இதனை ஜமாத் கேம்ஸ் சொல்லியிருந்தால், அது தப்பு என்கின்றார். |
அடுத்தவனை குற்றம் சொல்ல, முதல் மெசேஜ் இலேயே இவர் பயன் படுத்தியுள்ள வார்த்தைகள்குறித்து இவரின் உம்மாவிடம் கேட்கும்படி மற்றவர்கள் சொன்னால்? ஆனால் ஜமாத் கேம்ஸ் உடனேயே அப்படி சொல்லவில்லை. |
அடுத்து வந்த சில inbox மெசேஜ்கள்
எங்கே வர வேண்டும் என்று சொல்லவும்.
நீ
சொல்ற இடத்திற்கு நான் வருகிறேன்.நீ இடத்தை சொல்லு. மகிந்தவின் ஆட்சியை
மாற்றிய ஆட்கள் நாங்கள்..அடேய் உனக்கு கொட்ட இருந்தால் அளுத்கம கலவரம்
பற்றி முஸ்லிம்களுக்கு மகிந்தவின் ஆட்சியில் நடந்த அநியாயம் பற்றி
எழுது.வேசி மகன் வேலை பார்க்காதே.அடித்து நொருக்குவோம்..
சும்மா போடா புண்ணாக்கு, உன்னை போல எத்துனை பேரை பார்த்துட்டோம். முடியும் என்றால், மாத்தளைக்கு வா, இல்லை உன்னுடைய அட்ரஸை சொல்லு.
உனக்கு ஏன் இவ்வளவு துடிக்குது? உங்க வாப்பாவும் ஒரு லெப்பை புரோகித மெளலவியாக இருப்பாரோ?
podal harangutti
onda umma ethan peroda weshayadi onaya petta
adey harangutti nan airportla work panra
elum enral wa
air traffic controller da nan
onna pola punnakkalla
nee colombo ikku wa
athukappuram msg pannu
(இதன் பிறகு ஜமாத் கேம்ஸ் சார்பில் "சுத்தத் தமிழில்" பதில் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கடைசியாக இவரே block பண்ணிவிட்டு ஓடிவிட்டார்.)
ஒரு ஆணை, அவன் கெட்டவனோ, நல்லவனோ, அவனை பெண்ணாக மாற்ற எந்த மெளலவி அனுமதி கொடுத்தான்? இவர் செய்வது மட்டும் சரியாம், மற்றவர்கள் செய்தால் பிழையாம். |
இதே விடயத்தை ஜமாத் கேம்ஸ் கூறினால் மட்டும் இவருக்கு ஏன் கோவம் வரவேண்டும்? |
இங்கே புகைப்படத்துடன் தடி தொப்பி என்று மெளலவிகளையும் சேர்த்து கேவலப் படுத்தி இருக்கின்றார், ஆம் அதற்குப் பெயர் சமூகப் பற்றாம், ஜமாத் கேம்ஸ் செய்தால் அது மார்க்கப் பற்று இல்லையாம். |
இவர் மட்டும் வறுத்து எடுப்பாராம். |
நல்ல வார்த்தைகள், ஜமாத் கேம்ஸ் எழுதினால் மட்டும்தான் தப்பு, இவர் எழுதினால் எல்லாம் சரி. |
என்னமோ பெரிய மெளலவி பக்தி பேசிய இவரின் தல யார்? முஸ்லிம்களின் தலைவர் நபி (ஸல்), இவருக்கு? |
தாடி, தொப்பியை எல்லாம் இவர் கண்டபடி ஏசுவாராம், வேறு யாரும் ஏசினால், உம்மாவிடம் பிறப்பைப் பற்றியெல்லாம் கேட்க வேண்டுமாம், இவர் எழுதினால் மட்டும் பிறப்பைப் பற்றிக் கேட்கத் தேவை இல்லையாம். |
ஜமாத் கேம்ஸை குறை கூறும் Zafar Ahmed இன் பண்பான வார்த்தைகள் |
"விபச்சாரியிடம் கற்பு உண்டு" என்று கூறுவதற்கு சமனாக இருக்கின்றது இவரின் வார்த்தைகளும், செயல்பாடுகளும். (இவர் ஒரு பதிவில் நேற்று பதிந்த கொமன்ட்.) |
"இந்த லூஸு" இப்படியெல்லாம் இவர் ஒரு மெளலவியைப் பார்த்துச் சொன்னால் சரி, மெளலவி லீலைகள் சொன்னால் அம்மாவிடம் பிறப்பைப் பற்றிக் கேட்கின்ற அளவுக்கு பாரிய பிழை. |
மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம். |
இதைத்தானே ஜமாத் கேம்ஸும் சொல்லியது, இவருக்கு வந்தால் இரத்தம், ஜமாத் கேம்ஸுக்கு வந்தால் தக்காளி சட்னியா? |
ஜமியத்துல்உலமாவை இவர் கேள்வி கேட்கலாம், ஆனால் ஜமாத் கேம்ஸ் கேட்கக் கூடாதாம். |
இன்னுமும் இருக்கின்றது, ஆனால் தேவைப்படாது.
அடுத்தவன் தாயை இழுத்து பிறப்பை கேள்வி கேட்பது இவருக்கு மிகவும் இலகு, அதே நேரம் இதே புகைப்படத்தில் உள்ள (நாகரீகம் கருதி மறைக்கப்பட்டுள்ள) இவரின் குடும்பப் பெண்களை இழுத்து கேள்வி கேட்டால்? ஜமாத் கேம்ஸ் அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போவதில்லை. மார்க்கத்தை கேவலப் படுத்துகின்றவர்கள் மட்டுமே ஜமாத் கேம்ஸின் இலக்கு. (மூன்று வருடங்களுக்கு முன்னர் காலம் சென்ற இவரின் தங்கைக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தெளஸை வழங்க ஜமாத் கேம்ஸ் இறைவனை பிரார்த்திக்கின்றது.) |
இதைத்தான் இவருக்கு ஜமாத் கேம்ஸ் சொல்லிக் கொள்ளவி ரும்புகின்றது. |
"உலமா கட்சிக்கு ஓய்வளித்த பாமர மக்கள்" என்கிற பெயரில் இயங்கும் பக்கத்திலும் இவருக்கு பதில் கொடுத்து இருக்கின்றார்கள். https://www.facebook.com/permalink.php?story_fbid=1675465012683348&id=1652176245012225
தற்பொழுது இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள இன்னுமொரு பதில். https://www.facebook.com/1652176245012225/photos/a.1653244451572071.1073741828.1652176245012225/1675975529298963/?type=1
[ஜமாத் கேம்ஸ் ஷியா இணையத்தளம் என்று சொல்லித்திரியும் Mohamed Rasmy Galle என்பவருக்கான பதிலும், தெளிவும் விரைவில் வழங்கப்படும், இன்ஷா அல்லாஹ்.]
ஜமாத் கேம்ஸ் தொடரும்......
உலப்பனை பள்ளி தலைவரின் 17 வயது மகன் ஒரு அப்பாவி சிங்களப் பெண்ணை கம்பளையில் அவரது பெரிய வீட்டில் வைத்து மானபங்கம் செய்துள்ளான். பண பலம் அதிகார பலம் கொண்டு பிரச்சினையினை அடங்கி விட்டார்கள். பாரிய கலவரம் வராமல் இருந்தால் சரி. முடியுமானால் இதை எழுதவும். பள்ளி தலைவரும் காதி நீதி மன்றம் வரும் பல குடும்பங்களிடையே விளையாட்டு காட்டுபவர் தான்.
ReplyDeleteஉலப்பனையின் எந்தப் பள்ளிவாசல், தலைவரின் பெயர், மகனின் பெயர், இதில் பள்ளிவாசல் நிர்வாகத்தின் நிலைப்பாடு என்பவற்றுடன், இந்த விடயம் குறித்து ஊரில் கேட்டு உறுதி செய்துகொள்ளக் கூடிய ஒரு சில பொது நபர்களின் தொலைபேசி இலக்கங்களையும் தந்து உதவினால், அநீதிக்கு எதிரான செய்தியாக பிரசுரிக்க முடியும். மெளலவி லீலைகள் இணையத்தின் இலக்குகளுக்கு உட்படாத தனிநபர் அல்லது காதல் பிரச்சினையாக மட்டும் இருந்தால், பிரசுரிக்கப் பட மாட்டாது.
Deletejamathgames@hotmail.com
ஜஸாகல்லாஹ்.
இது செய்தது ஜாபிர் ஹாஜியாரின் மகனா? ஆதாரம் என்ன? மோர் டிடைல்ஸ் ப்ளீஸ்.
Deleteஇந்த செய்தியை ஜமாத்' கேம்ஸ{க்கு அறிவித்து பிரசுரிக்கவில்லை. கடந்த 18 ஆம் திகதி மெடரோ நியுஸ்சில் விளக்கமாக இச்செய்தி பிரசுரமாகியுள்ளது.
DeleteZafar Ahmed :
ReplyDeleteஅன்று இக்கூட்டம் பொதுபல சேனாவுடன் தேனிலவு அனுபவிக்கப் போனதால் அப்படி எழுதினேன்.அளுத்கமையில் முஸ்லிம்களை வேட்டையாடிய காவிகளின் மலத்தைக் குடிக்கப் போனதால் இப்படிப் பதிய வேண்டி ஏற்பட்டது.ஆனால் வேசிமகன் ஜமாத் கேம்ஸ் எழுதுகிறவன் இல்லாத பொய்களையும் புரட்டுக்களையும் இட்டுக்கட்டி எழுதுகிறான்.சியா வழிகேடர்கள் இந்நாட்டில் ஆழமாய் ஊடுறுவி விட்டனர்.அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.கப்று வணக்கங்களைப்பற்றி கந்தூரிகளின் பெயரில் முஸ்லிம் ஆண் பெண்கள் சீரழிவது பற்றி எதுவும் வருவதில்லை.மேலும் இந்த புளொக் எழுதுபவரிற்கு நிச்சயம் மஞ்சள் பத்திரிகைகளுக்கு ஆபாசக் கதைகள் எழுதக் கூடிய தகுதியும் திறமையும் இருக்கிறது.அச்சில் ஏற்றா முடியாத வார்த்தைகள் இதில் எழுதப் படுகின்றன.மேலும் இக்கீழ்சாதி எழுத்தின் சொந்தக் காரர்கள் யார் என்று தங்களை அடையளப்படுத்திக் கொள்வதில்லை.நீர் ஜமாத்கேம்ஸிற்ற்கு வக்கலத்து வாங்குவதில் இருந்து புரிகிறது இதில் நீரும் கூட்டுச் சேர்ந்திருக்கலாம்.முதலில் முகத்தைக் காட்டும்.
Like · 13 hrs
Uwais Jawfer :
மதார் மாமாவும் அப்படித்தானே எழுதுறார் சீதேவி
ellorukkum ummaavy okka varach chollu enralla matravarhalukku esi vittu eppotu nalla pillay matiri nadikkiraya nee?
ReplyDelete