Saturday, April 12, 2014

பீ. ஜே. காதலியை விவாகரத்து செய்தார், அடுத்தது யார்? அதிரடி அரசியல் விடியோ இணைப்பு

சுபஹு தொழாமல் குப்புறக் கவிழ்ந்து படுத்து குறட்டை விட்டுத் தூங்கும் உலக மகா கிறுக்கன், தமிழ்பேசும் கோமாளி PJ குறித்தும், இவரது இந்திய மாட்டுப் பண்ணைத் தோழர்களான TNTJ பற்றியும், இவரது இலங்கை கக்கூஸ் கலவரத் தோழர்களான SLTJ பற்றியும் பல்வேறு உண்மைகள் அவ்வப்பொழுது வெளிப்படுத்தப் பட்டு வந்துள்ளன. அந்த அடிப்படையில் தற்பொழுது கிடைத்துள்ள செய்தி ஒன்று.


முன்னால் கவர்ச்சி நடிகையும், MGR இன் ஆஸ்தான நாயகிகளில் ஒருத்தியும், PJ வயதுக்காரர்களின் இளமைக்கால கனவுக் கன்னியுமான ஜெயலலிதாவின் பாவாடைக்குள் PJ இட ஒதுக்கீடு கேட்டு,  தனது சொந்த குர்ஆன், சொந்த ஹதீஸ் அடிப்படையில் தேர்தலில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவு வழங்க PJ முன்வந்திருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே.

தன்னை நபி என்று அறிவிப்பதற்கு 97% தயார் நிலையில், 3% மட்டுமே பாக்கி வைத்துள்ள PJ யிற்கு, நபி (ஸல்) அவர்களுக்கு திண்ணைத் தோழர்கள் இருந்தது போன்று, இந்தியாவில் TNTJ என்ற மாட்டுப் பண்ணைத் தோழர்களும், ஸ்ரீ லங்காவில் SLTJ என்ற கக்கூஸ் கலவரத் தோழர்களும் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை "குர்ஆன்" என்பது PJ யின் வார்த்தைகளாகவும், "ஹதீஸ்" என்பது PJ யின் செயல்பாடுகளாகவும் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இவர்களது மாட்டுப் பண்ணைத் தோழர்களிலும், கக்கூஸ் கலவரத் தோழர்களிலும் அங்கத்தவர்களாக இல்லாத மற்ற அனைத்து முஸ்லிம்களும் சூனியக் காரர்களாகவும், காபிர்களாகவும் உள்ளனர். இது PJ மதத்தின் முக்கிய அடிப்படை கொள்கை ஆகும்.


இதன் காரணமாக, மாபெரும் இமாம்களான புகாரி, முஸ்லிம், அபூ ஹனீபா, ஷாபி, அஹ்மத் இப்னு ஹன்பல், மாலிக், திர்மிதி போன்றவர்களும், இன்றைய மக்கா மதீனாவின் இமாம்கள் உட்பட உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் சூனியக் காரர்களாகவும், காபிர்களாகவும் ஆகி விட்டனர்.

இந்த நிலையில், தனது சொந்த குர்ஆன், சொந்த ஹதீஸ் அடிப்படையில் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. வை தேர்தலில் ஆதரித்து வந்த PJ, ஜெயலலிதாவிடம் தேர்தலுக்காக பணம் வாங்க மாட்டேன், அவருடைய காதல் ரசம் வழியும் கடைக்கண் பார்வையே போதும், காதல் மலரும், டூயட் பாடலாம் என்ற கற்பனையில் கம்மென்று காத்திருந்தார்.

அப்புறம் பணம் வாங்கமாட்டேன் என்று எல்லா ஊடகங்களுக்கும் அறிக்கையும் விட்டார். அதன் உள் நோக்கம், "அடடா பணம் கொடுக்காமல் விட்டுவிட்டோமே" என்று நினைத்து அ.தி.மு.க. வினர் பணம் தர வேண்டும் என்று அவர்களுக்கு மறைமுகமாக ஞாபகப் படுத்துவதுதான்.


அ.தி.மு.க. கட்சியினர், அறிக்கையை பார்த்துவிட்டு பணம் தருவார்கள், "நாங்கள் கேட்கவில்லை, அவர்கள்தான் மிகவுமே வற்புறுத்தித் தந்தார்கள், அதனால் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிட்டது, அதற்கு மார்க்கத்திலும் அனுமதி உள்ளது" என்று சொல்லி மக்களை எப்படியும் ஏமாற்றிவிடலாம், அதே நேரம் பணம் பெட்டி பெட்டியாக கிடைக்கும் என்ற கனவில், இழவு காத்த கிளியாக காத்திருந்த PJ யை அ.தி.மு.க. கட்சியினர் இன்றுவரை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

கடந்த முறை தேர்தலில் கருணாநிதியிடமிருந்து கிடைத்தது போன்று இம்முறை ஜெயலலிதாவிடம் இருந்து பணம் கிடைக்காததால் பலத்த ஏமாற்றத்துடன் மனமுடைந்து போன PJ, ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையும் வேண்டாம், காதலும் வேண்டாம் இதுவரை பொறுத்தது போதும் என்று கடுப்பாகி இன்று சனிக்கிழமை காலை ஜெயலலிதாவை தலாக் சொல்லிவிட்டார்.

அது குறித்த உத்தியோகபூர்வ விடியோ இங்கே உள்ளது. (12.04.2014)




அடுத்த முயற்சியாக, கருணாநிதியோ, தா. பாண்டியனோ, அன்புமணியோ, அழகிரியோ அல்லது ராமகோபாலனோ, நரேந்திர மோடியோ பெட்டி பெட்டியாக காசு கொடுத்தால், தூய கொள்கை அடிப்படையில் அண்ணன் PJ அவர்கள், பணம் கொடுத்தவருக்கு எவ்வித சமரசமும் இல்லாமல் அரசியல் ஆதரவு வழங்கி நன்றிக்கடன் செலுத்துவார். (மாயாவதி பணம் கொடுத்தால், அரசியல் ஆதரவுடன் அண்ணனுக்கு காதலும் மலரலாம்.) அதனை உடனடியாக மாட்டுப் பண்ணைத் தோழர்களும், கக்கூஸ் கலவரத் தோழர்களும் சரியான கொள்கை முடிவு என்று பிரச்சாரம் செய்து தங்கள் எதிர்கால நபிக்கு ஊழியம் செய்வார்கள்.

பொறுத்துப் பாருங்கள், மேலும் கோமாளித்தனங்கள் வெளியாகும்.


மெளலவி லீலைகள் தொடரும்.....


9 comments:

  1. இதைவிட கேவலமாக பாசிஸ இந்துத்துவ , சிங்கள இனவாத தீவிரவாதிகள் கூட விமர்சனம் செய்ய மாட்டார்கள் . பீஜே கேவலமான கழிசடையாகக்கூட இருக்கட்டும் ! அதை எதிர்க்கும் நீங்கள் நேர்வழியாளர்கள் என்றால் மார்க்க விதிகளுக்கு உட்பட்டு விமர்சனம் செய்ய வேண்டியதுதானே?
    இத்தனை கேவலமாக நடந்து கொண்ட நீங்கள் நிச்சயம் முஸ்லிம்கள் அல்ல.!
    அல்லது கலப்பட முஸ்லிம்கள்
    நீங்கள் .

    ReplyDelete
  2. iwalawu naalum Jayalatha ku wal pidichitu, election mudinda pinna than PJ ku puththiwanda pola pesuhiran, Kasu panam thuttu money money :P

    ReplyDelete
  3. iwalo nalum Jayalalitha narendra modi ku support nu therinjum waal pidichi, mulu adharawum koduthutu, ippo election mudinja pinnadi katchi maruhiran PJ

    ReplyDelete
  4. Neengal muslimkalaka irunthal judgement day patri anji kollunkal, anku nammidaye theerppu koduppavan, nam anaivaraiyum padaitha ALLAH anku yarukkum yarum siparisu seiya mudiyathu..............................

    ReplyDelete
  5. <<>>
    மிகவும் சரியாகத்தான் சொன்னீர்கள் ! ஆனால் இந்த கேடு கெட்டவன் பிஜேவினால் மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்கள் நடத்தும் ஒரு வெப்சைட்டை பாருங்கள். www.poyyantj.net.
    இதை பார்த்த பிறகு பித்தலாட்டக்காரன் பிஜேவை செருப்பால் அடிக்க வேண்டும் என்று உங்கள் மனம் துடிக்கும். முஸ்லீம்கள் மனதில் விஷத்தை விதைத்து பள்ளிவாசலுக்குள் அடிதடி என்று போய் ஒரு ரமலான் மாதத்தில் கொலை வரை போனது(திருவிடைச்சேரி சம்பவம்) இந்த கேடு கெட்டவனால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கால் தான் என்பதை மறக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. TNTJ வந்ததால்தான் பிற (RSS) போன்ற அமைப்புகள் தமிழகத்தில் காலுன்ற ஆரம்பித்தன இவர்களை பின்பற்றியே அவர்களும் காய் நகர்த்துகின்றனர்

      Delete
  6. Part - 1 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160502514132216

    Part - 2 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160507627465038

    Part - 3 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160508640798270

    Part - 4 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160509414131526

    Part - 5 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160510164131451

    Part - 6 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160510924131375

    Part - 7 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160511617464639

    Part - 8 of 8 (20/20) https://www.facebook.com/photo.php?v=160512197464581

    ReplyDelete
    Replies
    1. இந்த லிங்க் கல் ஒன்றுமே வேலை செய்யுது இல்லை. எல்லாம் நீக்கப் பட்டு விட்டன. என்ன விஷயம் என்று சொல்லுங்கள்.

      Delete