Thursday, April 10, 2014

யார் இந்த மெளலவி? இவரின் பின்னணி என்ன?


நேற்று (09 ஏப்ரல்) கொழும்பு ஸ்லேவ் ஐலன்ட் இல் அமைந்துள்ள நிப்போன் ஹோட்டலில் நடைபெற இருந்த "ஜாதிக பல சேனா" என்ற அமைப்பின் பத்திரிகையாளர் மாநாட்டில் பெளத்த துறவிகளுடன் கலந்துகொண்ட மெளலவி யார் என்பது குறித்தும், இவரது பின்னணி என்ன என்பது குறித்தும், இவர் யாருடைய தூண்டுதலில் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது.

பொதுவாகவே மார்க்கத்தை விற்று வயிறு வளர்க்கும் மெளலவி பூசாரிகள் கேவலமான பிறவிகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எனினும், இங்கே மேற்படி மெளலவி குறித்து இவ்வாறான விமர்சனத்தை முன்வைப்பது தற்பொழுது பொருத்தமில்லை.

ஏனெனில்.......

(1) தம்மை முஸ்லிம்களின் ஏக போக பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு, கண்ட பிறையை காணவில்லை என்று சொல்லி, ரவ்டித்தனமாக ஊளையிட்டு, கிண்ணியாவிற்கு சுனாமி வந்ததும், சுனாமியை தஸ்பீ மணியால் அடித்து விரட்ட முதலாவது நாங்கள்தான் வந்தோம் என்று சண்டித்தனம் பேசும் உலமா சபை தலைவர்கள் வாயையும், ****** ஐயும் பொத்திக்கொண்டு அமைதியாக இருக்கும் பொழுது,

(2) தங்களை பெரிய அறிவாளிகள், பண்டிதர்கள் என்று சொல்லிக்கொண்டு ஜமாத்தே இஸ்லாமி பின்னணியுடன் பூசாரி ரிஸ்வி முப்திக்கு ஆப்படிக்க போட்டிக்கு களமிறங்கியிருக்கும் "தேசிய சூரா கவுன்சில்" சத்தமில்லாமல் கவிழ்ந்து போயிருக்கும் பொழுது,

(3) ஜெனிவா விடயத்தில் அமெரிக்காவை எதிர்க்கின்றோம் என்று சொல்லி அரசாங்கத்திற்கு ஆலவட்டம் பிடித்து, அப்பாவிப் பெண்களையும் வீதியில் இறக்கி, கன்னிப் பெண்களிடமும் தாய்ப்பால் ஹதீஸ் சொல்லி ஆர்ப்பாட்டம் பண்ணிய SLTJ காம ரவ்டிகள், அன்சார் மெளலவிக்கு விவாத கடிதத்தை ஈ-மெயிலில் அனுப்புவதா, ரெஜிஸ்டர் போஸ்டில் அனுப்புவதா என்று மாபெரும் சமூக நலன் சார்ந்த ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிப் போயிருக்க,

(4) நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்க, அவற்றைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல், தன்வீட்டுப் பெண்களை பத்திரமாக வீட்டில் வைத்துவிட்டு, தனது வருமானத்தை பாதுகாக்க அடுத்தவனின் விதவை மனைவிகளையும், பருவப் பெண்களையும் வீதியில் இறக்கிவிட்டு ஆர்ப்பாட்டம் பண்ணவைத்த ஜமாத்தே இஸ்லாமியின் கரும வீரன், A4 காகிதப் புலி ஹஜ்ஜுல் அக்பர், மாதம்பையில் இயக்கம் செய்த அட்டூழியம் குறித்து வாயே திறக்காமல், ஊரான் காசில் ஓசியில் கட்டாருக்குச் சென்று, அங்கே கெலக்சன் பண்ணிய ரியால்களை கணக்குப் பார்த்துக் கொண்டு இருக்க,

(5) வானம் மேலே இருக்கின்றது, பூமி கீழே இருக்கிறது என்பதைத் தவிர, நாடு என்று ஒன்று இருக்கின்றதா? யார் ஜனாதிபதி? இங்கே முஸ்லிம்களுக்கு ஏதாவது பிரச்சினை இருக்கின்றதா? தனது மனைவிக்கு உணர்ச்சி என்று ஒன்று இருக்கின்றதா? என்று ஒன்றுமே தெரியாமல், நடைப்பிணம் மாதிரி ஒன்றையுமே சிந்திக்காமல், சட்டி பானையைக் கட்டிக்கொண்டு, பாகிஸ்தான் போதைவஸ்துக்காரனின் உடுப்பையும் போட்டுக்கொண்டு கஞ்சா அடித்தவன் போல உலகத்தை மறந்து, "150 வருடம் குஸு விடாமல் வாழ்ந்த பெரியார்" என்று ஒரு கூட்டம் பள்ளி பள்ளியாக லூசு மாதிரி கதை சொல்லிக்கொண்டு இருக்க.

குறைந்த பட்சம் இந்த மெளலவி எதோ ஒரு விதத்தில் சமூகம் குறித்த அக்கறையில் முன் வந்து, பொது பல சேனாவின் காவாலி, ரவுடி ஞானசாராவிடம் மோசமாக திட்டு வாங்கிக் கொண்டதற்காக பரிதாபப் படத்தான் முடியும்.

எனினும், இந்த மெளலவியின் பின்னியில் யார் இருந்தார்கள், ஜாதிக பல சேனாவுடன் இந்த மெளலவிஎந்த வகையில் தொடர்பு பட்டார் என்று ஆராய வேண்டியுள்ளது.


எதோ துணிந்து வந்துவிட்டார், ஆனால் விடயத்தை தந்திரமாக கையாளவோ, ஞானசாராவை எதிர்த்துப் பேசவோ விவேகமில்லாத ஒருவராக, அந்த இடத்தை விட்டும் ஓடிய நிலைமை முழு சமூகத்திற்கும் நல்லதல்ல.

புகைப்படத்தைப் பார்த்தால், நன்றாக சாப்பிட்டு, நல்லபடியாக உடம்பை வளர்த்து இருக்கின்றார் என்று புரிகின்றது, ஆனால் அந்த அளவுக்கு சமயோசித புத்தி வளர்ந்து இருப்பதாக தெரியவில்லை.

முஸ்லிம்களின் தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டு நல்லதிலும், லாபத்திலும், அரபு நாட்டு பேரித்தம் பழத்திலும், பணத்திலும் பங்கு கேட்கும் துரோகிகள், இக்கட்டான நேரத்தில் பதுங்கிக் கொள்ளும் பொழுது, இவ்வாறான ஒரு சிலர், எவ்வித முன்னேற்பாடுகளும் இல்லாமல், திடீர் என்று களத்தில் இறக்கி விடப் படும் பொழுது, நிலைமையை சமாளிக்க முடியாமல் தடுமாறுவது தவிர்க்க முடியாதது.

எனினும், முஸ்லிம் சமூகத்திற்கு தலைமை தாங்கும் அறிவை, 6 - 7 வருடங்கள் மதரசாவில் மாங்காய்க் கொட்டை சூப்பி, ஒஸ்தாது மாரின் காலை மசாஜ் பண்ணி சேர்டிபிக்கேட் வாங்கும் மெளலவிகளிடம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பது சமூகத்தின் மாபெரும் தவறாகும். சமூகம் தகுதியானவர்களை இனம் கண்டு தலைவர்களை உருவாக்க வேண்டும்.

இந்த சமூகம் இனியும் இயக்கங்களையும், பூசாரிகளையும் நம்புமேயாக இருந்தால், மாபெரும் அழிவைத்தவிர வேறெதையும் காணப்போவதில்லை. இயக்கங்களையும், பூசாரிகளையும் தொடர்ந்தும் நம்புவோம் என்று இந்த சமூகம் தானாகவே முடிவு செய்து விட்டால் அழிந்து போவதைத் தவிர வேறு வழி என்னதான் இருக்க முடியும்? அடிவாங்கி அழியும் பொழுது, அந்த அழிவின் விளிம்பில் இந்த வார்த்தைகள் அந்த சமூகத்தை துரத்தும், அப்பொழுது கண்விழித்து ஞானம் வந்து எந்தப் பயனும் இல்லை. எல்லாமே முடிந்து போயிருக்கும்.

குறைந்த பட்சம் இருக்கின்ற உலமா சபையைத் தூக்கி எறிந்துவிட்டு, செயல்திறன் உள்ள ஒரு உலமா சபையை மட்டுமாவது உருவாக்கிக் காட்ட முயல வேண்டும். அது கூட இந்த சமூகத்தால் முடியவில்லை என்றால், அப்படியான ஒரு சமூகம் எப்படித் தன்னை அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ளப் போகின்றது?


சிந்திக்கத் தெரிந்தவர்கள் சிந்திக்கலாம், மற்றவர்கள் வழமை போன்று திட்டலாம், தூற்றலாம். அவரவர், அவரவருக்குத் தெரிந்ததைத்தானே செய்ய முடியும். எருமை மாட்டுக்கு பாட்டுப் பாடச் சொல்ல முடியாது, அதற்கு சேற்றில் புரள்வதுதான் பிடிக்கும்.

அடுத்து......

யார் இந்த மெளலவி, இவரின் பின்னணி என்ன என்பது தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் அவற்றை jamathgames@hotmail.com இற்கு அனுப்பி வைக்கலாம்.


மெளலவி லீலைகள் தொடரும்.....

26 comments:

  1. idiots don't make fool us. you don't have rights to consider themes personal life.

    ReplyDelete
  2. இதிலுள்ள நையாண்டி நக்கல் அவதூறுகளை விளக்கிப்பாhத்தால் மிகவும் சிறப்பான உண்மையி நிலவரத்தினை கன்னத்தில் அத்தது போல் சொல்லும் pகவும் சிறப்பான ஆராய்வுக் கட்டுறை.

    இந்த கூட்டங்களுக்கு நீற்கள் சொல்லி இருக்கும் விளக்கம் 100 வீதம் உண்மை என்பதுடன் அதன்கு பாவித்திருக்கும் வசனங்களும் உண்மையே....

    காலத்திற்கு ஏற்ற உண்மையினை சரியாக சொல்லும் சிறப்பான கட்டுரை

    ReplyDelete
    Replies
    1. அடி செருப்பால

      Delete
  3. நீங்கள் இயக்கம் சாராத நடுநிலை வாதியா? இவ்வளவு காலம் எங்கு சென்றிரிந்தீர்கள்? சமூகத்திட்கு எந்த விதமான சேவையையும் செய்யாமல் எல்லா இயக்கங்களையும் விமர்சனம் பன்னிக்கொன்டு திரியும் ஒரு இழி பிரவிக்குணம் கொன்ட ஒரு இயக்கத்தை சேர்ந்த தங்களை மிக பெரிய அறிவாளி? என நினைத்துக்கொண்டு வழமை போல்,எல்லாரையும் விமர்சனம் பன்னும் ஒரு மேதை?யின் உளரல் போன்று உள்ளது. தானும் எதுவும் செய்யமாட்டார்கள்.மற்றவர்களயும் செய்ய விட மாட்டார்கள்.நாட்டில் இவ்வளவு காலம் பிரச்சினை இப்பொழுது தான் அண்ணனுக்கு தெரியும் போல.இவ்வளவு காலம் திட்டம் தீட்டுவதையே நோக்கமாக கொண்டிருன்தீர்கள்.இன்னமும் அப்படியே தானா?வாழ்க்கையில் திட்டம் வேண்டும்.திட்டமே வழ்க்கையாகிவிடக்கூடாது.உலகம் அழிய முன்னாள் உங்கள் திட்டங்களை நீங்கள் செயல் படுத்த முயற்சி செய்யுங்கள்.தயவு செய்து நீங்களும் ஒன்றும் செய்யாமல் மற்றவர்களையும் செய்யவிடாமல் வெறுமனே விமர்சனம் பண்ணுவதை நிறுத்திக்கொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் நண்பரே நீங்கள் கூறிய கருத்துக்கள் மிகவும் உண்மையானது. ஏனென்றால் அவர் உலமாக்களையும் உலமா சபையையும் தவறான முறையில் விமர்சனம் படுத்துராரே தவிர. ஒரு முஸ்லிமா அவர் இஸ்லாதுக்காஹவும் முச்லிம்கலுக்கஹவும் என்ன செய்துரிக்கிறார்.

      Delete
    2. இஸ்லாத்த்துக்காகவும், முஸ்லிம்களுக்காகவும் என்ன செய்தார் என்று கேட்கும் அதீத அறிவாளிகளே, இப்படி ஒரு வெப்சைட்டை செய்து நமது சிந்தனைக் கண்களை திறந்து விட்டது யார்? இத்தனை வாசிக்க ஆரம்பித்த்தது முதலாக மாவிலவி என்றால் மிகவும் எச்சரிக்கையாக்வே நடக்க முடிகின்றது.


      உங்களுக்கு அறிவு இருந்தால், சும்மா குறை சொல்லாமல், இப்படியான ஒரு அறிவுப் பணியை செய்து காட்டுங்கள், நல்ல வார்த்த்த்தைகளை பயன்படுதித்தி.

      Delete
    3. Evantada kaasu vaangitu ipdi vav pathukitrukinga. Potta naaingala.

      Delete
  4. இன்னுமொன்றையும் தவற விட்டீங்க.... முஜாஹித் மவ்லவி என்பவன் காம சேட்டிங் செய்ததும், அதிலே தன்னுடைய ஆண்குறியின் நீளம் எவ்வளவு என்று விளங்கபடுத்தியதும், காம வெறி வந்தால் தாயாக இருந்தாலும் தங்கையாக இருந்தாலும் விளங்காது என்று கூறியதும்,

    ReplyDelete
  5. இன்னுமொன்றையும் தவற விட்டீர்கள், முஜாஹித் மவ்லவி என்பவன் காம ஒரு பெண்ணுடன் செட்டிங் செய்ததையும், அந்த செட்டிங்கிலே தன்னுடைய ஆண்குறியின் நீளத்தையும், அதேபோன்று தனக்கு காம வெறி வந்தால் பெற்றெடுத்த தாயும் விளங்காது, கூடப் பிறந்த தங்கையும் விளங்காது என்று காம வசனம் பேசியதையும் மறக்க முடியுமா......

    ReplyDelete
  6. useless blog. worst people on the earth doing this page...

    ReplyDelete
  7. Mottutthananamah ulamakkalai vimarsikkadheerhal. Dhairyam iruppin ungal unmai vibaratthodu pasungal. Ulamakkal makkalai ematruhirarhal andral neengal allam iwwalawu kaalam kolikootuku theen pottuk kondayirundheerhal

    ReplyDelete
  8. Vimarsippadhu kutramalla anal sammandha pattawarai kuramal waiku wandhapadi mulu ulamakkalaium vimarsippadharku ungalukku anna aruhadhai irukkiradhu.

    ReplyDelete
  9. bro oru kootathi mattum vittu vitterrkal kodyetham enra peyaril manaivi maarkalyum thanathu weettu penkaliyum kootti koduthu wedikkai parkkum thewayenral wilakku pidikka kooda thuniyum innoru koottamum intha naattil ullathu bro

    ReplyDelete
  10. Idiot writer...try divide muslim further in another face of bodu bala sena (Islam sena)....Avoid write bullshit...try to write something useful to people if not be calm its better rather than writing like this

    ReplyDelete
  11. Assalamu alaikkum..i do agreed with this post very true and this the previling situation in sri lanka muslims.i appeciate this moulavi..i am living in overseas as UN staff i been to jamiyathul ulama with some solution when halal issue was going on. Mufthi rizvi never cares at all. Also i teied many other politicians schollers they really do not want to interfear. Hope almaighty allah will protect us as long as we are unit and followers of quaran and hadeed

    ReplyDelete
  12. Blogspotஐ திறப்பது ஒரு உலக சாதனையாக நினைத்துக்கொண்டீர்கள் போலும், கொழும்பில் பள்ளிவாயல்கள் தாக்கப்படும் போது இந்த சமூகபற்றுள்ள மௌலவி தூங்கிக் கொண்டிருந்தார் போலும். நீங்கள் யாருக்கோ கெடுபிடிபோல் பேசுகிரீர்கள்.

    ReplyDelete
  13. Assalamu Aleikkum, U dont have any rights to Ulama's and Moulavi's , they are re presenters of prophet's, this is not my opinion this is the opinion of Our grate prophet Muhammed SAW, if any wrong in their attitude they should answer to Allah one day, but u cannot question them my dear, and other thing is if u are a real Muslim or real man with guts to do something to Islam please come with real name and details, don't try to do (PONNA) works, stop this from ur first article,

    ReplyDelete
    Replies
    1. உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகள் என்கின்ற ஹதீஸ் ளஈப் என்று உலமாக்களின் ஒரு ஆய்வே சொல்லுகின்றது.

      உலமா என்றால் யார்? 6 - 7 வருடம் மதரசாவில் தண்டச் சோறு திண்டு, மாங்காய்க் கொட்டை சூப்பி, ஒஸ்தாதின் காலை மசாஜ் பண்ணிவிட்டு "மெளலவி" என்று பட்டம் வாங்கிக் கொண்டு வந்து, மார்க்கத்தை விற்றுத் தின்னுபவன் எல்லாம் உலமவா? இதுதான் நபிமாரின் வாரிசுகளின் பண்பா?

      இது பற்றி நிறையவே எழுதப் பட்டுள்ளது. பழைய கட்டுரைகளை வாசித்துப் பார்க்கவும், அப்பொழுது புரியும், இவர்கள் நபிமார்களின் வாரிசுகளா இல்லை ஷைத்தானின் வாரிசுகளா என்பது.

      Delete
    2. டேய் அட்மின் உன் நேம் என்னடா ??
      give respect to the educated people.,., you are not the Dare to Say About Jammiya.,.,

      Bledy Rascal.,., Am Sure You Are Not A muslim.,., indeed you must be a munafik (more dangerous than a kafir),. WTF are you posting here in this site.,., Indeed you ought to give Answers To Allah Azza wa jall.,.,

      Delete
  14. விமர்சனம் தேவைதான். ஆனால் அது ஆக்கப}ர்வமானதாக அமைதல் வேண்டும. அதனை அசிங்கமான முறையில், நெறிதவறி எழுதினால், உங்கள் எழுத்தில் காணப்படும் உண்மைகள், குப்பைகளோடு சங்கமாகிவிடும்.

    பாதிக்கப்பட்டவன் மட்டுமே தகாத வார்த்தைகள் பேசலாம் எனக் கூறியிருப்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். இஸ்லாமியரின் சம்பந்தப்பட்டு, இஸ்லாமியரால் வெளியிடப்படும் ஒரு வலைப்பின்னலாக இருக்குமாயின், அதில் நாம் இஸ்லாமியர் என்ற பண்பு வெளிப்பட வேண்டும். சீர்திருத்தவாதிகள் எப்போதும் முன்னுதாரணமாகவே இருக்க வேண்டுமே தவிர, குழப்பவாதிகளாக மாறிவிடாது பார்த்துக் கொள்ள வேண்டும். லீலைகள் போன்ற பெயரைத் தவிர்த்துக் கொள்வது நமது மார்க்கத்துக்குக் கொடுக்கும் மதிப்பாக நான் கருதுகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆலோசனைகள் மிக அவதானத்துடன் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

      லீலைகள் என்ற பெயரை தற்பொழுது உடனடியாக மாற்றுவது சற்று சிரமம், எனினும் அது குறித்து பரிசீலிக்கப்படும்.

      Delete
  15. படத்தில் பொம்மை போன்று காட்சியளிக்கும் மௌலவியின் கையாலாகாத்தனத்தைப் பார்த்து, இவர்கள் எல்லாம் முஸ்லிம் பிரதிநிதிகளாக வந்து கேவலத்தை வாங்கிக் கட்டிக் கொள்கின்றார்களே என்று வேதைனைப்பட்டேன்.

    ReplyDelete
  16. மவ்லவிகளை ஏன் இப்படி பொதுவாக கீள்தரமானமுறையில் சாடுகிறிர்கள் . மவ்லவிகள் என்ற இனமே அப்படியா ? ஒரு சிலர் தவறு செய்பவர்களாக இருக்கலாம் . அதய் நாகரீகமான முறையில் தெரிவுபடுத்துவதல்லவா ? நாகரீகமான ஒருத்தருக்கு முறை.ஆனால் நீங்களோ முறைதவறி பிறந்தநாய் மாதிரி குரய்கிரீர்கள் .

    ReplyDelete
  17. மவ்லவிகளை ஏன் இப்படி பொதுவாக கீள்தரமானமுறையில் சாடுகிறிர்கள் . மவ்லவிகள் என்ற இனமே அப்படியா ? ஒரு சிலர் தவறு செய்பவர்களாக இருக்கலாம் . அதய் நாகரீகமான முறையில் தெரிவுபடுத்துவதல்லவா ? நாகரீகமான ஒருத்தருக்கு முறை.ஆனால் நீங்களோ முறைதவறி பிறந்தநாய் மாதிரி குரய்கிரீர்கள்

    ReplyDelete
  18. எங்கயோ ஒரு முஸ்லிம் தவரு செய்ததற்காக ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையே தீவிரவாதிகள் என்று சொல்லும் சில நாய்களுக்கும் இந்த வெறி நாய்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இவர்கள் தினமும் சாப்பிடுவது ஹலாலா இல்லை ஹராமான உனவையா.திங்கிர இந்த நாய்ங்களுக்கு தான் தெரியும்.

    ReplyDelete