ஜமாத் கேம்ஸ் இணையம் புதிய வடிவில் - இன்ஷா அல்லாஹ் மிக விரைவில்
ஜமாத் கேம்ஸ் இணையத்தளம் புதிய நிர்வாகத்தின் கீழ் நவீன வடிவில் டுவிட்டர் SMS அலெர்ட் செர்விஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளுடன் செயற்படுத்தப்பட உள்ளது. முகநூல், டுவிட்டர், யூடியூப், ஜீ பிளஸ் உட்பட ஏனைய சமூக ஊடகங்களுடன் இணைக்கப்பட்டதாக, தனது சொந்த இணைய முகவரியில் ஜமாத் கேம்ஸ் இணையம் அழகிய வடிவமைப்பில் செயற்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment