Wednesday, May 14, 2014

தம்புள்ளை பள்ளியை உடைக்க பிரபல மெளலவி செய்யும் துரோகம் அம்பலம்


 மெளலவி பூசாரிகள் என்பவர்கள் நம்பத் தகுதியற்றவர்கள், பணத்திற்காகவும், சுகத்திற்காகவும் அல்லாஹ்வையும், அவனது மார்க்கத்தையும் விற்கவும் தயங்காத கொடியவர்கள் என்பது தொடர்ந்தும் நிரூபணமாகி வருகின்றது. அந்த வகையில், இலங்கையின் தம்புள்ளை பள்ளியை உடைக்க அனுமதி கொடுத்துள்ளார் ஒரு பிரபல மெளலவி.




சுமார் 80 வருடங்கள் பழமை வாய்ந்த தம்புள்ளை கைரியா மஸ்ஜிதை உடைக்க வேண்டும் என்று பல்வேறு சதித்திட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று இனவெறி பிடித்த பெத்த மதகுருவான இனாமளுவே சுமங்கல என்கின்ற பெளத்த மதகுரு செயல்பட்டு வருகின்றான். கடந்த இரண்டு வருடங்களாக இந்த பிரச்சினை இருப்பதை முஸ்லிம்கள் அனைவரும் அறிவார்கள்.

பள்ளிவாசலை விட்டுக் கொடுப்பதில்லை என்பதே அனைத்து முஸ்லிம்களினதும் முடிவாகும். இது இப்படி இருக்க, தப்லீக் ஜமாஅத் மூலம் புகழ் பெற்ற கலீல் மவ்லவி கடந்த வெள்ளிக்கிழமை தம்புள்ளை பள்ளியில் ஜும்மா நிகழ்த்திவிட்டு, பள்ளி ஏற்பாட்டில் பிரியாணி சாப்பாடும் சாப்பிட்டுவிட்டு, தனது இஸ்டத்திற்கு பெளத்த விகாரைக்கு சென்று, இன வெறியரான இனாமளுவே சுமங்கல தேரரை சந்தித்து உறவாடியுள்ளார்.


இதனைத் தொடர்ந்து மேற்படி சந்திப்பு குறித்து பத்திரிகைகளுக்கு இருவரும் அறிக்கை வழங்கியுள்ளனர். அதில் மேற்படி கலீல் மெளலவி என்னும் பூசாரி "இனாமளுவே சுமங்கல தேரர் மிகவுமே இரக்க மனம் படைத்தவர், நேர்மையானவர், ஆனால் முஸ்லிம்கள் மடையர்களாகவும், ஆவேசக் காரர்களாகவும் உள்ளனர். அந்த இடத்தில் பள்ளிவாசல் இருக்கவில்லை, அது அகற்றப்படுவதே சரி"என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

(இவனைப் போன்றவர்களை செருப்பால் அடித்து விரட்டாமல், மெளலவி மெளலவி என்று சொல்லி தலையில் தூக்கி வைத்திடுக்கும் முஸ்லிம்கள் மடையர்கள் என்பதனை அவரே சொல்லிவிட்டார்.)

இது குறித்த செய்திகள் சிங்கள பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இது தொடர்பான செய்தியை இங்கே காணலாம்.    http://www.sonakar.com/?p=18498

எடுத்ததெற்கெல்லம் சில்லா போகவும், பைசல் ஜமாஅத் போகவும், 40 நாள் போகவும், 4 மாசம் 10 நாள் இத்தா இருக்கவும் கூப்பிடும் இந்த கலீல் மெளலவி என்கின்ற துரோகிக்கு பேருவளை, ரத்னபுரி, திஹாரி ஆகிய ஊர்களில்  உத்தியோகபூர்வ மனைவிகள் உள்ளனர்.

பிரபல ஏமாற்று ஹஜ்ஜு/உம்ரா வியாபாரியான இவர், இவரது குரூப்பில் செல்லும் பணக்கார மற்றும் வயோதிப பெண்களிடம் மக்கா மதீனாவில் வைத்து போலி தக்வா வேடம் போட்டு, பக்தி ஊட்டி, அதன் மூலம் முடிந்த மட்டும் பணத்தை உறுஞ்சிக்கொள்ள தவறுவதில்லை.

தன்னை ஜனாதிபதி ஆலோசகர் என்று சொல்லிக்கொள்ளும் இவர் போன்ற துரோகிகளின் ஆலோசனை காரணமாகத்தான் நாடு இந்த அளவு சீரழிந்து, ஜனாதிபதியின் செல்வாக்கு மங்கி வருகின்றதா என்று தெரியவில்லை.

அல்லாஹ்விற்கே துரோகம் செய்கின்றவன், புனிதப் பயணம் செல்கின்றவர்களையே எமாற்றுகின்றவன், ஜனாதிபதிக்குத் துரோகம் செய்து, அவரையே ஏமாற்ற மாட்டான் என்பது என்ன நிச்சயம்?


மெளலவிப் பூசாரிகளை நம்பினால், தம்புள்ளை மஸ்ஜிதுல் கைரியாவை மட்டுமல்ல, கஹ்பாவையும் உடைத்து விற்று விடுவார்கள். முஸ்லிம்களே, எதிரிகளை விடவும், மிக முக்கியமாக துரோகிகள், புரோகிதர்கள், பூசாரிகள் மற்றும் போலி தக்வா வியாபாரிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

10 comments:

  1. இஸ்லாத்தில் மற்றைய மதங்களைப் போன்று மத குருமார் கிடையாது என்பதை முதலில் அரசுக்க விளங்க வைக்க வேண்டும். அதற்கு முன்ன முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமாக உதவாக்கரைகளை மத்ரஸா என்ற குர்ஆன் கிதாபு ஓதிக் கொடுக்கும் பள்ளிக் கூடம் ஒன்றிற்கு அனுப்பி, அவர்களுக்கு ஒரு மௌலவிப் பட்டத்தைக் கொடுத்து அனுப்பிவிடுகின்றது. அவர்களது முதல் வேலை, அந்தப் பட்டத்தை வைத்துக் கொண்டு குர்ஆனை, மார்க்கத்தை விற்று வாழ்வதுதான் என்பதை மிகுந்த வேதனையுடன் பதிவிடுகிறேன். இது உண்மையை வெளிப்படுத்தலே தவிர, யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டவையல்ல! அல்லாஹ்தான் இவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. The writers name is not in this post if this person is straight forward why not give your name . you are a ghost writer still you criticize others. I am not a Thableek or Public man but the way you degrade a person as a Poosari not good he too may be doing some thing in good intention.

    ReplyDelete
  3. The article is correct. The person who writing this kind of truth not necessary to expose his identity br.Ramza.

    ReplyDelete
  4. come on keep it up.truth should be exposed.name no need.well done.

    ReplyDelete
  5. ivaai innum oor makkal vittu yttirukkirarhala ivana kallale adittiu kollnum nai kkupporanda naye.

    ReplyDelete
  6. inda naya innum vittu ytturukka oormakkal ellam serndu avanai seruppalum kallalum adittokkollanum.ivanuhalda talaippahaiyai kalattividanum inimel talaippahaiyai podavidakkooodadu.

    ReplyDelete
  7. eppadiyan moullakkaiy koalla veandum thevidiyal mahanthan intha moula nay

    ReplyDelete
  8. do not blame them ....u can sit home and write anything ....they know what happening inside ...so they patience and doing writhe thing to people ..without any damage ...if they do any action ..it will come big problem...so understand the situation and write it..

    ReplyDelete