Friday, September 19, 2014

ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லைக்கு செய்த துரோகம், புத்தளத்தில் மண் கவ்வியது

வாசகர் ஆக்கம் : அசாத்
மாவனல்லை என்பது இலங்கையின் மத்திய மலைநாட்டில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஒரு செழிப்பான ஊர் ஆகும். இலங்கை ஜமாத்தே இஸ்லாமி இந்த ஊரில் கால் ஊன்றிய காலம் தொட்டு பல்வேறு ஊழல், மோசடி, லஞ்சப்  பேர்வழிகளுக்கு புகலிடம் வழங்கி அவர்களை பாதுகாத்ததுடன், ஊரின் அழிவிற்கு வழிவகுத்து, பல்வேறு துரோகங்களையும் செய்துள்ளது.


ஆரம்பமாக, 1990 முதல் மாவனல்லை சாஹிராக் கல்லூரியில் அட்மிஷன் விடயத்தில் லஞ்சம் வாங்குவது முதல், ஊழல் செய்வது, பண மோசடி வரை முன்னணியில் இருந்த முக்கிய ஊழல் பெருச்சாளிகளான அதிபர் Y.L.M.ராசிக், உப அதிபர் அபூஹனீபா ஆகியோரும், பாடசாலைக்கு வழங்கப்பட்ட கொம்பியூட்டர் பிரிவை எந்த மாணவனும் பயன்பெற அனுமதிக்காமல், முழுமையாக 15 வருடங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அவற்றை நாசம் செய்த முக்தார் ஆகியோரும் ஜமாத்தே இஸ்லாமியின் மிக முக்கிய உறுப்பினர்களே.



இவர்களை பாதுகாக்க ஜமாத்தே இஸ்லாமி அரும் பாடு பட்டது, அத்துடன் இவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல இமேஜை கிரியேட் பண்ணவும் உதவியது. இதன் காரணமாக இவர்களும் காப்பாற்றப் பட்டனர், ஜமாத்தே இஸ்லாமியும் இவர்களில் தங்கி வளர்ந்தது. இவர்களின் உதவி காரணமாக மாவனல்லை சாஹிரா கல்லூரி என்பது ஜமாத்தே இஸ்லாமியின் கோட்டையாக மாற்றப் பட்டது.

இப்படியாக மாவனல்லையில் ஆதிக்கம் பெறுவதற்காக பல்வேறு மோசடிகளையும், துரோகங்களையும் ஜமாத்தே இஸ்லாமி அரங்கேற்றியது.

அந்த வகையில் ஜமாத்தே இஸ்லாமி மாவனல்லைக்குச் செய்த மாபெரும் துரோகம் தான், தற்பொழுது பாழடைந்து போயுள்ள குவைத் ஹொஸ்பிடல் விவகாரம் ஆகும்.

குவைத் நாட்டின் அரச அங்கீகாரம் பெற்ற தாருல் சகாத் மூலம் இம்மாபெரும் ஹொஸ்பிடல் விடயம் மாவனல்லைக்கு வழங்கப்படுவதற்காக, IIRO நிறுவனத்தின் பணிப்பாளர் நவ்பர் மவ்லவி மூலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இதற்கு அமைவாக, மாவனல்லை நகரின் மத்தியில், புதிய கண்டி கொழும்பு வீதியில், முக்கிய இடமொன்றில் இதனை அமைப்பதற்கான காணியும் நன்கொடையாக பெறப்படுவதற்கு முழுமையான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப் பட்டு இருந்தன.

குறித்த காணி, மாவனல்லை தவ்ஹீத் பள்ளிவாசளுடன், மிகவும் அண்மையில் இருந்த காரணத்தினாலும், நவ்பர் மவ்லவி தவ்ஹீத் ஜமாத்தினை சேர்ந்தவராக இருந்ததினாலும் இது ஜமாத்தே இஸ்லாமிக்கு பெரும் வயிற்றெரிச்சலை உண்டுபண்ணியது.


உடனடியாக தமது கிரிமினல் மூளைகளை பயன்படுத்தி யூதர்கள் போன்று சதி செய்த ஜமாத்தே இஸ்லாமி, காணி விடயம், அனுமதிகள் விடயங்கள் என்பவற்றில் பல குழப்பங்களை ஏற்படுத்தி, காணியை நன்கொடையாக தர முன்வந்தவரின் உள்ளத்திலும் குழப்பங்களை உண்டுபண்ணினார்கள்.

அடுத்து, குவைத் எம்பஸி, குவைத் அரசாங்கம் என்பவற்றுடன் பல்வேறு நபர்கள் மூலம் தொடர்புகளை மேற்கொண்டு, விடயத்தை குழப்பியதுடன், பின்னர் இதே விடயத்தை ஜமாத்தே இஸ்லாமி மிகவும் தந்திரமாக தட்டிப் பறித்துக் கொண்டது. தற்பொழுது ஆற்றில் கொட்டிய உப்புப் போன்று இது யாருக்கும் பயனில்லாமல் போயுள்ளது. (ஆனால் ஜமாத்தே இஸ்லாமி உறுப்பினர்கள் சிலர் பயனடைந்துள்ளனர்.)

அதன் பின்னரே புத்தளம் தெரிவு செய்யப்பட்டது. ஹொஸ்பிடல் நிர்மானிப்பதற்காக அட்வான்ஸ் ஆக பெறப்பட்ட பணத்தின் மூலம் பல்வேறு மோசடிகளும் ஜமாத்தே இஸ்லாமியால் மேற்கொள்ளப் பட்டன. மிக்கிய உறுப்பினர்களுக்கு கடன் வழங்கப்பட்டது. சில வாகனங்கள் (Van) வாங்கப்பட்டது. அவை அமீரின் தேவைகளுக்காகவும், மேலும் ஹையர் ஓடி சம்பாதிப்பதற்கும் கூட பயன்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் குவைத் ஹொஸ்பிடலின் பெயரால் ஜமாத்தே இஸ்லாமி செய்த முறைகேடுகள் ஆகும்.

புத்தளத்தில் மக்கள் நடமாற்றமட்ட வனாந்தரப் பிரதேசத்தில் ஜமாத்தே இஸ்லாமியினால் கட்டி முடிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்பொழுது இந்த ஹொஸ்பிடலின் நிலைமை என்ன என்று வாசிக்கக் கிடைத்த கடிதம் கவலை தருகின்றது.

மாவனல்லைக்கு துரோகம் செய்து, கடைசியில் குவைத் பணத்தில் விளையாடி, யாருக்கும் பிரயோசனம் இல்லாமல் செய்துவிட்டார்கள்.

புத்தளம் நகர சகோதரர் ஒருவர் எழுதிய கடிதம் இது :

அகில இலங்கை ஜமா-அத்-ஏ இஸ்லாமியின் அதி உயர் பீடமான உஸ்தாத் அஷ்-ஷெயக்“ ஹஜ்ஜுல் அக்ப அவர்களுக்கு ஒரு திறந்த விண்ணப்பம்.

அதி மதிப்புக்குரிய உஸ்தாத் அவர்களக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹ்.
புத்தளம் நகரத்தின் துயர விதிக்குள்ளாகியுள்ள குவைத் வைத்தியசாலை தொடர்பாக இப்போது எழுந்து கொண்டிருக்கும்  கூக்குரல்கள் தங்களின் ‌ அன்பான கவனத்தை ஈர்த்திருக்கும் என்பது எமது பலமான நம்பிக்கையாயிருப்பதோடு அது தொடர்பாகத் தாங்கள் ஏற்கனவே சிந்திக்கவும் தொடங்கி இருப்பீர்கள் எனவும்  நாம் நம்புகிறோம்.

இந்த ஆசிர்வாதம் பெற்ற நாட்டில் உள்ள அதி நவீன வைத்தியசாலைகளில் ஒன்றாக விளங்கத் தக்கதான அனைத்து அதி நவீன வைத்திய சாதனங்கள், உபகரணங்கள், வைத்தியசாலைத் தளபாடங்களைக் கொண்டுள்ள அந்த வைத்தியசாலையை ஒரு வனாந்தரப் பாங்கான, புத்தளம் நகரத்தின் அதி ஆழமான உட்பிரசேத்தில் அமைப்பதற்காக அதன்  திட்டத்தார் மேற்கொண்ட  விவேகமற்ற தீர்மானம் காரணமாகவே அது சில வருட காலமாக செயலற்றுப் போயுள்ளது என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என  நானும் என்னுடனிருக்கும் பெறுமதிமிக்க  நண்பர்களும் உறுதியாக நம்புகிறோம்.


இலங்கையின் ளெரவத்துக்குரிய முன்னோடி  சட்டவல்லுனரும், முன்னாள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவரும், இங்கிலாந்து நாட்டிற்கான இலங்னையின் முன்னாள் தூதுவருமான ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸதபா அவரகள்  தமது அக்கிராசனத்தின் மூலம் அலங்கரிக்கப்பட்ட நிலையிலேயே 2006 மார்ச் மாதம் 26 ஆந் தேதி குவைத் ஸகாத் இல்லத்தின் தாளார நிதியளிப்பின் மூலம் நிருமாணிக்ப்பட்ட அந்த வைத்திய சாலை  அங்குரார்பணம் செய்யப்ட்டது என்பதை அறிந்து மிக ஆச்சரியமடைகிறோம்.


அது தற்போது  ஒரு பகுதி நேர வைத்திய உத்தியோகத்தரால்  ரூபா 50.00க்கு அதன் சுற்றாடலில் உள்ள மக்களுக்கு  மருந்து கொடுக்கும் ஒரு   தர்ம வைத்தியசாலையாகவும்,  எப்போதாவது ஒரு முறை கண் சிகிச்சை முகாம் நடாத்தப்படும் ஒன்றாகவும்,  புத்தம் புதிய அம்புலன்ஸ் வண்டியை குறைந்த கட்டணத்துக்கு வாடகைக்கு விடும் வாகன வாடகை நிறுவனமாகவும் வந்துள்ளது என்தை சீரணித்துக் கொள்வது மிகச் சிரமமாக உள்ளது.

இந்த வைத்தியசாலை அடிப்படையில் மாவனல்ல பிரதேசத்திலேயே அமைய இருந்தது என்பதையும், ஜமா-அத்-ஏ -இஸ்லாம் வட்டத்தைச் சேர்ந்தவர்கள்  ஒய்வு ஒழிச்சல் இன்றி சிரமமப்பட்டே புத்தளத்துக்கு அதை எடுத்து வந்தார்கள் என்ப‌தையும்  தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.  எனவே நாம் மிக அவதானமாக நினைவிற் கொள்ள வேண்டியுள்ளது யாதெனில்  இந்த வைத்தியசாலையை அதன் உருவாக்க நோக்கத்தில்  இருந்து ‌  நிறுத்தச் செய்வது  புத்தளம்  மக்களின் எதிர்பார்புக்கு எதிரானது என்பது மாத்திரமின்றி மாவன்லை மக்கள் அதன் உடாக நன்மையடைதலை தடுக்கும்  வேதனைக்குரிய ஒன்றாகவும் அமையும்.

மிகப் பரிதாபத்துக்குரிய நிலைமையை விளங்கவைக்கும் பொருட்டு இப்போது அங்குள்ள கள விலவரம் பற்றிய சில தகவல்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

  • புத்தளம் மக்களுக்கு அதி நவீன வைத்தியசாலை வசதிகளை வழங்கும் நோக்கத்‌தோடு அமைக்கப்பட்டு, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அவர்களின் தலைமைத்துவம் வழங்கப்பட்டு, இந்த வைத்தியசாலை  தாபன நோக்கத்தின் தேவைக்கு அமைவாக முன்னேற்றமடையச் செய்யும எந்த நோகத்தையும் கொண்டிராத ஒரு ஓய்வுபெற்ற கணித ஆசிரதியர் ஒருவரால்  நிருவகிக்கப்படுகிறது.  அங்கு நிலவும்  குளறுபடி நிலை நீடிக்குமானால் அங்கு வைக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான ரூபா பெறுமதிமிக்க வைத்திய உகரணங்கள்  இயக்கமற்றுப் போக வைக்கும்.

  • பாகிஸ்தான் நாட்டினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பெறுமதிமிக்க மருந்துத்கள்  எரித்து அழிக்கப்பட்ட தகவல் அறிந்து எமது இதயங்கள் கனக்கின்றன.  நீதமான மனங்கொண்ட எந்த ஒரு நபரும் இந்த படுபாதகச் செயலை      மன்னிக்கமாட்டார்கள். இந்த மருந்துகள் இவ்வாறு காலாவதியாகிப் போன குற்றச் செயலுக்கு ஜமா-அத்-ஏ  இஸ்லாமியின் புத்தளம் கிளை பதில் சொல்ல வேண்டும்.

  • நிதி அன்பளிப்பாளர்களின் செலவில் வெளிநாடுகளில் பயிற்றப்பட்ட தாதிமாரின் சேவை திடுதிப்பென நிறுத்தப்பட்டு அர்களுக்குச் சேர வேண்டிய உழயர் சேமலாப நிதி, உழியர் பாதுகாப்ப நிதியத்துக்கான பங்களிப்பு எதும் இல்லாம் வெறுமனே ரூபா 50,000.00 வழங்கப்பட்டுள்ளது. இது இலங்கை சட்டத்தை மிக மோசமாக மீறும் ஒரு சட்ட விரோதச் செயலாகும் என்பதுடன் இது  இலட்சக் கணக்காண ரூபா மிகைக் கட்டணம் செலுத்தப்பட வேண்ய குற்றமுமாகும்.

  • ஒரு நாளின் மிகப் பெரும் பகுதியில் இந்த வைத்தியசாலை கைவிடப்பட்ட வெறுமை நிலையில் உள்ளது. மாலை வேளையில் பகுதி நேர வைதிய சேவைக்காக மாத்திரம் அது செயற்படுகிறது.

  • கண்ணியமிக்க உஸ்தாத் அவர்களே! புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அடிப்படை வசதிக் குறைபாடு காரணமாக மக்கள் அனுபவிக்கும் துயரங்களை விளக்க  கி‌டைக்கத் தக்கதாக பல விடயங்களில் ஒன்றை தங்களின் வனத்துக்கக் கொண்டு வர விரும்புகிறனே்.

  • புத்தளம் ஆதார வைத்தியசாலையில்  இரண்டு கர்ப்பினித் தாய்மார்கள்  பிரசவத்துக்கு முன்னர் ஒரு கட்டிலைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

  • பிள்ளைப் பேற்றுக்குப் பின்னர்  புதிதாகப் பிறந்த மழ‌லைகளை கட்டிலிற் கிடத்திவிட்டு தாய்மார் இருவரும் குளிர்த் தரையில் படுக்க வேண்டிய துயரை அனுபவிக்கிறார்கள்.

    இவ்விடயத்தை  கற்பினித் தாய்மார், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலாக மாத்திரம் நாம் காணவில்லை முழு எதிர்கால சந்ததிகளுக்கும் எதிராக குற்றச் செயலாகவே பார்க்கிறோம்.

    உஸ்தாத் அவர்களுக்கு எமது மனு:

    எம்மால் தரப்பட்ட உண்மைகளையும், கு‌வைத் வைத்தியசாலையின்  நோக்கங்களையும் கருத்திற் கொண்டு அங்குள்ள  ‌மருத்துவ உபகரணங்கள், கருவிகள், படுக்கைகள், உள்ளிட்ட ஏனைய அனைத்து பெறுமதியான உடமைகளை அங்கு பிரயோசனமற்றுக் கிடந்து பழுதடைவதிலிருந்து பாதுகாப்பதையும், அவற்றை புத்தளம் மக்கள் பிரயோசனப் படுத்துவதையும்  உறுதிபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

    அந்த வைத்தியசாலையில் உள்ள  பின்வரும் பெறுமதியான பொருட்கள் பற்றித் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

    1)       100 க்கும் அதிகமாக  கட்டில்கள்

    2)       நூற்றக் கணக்கான நுழப்பு வலைகள்

    3)      அதி உயர் தரத்திலான பற் சிகிச்சை கதி‌ரை

    4)      ஈஸீஜி இயந்திரங்கள்

    5)      சில ஈஎன்டீ  உபகரணங்கள்

    6)      ஒக்ஸிஜின்,  கேஸ் சிலின்டர்கள்

    7)     கட்டுக் கட்டான  உனமுற்றோர்  நடக்க உதவும்  ஊண்று  கோல்கள்.

    8)      சக்தி வாய்ந்த  ஜெனரேட்டர்

    9)     இரண்டு அம்பியுலன்ஸ் வண்டிகள் உள்ளிட்ட இன்னும் பல பெறுமதியான உபகரணங்கள்

    எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்:

    01. இவற்றை அங்கிருந்து அகற்றி புத்தளம் ஆதார வைத்தியசாலை போன்ற வசதிகள் தேவைப்படும்  நிறுவனங்களுக்கு வழங்கி அதன் மூலம் பொது  மக்கள் பயன் பெறச் செய்தல்

    புத்தளம் ஆதார வைத்திய சாலையை தவிர இப்பிரதேசத்தில் இன்னும் பல கிராம வைத்தியக் கூறுகள் உள்ளன.  அவையும் அடிப்படை வசதிக் குறைபாடுகளை பெரிய அளவில் கொண்டுள்ளன.
    ஆகவே மதிப்புக்குரிய உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை நாம் மிக விநயமாகக் கோருவது யாதெனில் இந்த விடயத்துக்கு முன்னரிமை கொடுத்து  பெறுமதிமிக்க வைத்தியசாலை சாதனங்களை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கும், சுற்றப் புற கிராமங்களில் உள்ள கிராமிய வைத்தியக் கூறுகளுக்கம் அன்பளிப்புச் செய்ய முன்னருமாறாகும்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் நமது எண்ணங்களையும், செயற்பாடுகளையும் பொருந்திக் கொள்வானாக.
    ஜஸாக்கல்லாஹு கைரா.

    மூலம்    :  நியூற்றன்  ‌ஐசெக்
    மொழிபெயர்ப்பு    இப்ராகீம்  ஏ. வாகித்.
    நன்றி : புத்தளம் டுடே

    ( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )




18 comments:

  1. அபூ ஹனீபா மாபெரும் லஞ்சக் கள்ளன் ஆவான், இவன் சாஹிரா கல்லூரியில் லஞ்சம் வாங்கியே லட்சாதிபதி ஆகியவன்.

    இவனது மகன் சாக்கிர் என்பவனை அமெரிக்க அனுப்பவும், மகளை அவ்ச்ற்றேலிய அனுப்பவும் சாஹிரா கல்லூரியின் ஏழை மாணவர்களின் பெற்றோரிடம் பெறப்பட்ட லஞ்சப் பணமே உதவியது.

    ReplyDelete
  2. Jamthin valarchiyay thankamudiyatha kumural

    ReplyDelete
  3. போட வெண்ண... நீயெல்லாம் நாட்ட புடிச்சி அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநாட்டும் இஸ்லாமிய அரசொன்றை அமைப்பதற்கான சத்தியப் போராட்டம் செய்யவா போரீங்க

    முதலில் BBS கு எதிராக ஒரு அறிக்க விட வக்கில்லா கூட்டம்,
    நாட்ட எப்படி பிடிக்க போராங்க..
    தப்லீக் தெளஹீத் வாதிகள் எதோ ஒரு கொள்கையோடு இருப்பவர்கள் இந்த கேடுகெட்ட ஜமாதே இஸ்லாமிய வாதிகள் முஸ்லீம்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணும் ஓரே கொள்கையை தவிர உருப்படியான ஒரு கொள்கையே இல்லாத BBS ஆதரவு வாதிகள் ,

    ReplyDelete
  4. அம்பை எய்தவர் இருக்க அம்மை நோவான் ஏன் . ? உங்கள் கருத்து வருவேற்கத்தகது , ஆனால் புத்தளம் மன் கவ்வியது என உங்களது வாசகம் முழு ஊராரும் பங்கம் விளைவித்தனர் என்ற கருத்தைக் கொடுக்கும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி. "புத்தளம் மண் கவ்வியது" என்று குறிப்பிடப் படவில்லை, "புத்தளத்தில் மண் கவ்வியது" என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.

      இது புத்தள மக்களை குறிக்காது, குறித்த வைத்தியசாலை தோல்வியடைந்து விட்டது என்பதையே குறிக்கும், எனினும் "புத்தளத்தில் மண்ணைக் கவ்வியது" என்று இருந்திருந்தால், இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.

      Delete
    2. இன்னமும் கொள்ளைகள் நடக்கத்தான் செய்கின்றன. மக்களுக்கு சமூக சேவை செய்யும் நோக்கில் வெளி நாடுகளில் இருந்து வரும் பணங்களை சுருட்டிக்கொண்டு இருதியில் மக்களிடமே பணம் வாங்கி கண் சிகிச்சைகள் போன்றன நடந்த வரலாறும் இல்லாமல் இல்லை. இருந்த போதிலும் குவைத் வைத்திய சாலை அறவே செயலிழந்து போனதாக கூற முடியாது. அதில் தற்போது சிகிச்சைகள், கிலீனிக்கள் போன்றவை நடக்கிறது.. அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான், குவைத் போன்ற நாடுகளில் இருந்து நேரடியாக வைத்தியர்கள் வந்து சிகிச்சைகளை வழங்குவதும் உண்டு.

      Delete
  5. இந்த உயர் தர வசதிகள் கொண்ட வைத்தியாசாலையை நிர்மாணித்த உண்மையான நோக்கம், இன்று நாளை வரும் சாதாரண நோயாளர்களுக்கு வெறுமனே சிகிச்சையளிப்பது என்பதல்ல. ///

    இது இப்போது கஷ்ட நிலையிலுள்ள சாதாரண நோயாளர்களுக்கு செய்கிற பச்சைத் துரோகமில்லையா, உஸ்தாத் ..?
    -------------------------------------------------------------------------------------------------
    மாறாக, நாளை இந்த நாட்டில் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநாட்டும் இஸ்லாமிய அரசொன்றை அமைப்பதற்கான சத்தியப் போராட்டம் ஜமாத்தே இஸ்லாமியின் தலைமையில் வீறுகொண்டெழுந்து வீரியமாக வீரத்துடன் முன்னெடுக்கப்படும் பொழுது, ///

    இஸ்லாமிய அரசொன்றை நிறுவுகிற போரட்டத்தை - அல்லாஹ் நாடித்தானிருந்தால் - அதை அப்போதைக்கு பார்ப்போம். இப்போது பொது பலசேனா உள்ளிட்ட இஸ்லாமிய விரோத சக்திகள் அண்மைக்காலங்களாக மேற்கொண்டு வந்த கலவரங்களின்போது ஜமாத்தே இஸ்லாமி வீறுகொண்டெழுந்து வீரியமாக வீரத்துடன் களத்தில் ஆற்றிய சேவைகள் என்னென்ன உஸ்தாத் ..?..?
    ------------------------------------------------------------------------------------------------
    களத்தில் ஏற்படும் சிக்கலான நிலைமைகளை நிபுணத்துவமாக கையாள்வதற்கான ஒரு பாதுகாப்பான வைத்தியசாலையின் எதிர்காலத் தேவையை கடந்த காலத்திலேயே கவனத்தில் கொண்டு, ///

    இது கூரையேறி கோயில் பார்க்காதவன் வானமேறி வைகுண்டம் போன கற்பனை மட்டும்தானே, உஸ்தாத்..?

    மேலேயுள்ள ஆக்கத்தையும் அதற்கான உங்களது (வழமையான) வார்த்தை ஜால பதிலையும் சாதாரணமாக / ஆழமாக சிந்தித்துப் பார்க்கக் கூடிய எந்த ஒருவரும்

    'இப்படியாக நடந்து கொள்வது , "உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்து விடாதீர்கள்" என்று சொல்லித்தரப்பட்ட இஸ்லாமிய சமூகத்தின் மீது மட்டுமென்றில்லாமல், முழு மனித சமூகத்தின் மீதும் காழ்ப்புணர்வுடன் மேற்கொள்ளப்படுகின்ற பகிரங்கமான துவேஷ நடவடிக்கை என்றே கண்டு கொள்வார்கள்.

    ReplyDelete
  6. Kill those who looted in the name of Allah, not only in mawanalla, Also this sort of since happened in kannattota.

    ReplyDelete
    Replies
    1. what hapned in Kannattota, details sollunga

      Delete
    2. Hmmmm ellorum kallanuhal mawanellayi katti irunthaal ungalukku3 vane odum ippa nastama pochchu vera nanmaya ninachchu manasail kavala illa

      Delete
  7. These idiots tauws will come up with conspiracy theories like that of BBS. This wahabi agents are main cause of all radicalism. What is the difference between ISIS and these tauw groups. Do not you see one Tauw fight with another tauw. QURAN SAYS IF IGNORANT PEOPLE ADDRESS TO YOU SAY SALAM. WAHT IS MORE ABOUT THIS BAUNCH OF IGNORANT PEOPLE. PEOPLE IN MAWANELLA ARE CLEAR ENOUGH TO KNOW KNOW CROOKS TAUWS AND GOOD PEOPLE.

    ReplyDelete
  8. This web side says not support for any Jamaths but looks like totally support to SLTJ

    ReplyDelete
  9. சாகிர் ... அரச ஊழியரான உன்னோட Dad கிட்ட இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று பகிரங்க படுத்த முடியுமா.. உங்கட பன்டித்த பேச்Nசு எப்படி சம்பாதிச்ச பணத்தில நீங்க வளந்தீங்க என்பதை காட்டுகின்றது.

    ReplyDelete
  10. உண்மையில் நடந்தது என்ன ஹொஸ்பிடல் கட்ட ஜமாஅத் எந்தத் தடையும் இடவில்லை. இந்தக் கட்டுரையை எழுதியவர்கள்தான் நௌபர் மௌலவிக்கு நௌபர் முதலாளி என்ற பட்டம் சூட்டி அவரது முயற்சியால் கட்டப்பட்ட பள்ளியையும் பிடித்து தர்பார் நடத்துகிறது. இது தௌஹீத் லீலை

    ReplyDelete
  11. இது பொறாமையின் வெள்ளிப்பாடு

    ReplyDelete
  12. 49:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ جَآءَكُمْ فَاسِقٌ ۢ بِنَبَاٍ فَتَبَيَّنُوْۤا اَنْ تُصِيْبُوْا قَوْمًا ۢ بِجَهَالَةٍ فَتُصْبِحُوْا عَلٰى مَا فَعَلْتُمْ نٰدِمِيْنَ‏ 
    49:6. முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.

    ReplyDelete
  13. ஹஹ் ஹஹ் ஹஹ்ஹஹ் ஹா.....
    பொடாங்.
    ௭ல்லாக்கள்னும் ஒண்டு.
    ௮வன் புடுங்கின ஒரு மஸூரையும் இவன் புடுங்கீக்கொம் மாட்டன்,
    கல்லப் பண்டி, -தௌ- பள்ளி எங்கடா ௮ன்தக்காலம்?
    குத்தியுட்டு கூத்து பாக்காதே.

    ReplyDelete