Friday, June 12, 2015

பெண்களுடன் கள்ளத் தொடர்பு, கையும் களவுமாக மாட்டிய கோவை அய்யூப் இலங்கையில்? (வீடியோ)

இலங்கையில் இருக்கும் பூசாரிப் புரோகிதர்களின் காம வெறியாட்டம் போதாது என்று தென்னிந்தியாவில் இருந்தும் காடையன், கடப்புலியன், காவாலி எல்லாம் மெளலவி, மார்க்கப் பிரச்சாரகர் என்று சொல்லிக்கொண்டு இந்த நாட்டுக்கு வருவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்ட் ஆக காத்தான்குடிக்கு வருகின்றான், பல பெண்களுடன் கள்ள உறவில் ஈடுபட்ட கோவை ஆய்யூப்.

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து பிரச்சாரம் செய்பவர்களில் ஒருவரான கோவை அய்யூப் என்பவனை இலங்கை வாழ் பொது மக்கள் ஒரு சிறந்த பேச்சாளராகவும் ஒழுக்கசீலராகவும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இவன் ஒரு பொம்பிள்ளைக் கள்ளன் என்பது ஏற்கனவே தெரிந்த செய்தியாக இருந்தாலும் பலரும் இவன் விஷயத்தில் கண்டும் காணாமல் இருந்தார்கள். (வீடியோ ஆதாரம் உள்ளது)

தமிழ்நாட்டில் இயங்கும் ஜம்மிய்யதுல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH) என்ற இயக்கத்தின் துணை தலைவராகவும், பேச்சாளராகவும் இருக்கும் இவனை இலங்கையில் இயங்கும் சவுதிப் பணத்தில் கொமிஷனுக்கு பள்ளி கட்டும் திருட்டுக் கம்பனியான ஜமாத் அன்சார் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM), காத்தான்குடியில் இயங்கும் தங்கச் செயின் திருட்டுக் கூட்டமான தாருல் அத்தவிய்யா ஆகியன இங்கு அழைத்து வந்து பிரச்சாரம் செய்கின்றார்கள்.

கோவை அய்யூப் என்பவனை நம்பி, அவன் மரணத்தைப் பற்றியும், சுவர்க்க நரகத்தைப் பற்றியும், நபியின் கடைசி நாட்கள் பற்றியும் அழுகை வரும் அளவுக்குப் பேசுகின்றான் என்று வாயாரப் புகழும் அறியா மக்கள், இவன் செய்யும் காரியத்தால் குடும்பத்துடன் கூட்டாக மானம் போய் அழவேண்டியதுதான்.

இவன் தற்போது செய்துள்ள காரியம் என்ன தெரியுமா? குடும்பப் பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டான் என்று ஊர் மக்கள் அனைவரும் திரண்டு இவன் துணை தலைவராக இருக்கும் அமைப்பான ஜம்மிய்யதுல் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH)க்குக்கு முன்னால் இவனை இயக்கத்தை விட்டு நீக்கும் படியும், இவனுடைய அயோக்கியத் தனத்தை அம்பலப்படுத்தும்படியும் கோரி போராட்டமே நடத்தியுள்ளார்கள்.

இது போல் இவன் மாட்டிக் கொண்ட சம்பவங்களில் இது ஐந்தாவதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வீடியோ காத்தான்குடியில் இருந்து வெளியாகலாம், வீடியோவில் உங்கள் வீட்டுப் பெண் இல்லாமல் பாதுக்காத்துக் கொள்ளுங்கள்.

VIDEO LINK
01 https://www.youtube.com/watch?v=DlfeKkFAIcY&list=UUsJ8JB2l6M07PVrByXcJtkQ

02 https://www.youtube.com/watch?v=y65cLlYix5I&list=UUsJ8JB2l6M07PVrByXcJtkQ

03 https://www.youtube.com/watch?v=a0pnmXfMebo&list=UUsJ8JB2l6M07PVrByXcJtkQ






No comments:

Post a Comment