காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவன் பாலமுனையைச் சேர்ந்த M.T. அதாவுல்லாஹ் என்பவர், உஸ்தாத் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு மட்டக்களப்பு ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள செய்தியை இன்று வெளியிட்டு இருந்தோம். குறித்த மாணவனை மோசமாக தாக்கிய மிருகம் (உஸ்தாத்) யார் என்பது குறித்து தற்பொழுது தகவல்கள் கிடைத்துள்ளன.
மேற்படி மாணவன் தக்கப்பட்ட விடயத்தை சிறுவர் பாதுகாப்பு விசேட போலிஸ் பிரிவிற்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் உடனடியாக முறைப்பாடு செய்து குற்றவாளியான பூசாரிக்கு உரிய தண்டனை கிடைக்க வழி செய்ய வேண்டும்.
ஊருக்கு மட்டும் தான் உபதேசம் என்பது போல, வானொலி முஸ்லிம் சேவையில் "வரலாற்றில் ஓர் ஏடு" என்ற நிகழ்ச்சியில் குரல் கொடுக்கும் காத்தான்குடியைச் சேர்ந்த மெளலவி M.H.M. புஹாரி பலாஹி என்பவனே இந்த கொடிய வேலையை செய்துள்ளான்.
இவன் ஒவ்வொரு நாளும் வானொலியில் "வரலாற்றில் ஓர் ஏடு" என்று நல்லவன், பெரிய தக்வாதாரி போல நடித்து நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளான். ஆனால் உண்மையில் இவன் ஒரு காட்டு மிருகம் ஆவான்.
நாம் தொடர்ந்தும் மெளலவிகள் என்கின்ற பூசாரிகள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றோம். சந்தர்ப்பங்கள் வரும் பொழுது மட்டுமே மெளலவிகள் சுய ரூபம் வெளிப்படுகின்றது.
மதரஸாவில் மாங்காய்க் கொட்டை சூப்பியவன் எல்லாம் உலமாக்கள், உஸ்தாதுகள் என்று மதிக்கப்படுவதனால் ஏற்பட்ட கேவலமே இது.
இப்படியே தொடர்ந்து இவர்களது ஆட்டத்திற்கு "மெளனம் சம்மதம்" என்று நாம் மெளனமாக இருந்து அனுமதி கொடுத்தோம் என்றால், காடையன், கடப்பிலியன், காவாலி, குடுக்காரன், கஞ்சா காரன், ரவுடி எல்லோரும் மெளலவி ஆகிவிடுவார்கள் என்பதைக் கூறி எச்சரிக்கின்றோம். ஏனென்றால், மெளலவி ஆகி விட்டால், அவர்களுக்கு பாதுகாப்பாக தங்களது தொழிலை செய்ய முடியும். "நபிமார்களின் வாரிசு" என்று சொல்லிக்கொண்டு நீங்கள் சும்மா இருப்பீர்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.
வானொலியில் "வரலாற்றில் ஓர் ஏடு" என்று கூலிக்கு மாரடிக்கும் இந்த கொடியவனின் புகைப்படம் கீழே கடைசியில் பெரிதாக தரப்பட்டுள்ளது. இவனது மகன் பிர்தவ்ஸ் என்பவன் பேருவளை நளீமியாவில் மாணவனாக இருப்பதாகவும், அவன் 8 ரக்கதுக்களே தராவீஹ் தொழுவிப்பதாகவும் அறிகின்றோம்.
8 சரியா 23 சரியா என்று தீர்ப்பு சொல்ல நாம் வரவில்லை. ஆனால் இரண்டையுமே சொல்பவர்கள் மெளலவிகளே. ஆக, இந்த விடயத்தில் கூட இவர்களால் ஒரு முடிவை ஒற்றுமையாக எடுக்க முடியவில்லை என்றால், இவர்களை "இல்மைச் சுமந்தவர்கள்" என்று எப்படி நம்புவது????
அதனால் தான் உறுதியாக சொல்கின்றோம், இவர்களெல்லாம் இல்மைச் சுமந்தவர்கள் கிடையாது, இவர்களெல்லாம் மாங்காய்க் கொட்டை சூப்பியவர்கள்.
நபி (ஸல்) அவர்கள் சமுதாயத்தை ஒரு இஸ்லாம் என்ற அடிப்படையில் ஒற்றுமையாகவே வைத்திருந்தார்கள். ஆனால் இன்று எல்லா இயக்கங்களையும் உருவாக்கி சமூகத்தை கூறு போட்டு பிரித்து வைத்து இருப்பவர்கள் இந்த மெளலவி பூசாரிகளே. ஆகவே தான் சொல்கின்றோம், இவர்கள் நபிமார்களின் வாரிசுகள் இல்லை, ஷைத்தானின் வாரிசுகள்.
நாம் சொல்வது பிழை என்றால், இவர்களெல்லாம் ஒன்று பட்டு ஒற்றுமையாக ஒரு முடிவை எடுத்துக் காட்டட்டும். அப்பொழுது இந்த வெப்சைட்டை மூடிவிட்டு, அவர்கள் சொல்வதைக் கேட்கின்றோம்.
செய்ய மாட்டார்கள், ஏனென்றால், மெளலவி பூசாரிகளின் நோக்கம் இஸ்லாமிய மார்க்கம் அல்ல, உங்களைப் போன்ற அப்பாவி மக்களை சுரண்டி வாழ்வது ஆகும்.
மெளலவி லீலைகள் தொடரும்.
நாம் சொல்வது பிழை என்றால், இவர்களெல்லாம் ஒன்று பட்டு ஒரு முடிவை எடுத்துக் காட்டட்டும். அப்பொழுது இந்த வெப்சைட்டை மூடிவிட்டு, அவர்கள் சொல்வதைக் கேட்கின்றோம்.
ReplyDeleteGood Challange
பதிவுகளைப் பதியும் குலக்கொழுந்து, காதியானிக் கூட்டம் மாதிரி தெரிகிறது. ஏதோ, எதையாவது எழுதித் தொலைக்க வேண்டும் என்று எழுதுகிறார்கள்.
Deleteதப்பித் தவறி, இந்த தளத்தை மூட வேண்டாம்.
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது, இந்தக் கூட்டத்தின் உளறல்கள்.
காதியானிக் காபிர்கள் - முட்டாள் முஸ்லிம்களை விட கொஞ்சம் அட்வான்ஸ். உங்களை ஏமாற்ற போலி உலமாக்கள் ( பூசாரிகள் ) போதும். ஆனால் காதியானிக் காபிர்களை ஏமாற்ற பூசாரிகளால் முடியாது, ஆகவே போலி நபியே வரவேண்டியாகி விட்டது.
Deleteமுஸ்லிம்களை முட்டாள்கள் என்று, சொல்லியும் காதியானிக் காபிர்கள் முஸ்லிம்களை விட advance என்று சொல்லியும் தன்னை காதியானி என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி.
Deleteஏற்கனவே, ஏமாற்றி வழிகெடுத்த போலி நபியின் பிரவேசத்தால் காதியானிப் பூசாரிக் கூட்டத்திற்கு, மக்களை மீண்டும் வழிகெடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
நீங்கள் சொன்னபடி போலி நபியின் பிரவேசத்தால், ஏமாற்றி வழி கெடுக்கப்பட்ட அப்பாவி மக்களை மீண்டும் வழி கெடுக்க முடியாதுதான், உங்களின் பரிபாஷையின்படி!
ஆக, காதியானிப் பூசாரிகளினால், காதியானிகளை ஏமாற்ற முடியாது. ஏனெனில், ஏற்கெனவே வழிகேட்டில் இருப்பதால்!
அந்தக் கூட்டமே, ஏமாற்றத்தில் தடுமாறும்போது, யார் யாரை ஏமாற்றுவது?
எனக்கென்னவோ, முஸ்லிம்கள் ஏதோ பரவாயில்லை போல விளங்குகிறது.
I think the Muslims are little bit of advance than them.
I can't understand the term used here 'kolaiverith thaakkudhal' and showing a boy with bruises. What is ur ultimate goal?
ReplyDeleteWhat a pity??? How much of fear, insult and shame was brought by the Ulemas(Moulavis) upon the Muslim community in the recent past? When Eid falls on a Friday 'it is said to be bad for the rulers', unfortunately the Muslims are taught that 'it is bad for the rulers of the countries', and also it is said 'people of no status or dignity will rule' unfortunately the Muslims are taught as 'people of status or dignity will rule countries'. All these 'rulers' mentioned are none other than Ulemas, and can be proved without an atom of doubt (Moulavis the certificate holders in the religion). Ulemas who lie to the Muslims climb on minbars with pride to preach planning to make money, and these are the 'people of no status or dignity who will rule'. Exact New Moon on Fridays was sighted last few years (two qothubas) leaving 2013 Eid ul Fitr which was exactly on thursday 8th August, has brought insults and dangers for the 'rulers' the so called bullshit Ulemas. These low class fellows are shameless. What a pity to the Muslim community???
ReplyDeleteNow Eid turmoil has gone away from the minds of people. ACJU and other Muslim groups settled the unwanted problem.
DeleteBut, still you are barking to the moon?
There are no low class and upper class folks in Islam. What a shame! You are calling the Ulemas as low class fellows. Shame on you!
Through your uncivilised writings, gradually you are proving yourself that you are a low class fellow.
தம்பி உங்க வேலை இது தானோ ? நீங்க இப்படி அசிங்கமாக எழுதுவது இஸ்லாம் மார்க்கத்தில் எந்த இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சும்மா இருந்து கொண்டே பாவம் சம்பாதித்து மறுமயில் அல்லாஹ்விடம் மாட்டிக்கொள்ளப்போகிறிர்களே? மறுமைக்காக விலகி நடக்க வெண்டியவை எது என்று தெரிந்து கொள்ளுங்கள்
ReplyDeletekaatankudyil irukkinra dharul athar (thouheedh amaipu) enkira amaipil athan thalaivaraka seyatpatta moulavi oruvar kaariyalaya computeril aapaasa padam parthu vasamaka maatti kondar. avvarana moulavikalaiyum ivarkalul ulladakka mudiyum.
ReplyDeletedharul athar computeril sex padam paathu pidipatta usthathum ivarkalul ulladankuvaar
ReplyDeletevela illathavanukku ithuvum oru velaya pochchu
ReplyDeleteமுஸ்லிம் உம்மாக்ககளினுள் உருவாகும் கருத்து முரண்பாடுகள்... எதிரிகளுக்கு எம்மை தாக்குவதற்க்கு களம் அமைத்து கொடுக்குமே ஒழிய நமது சமூக ஒற்றுமைக்கு நன்மை தராது. ஷஹாதா கலிமா மொழிந்த நாம் கருத்து வேறுபாடுகளை ஒரு புறம் வைத்து...முடிந்த அளவு இயக்க வேறுபாடுகளை ஒரு புறம் தள்ளி முன்மாதிரி இஸ்லாமியனாக வாழ முயலுவோம்..உலமாக்களை தூற்றுவதை தவிர்த்து அவர்களும் மனிதர்களே தவறு செய்யக்கூடியவர்கள்..... என்ற நிலைப்பாட்டில் நாம் ஒவ்வொருவரும் நம்மை நாம் புடம் போட்டு கொள்வோம் ...இன்ஷா அல்லாஹ்
ReplyDeleteசில கூட்டம் கிளம்பிஉள்ளது உலமாக்களை திட்டி அதி காசு பார்க்க,என்ன செய்வது இதெல்லாம் வந்தால் தானே கியாமத் வரும்.
ReplyDelete