Sunday, May 11, 2014

ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாஅத் மெளலவி பொலிசாரால் கைது, மோசடி அம்பலம்

Jamath Games சிறிது நாட்கள் அமைதியாக இருந்த பொழுதும், மெளலவிகளின் லீலைகள் அரேங்கேறியே வருகின்றன. நாட்டில் நடக்கின்ற பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க, தங்களது காரியமே கண்ணாக முடிந்த வரை தில்லு முள்ளு, மோசடிகள் என்பவற்றை சிறப்பாக செய்து வருகின்றனர் மெளலவிப் பூசாரிகள். அந்த வகையில் தற்பொழுது கிடைத்துள்ள செய்தி.


தன்னை நபி என்று அறிவிப்பதற்கு 97% தயார் நிலையில், 3% மட்டுமே பாக்கி வைத்துள்ள PJ யிற்கு, நபி (ஸல்) அவர்களுக்கு திண்ணைத் தோழர்கள் இருந்தது போன்று, இந்தியாவில் TNTJ என்ற மாட்டுப் பண்ணைத் தோழர்களும், ஸ்ரீ லங்காவில் SLTJ என்ற கக்கூஸ் கலவரத் தோழர்களும் உள்ளனர். இவர்களைப் பொறுத்தவரை "குர்ஆன்" என்பது PJ யின் வார்த்தைகளாகவும், "ஹதீஸ்" என்பது PJ யின் செயல்பாடுகளாகவும் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இவர்களது மாட்டுப் பண்ணைத் தோழர்களிலும், கக்கூஸ் கலவரத் தோழர்களிலும் அங்கத்தவர்களாக இல்லாத மற்ற அனைத்து முஸ்லிம்களும் சூனியக்காரர்களாகவும், காபிர்களாகவும் உள்ளனர். இது PJ மதத்தின் முக்கிய அடிப்படைக் கொள்கை ஆகும்.


மாளிகாவத்தையில் இருக்கும் SLTJ தலைமையகத்தில் ஆயுள்கால பணியாளராக / பிரச்சாரகராக இருக்கும் மெளலவி அப்துல் வஹாப் நஸீர்தீன் (அமீனி) என்பவர் மிகப்பெரும் தில்லுமுல்லு செய்ய முயற்சி செய்து மருதானை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் விபச்சாரிகளை கைது செய்வதில் புகழ் பெற்றவர்கள் மருதானை போலீசார் என்பது குறிப்படத்தக்கது. மேலும் ஜெனிவா தீர்மானத்திற்கு எதிராகவும், அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் SLTJ ஆர்ப்பாட்டம் செய்த பொழுது பெண்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம், மேலும் பல நாடகங்கள் அரங்கேறலாம்....


இத்தகைய நிலையில், மெளலவிகளை நம்பினால், நமதி நிலைமை என்ன?????  சிந்திக்க வேண்டாமா????
இதோ, இது குறித்த செய்தி மற்றும் பொலிசாரின் அறிக்கை:

ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமாத் முக்கியஸ்தரொருவர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாதின் தலைமையகத்தில் கடமையாற்றும் கெக்கிராவ பிரதேசத்தின் கிளை பொறுப்பதிகாரியான மௌலவி அப்துல் வஹாப் நசீர்தீன் என்பவரே மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,"குறித்த நபர் வங்கியொன்றின் தன்னியக்க இயந்திரத்திலிருந்து நேற்று மாலை பணத்தை பெறும் போது வெள்ளை வானில் வந்த ஒரு குழுவினர் பொலிஸார் என தெரிவித்து இவரை கைது செய்ததாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் முக்கியஸ்தரொருவர் மருதனை பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்தார்.


குறித்த நபர் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத் முக்கியஸ்தர்களுக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்கள் மூலம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கொட்டஹேனா பிரதேசத்தில் கண்டிபிடிக்கப்பட்டார். இதன்போது இவர் பொய் கூறியுள்ளார் என்றும் இது ஒரு நாடகம் என்றும் தெரியவந்தது.


மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையைடுத்து குறித்த நபர் இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து சமயங்களுக்கு இடையில் மோதல் ஏற்படுத்த முயற்சித்தார் மற்றும் மோசடி நடவடிக்கை ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தற்போது மருதனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவர், நாளை (12.05.2014) திங்கள்கிழமை கோட்டை நீதவான் நீதிமன்றில் இவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்" என்றார் பொலிஸ் பேச்சாளர்.





எப்படி இருக்கு மெளலவியின் சதித்திட்டம்??? மற்றவர்களுக்கு சுவர்க்கத்திற்கு வழி காட்டுகின்றேன் என்று சொல்லும் இந்த பூசாரி மெளலவி, போலி கடத்தல் நாடகம் போட்டு, பொது பல சேனாவின் மீது பழியைப் போட்டு, நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு மேலும் பிரச்சினையை உண்டுபண்ணிவிட்டு, ஐயோப்பிய நாடொன்றில் அரசியல் தஞ்சம் கேட்டு வெள்ளைக்கார சுவர்க்கம் காண முயற்சி செய்து இருக்கின்றான்.

மெளலவிகள் குறித்தும், அவர்களது நடவடிக்கைகள் குறித்தும் எச்சரிக்கையாக இருக்கவும்.



தற்பொழுது கிடைத்த செய்தி.......

இந்த படத்தில் காணப்படுபவரே குறித்த SLTJ மெளலவி ஆவார். தாடியுடன் காணப்பட்ட இவர், தன்னைத் தானே கடத்தல் நாடகம் போட்டு, தான் கடத்தப்பட்டு, தனது தாடி கடத்தல்காரர்களால் வெட்டப் பட்டது என்று போலியாக காட்ட முயன்றுள்ளார். நாடு இருக்கும் நிலையில், இது எவ்வளவு பாரதூரமான விடயம் ஆகும்.

மெளலவியின் தாடியை சிங்களவன் வெட்டிவிட்டான் என்று எத்தனை அப்பாவி இளைஞர்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருப்பார்கள்?????

சிந்தியுங்கள் மக்களே, இனியும் மெளலவிகளை நம்பாதீர்கள்.

7 comments:

  1. எது எப்பிடியோ இந்த SLTJ இளைஞ்சர்களை சிறையில் அடைத்து விடுவார்கள். இதைத்தான் PJ இந்தியாவில் செய்தார்.

    ReplyDelete
  2. SLTJ ENDA INDA INAWATA IYAKKATTHAY UDANADIYAHA TADAI SEIYA WENDUM

    ReplyDelete
  3. குர் ஆன் ஹதீசசில் தவறுகளை ஆராய்ந்து மறுத்த இவ்வியக்கம்.அண்மைக்காலத்தில் கேவலப்படுகிறது. என்பது உண்மை..அவர்கள் தாங்கள் விடும் பிழைகளை ஆராய வேண்டும்..

    ReplyDelete
  4. your voice is clear.there are many matters to expose.i am thinking is it correct ?

    ReplyDelete

  5. thavarukali sutikatunkal , but, oruvarudaya manam pati kavanamaka irunkal

    ReplyDelete
  6. nallavikal nallavikaaka erunthal nallavia- internet, face book,....oothakoodaiakey vittathu yaral ?

    ReplyDelete
  7. Dear brothers
    Sorry i do not have tamil found any errors forgive me... PJ and his team spending more time on critics on others when grand pass incedent happen they try to show it was their work. Rasululla mihraj payanathinpothu 3 nalladiyarkalai narakil kandargal thatperumai udoyorgal maulavi kodayali saheed mauth anawarkal intha SLTJ um intha kuttathil seruma awargal samuhaththu seitha nanmai enna vinai enna.. nan indru oralavu nal vali patrippathu thawheed serntha sila sahothararkalin bayangal utharanam kovai ayub yusuf mufthi it doesnt mean i hate other group i tool only their good advise. So must try ban this group as we follow true islam jazakalah i have no intention to hurt any one i was so serious about our community

    ReplyDelete