Sunday, October 13, 2013

தப்லிக் மர்கஸில் A/L மாணவன் மர்ம மரணம், அரசாங்க விசாரணை தேவை



மார்க்கத்தின் பெயரால் மனிதனை மடையார்களாக்கும் பல்வேறு இயக்கங்களில் தப்லீக் ஜமாத்தும் ஒன்றாகும். வீட்டில் நிம்மதியாக திண்டு குடித்துவிட்டு தூங்க வக்கில்லாத போக்கிரிகள் கூட்டம் பள்ளி பள்ளியாக சட்டி பானைகளை மூட்டை கட்டிக்கொண்டு சென்று சமைத்துத் திண்டு குடித்து, பள்ளிவாசல் கக்கூசை நிறைக்கும் ஒரு கூட்டம் தப்லீக் கூட்டம் ஆகும். இந்த கூட்டம் ஒரு மாணவனை பலியாக்கியுள்ளது.



எல்லா இயக்கங்களும், தங்களை பாதுகாத்துக்கொள்ள டார்கட் பண்ணுவது அப்பாவி மாணவர்களை. ஸ்டுடென்ட் புரோகிராம், லீடர்ஷிப் புரோகிராம், பைவ் டே கோஸ், ஸ்டுடன்ட் ஜமாஅத் என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் மாணவர்கள் மூளைச் சலவைக்கு உள்ளாக்கப் படுகின்றார்கள்.

பல்வேறு இயக்கங்களிலும் புதிதாக இணையும் மாணவர்களில் நல்ல வெள்ளையான அழகான பொடியன்களை சீனியர் மெளலவிமார்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம். இதெல்லாம் இரகசியம் இல்லை என்றாலும், யாரும் பகிரங்கமாக பேசுவதில்லை.


இலங்கையின் குருநாகலை, தோரயாய கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி மாணவனான ரிகாஸ் என்பவர் A/L பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து தப்லீக் ஜமாத்தால் டார்கட் பண்ணப்பட்டு, 40 ஜமாத்தில் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், கொழும்பு கிராண்ட்பாஸில் உள்ள தப்லீக் தலைமையகமான மர்கஸில் மர்மமான முறையில் மரணித்துள்ளார்.


இவரது மரணத்தின் பின்னணியை மூடி மறைத்து, அல்லாஹ்வின் செயல் என்று குருட்டுப் பக்தி பேசி, மரணத்தின் மர்மத்தை மூடி மறைக்க தப்லீக் தலைமைகள் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த மாணவனின் மரணம் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இந்த மாணவனின் மரணம் குறித்து பூரணமான அரசாங்க விசாரணை நடத்தப் பட்டு, முடிவுகள் பகிரங்கப் படுத்தப்படல் வேண்டும்.


தங்களின் சொந்த லாபங்களுக்காக இயக்கங்களை இயக்குகின்றவர்கள், மாணவர்களையும், பால்ய வயதினரையும், பெண்களையும், மாணவிகளையும் பலிக்கடா ஆக்குவதனை முற்றாக தடை செய்ய வேண்டும்.

இஸ்லாம் என்று மாயை காட்டி, இயக்கத்தின் தேவைகளுக்காக மூளைச் சலவை செய்யப்பட்டு தமது எதிர்காலத்தை பாழாக்க வைக்கப்படும் அப்பாவி மாணவர்களையும், இளைஞர்களையும் மீட்க அனைவரும் அணிதிரள வேண்டும்.

12 comments:

  1. Where is your proof for these allegations? You will answer to Allah the Almighty one day Insha Allah

    ReplyDelete
  2. I am reading his blog for long time. I guess that he is not a Muslim. if you are Muslim please bring all the proof for all your allegation here.

    ReplyDelete
  3. வேண்டும் என்றே ஒருவர் மீது பலி போடா வேண்டாம்

    ReplyDelete
  4. முகவரியில்லாமல் முண்டி அடிப்பது ஒன்றும் இஸ்லாமிய பண்பு கிடையாது. எதுவானாலும் Face to Face.
    அஞ்சுவதும் அடிபணிவதும், வணக்கங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே.
    சகோதரா! நன்மையை ஏவி தீமையை தடுப்பது கட்டாயம். அதையும் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்துகொண்டே செய்யவேண்டுமே தவிர கோழைத்தனமாக உளறி கொட்டக்கூடாது. முதலில் நீங்கள் இஸ்லாத்துக்குள் வாருங்கள்.

    ReplyDelete
  5. சகோதரா! நன்மையை ஏவி தீமையை தடுப்பது கட்டாயம். அதையும் இஸ்லாமிய வரம்புக்குள் இருந்துகொண்டே செய்யவேண்டுமே தவிர கோழைத்தனமாக உளறி கொட்டக்கூடாது. முதலில் நீங்கள் இஸ்லாத்துக்குள் வாருங்கள்.

    ReplyDelete
  6. Eai Muttal Maranam Allahuval Nirayikkappattath .Enna Isrelin Kaikkuliya Nee.

    ReplyDelete
  7. i have proof for child abuse,prostitution homosexual etc.i dont like to expose those matters.if any one ready to accept the challenge to punish them i am ready.brothers who comments might be aware of truths.but they white wash.this particular person exposes truth .yes truth always bitter..comment will continue..........

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி.
      உங்கள் வசமுள்ள விடயங்களை ஆதாரத்துடன் தெரிவித்தால், முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, போலிப் பக்தி முகமூடிகளை கிழித்தெறிந்து சமூகத்தை பாதுகாப்பதற்காக அவற்றை வெளியிட மெளலவி லீலைகள் தயாராக உள்ளது.

      Delete
    2. majorities are in this category though we proved or not.but your this examples can make at least fear to the community.thereby others correct themselves.will wait till it to happen.insha allah.

      Delete
    3. araichi seyyamal vanthi edukkathir! ALLAHVAI PAYANTHUKOLUNGAL

      Delete
  8. muttalakalin araichiillatha pechu,allalhvai payanthu kollungal

    ReplyDelete
  9. Inda a/cta run panura kolappayale...onaya allah endha paadhayaala jahannathuku anuppuwano theriyaadhu...onda uyir powa munndhi kalima solli islaathuwandhudu...

    ReplyDelete