Wednesday, March 26, 2014

முஸ்லிம் பெண்களை விற்று சிங்கள அரசை திருப்திப்படுத்தும் SLTJ யும், அதன் டிஸ்கோ சாந்திகளும்


பள்ளிவாசல் வேண்டாம், ஜும்மா வேண்டாம் என்று ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் அவர்களின் தலை நகர் மாதம்பையின் வீதியில் இறக்கப்பட்டு "வேசிப்" பட்டம் வழங்கப்பட்டு பலிக்கடா ஆக்கப் பட்டது போன்று, இப்பொழுது SLTJ யின் பெண்கள் ஜெனிவா வேண்டாம் என்று இலங்கையின் தலைநகர் கொழும்பின் வீதியில் இறக்கப் பட்டு "டிஸ்கோ சாந்தி" பட்டம் வழங்கப்பட்டு பலிக்கடா ஆக்கப் பட்டுள்ளனர்.


சுபஹு தொழாமல் குப்புறக் கவிழ்ந்து குறட்டை விட்டுத் தூங்கும் உலக மகா கிறுக்கன் கோமாளி PJ, ஜெயலலிதாவின் பாவாடைக்குள் இட ஒதுக்கீடு கேட்டு, PJ யின் சொந்த குர்ஆன் சொந்த ஹதீஸ் அடிப்படையில் தேர்தலில் ஆதரவு வழங்க ... இப்பொழுது TNTJ யின் போலி நபி PJ யின் இலங்கை உம்மத் ஆகிய SLTJ யில் இருக்கும் பொன்னையர்கள், தங்கள் வீட்டுப் பெண்களை ஆர்ப்பாட்டம் என்று வீதியில் இறக்கி, ஜெயலலிதா போன்று ஆட்டக்காரி லெவலில் அன்னியவர்களின் கண்களுக்கு விருந்தாக்கி, அவர்களை டிஸ்கோ சாந்தி ஆக்கியிள்ளனர்.

மூக்கைத் தோண்டினாலும் எந்த விரலால் தோண்ட வேண்டும் என்று குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் கேட்கும் SLTJ கேணப் பயல்களுக்கு, ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்தும், அமெரிக்காவை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் பண்ணவும், பெண்களை வீதியில் இறக்கவும் எங்கே இருந்து வஹி வந்தது?

பேசுவது குர்ஆன் ஹதீஸ், பின்பற்றுவது PJ என்பதே உண்மை.


ஜமாத்தே இஸ்லாமியின் பெண்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் பண்ணியது இவர்களுக்கு தவறு என்றால், இவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹபாயா அணிந்த அரவாணிகளா?


அடுத்தவனின் சகோதரியிடமும், மனைவியிடமும் தாய்ப்பால் குடிக்க ஆசைப்படும் தேசிய மட்ட காவாலிகளைக் கொண்ட கூட்டம்தான் SLTJ. இவர்களை நம்பி தங்கள் தாய்மாரை, மனைவிகளை, சகோதரிகளை, மகள்களை அனுப்பிவைத்தவர்கள் பொன்னையர்களாகவும், கேணையர்களாகவுமே இருக்க வேண்டும்.


"ரட்ட பாவாதென SLTJ" என்று ஜமாத்தே இஸ்லாமி காட்டிக் கொடுத்ததற்கு, இப்படி ஒரு கேவலமான பதிலடி தேவையா?


இஸ்லாத்தின் பெயரை சொல்லி, இயக்கங்களும், மெளலவிகளும் நம்மை எப்படி எல்லாம் ஏமாற்றி மடையர்கள் ஆக்க முயல்கின்றார்கள் என்பதற்கு இது இன்னொரு சிறந்த எடுத்துக் காட்டு. ஒவ்வொரு இயக்கமும், ஒவ்வொரு மெளலவிகளும் தங்களது வருமானம், சுயநலம் என்பவற்றிற்காக முஸ்லிம்களையும், பெண்களையும் பலிக்கடா ஆக்குகின்றனர். இதில் இஸ்லாம் என்பது எள்ளளவும் இல்லை.

இயக்கங்களை முற்றாக ஒதுக்கி, மெளலவிப் பூசாரிகளுக்கு செருப்படி கொடுத்து நெருப்பில் போடாதவரை முஸ்லிம்களுக்கு விடிவு இல்லை.


மெளலவி லீலைகள் தொடரும்....




18 comments:

  1. ஜமாத்தே இஸ்லாமி பெண்களை வீதியில் இறக்கியது பள்ளிவாசலுக்கும், ஜும்மாவுக்கும் எதிராக, எல்லாம் முடிந்து ஜமாத்தே இஸ்லாமியின் தலைவன் ஹஜ்ஜுல் அக்பர் அக்குரணை கோடிஸ்வரியின் பாவாடைக்குள் ஒழித்துக் கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்திட்கும் ஜமாத்தே இஸ்லாமிக்கும் சம்மந்தம் இல்லை என்று நடித்தான்.


    ஆனால், sltj தைரியமாக அவர்களின் பெயரைப் போட்டுத்தான் ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

    இரண்டும் பிழைதான். இரண்டு தலைவர்களையும் கல்லெறிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ean peyara pottu pothupalasenakethira pannirukalame? Mudiyathu intha aarpatathylayachum oru vartha?

      Delete
  2. நான் தௌஹீத் ஜமாத் ஆதரவாளர் அல்லது வேறு இயக்க ஆதரவாளர் அல்லாத போதிலும்.. மாவனல்லையை சேர்ந்த எந்த பெண்களும் இதில் கலந்து கொள்ள வில்லை என்பதை பொறுப்புடன் கூறுகிறேன். எனது நண்பர்கள் உறவுகள் ஊர்காரர்கள் என பலரிடம் சிவாரித்து ஊறுதி செய்த பின்னரே இதை தெரிவிக்கிறேன்.
    ஆண்கள் சென்றுள்ள போதிலும் அவர்கள் பெண்களை இ;த அரசியல் நாடகதட்தில் ஈடுபடுத்தவில்லை
    பெண்களின் கண்ணியம் பாதுகாக்கப்பட வேண்டும்.

    அசாத்

    ReplyDelete
    Replies
    1. You jamath Islam bugger, we know that.

      Hajul akbar ponnayan.

      Delete
  3. அசாத் அவர்களே கொஞ்சம் அடக்கி வாசிங்கோ..
    முந்தைய போஸ்டில் உங்கள் மானம் கிழிதுங்கோ....

    ReplyDelete
  4. அல்லாஹ்வுக்கு தெரியும் !!!

    ReplyDelete
  5. அல்லாஹ்வுக்கு தெரியும் !!! ஜெனீவா பிரேரணைக்கு எதிராக முஸ்லிம்களும் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டியது கட்டாயக் கடமை .

    பலருக்கு நாட்டுப்பற்று என்பது கிரிக்கட் விளையாட்டில் இலங்கையை ஆதரிப்பது என்பது தான்..
    இன்னும் சிலருக்கோ சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை பரக்கவிடுவதோடு சரி..

    ஆனால் இன்று உண்மையான நாட்டுப்பற்றை காட்ட வேண்டிய தருணம் வந்திருக்கிறது..
    அது தான் ,பல நாடுகளில் மனித உரிமையை குழிதோண்டி புதைத்து லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த அமேரிக்கா இன்று பசுத்தோல் போர்த்திக்கொண்டு இலங்கை மீது "மனித உரிமை மீறல்" குற்றம் சுமத்தி குளிர்காய நினைக்கிறது..
    பாதிக்கப்பட்ட மக்களுக்காய் நீலிக்கண்ணீர் வடிக்கின்றது..

    உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காய் குரல் கொடுப்பதானால் ,
    கொல்லப்பட்ட மியன்மார் மக்களுக்காக என்ன பிரேரணை?
    காஷ்மீரில் கொன்று குவிக்கப்படும் ,கற்பழிக்கப்படும் முஸ்லிம்களுக்காக என்ன பிரேரணை கொண்டுவந்தது?
    பாலஸ்தீன் முஸ்லிம்களுக்காக என்ன பிரேரணை கொண்டு வந்ததது??
    ஒன்றுமில்லை..
    அப்படி என்றால் இலங்கைக்கு எதிரான பிரேரணை இலங்கை மக்கள் மீது உள்ள பாசத்தால் அல்ல..யாரோ ஒரு சிலரை திருப்திபடுத்துவதின் ஊடாக எமது நாட்டில் மூக்கை நுளைக்கவே அமேரிக்கா முனைகிறது.

    அமெரிக்க மூக்கை நுழைத்த பெரும்பாலான நாடுகள் கலாசார,பொருளாதார ரீதியான பெரும் பாதிப்புக்களை சந்தித்திருக்கின்றது..
    இலங்கை மீது நடவடிக்கை எடுக்கபட்டால் பாதிக்கப்படப்போவது "மஹிந்த " மட்டுமல்ல...

    நாட்டில் நடைபெறும் இனவாத செயற்பாடுகள் காரணமாக நம்மில் பலருக்கு மஹிந்த மீதும் அவரின் அரசு மீதும் அதிருப்தியும் வெறுப்பும் இருப்பது உண்மையே.. அதற்காக அமெரிக்காவை ஆதரிப்பது என்பதானது, நரியிடம் இருந்து பாதுகாப்பு தேடி புலியிடம் சென்ற கதை போன்றது.

    எனவே வெறுமனே கிரிக்கட் விளையாட்டில் மட்டும் நாட்டுப்பற்று காட்டுவதை நிறுத்தி விடாமல் , இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணையை எதிர்த்து உண்மையான நாட்டு பற்றை வெளிக்காட்டுவோம்!!!!

    ReplyDelete
  6. பவ்ஸான் அது சரி.

    ReplyDelete
  7. BBS ai vita veripudichcha naaikal.....

    ReplyDelete
  8. Enda iyakkam enraaalum pengalaa roottil irakkiyatu tawaru....
    nammaa weeeraa singamgal aaangal engay pooonaarkal???
    Nammalaa alikka ninayyppawarkalukku naamay nammalaa kaatti koduthaal eppadi?
    Yaa allah save us...
    Ameen. .

    ReplyDelete
  9. iyakkam iyakkam enru alaira porampookku naaikala kandaale moonjila kuththa thaan thoonudhu! ellam kalla moodhvikal! marakaththukkum samookaththukkum urupadiya senja oru mannum illa! iyakkam indu theruwila alayawum, waadha wiwadha pannawum thaan indha haraamikalukku polappu!

    ReplyDelete
  10. ஒரு புதுநியுஸீம் இல்லயா... உங்கட நியுஸ் இல்லாம போரடிக்குது

    ReplyDelete
  11. நேற்று நிப்போன் ஹோட்டலில் நானசாரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கறுப்பு ஆடை அணிந்திருந்த அந்த மௌலவி யார்... ஜாதி பல சேனாவில் உள்ள மௌலவிகள் யார் இது பற்றி தேடி வெளியிடலாமே...

    ReplyDelete
  12. அமெரிக்கா இலங்கைக்குள் கால் பதித்தால் பாதிக்கப்படுவது முதலில் முஸ்லிம்களே - இந்த விசயத்தில் எல்லா முஸ்லிம்களும் எஸ்.எல். டி .ஜே செய்தது போல் எதிர்ப்பு காட்ட வேண்டும்

    ReplyDelete
  13. நீங்கள் பிரயோகித்துள்ள வார்த்தைகளைக் கொஞ்சம் சரிபார்த்துவிட்டு பதிவுசெய்தால் நல்லது..

    ReplyDelete
  14. slji best dawa group

    ReplyDelete
  15. அவதூறுகலை பயந்து கொள்ளுங்கள் தகவல்களின் உண்மை நிலை அரித்ந்தும் பர்புவோம் அல்லாஹுய் அஞ்சி நடப்போம்

    ReplyDelete
  16. யார் டிஸ்கோ சாந்திகள்
    பட்டப்பகலில் ஆயிரகணக்கான பெண்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தும் பொழுது யாரும் டிஸ்கோ சாந்திகளாக மாற சந்தர்ப்பம் இல்லை .ஆனால் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் நமது நாட்டுக்கு மகரம் இல்லாமல் தங்கள் மனைவி மார்களை அன்னிய ஆண்களுடன் வந்துவிட்டு போக அனுமதிரார்களே .இந்த ஆண்களை எப்படி சொல்லுவது அல்லது வந்துவிட்டுப்போகும் பெண்கள் டிஸ்கோ சாந்திகளா

    ReplyDelete