மேலான பெரியார்களே, சகோதரர்களே, கீழான பெரியம்மாக்களே, சகோதரிகளே என்று
சொல்லிக்கொண்டு, வாயில் வந்ததை எல்லாம் மார்க்கம் என்று பேசிக்கொண்டு,
அர்த்தம் இல்லாமல் ஊர் ஊராக சுற்றித் திரியும் தப்லீக் ஜமாத்தின் மிகப்பெரிய
மடத்தனம் ஒன்று வெளிக்கிளம்பி உள்ளது.
உலகம், நாடு, ஊர் பற்றியெல்லாம் எந்தவித அறிவும் அக்கறையும் இல்லாமல் சட்டி பானை பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராக பரதேசி மாதிரி பாகிஸ்தான்காரனின் உடுப்பையும் போட்டுக்கொண்டு அலைந்து திரிந்து, பள்ளிவாசல்களில் திண்டு குடித்துப் படுத்தெழும்பி, மலசலம் கழித்துக்கொண்டு குடித்தனம் நடத்திக்கொண்டு, மடத்தனமான பேச்சுக்களையும் பேசிக்கொண்டு, கஞ்சா அடித்தவன் போல உலகத்தை மறந்து, "150 வருடம் குஸு விடாமல் வாழ்ந்த பெரியார்" என்று பயான் பண்ணி, அந்த பயானையே ஆயிரம் தடவை அரைத்த மாவை மறுபடி அரைத்தாலும், அதற்கும் கூட அப்பொழுதுதான் எதோ புதிதாக கேட்பது போன்று ஆ என்று வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டு இருக்கும் தப்லீக் ஜமாத்தின் மடத்தனத்தை தெளிவாக படம்பிடித்துக் காட்டும் ஆதாரமாக இந்த விடியோ வெளியாகியுள்ளது.
உலகம், நாடு, ஊர் பற்றியெல்லாம் எந்தவித அறிவும் அக்கறையும் இல்லாமல் சட்டி பானை பெட்டி படுக்கைகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராக பரதேசி மாதிரி பாகிஸ்தான்காரனின் உடுப்பையும் போட்டுக்கொண்டு அலைந்து திரிந்து, பள்ளிவாசல்களில் திண்டு குடித்துப் படுத்தெழும்பி, மலசலம் கழித்துக்கொண்டு குடித்தனம் நடத்திக்கொண்டு, மடத்தனமான பேச்சுக்களையும் பேசிக்கொண்டு, கஞ்சா அடித்தவன் போல உலகத்தை மறந்து, "150 வருடம் குஸு விடாமல் வாழ்ந்த பெரியார்" என்று பயான் பண்ணி, அந்த பயானையே ஆயிரம் தடவை அரைத்த மாவை மறுபடி அரைத்தாலும், அதற்கும் கூட அப்பொழுதுதான் எதோ புதிதாக கேட்பது போன்று ஆ என்று வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டு இருக்கும் தப்லீக் ஜமாத்தின் மடத்தனத்தை தெளிவாக படம்பிடித்துக் காட்டும் ஆதாரமாக இந்த விடியோ வெளியாகியுள்ளது.
எல்லோரிடமும் நேரம் பார்க்கும் வசதி உள்ளது, ஸ்டேசனில் கூட பெரிய கடிகாரம் கூட இருக்கும், இந்த நிலையில் என்ன நேரத்திற்கு புகைவண்டி புறப்படும் என்று தெரிந்திருந்தும், எதோ பிடிவாதமாக பிளாட்போரத்தில் ஜமாஅத் நடத்தினால், டில்லியில் இருந்து ஜின் வந்து ட்ரெயினை கையால் பிடித்து நிற்பாட்டும் என்று எந்த ஹசரத் மெளலானா சாஹிப் சொல்லி அனுப்பினாரோ தெரியவில்லை. மடத்தனத்திற்கு ஒரு அளவு வேண்டாமா?
இப்படியே அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப்போய் ட்ரெயினில் ஏறி அடுத்த ஊரில் இறங்கி அங்கே எப்படியான பயான் பண்ணி இருப்பார்கள் தெரியுமா?
மேலான பெரியார்களே, சகோதரர்களே, பாகிஸ்தான்ல பெஷாவர் சிட்டில ஒரு ட்ரெயின் இருக்கு, அல்லாஹ்ட ரஹ்மத்துல அந்த ட்ரெயின் மிக நீளமான ஒரு ட்ரெயின், அந்த ட்ரெயின் 320 வருஷமா ஓடுது, பெஷாவர் டு கராச்சி ஓடுது. ஒரு நாள் கூட ஒரு செக்கன்ட் கூட லேட் ஆகினதே இல்லை. அந்த மாதிரி ஒரு ட்ரெயின். ஒருநாள் எஞ்சின் ட்ரைவர் டைமுக்கு ட்ரெயினை ஸ்டார்ட் பண்ணினாரு, ட்ரெயின் போகுதில்ல, மறுபடியும் ட்ரை பண்றாரு, கிளச்சை மாத்திப் போட்றாரு, கியரை மாத்திப் பாக்குறாரு, ஒண்ணுமே சரிவரல்ல.....
அவரு யோசிக்கிறாரு.... இவ்வளவு நாளா நல்லா ஓடின இந்த ட்ரெயினுக்கு என்ன நடந்திரிச்சு எண்டு....... எஞ்சின் ஸ்டார்ட் ஆகுது, ஆணா ட்ரெயின் போகுது இல்ல....
இப்ப அவரு நெனைக்கிறாரு, கொஞ்சம் வெளில இறங்கி மெக்கானிக்க கூப்புடுவோம் எண்டு, வெளில இறங்குறாரு........ அப்பத்தான் அவருக்கு தெரிபடுகுது, ட்ரெயினுக்கு கொஞ்சம் தள்ளி அல்லாஹ்வுடைய பாதையில வந்த ஒரு கூட்டம், அல்லாஹ்வை மட்டும் நெனைச்சுக் கொண்டு தொழுகையில இருக்கிறாங்க, அங்க ஒரு ஜமாஅத் நடக்குது, அவங்களுக்கு ட்ரெயின் ஸ்டார்ட் ஆகின சத்தம் கூட கேட்கல்ல, அல்லாஹ்ட நெனவில இருக்கிறாங்க.. மாஷா அல்லாஹ், அவருக்கு வெளங்கிரிச்சு.... விஷயம் வெழப்பம் ஆகிட்டுது......
அந்த ஜமாஅத் தொழுது முடிச்சு, துவா திக்ரு எல்லாம் செஞ்சிட்டு, மஷூரா பண்ணிட்டு ட்ரெயினுக்கு வாரங்க, 20 நிமிஷம் லேட்..... எல்லாரும் ஏறினதுக்கு பொறகு அந்த ட்ரெயின் ஒட்டோமெட்டிக்கா ஓடுது......
Panniya pola peeya Theda wendam makkalin kurai thedama ungaluko therintha nalla vidayangalai sollungal
ReplyDeleteTO ; AnonymousOctober 11, 2014 at 2:26 PM
Deleteசகோ
நீர் தப்ளீக்காரர் போல தெரியுது...... அதுக்காக நாத்தம் பிடித்த வார்த்தைகளை கொண்டு பதில் எழுத வேண்டாம்..... சில்லாவில சொல்லித் த ர ல யா ??
Kaluthaikku therima karpoora vaasanai
ReplyDeleteதப்லீக் ஜமா அத் இன் சரியான பெயர் ." தப் ( பு ) லீக் " ஜமா அத் .
Delete...இந்த கூட்டம் குழப்பம் செய்யும் முதல் கூட்டம் , ஏனென்றா இந்த " த ப் ( பு ) லீக் "கார கூட்டத்துக்கும் இஸ்லாமிய அறிவுக்கும் எந்த சம்பந்தமுமே இல்லயே....
இந்த தப்பு லீக் காரனுகல்தான் உ ( லக்க ) மா ( ட்டு ) ஷபையில் உள்ளாரகள்.. ....
இந்த கூட்டத்துக்கு தெரிந்தது எல்லாம் விலாசம் இல்லா பெரியவர் கதைகளும் மற்ற புராணங்களுமே....... சிந்தியுங்கள் .....
இது என்ன கோமாளித்தனம்?
ReplyDelete// ஊர் ஊராக பரதேசி மாதிரி பாகிஸ்தான்காரனின் உடுப்பையும் போட்டுக்கொண்டு அலைந்து திரிந்து//
இப்படியும் கூறிவிட்டு, பின் பாகிஸ்தானில் யாரோ ஓர் ஊர் பேர் தெரியாத கூட்டத்துக்கு நடந்த ஒரு விடயத்தை, தப்லீக் காரன் செஞ்சான் என்று கூறுகிறீர்களே.
முஸ்லிம்களின் பெயரால் அவனும் இவனும் செய்ற வேலயால, முழு முஸ்லிம்களும் தீவிரவாதி என்று மத்த சமூகம் சொல்ரது போலல்லவா இது இருக்கிறது.
admin இதுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
// ஊர் ஊராக பரதேசி மாதிரி பாகிஸ்தான்காரனின் உடுப்பையும் போட்டுக்கொண்டு அலைந்து திரிந்து// என்பது இலங்கை / இந்தியாவில் உள்ள நிலமையைக் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட சொற்றொடர்.
Delete//பாகிஸ்தானில் யாரோ ஓர் ஊர் பேர் தெரியாத கூட்டத்துக்கு நடந்த ஒரு விடயத்தை// இது யாரோ ஒரு கூட்டம் அல்ல, தப்லீக் கூட்டம்தான் என்று இதனை முதலில் பகிர்ந்த பாக்கிஸ்தானியரின் பதிவிலேயே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரிஜினல் பதிவு மீண்டும் கிடைத்தால், உங்களுக்கு லிங்க் வழங்கப்படும், அல்லது உங்களுக்கு முடிந்தால் தேடிப் பார்க்க முடியும்.
ஆக்கபூர்வமான உங்கள் வாதத்திற்கு நன்றிகள்.
அது சரி, ஒரு பாகிஸ்தான்காரன் எதை upload செய்தாலும் அதை நீங்கள் அப்படியே நம்பி விடுவீர்களா? ஆக்கபூர்வமான் வாதங்களுக்கு நன்றி சொல்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், நீங்களும் ஆக்கபூர்வமான post களை தறுவீர்கள் என எதிர் பார்க்கிறோம்.
Deleteபயணம் என்பது கஷ்டம் என்று அல்லாஹ்விற்கு தெரியும் அதற்காக சுருக்கி தொழும் படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இல்லாவிடில் அவர்கள் குறிப்பிட்ட பயணத்தை அடைந்து அங்கு தொழுது இருக்கலாம்
ReplyDeleteஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்,
ReplyDeleteஅதுபோல இருக்கு
PJ Valga.....
ReplyDeleteELLA JAMATHILUM THAWARUHAL UNDU. THAWARUHALAI SHUTTIK KAATTUWAZIL WIVEHAM THEWAI.AZIL NABI WALI KAANAPPADA WENDUM.MURANPADUHALIYUM MOZAL HALAIYUM ETPADUTHUM ETPADUTHUM ANUHUMURAI NALLAZALLA.
ReplyDeleteHmmm.....adichikongada nalla adichikonga...ungalukku vera velayae illayada....?inga ipdi vekkamae illama namakkula sanda podradhaala rss nalla velaya paakuraan....may allah guide u all guys....
ReplyDeleteலூசுப்பயலுக
ReplyDeletepongada nengalum ungada thaw jamathum . Kallanuku epayum aduthawangala kanda kallan madari thanam welangum. Una madari thaw kallanuku thableek muslim a pathalum kalan madariyea pakura, ungada aafasatha thableek la nulaika pakuringalo. Nanga epayum kunooth oadhuwom,thasbeeh tholuwom,ilangaila pirgai kanda ma2m than perunal,nonbu pidipom.
ReplyDeleteஇப்படி கோமாளித்தனமாக தொழுகைக்கு நேரம் ஒதுக்கும்படி இஸ்லாம் சொல்லவில்லை
ReplyDeleteAdmin enna PJ da aala?
ReplyDeleteIvainga Manaivi Pillai seeralitu SattiMutti ellem edtukondu "Nadamadu PalgalaiKalagam"nu Seeraliratkana karanangalil 1tan Kiruku Sambavangal
ReplyDeleteYeanpaa thevai illatha vela admin
ReplyDeleteஇதனை எழுதிய AnonymousOctober 14, 2014 at 9:14 AM எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்க வேண்டும்??
ReplyDeleteமாவனல்லிக்கும், மல்வானைக்கும் வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் அபான் சேரைப் பற்றி எழுதுகிறான். இவன் ஒரு முட்டாள்.
To: Anonymous: October 16, 2014 at 12:20 AM
ReplyDeleteநீங்கள் ஏதோ உணர்ச்சி வேகத்தில் சீறியுள்ளது தெரிகிறது. மேற்குறிப்பிட்ட நபர் சொல்ல வந்த விடயத்தை தாங்கள் விளங்கி கொள்ளுங்கள்.
முன்னர் மாவனல்லயில் தகுதியல்லாத நிர்வாகியாக இருந்து திரு. அபான்.. இப்பொழுது மல்வானைக்கு சென்று பணிசெய்வதுடன். அவரின் சுயநலம் அல்லது தனிப்போக்கு அங்கும் தொடர்கின்றது. அங்கும் அவரின் முறையான அரச ஆவணங்கள் படி பணியாற்ற தெரியாத அல்லது அதை மதிக்காத தன்மையை குறிப்பிட்டுள்ளார்.
எப்படியோ பெரிய ஒரு அனர்த்தம் அன்று தவிர்க்ப்பட்டுள்ளது. மதரசா ஆடுகள் அரச உடமையானது மட்டுமே மிச்சம்.
எனது ஊரை சேர்ந்தவர் என்பதால் நான் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
ReplyDeleteமுன்னால் அதிபர் அபான் பற்றி தெரிவித்துள்ள இந்த கருத்தையும், அவர் பற்றிய விடயத்தையும் நான் முற்றாக நிராகரிக்கிறேன். இது மிகப் பெரிய சோடிக்கப்பட்ட கட்டுக்கதை. இவர் எனது ஊரை சேர்ந்தவர் என்பதுடன் நன்கு அறியப்பட்டவர் என்பதால் இதை மிகப் பொறுப்புடன் கூறுகிறேன். அவர் மீது பொறாமை கொண்டவர்களின் சூழ்ச்சி இது.
வெப்சைட் அட்மின் இப்படி செய்திகளை பிரசுரிக்க கூடாது. இது மௌலவிகள் அல்லது ஜமாத் பற்றி செய்தி இல்லையே. செய்தி வழங்கியவர் உங்களுக்கு நெருக்கமானவராக இருக்கலாம் என்பதற்காக இப்படி பொய்யான செய்திகளை பரப்ப வேண்டாம். உங்களிடம் ஆதாரம் உள்ளதா?
சிலர் என்னை விமர்சித்ததால் விலகி இருக்க நினைத்தேன், எனினும் உண்மையை சொல்லும் கடமை என்னை தூண்டியது.
அசாத் கனேதன்ன
ஒரு பாடசாலை அதிபர் தொடர்பான விடயங்கள், அவரின் நிர்வாக செயற்பாடுகள், திறமைகள், சாதனைகள், பலவீனங்கள் என்பவை இந்தத் தளத்துடன் சம்மந்தம் இல்லாதவை. ஆகவே இது தொடர்பான குறிப்புகள் தொடர்ந்தும் அனுமதிக்கப்பட மாட்டாது.
ReplyDeleteஅசாத் கனேதன்ன, உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
குர்ஆன். ஹதீஸ் இவர்ஹளுக்கு தேவை இல்லை
ReplyDeleteஊர் வளமையம். அவ்லியாக்கள். என்று. சொள்ளப்படுபவர்கலையே. இவர்கள் பின்பற்றுவார்கள் .
இலுக்குவத்த இர்பான் அவர்களுக்கு,
ReplyDeleteஒரு அதிபர் தொடர்பில் எழுதுவது மெளலவி லீலைகள் இணையத்தின் பணியல்ல.
மதரஸா தொடர்பான தெளிவான தகவல்கள் உங்களிடம் இருந்தால், அவற்றை உரிய ஆதாரங்களுடன் எழுதி அனுப்பலாம், அவை பொருத்தமானவையாக இருக்கும் பட்சத்தில், உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பிரசுரிக்கப்படும்.
jamathgames@hotmail.com
தனிப்பட்ட கோபதாபங்களை தீர்த்துக்கொள்ள இங்கே இடமளிக்கப்பட மாட்டாது.
உங்களுடைய கருத்து பொருத்தமில்லை என்பதால் பிரசுரிக்கப்படவில்லை.
நன்றி.
Thabliq Jamaath Allahvukku marathi undu ena nambum jamaath
ReplyDeleteஎந்தவித ஆதாரமுமற்ற ஒரு விடயத்தை, கற்பனையினால் சோடித்துக் கூறுவதன் மூலம் எமது சமூகத்தை எவ்வாறு இலகுவாக வழி கெடுக்கலாம் என்பதற்கான சிறந்த ஆதாரம்.
ReplyDelete-நலன்விரும்பி
அடை மக்கு மடயா ! ஜுப்பா உடுத்தவன் எல்லாம் தப்லீக் காரன் இல்ல ...
ReplyDeleteதப்லீக் மாடுகளுக்குரிய அத்தனையும் கனகச்சித்தமா போருந்துறதால இது அதுகள்தான்னு ஆணித்தரமா அடிச்சு சொல்லலாம்.
ReplyDeletehttp://tableeghijamaathtamil.blogspot.in/p/blog-page.html?m=1
ReplyDelete