மெளலவிகள் என்ற பெயரில் மார்க்கத்தை விற்று ஓசியில் உடம்பு வளர்க்கும் மானம் கெட்ட ஜென்மங்கள் வாழும் வரை மஸ்லிம்கள் தலை நிமிர்ந்து வாழ முடியாது என்பது உண்மை ஆகும். ஊரும், நாடும் மாறினாலும் மெளலவிப் பூசாரிகள் மாறுவதில்லை. மார்க்கம் படிக்க வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருக்கின்றான் ஒரு மெளலவி.
குர்ஆன் மதரசாவிற்கு போகும் சிறுமிகளின் உள்ளாடைக்குள் கையை விடும் எத்தனை மெளலவிகள் இருக்கின்றனர், சிறுமிகளின் தொடையை பிடிப்பது, பின்பக்கத்தை தடாவுவது என்று மெளலவிகளின் லீலைகள் ஒவ்வொரு ஊரிலும், ஓவ்வொரு குர்ஆன் மதரசாக்களிலும் நடைபெற்ற வண்ணமே இருக்கின்றன.
இது தெரிந்தும் பள்ளிவாசல் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. நடவடிக்கை எடுத்தும் பயனில்லை, ஏனெனில், புதிதாக இன்னொரு மெளலவி பூசாரி வந்தாலும் இதே மார்க்கப் பணியைத்தான் சிறுமிகளின் உள்ளாடைக்குள் செய்யப் போகின்றான் என்று பள்ளி நிர்வாகிகள் நினைக்கின்றார்கள் போலும்.
இதோ, ஆப்கானிஸ்தானில் ஒரு மெளலவி செய்த லீலையும், அவனுக்கு கிடைத்த பரிசும்.
செய்தி :
ஆப்கானிஸ்தானில் 14 வயது சிறுமி ஒருவர் இஸ்லாமிய மதகுருவால் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதகுருவின் மூக்கு மற்றும் காதை அறுத்தெடுத்துள்ளனர்.
ஆப்கான் பக்லான் மகாணத்தில் உள்ள பக்லான் மர்காசி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு இஸ்லாமிய மதகுருவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மார்க்க வகுப்பிற்கு சென்ற சிறுமி மீதே மேற்படி மதகுரு தனது ஆண்மையை பிரயோகிக்க முயன்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இஸ்லாமிய மதகுரு முல்லாவை தங்களது வீட்டுக்கு கடந்த திங்கள் கிழமை அன்று விருந்திற்கு அழைத்துள்ளனர்.
முல்லா விருந்து சாப்பிட சென்றபோது அவரது மூக்கு மற்றும் காதை சிறுமியின் தந்தை அப்துல் காதர் வெட்டிவிட்டார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “வெட்டிய காதை பூனை சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு அதுபற்றி தெரியாது, ஆனால் நான் வெட்டிய மூக்கு தரையில் கிடந்தது” என்று சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து மாகாண பொலிஸார் சிறுமியின் பெற்றோர்களை கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாக சிறுமியின் பெற்றோர்கள் மதகுருவின் கையை கட்டிவிட்டு மூக்கு மற்றும் காதை வெட்டியுள்ளனர் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெளலவியின் மூக்கையும், காதையும் வெட்டுவதற்குப் பதில், அவனுடைய உறுப்பை வெட்டி பூனைக்குப் போட்டிருக்க வேண்டும், அப்பொழுதுதான் இந்த காம வெறி பிடித்த மெளலவிகளுக்கு நல்ல பாடம் படிப்பிக்க முடியும். நாமும் நமது ஊர்களில் இதே நடைமுறையை அல்லது இதுபோன்ற நடைமுறையை உருவாக்காத வரை, மெளலவி எனப்படும் பூசாரிகள் திருந்தப் போவதில்லை, பாதிப்பிற்கு உள்ளாவது உங்கள் பெண் பிள்ளைகளும், மனைவிகளுமே.....
சொந்தமாக தொழில் செய்து உழைக்காமல், பள்ளி ரூமில் ஓசியில் உடம்பு வளர்த்து காலம் தள்ளும் பூசாரி மெளலவிகள் மீது கடுமையான சட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால், இன்று மெளலவி என்று வேசம் போட்டுக்கொண்டு புகுந்து விளையாடும் பலபேர் வேஷத்தை களைந்துவிட்டு ஓடி விடுவார்கள்.
சிந்தியுங்கள் சகோதரர்களே........
பூசாரிகளின் பிடியில் இருந்து இந்த சமூகம் விடுதலையாகத வரை விடிவு இல்லை.
முதலில். இப்படி. இஸ்லாத்தை. கொச்சைப் படுத்தும் விடயங்களைப் போடவேண்டாம்
ReplyDeleteidu iyakka sarbu illai enru koori, islathai kocchia paduthum naikal ennathan koraithalum irudi il islam than vetri parum.... Allahu Akbar
ReplyDeleteIslathirku ethiri islamiyane. Indha blogge a thorandhavan nichayama oru potta naaya than iruppan. Matravarhalin kuraye maraippavane unmai visuvasi. Idhuve nabi valiyahum. Pirarai kurai paduthubavanai iraivan kurai paduthamal maranathai kuduppathillai.
ReplyDelete