Sunday, August 10, 2014

Fanta குடித்துக்கொண்டே இஸ்ரவேலுக்கு எதிராக SLTJ ஆர்ப்பாட்டமாம்

ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி என் செல்லப் பொண்டாட்டியே என்கின்ற அமைப்பிலேயே எல்லா இஸ்லாமிய இயக்கங்களும், மெளலவிகளும் ஒருவருக்கு ஒருவர் கொஞ்சமும் சளைக்காமல் முஸ்லிம்களை சிறப்பாக முட்டாளாக்கி வருகின்றனர்.



சூனியம் இருக்கின்றதா இல்லையா, மணிகண்டன் அகோரி ஜெயிப்பாரா, PJ தற்கொலை செய்வாரா போன்ற சமூகப் பொறுப்பு வாய்ந்த உடனடித் தீர்வு காணப்பட வேண்டிய சமூகத்தின் தலை போகும் முக்கிய விடயம் தொடர்பான பயங்கர ஆராய்ச்சியில் இருந்த SLTJ என்னும் சிரி லங்கா தறுதலைகள் ஜமாத்தினர், தற்பொழுததான் கண்விழித்து, காஸாவில் முஸ்லிம்களுக்கு அநியாயம் நடப்பதை முதன் முதலாக கண்டு பிடித்துள்ளனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய SLTJ யினர், எதிர்வரும் புதன்கிழமை 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் குதிக்க உள்ளனர். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் SLTJ செயலாளர் அப்துல் ராசிக், PJ யின் கெய்ரோ முப்தி அஹ்மத் ஜெம்ஸாத், ரூஹுல் ரஸ்மி மற்றும் சிலாபம் கிளை SLTJ சூரா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இஸ்ரவேலுக்கு எதிரான தமது கடும் எதிர்ப்பை எப்படி வெளிக்காட்டுவது என்பதனை இஸ்ரவேலிய யூத தயாரிப்பான Fanta குடித்துக்கொண்டே
தீவிரமாக யோசித்து  கலந்துரையாடினார்கள். ஆகவே நிச்சயம் இஸ்ரவேல் விரைவில் அழியும் என்று நம்பலாம்.

எனினும் இந்தக் கூட்டத்தில் மிஸ்க் ரஸ்மின் கலந்துகொண்டு Fanta குடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பால் பிரியரான அவர், பெரும்பாலும் தாய்ப்பால் குடிப்பதற்காக யாராவது ஒரு சலபியின் வீட்டில் பதுங்கி இருந்திருக்கலாம்.

இஸ்ரவேலுடனான அனைத்து உறவுகளையும் இலங்கை அரசு உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்களாம், ஆனால் இவர்கள் மட்டும் இஸ்ரவேலின் Fanta வைக் குடித்துக் கொண்டே இருப்பார்களாம்.


அடுத்த முறை விஸ்கி குடித்து ஒரு கிக் ஏற்றிவிட்டு, மதுபானம் ஹராம் என்று பயான் பண்ணுவார்கள், அதனைக் கேட்பதற்கும் ஒரு கூட்டம் இருக்கும். அடுத்தவனின் சகோதரியிடம் தாய்ப்பால் குடிக்கக் கேட்பவர்களுக்கு இதெல்லாம் சிம்பளாக இருக்கலாம்.


(ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இந்தப் பதிவு எழுதப்படவில்லை. இஸ்ரவேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இஸ்ரவேலிய தயாரிப்பையே ருசித்துக் குடிக்கும் நயவஞ்சக தன்மையை சுட்டிக்காட்ட மட்டுமே இந்தப் பதிவு எழுதப்பட்டது.)






11 comments:

  1. moulavi leelai kuffar unakku kattankudi abdul rauf seyyum leelai tehriyaatha? avan kalyaanam mudikka irukkum manap pennudan muthal naal photo eduththu athai thirumana naal thonga viduvathu. ithu vifatcharam illaya?

    ReplyDelete
  2. Hallo muslim kullaye ippadi prob undakkurengale ippadi pesurengale avanga seyranga ungalala mudiyuma senjirukkengala riad la irangi irukkenga

    ReplyDelete
  3. Hallo mudinja aarpattathula kalanthu kollunga muslim kullaye ippadi prob yetpaduthurenga

    ReplyDelete
  4. Hallo singalavan partha sirippan

    ReplyDelete
  5. என்னுடைய சில நடுநிலையான கருத்துக்கள் பிரசுரிக்கப்படவில்லையே.. நீஞ்கள் பகக் சார்பு அற்றவர்கள் என்றால் அதை பிரசுரிக்க வேண்டுமே..

    (இதையும் வெளியாக்க மாட்டார்களோ...)

    அசாத் கனேதன்ன

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்களை அனுமதிக்கும் விடயத்தில், நடுநிலையான கருத்துக்கள் மட்டுமின்றி, பக்கச் சார்பான கருத்துக்கள், பதில் கருத்துக்கள் கூட அனுமதிக்கப் படுகின்றன.


      நீங்கள் உங்கள் கருத்துக்களை சரியான முறையில் அனுப்புவதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

      Delete
    2. Dear brothers please do not argue inside of Muslim Community. We follow one religion Islam religion of peace. So do not make any separatist activities amongst Muslim community. If we argue like this a third person can enter and create vulnerable problems. This will leads spoiling our Ummah. We have to address our religion other community. If they see this arguments they will be confused and will not be able to follow Islam. I saw some people using harsh words to each one which are not expressing in a professional and decent way. Dear brothers and Sisters please get to gather and help to build a strong Muslim Ummah inside the country and amongst the international community. Jazakallahu khair

      Delete
  6. SLTJ ஆர்பாட்டம் படுஜோராக நடைபெறுகின்றது. கலந்து கொண்ட பெண்கள் முகத்தில் ஸ்ரீலங்கா தௌஙீது ஸமாத் கொடி நிறங்களை புசியிருப்பது அவர்களின் கொடி நிறத்தில் ஸ்காப் (கறுப்பு வெள்ளை சிவப்பு) அணித்திருப்பது என்து பெணகளின் பெசன் புகைப்படங்கள் சிலவற்றை சிங்கள் இணையத்தளம் ஒன்று பிரசுரித்துள்ளது.

    ReplyDelete
  7. Kurai sollikitte irukkavum koottam theva, admin, neenga antha velaya parunga

    ReplyDelete
  8. Hello athu fenda illa orange barely

    ReplyDelete
  9. "எரிகிர வீட்டில் பிடுங்கினது லாபம்" என்றே அழைகிறது ஒரு கூட்டம்.. என்ன செய்தாலும் PUBLICITYகு ஒண்டும் கொறயில்ல.. அளுத்கமயில் நாலு புஸ்தகத்தை கொடுத்துட்டு, நாலு பக்கம் POST போட்டு திரீரானுவள்..

    ReplyDelete