இந்த விடயத்தை எழுதுவதற்கு முன்னர் ஒரு விடயத்தை எமது இணையத்தளம் சார்பில் மிகவுமே தெளிவாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். நாம் தெளஹீத் ஜமாத் சார்பானவர்கள் அல்ல. ஆனால் உள்ள விடயத்தை சொல்லித்த்தான் ஆக வேண்டும். எல்லா மெளலவி மதகுரு மாரும் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனர். உரிய சந்தர்ப்பம் வரும்பொழுது தெளஹீத் ஜமாத்தினதும் முகமூடிகள் கிழிக்கப்படும். இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.
இலங்கையின் தலை நகரம் கொழும்பின் புறநகர்ப் பகுதியில் உள்ள கிராண்ட்பாஸ் இல் அமைந்துள்ள போலவத்தை பள்ளிவாசல் பெளத்த இனவாதிகளால் தாக்கபப்ட்ட விடயத்தை அனைவரும் அறிவீர்கள்.
பிறை விடயத்தில் 24 க்கும் ஆதிகமானவர்கள் கண்ணால் கண்ட பிறையை, அரசாங்கத் தேவைகளுக்காக மறைத்து, மக்களை ஹராத்தில் நோன்பு பிடிக்க வைத்த ஜமியத்துல் உலமாவும், அதன் தலைவர் குல்லா போட்ட குள்ள நரி முல்லா ரிஸ்வி முப்தியும், SLTJ எனப்படும் PJ யின் வால்களான தெளஹீத் ஜமாத்தை, பிறை விடயத்தில், குறித்த கிண்ணியா பிறையை என்றுக் கொண்டு பெருநாள் கொண்டாடியதற்காக குறை சொன்னார்கள்.
நாட்டிலுள்ள முஸ்லிம்களை குழப்புவதாக குற்றம் சொன்னார்கள்.
ஆனால், இன்று இரவு கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்ட பொழுது, ரிஸ்வி முப்தியோ, ஜமியத்துல் உலமாவோ அந்தப் பக்கத்திற்கு வரவே இல்லை. களத்தில் நின்று அனைத்தையும் செய்தது SLTJ எனும் தெளஹீத் ஜமாத் ஆகும்.
உலமா சபையின் தலைவரும், அதன் முக்கியஸ்தர்களும், ஹராத்திட்கு ஹலால் செர்டிவிகேட் கொடுத்து கோடி கோடியாக கொள்ளை அடித்த பணத்தில் வாங்கிய ஆடம்பர பங்களா வீடுகளில் பொண்டாட்டிகளின் பாவடைக்குப் பின்னல் ஒளிந்து கொண்டுள்ளனர். கிரேண்ட்பாஸ் பக்கமே வரவில்லை.
பிறை விடயத்தில் ரிஸ்வி முப்தி என்ற பகல் மோசடிக்காரன் சொன்ன பொய்யை நம்பி சாதாரண மக்கள் அவர்களை உண்மை என்று நம்பினார்கள். தெளஹீத் ஜமாத்தை ஏசினார்கள். ஆனால் பள்ளிவாசல் தாக்கப்பட்ட பொழுது, களத்தில் இறங்கியது தெளஹீத் ஜமாத் மட்டுமே.
நல்லவனோ, கெட்டவனோ, எப்படி இருந்தாலும் அல்லாஹ்வின் இல்லம் தாக்கப்பட்ட பொழுது தெளஹீத் ஜமாத் தலைவர், செயலாளர் என்று முழு நிர்வாகமும் களத்தில் நிற்கிறது.
24 பேர் நேரில் கண்ணால் கண்ட பிறையை மறைத்து விட்டு, மக்களை ஹராத்தில் நோன்பு பிடிக்க சொல்லி ரேடியோவில் ஊளையிட்ட குல்லா போட்ட குள்ள நரி, சுனாமி வந்ததும் தாம்தான் கிண்ணியாவிற்கு முதலில் போனோம் என்று சொன்னவர்கள் கிரேன்ட்பாஸுக்கு போகாமல், பொண்டாட்டியின் பாவாடைக்குள் ஒழித்துக் கொள்வது ஏன்?
இவர்களெல்லாம் முஸ்லிம்களுக்கு தலைவர்களா அல்லது துரோகிகளா?
ஹலாலை விற்றும், ஹராமான செலிங்கோ நிறுவனத்திற்கு ஹலால் சான்றிதழ் கொடுத்தும் கோடி கோடியாக கொள்ளை அடித்துக் கொண்டு, முஸ்லிம்களின் 980 கோடி ரூபாவிற்கு ஆப்படித்த துரோகிகள், பெருநாளுக்கும் மண்ணைப் போட்டார்கள்.
ரேடியோவில் வந்து நரி போன்று ஊளையிட்டு பச்சைப் பொய்களைச் சொல்லுவதற்கு மட்டும்தானா ரிஸ்வி முப்தி? அல்லாஹ்வின் பள்ளிகள் தாக்கப்படும் பொழுது எங்கே இவர்கள்?
தங்களுக்கு லாபம் இருந்தால் மட்டும்தான் வருவார்கள். மார்க்கத்தையே நாசமாக்கும் துரோகிகள். ஜுப்பா போட்டு தாடி வைத்த பூசாரிப் பயலுகள்.
தெளஹீத் ஜமாத் எதோ நல்லவர்கள் என்று நாம் சொன்னதாக தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். அதே நேரம், ரிஸ்வி முப்தியும், அவரின் உலக்கை சபையும் மிகவும் சுயநல வாதிகள் என்பதனை புரிந்து கொள்ளுங்கள்.
தெளஹீத் ஜமாத்தினர் களத்தில் நின்று செய்யும் வேலைகளையும், பள்ளிவாசல் தொடர்பான விடயங்களையும் இந்த லிங்கில் சென்று விடியோவில் பார்க்க முடியும்.
http://www.sltj.lk/2013/08/11/molawatte-video/
மேலும், நடந்த விடயங்கள் என்ன என்பதனையும், புகைபப்டங்களியும் இந்த லிங்கில் சென்று பார்க்க முடியும்.
http://www.sltj.lk/2013/08/11/molawattte-issue/
இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள், ரிஸ்வி முப்தி மாபெரும் பொய்யன் என்பதனை.
(நாங்கள் தெளஹீத் ஜமாத்திற்கு சப்போர்ட் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுக்கவும், SLTJ யின் லீலைகள் உரிய நேரத்தில் ஒவ்வொன்றாக வெளிவரும் பொழுது நீங்கள் நினைப்பது தவறு என்று புரிந்து கொள்வீர்கள்.)
PIRAI VIDAYATTHIL MUBARAK ABDUL MAJEED MOULAVI IN ULAMA KADCHI IN ARIKKAI ORALAVU SARIYAAGA DERKIRATHU ,,,
ReplyDeleteGRENDBAASS PALLI VIDAYATTHIL ULAMA SABAIYAI THAVIRA SAGALA JAMATH MATRUM POTHUMKKAL AAIRAK KANAKKIL ONRU KOODINAR ...
poda poaiyaa wahabi wahabi..
ReplyDeleteAssalamu Alaikum Warhamathullahi Wabarakathuhu.
ReplyDeleteMuzalla, Ellam walla ALLAH nam anaiwarukkum nearana waliyai katuwanayaha. Aameen!
enakku oru sandeham ullazu thayawu seizu ungalal mudiyum enral theliwupaduthi waikumaru ketukolhiren.
Thawheed ok, But azu enna,
1.SLTJ
2.ACTJ
3.PJ Followers
4.Something Else (I forgot the name)
enakku therinda 4 pirivu, ippo ethanai pirivo theriyazu, ALLAHu Ahlam,
Izil ezu unmaiyanazu enru theliwu paduthungalen. Ellam Walla ALLAH ungalukku rahmath seiwanaha. Aameen!
Hadeez solhirazu HAQUE(Unmaiyanazil) pilavu, privu eatpadazu, enrum nilaithu irukkum enru. izan padi, NEEGAL UNMAI ILLAZAWARHALA??? illai inda Hadeez poiyanaza???