து செல்லும் மக்களை நேர்வழி பெறுவதற்கு அருள் புரிவாயாக!

    ஆமீன்.

    ReplyDelete
  6. bhaai ungalkum tntj vinarukum vuthiyasam yanna theriyumma avnga atharathoda pesuvaga... neeega atharam mattum illam ellamey pesuveega ithan.neeega sonnatha oruthen namburana yen bhaai ungalku itha velai neea pesikira ovvvru varathikagavum allah ta pathil sollanaum pathukoga ... tntj meethu poramai kollamal makkalin meethu ungal akkarai seluthugal neeegalum nalla oru iyakagamaga varalam.... marumailyum vetri perlam stop this please

    ReplyDelete