Wednesday, August 28, 2013

PJ சுபஹு தொழுவதில்லை, கையும் மெய்யுமாக பிடிபட்டார், இதோ ஆதாரம்

வாசகர் ஆக்கம் : Waseer Mohamed

மார்க்க விடயங்களில் தாங்கள் தான் சிறந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர் மார்க்கத்தில் மிகவுமே நயவஞ்சகர்களாக நடந்து கொள்கின்றனர். மற்றவர்களை தாழ்த்துவது, விவாதம் என்று காலத்தை வீணடிப்பதும், தாங்கள் மட்டுமே முஸ்லிம்கள் என்று சொல்லி, மற்றவர்களை காபிர் முஷ்ரிக் என்று சொல்வதும் இன்று அதிகரித்து விட்டது.



இப்படியான செயலை செய்யும் ஜமாத்த் தான் SLTJ மற்றும் TNTJ ஆகும். இவர்களின் உத்தியோகபூர்வமற்ற நபி என்று சொன்னால் அது PJ ஆகும். PJ சொல்லுவதெல்லாம் இவர்களுக்கு வஹி ஆகும்.


PJ யை இவர்கள் நபி என்று தூக்கி வைத்துக் கொண்டாலும், PJ சாதாரண மார்க்கக் கடமைகளைக் கூட செய்வதில்லை.


PJ சுபஹு தொழாமல் கையும் மெய்யுமாக மாட்டினார்


இலங்கையில் உள்ள சிறந்த அறிஞர்களில் ஒருவர் மெளலவி அஷ்ஷெய்க் முஜாஹித் இப்னு ரசீன் அவர்கள். சத்தியம் என்று வரும்பொழுது அதற்காக துணிந்து குரல் கொடுப்பவர் இவர். ஆரம்பம் முதலே துணிச்சலாக சத்தியத்திற்காக குரல் கொடுத்து வருபவர். தனக்கு அவமானம் என்று தெரிந்தாலும், உண்மையை ஏற்றுக் கொண்டு தயங்காமல் சத்தியத்திற்காக குரல் கொடுப்பவர் இவர்.


இவர் மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்படுவதால் பல ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு இவரைப் பிடிக்காது.


மதரசாவில் இருந்த காலத்திலேயே மிகவும் முற்போக்காகவும், நேர்மையாகவும் செயல்பட்டவர்.


இலங்கையில் SLTJ ஆரம்பிக்கப் பட்ட பொழுது அதன் முக்கிய பிரச்சாரகராக, அறிஞராக இவர் நியமிக்கப் பட்டிருந்தார். அப்பொழுது PJ குர் ஆன் ஹதீஸ் என்பவற்றிற்கு முரணான பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.


இது குறித்து பேச மெளலவி அஷ்ஷெய்க் முஜாஹித் இப்னு ரசீன் அவர்கள் இந்தியாவிற்கு சென்றார். அங்கே கடையநல்லூர் நகரில் தங்கியிருந்த பொழுது, சில அநீதிகளை கண்கூடாகக் கண்டார்.


மிக முக்கியமாக TNTJ யின் தலைவர்கள் தொழுகையில் மிகவும் பொடுபோக்காக இருப்பதனைக் கண்டார். அலுவலகத்தில் இருப்பவர்கள் யாருமே தொழுகைக்கு செல்லாமல் இருந்தது இவருக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


மெளலவி அஷ்ஷெய்க் முஜாஹித் இப்னு ரசீன் தொடர்ந்து பல நாட்கள் PJ யின் மொபைலுக்கு சுபஹு நேரத்தில் Call பண்ணினார். அப்பொழுதுதான் PJ சுபஹு கூட தொழாமல் தூங்குவதனைக் கண்டுபிடித்தார்.

PJ காலையில் 8.00 மணிக்குத்தான் எழும்புவார், என்பதை இவர் நிரூபித்தார். PJ சுபஹு தொழாமல் தூங்கும் விடயத்தை கடையநல்லூர் மதரஸா மாணவர்களுக்கும் நிரூபித்துக் காட்டினார்.


இந்த விடயத்தை ஒருவர் PJ இடம் போட்டுக் கொடுத்ததன் காரணமாக, PJ மற்றும் TNTJ இணைந்து ஒரு முடிவு எடுத்தனர்.  மெளலவி அஷ்ஷெய்க் முஜாஹித் இப்னு ரசீன் அவர்களை பழி வாங்க இரகசிய திட்டங்களை தீட்டினர்.


முதலில் மெளலவி அஷ்ஷெய்க் முஜாஹித் இப்னு ரசீன் அவர்களை SLTJ இலிருந்து வெளியேற்றினார்கள். அதன் பின்னர் ஒரு பெண்ணை செட் பண்ணி மெளலவி அஷ்ஷெய்க் முஜாஹித் இப்னு ரசீன் அவர்களைப் பற்றி தவறான CD ஒன்றை ரேகொர்ட் பண்ணி வைத்துக் கொண்டு மிரட்டுகின்றனர்.



பெரிய அறிஞர்கள் என்று போலியாக நடிக்கும் PJ போன்றவர்களும் TNTJ, SLTJ காரர்களும் தொழுகையைக் கூட ஒழுங்காக நிறைவேற்றாமல் சுபஹு கூட தொழாமல் எவ்வாறு நடிக்கின்றார்கள் என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை சொல்பவர்களை கேவலப் படுத்துவது இவர்களின் வாடிக்கை ஆகும்.


( முக்கிய குறிப்பு : ட்டுரையின் கருத்துக்கள் கட்டுரியாயாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

21 comments:

  1. http://www.youtube.com/watch?v=kQgdidyOAtI&feature=c4-overview&list=UUKZFlK0LsJ8zLC2AP9p4OBA

    ReplyDelete
  2. Inthappaawam Intha Inayya thalam nadaththufawarhalin unmai roofaththai welippaduththukirathu. Intha inayya thalam Madawala Bazaar,Kandy il irunthu iyankukirathu urithiyaana seithihal wanthullathu

    ReplyDelete
  3. Sheikh P.J yudan neradiyaaha intha inayya thalam nadaththufawarhal sentru kanu pidiththaal oralawu nambalaam. Shiekh Mujahid ippadi oru petti oru kodukka waaippe illai. Ithu mutrilum awathooru. Awarhalikkidaiyye maarka widayankalil karuththu weru paadu irunthathai ufayokiththu awarkalai mooti widawe ithanai intha inaiya thalam metkondullathu!

    ReplyDelete
  4. Maari maari KUTRAM SOLLI naarukirathu thowkeeth JAMAATHUKAL ...

    ReplyDelete
  5. yar sonnathu mujahid sirantha arinjar enru?

    ReplyDelete
    Replies
    1. மார்க்க அறிஞர் இல்ல காம அறிஞன்

      Delete
  6. quran matrum hadeesin karuthukal yar solvathanalum adu varverka vendiya vishayam. oruvar subah tholavillai enbathai kankanika vendiya avasiyam yarukum illai."na ungalai parthu kondirukiren " "ungal pidari narambai vida miga arugil erukiren" endra allahvin varthaigal naam manathil niruthi kolla vendum. melum santhegam ena vendral PJ subah thollathathai ivar etharkaga parkirar. apadiyanal ivarum anda velayil subah tholavillai endruthane artham. kurai kooruvathai vittum, matravargalai patri avadooru kooruvathai vitum allah nammai kaapatruvaanaga.aameen

    ReplyDelete
  7. உண்மையில் சொல்லப்போனால் இது முஜாவின் கேடுகெட்ட தனத்தை மறைத்து அந்த கயவனை ஒரு அறிஞனாக சித்தரிக்க முயற்சித்திருக்கிறார் அந்த முயற்சியை பாராட்டுகிறேன்
    ஆனால் அந்த மானங்கெட்ட விபச்சார முஜா பயலுடைய விபச்சார காமக்கூத்தையும் பாரத்துடாங்க மார்க்க அறிவையும் பார்த்துடாங்க

    ReplyDelete
  8. Shiekh Mujahid oru nallavar vallavar enru neenkal eppadi uruthi seitheerkal ????????? athe pol subhu neraththil oruvar phone edukka villai enraal avar subhu tholavillai enru arthama? ITHU THAAN UNKAl aarachiya????????

    ReplyDelete
  9. otrumai endrum varatho / yaa allah

    ReplyDelete
  10. thableek [dog]thawheed [moon] i paathu poraamaila kulaikkuthu

    ReplyDelete
  11. This account is maintaining by Rasmin MISC

    ReplyDelete
  12. அஸ்ஸலாமு அலைக்கும் ...

    இந்த விடயத்தை பார்த்தால் ஒரு கதைபோல் உள்ளது. அது மட்டுமல்லாமல் நம் ஒவ்வொரு அசைவையும் அல்லாஹ் மிகவும் அறிந்தவனாக இருக்கிறான். நமது அமல்களை அல்லாஹ் மட்டும் அறிந்தால் போதுமானது மற்றை மக்களுக்கு காட்ட எவ்வித பயன்பாடும் இல்லை. ஒருவர் நல்லவர் அல்லது கெட்டவர் என்ற ஒரு உறுதியான பட்டத்தை நமக்கு சூட்ட எந்த உரிமையும் இல்லை. அல்லாஹ் மாத்திரமே சகலதையும் அறிந்தவன். இந்த ப்லாக் மக்களுக்கு நல்லது செய்ய உருவாக்கியதாக விளங்கவில்லை. மாறாக இயக்கங்களுக்குள் உள்ள ஒற்றுமையை பிரிப்பதற்காக பயன்படுத்தும் ஒரு கருவியாகவே உள்ளது. இஸ்லாம் சொன்னது போல் அடுத்தவர்கள் குறைகளை மறைக்க பழகவேண்டும். இழிவுபடுத்த கூடாது. நீங்கள் விடும் ஒவ்வொரு கருத்துகளிலும் உண்மைத்தண்மை இல்லையெனில் அதற்கு நீங்கள் தான் பொறுப்பு. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன். அவனே சிறந்தவன். அவனுக்கு பயந்துகொள்ளுங்கள்.

    உங்கள் மனது புண்படும் படியாக நான் ஏதாவது கருத்து சொல்லி இருந்தால் அல்லாஹ்வுக்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.

    வஸ்ஸலாம்.

    ReplyDelete
    Replies
    1. මුන් හැම එකාම කම්බ හොරු

      Delete
  13. அறிவற்ற முட்டாலள்களே! போனை ஆப் பண்ணி வைப்பதுதான் அறிவுகெட்ட முஜாஹிதின் ஆதாரமா? சுபஹ் தொழுவிக்கும்
    மக்கா இமாம் 10 மணிக்குத்தான் ஆன்பன்னுவார் அவரும் அப்ப் மூளைகெட்ட முத்திரம் குடித்த மஜாஹிதின் னணக்குப்படி சுபஹ் தொழுவதில்லைதானே? சிந்தித்துப் பாருங்க கூறுகெட்டுப் போகாமா?

    ReplyDelete
  14. பிஜே சுபுஹு தொழுகவில்லை என்றெ ஒரு பேச்சுக்கு வைத்துகொல்லலாம், இதன் மூலம் நீ என்ன சொல்ல வர்ர அத மட்டும் சொல்லுடா வெண்ண பிஜே சுபுகு தொழுகவில்லைஎன்ரால் குரான் பொய்யாய்டுமா? அல்லது ஹதீஸ்தான் பொய்யாயிடுமா ? அல்லது பிஜே சுப்ஹு தொழுதாதா நாங்கலும் தொழுவோம்னு நீ அடம்பிடித்துகொண்டு உக்காந்துகிட்டு இருக்கயா? அல்லது பிஜே சுபுகு தொழுவதில்லை ஆதலால் குரான் ஹதீஸை பின்பற்றும் அனைவருக்கும் நரகம்னு அல்லாஹ் சொல்லிவிட்டானா? என்ன‌தா சொல்லவர்ரடா வடிவேலு

    ReplyDelete
  15. pj என்ன நபியா அவர் தொழுதால் அது அவருக்குத்தான் தொலாவிட்டால் அதுவும் அவருக்குத்தான் அதை பத்தி உங்களுக்கு என்னப்ப குரான் ,ஹதீஸ் சரி தானே நீங்கள் இதை பின்பட்டிருங்கள்

    ReplyDelete
  16. இந்த இனைய தளமானது அனேகமாக கபூர் வணங்கிளுடயாதாக இருக்க வேண்டும் இல்லை எனில் jasm கரமிகளுடயாதாக இருக்க வேண்டும் வேண்டும் என்றே ஒருவர் மீது பலி போடா வேண்டாம் காராமியாரே சொல்லும் நீங்க கூட சரியானவரா முதல் ல உண் உணரு அதுக்கு அப்புறம் மட்ட வேலைய பாரு நபி ஸல் அவங்கள மாதுரி வாழ இந்த உலகத்துல அதாவது இந்த காலத்துல யாரும் இல்ல மனிதன் தவறு இளைக்க கூடியவன் அதுக்காக அவர் பாவ வாலிதான் சொல் ஏலாது அப்டி பார்த்தல் இணையத்தை பாக்குற நீயே எத எதயோ பாது இருப்பை அப்போ நீ பாவம் சிய இல் ண்டு சொல்லலாமா?>????????? போங்கடா போங்கடா

    ReplyDelete
  17. வேண்டும் என்றே ஒருவர் மீது பலி போடா வேண்டாம்

    ReplyDelete
  18. subhu timela tan free time kedakimnu phonai off panni vetchitu, book eludhum welaihalil eeedupaduwadhu awaradu walakamaha irukkalaam/

    ReplyDelete
  19. இது வழிகெட்ட ஷிஆ அமைப்பினால் கையாளப்படும் இணையத்தளமாகும். வழிகெட்ட இக்கூட்டமானது அனைத்து அமைப்புக்களையும் திட்டமிட்டு இழிவுபடுத்தும் நோக்கில் இவற்றை மேற்கொள்கின்றார்கள். பதிவுகளையும் பதில்களையும் அவர்களே இதில் திட்டமிட்டு எழுதுகிறார்கள். இவர்கள் நபிகளாரின் பரிசுத்த மனைவிமார்களையே கேவலமாக இட்டுக்கட்டிய கூட்டமாகும். எம்மைப் பற்றி அபான்டம் சொல்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை .எனவே இவர்களுக்கு அறிவுரை கூறுவதும் பதில் கூறுவதும் வீண் வேலையாகும். இவர்கள் அல்லாஹவால் சபிக்கப்பட்ட கூட்டமாகும். எனவே இந்த வலைத்தளத்தினுள் பிரவேசிப்பதனையும் இவர்களுக்கு கருத்துக் கூறுவதனையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். வழிகெட்ட கூட்டத்தின் வலையில் விழுந்து விடாதீர்.

    ReplyDelete