இஸ்லாம் என்பது ஹராத்தில் வளர்க்கப்பட வேண்டுமா என்கின்ற கேள்வி பூதாகரமாக எழுகின்றது. வட்டிக்குப் பள்ளிவாசல் ஒன்று ஆரம்பிக்கப் பட்டுள்ள விடயம் முழு ஆதாரங்களுடன் வெளியாகிவிட்டது. இதில் ரிஸ்வி முப்தி, அகார் முஹம்மத், அப்துல் வதூத் ஜிப்ரி, ஹஜ்ஜுல் அக்பர், யூசுப் முப்தி ஆகியோருக்கு நேரடித் தொடர்பும் இருக்கின்றது.
இஸ்லாத்தின் நோக்கம் என்ன? ஹராமும் ஹலாலும் ஒன்றாகுமா?
முன்னர் 2005 இல் இலங்கைக்கு PJ வந்தபொழுது, காத்தான்குடியில் PJ பேசுவதற்கான மேடையை அமைத்தவர்கள், இரவிரவாக கஞ்சா அடித்துக் கொண்டே வேலை செய்தார்கள்.
உடனடியாக கொடுக்க காசு இல்லை என்பதற்காக தற்பொழுது வட்டியில் ஒரு பள்ளிவாசல் அமைத்து விட்டார்கள், அடுத்த கட்டமாக ஹஜ்ஜுப் பெருநாளைக்கு மாடு வாங்க பணம் போதாது என்று குறைந்த விலைக்கு கழுதையை வாங்கி குர்பானி கொடுப்பார்களோ?
இங்கிலாந்தின் வடக்கு லண்டனில் ஹரோ பகுதியில் இருக்கும் இலங்கை இஸ்லாமிய கலாச்சார நிலையம் மற்றும் பள்ளிவாசல் என்பவை, இங்கிலாந்தில் உள்ள ஒரு முக்கிய வங்கியில் வட்டிக்கு வாங்கப்பட்டுள்ளன. இதில் சம்மந்தப்பட்ட மற்றும் நிர்வாகத்தில் உள்ள அனைவருமே இலங்கை முஸ்லிம்கள் ஆவார்கள்.
£ 550 000.00 (ஐந்து லட்சத்து ஐம்பது ஆயிரம் இங்கிலாந்து பவுன்ஸ்) பெறுமதியான பணத்திற்கு பள்ளிவாசல் மற்றும் கலாச்சார நிலையம்* என்பவற்றை நிர்மாணிக்க, 13 வருடங்களில் திருப்பி செலுத்தும் படியாக வங்கியில் வட்டிக்குப் பணம் பெற்று, வட்டியுடன் மொத்தமாக £ 832 230.36 ( எட்டு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ..... ) திருப்பி செலுத்தப்படவும் உடன்பாடாகியுள்ளது.
[ * இங்கிலாந்தில் பள்ளிவாசல் என்று அனுமதி பெறுவதை விட, கலாச்சார நிலையம் என்கின்ற பெயரில் ஆரம்பிப்பது இலகுவானது. ]
இதில் வட்டி மட்டும் £ 282 230.36 (இரண்டு லட்சத்து என்பத்தி இரண்டாயிரம் ..... ) ஆகும்.
அல்லாஹ்வை தொழுவதற்காக பள்ளிவாசல் வாங்க வட்டியா? இது ஹராம் என்று ஐரோப்பிய ஷரியா கவுன்சில் பத்வா அனுப்பியும் வைத்துள்ளது.
இங்கே இன்னொரு முக்கிய விடயம், இலங்கையில் உள்ள ஏழை முஸ்லிம் ஊர்களில் பயான் செய்வதற்காக திரும்பிக் கூட பார்க்காத VIP Five Star பணக்கார மெளலவிகள், லண்டன் லண்டன் என்று அடிக்கடி ஓசி டிக்கட்டில் பறந்து செல்வது, இந்த வட்டிப் பள்ளிவாசலுக்கே ஆகும்.
வட்டிக்கு பணம் எடுத்து பள்ளிவாசல் கட்டிய நிர்வாகிகள், தப்லீக், தவ்ஹீத், ஜமாத்தே இஸ்லாமி என்று எல்லா இயக்க மெளலவிகளையும் ஸ்பொன்சர் பண்ணி லண்டனுக்கு வரவழைப்பார்கள், இவர்களும் ஓசியில் லண்டன் சென்று, ஒரு நாலு பயான் ( இலங்கையில் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன பழைய ரெக்கோர்ட் தான்) பண்ணிவிட்டு, ஸம்மர் ஹொலிடேயை ஓசிக் காசில் ஜாலியாக என்ஜாய் பண்ணிவிட்டு, லண்டனில் யாரோ ஒரு பேமாளி நைட் ஷிப்ட் செய்து உழைத்த காசில் ஷொப்பிங் செய்துவிட்டு, எக்ஸ்ட்ரா கலக்ஸனும் பண்ணிக்கொண்டு ஹப்பியாக திரும்பி வருவார்கள்.
அத்துடன், இலங்கையில் உள்ள ஏழைகள், விதவைகள், அனாதைகளுக்கு உதவி செய்வதற்காக என்று சொல்லி, தனித்தனியாக நிறைய பணம் வசூல் செய்துகொண்டு வருவார்கள். இலங்கைக்கு வந்த பின்னர், இவர்கள் சொன்ன ஏழைகள், விதவைகள், அனாதைகள் எல்லாம் யார் என்று தேடித் பார்த்தால், எல்லாமே குறிப்பிட்ட மெளலவிதான். (அதாவது : மொத்தப் பணத்தையும் இவர்களே சுருட்டி விடுவார்கள்.)
இவர்களில் முக்கியமானவர்கள் ரிஸ்வி முப்தி, யூஸுப் முப்தி, அப்துல் ஹாலிக், ஹசன் பரீத், யஹியா மெளலவி, அகார் முகம்மது, ஹஜ்ஜுல் அக்பர், அப்துல் வதூத் ஜிப்ரி ஆகியோர் ஆவார்கள்.
(அளுத்கமை இனக்கலவரம் இடம்பெற்ற பொழுது ரிஸ்வி முப்தி லண்டனில் தான் இருந்தார்.)
இந்த பள்ளிவாசல் வாங்கப்பட்ட விதமும், வட்டி தொடர்பான விடயங்களும் இந்த Five Star மெளலவிமார்களுக்கு தனிப்பட்ட ரீதியிலும், பொதுவிலும், பல்வேறு வழிகளில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. எனினும், இவர்கள் யாரும் அது குறித்து எவ்வித கருத்துமே சொல்வதில்லை.
வட்டி ஹராம் என்று சொல்லிவிட்டால், லண்டனில் ஸம்மர் ஹொலிடே கிடைக்குமா? சுவர்க்கம் வேண்டாம், லண்டனில் ஸம்மர் ஹொலிடே போதும் என்பதே இந்த பூசாரிப் புரோகிதர்களின் வெளிச்சொல்லப் படாத நிலைப்பாடா?
பள்ளிவாசல் வட்டியில் வாங்கப் பட்டதற்கான வங்கி ஆவணங்கள் கீழே தரப்பட்டுள்ளன. லண்டனில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களின் நலன், நன்மதிப்பைக் கருத்தில் கொண்டு, வங்கியின் பெயர் விபரங்கள் மட்டும் மறைக்கப்பட்டுள்ளன. தேவை ஏற்பட்டால், அனைத்து விபரங்களும் முழுமையாக வெளியிடப்படும்.
இந்த உண்மைகள், ஆதாரங்கள் சவாலாக முன்வைக்கப்படுகின்றன. குறித்த பள்ளிவாசல் நிர்வாகம் இவற்றை இனிமேலும் பொய் என்று சொல்லமுடியுமா?
jamathgames@hotmail.com

வங்கியில் வட்டி வாங்கி வாங்கப்பட்டுள்ள பள்ளிவாசல், இஸ்லாமிய நிலையம் என்பவற்றின் தோற்றம் |
வட்டிக்கு கடன் வழங்கிய இங்கிலாந்து வங்கியின் பெயர், முகவரி, இலட்சினை, தொலைபேசி இலக்கம் என்பவை மறைக்கப்பட்டுள்ளன. சொத்தின் பெறுமதி, வட்டி, தவணை போன்ற விடயங்கள் இங்கே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. |
வங்கி அதிகாரிகளின் பெயர், கையொப்பம் என்பவை மறைக்கப்பட்டுள்ளன. |
குறித்த பள்ளிவாசல் வாங்கப்பட்ட விதம் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணான, ஹராமான வட்டி முறையாகும் என்பதை தெளிவுபடுத்தி ஐரோப்பிய ஷரியா கவுன்சில் அனுப்பிவைத்த பத்வா |
It's happens in 2003 and according to sharia
ReplyDeleteவேறொரு நாட்டில் நடந்த விடயத்தை எமது நாட்டு உலமாக்கள் அங்கு சென்றுள்ளனர் என்ற காரணத்தை மாத்திரம் வைத்து தொடர்புபடுத்துவதை ஏற்க முடியாது. அப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டது பற்றிய பணம் கொடுக்கல் வாங்கல்களை இவர்களை அறிய வாய்ப்பில்லை. எங்கள் ஊர்களிலுள்ள பள்ளிநிர்வாக கணக்குகளே எங்களுக்கு தெரிவதில்லை. இந்த தேவையற்ற குற்றசாட்டு உலமாக்கல் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி மட்டுமே என்று தோன்றுகிறது.
ReplyDeleteஅசாத் கனேதன்ன
இந்த நியுஸ்ல ஹஜ்ஜுல் அக்பர சேத்ததால அவன்ட கோலயனுக்கு ரோசம் வந்திரிச்சு… ஜம்மியா பன்டல பிசினஸ் செய்ற புரோக்கர் இவன்.
Deleteஅட்மின் எந்த பெரிய தலையயும் உடவாணாம்…
டேய் லூசுப்பயலே, ஒழுங்கா வாசிச்சு பாத்துட்டு கொமன்ட் பண்ணு.
Deleteமடயன் மாதிரி உளறாதே. இந்த பள்ளிவாசல், இலங்கை இஸ்லாமிய நிலையம் என்ற பெயரில் இயங்குகிறது. இதிலே சம்மந்தப்பட்ட அனைத்துப்பேருமே இலங்கைஐ சேர்ந்த முஸ்லிம்கள.
நாங்கள் இந்த விடயத்தை ஹஜ்ஜுல் அக்ப்ரைடமும், ரிஸ்வி முப்தி, முன்னர் மர்ஹூம் நியாஸ் மவ்லவி வந்த பொழுதும் சொன்னோம்.
உனக்கு தெரியாட்டி, நீ பொத்திக்கொண்டு இருக்கவும்.
லண்டனில் இருந்து மடவளையை சேர்ந்த யாசிர்.
Dear readers..and YASEER ...others......
Deletewhen you reply to a comment , then pl indicate the to whom you reply .....
.For ex..
if you reply a ANONYMOUS, indicate ....@AnonymousOctober 1, 2014 at 2:51 PM ( with date and tiem of anonymous ) Then we can understand to whom it replied..If any name of anonymous then put the name too..
And , EDITOR,
தயவு செய்து , இந்த உ ( லக்க ) மா ( ட்டு ) சபை , RIZVI or மற்ற சோத்து மாட்டு மவ்லவிகளை குறிப்பிடும்போது " அவர் " என்று எழுதாமல் " அவன் " என்ற வார்த்தையை பிர யோகிக்கவும்..
EX ... YOU MUST WRITE """ அளுத்கமை இனக்கலவரம் இடம்பெற்ற பொழுது ரிஸ்வி முப்தி லண்டனில் தான் இருந்தார் """".).
.IF READ AGAIN in a MOST APPROPRIATE FORM...
.
"" அளுத்கமை இனக்கலவரம் இடம்பெற்ற பொழுது ரிஸ்வி மாபியா ( முப்தி க்கு பதில் மாபியா என்று போடுங்கள் ) லண்டனில் தான் இருந்தான் """""....
..
DONT BE AFRAID .. ALLAH WILL BE WITH YOU.....
....
When the writer clearly explains with proof, one shouldn't try to defend these rogue lebbes; these rogue lebbes should be exposed otherwise they will continue with their criminal activities cheating the public in the name of Islam. Exposing these criminal Lebbes is the right thing to do.
Deleteவட்டி மட்டுமில்லை, குடு - ஹெரோயின் போதைப்பொருள் செய்யும் ஹாஜிகளுடன் கூட இந்த மவ்லவிஸ் நிறைய பேருக்கு கள்ள தொடர்பு இருக்கிறது.
ReplyDeleteரிஸ்வி முப்தி என்ன நல்லவரா??
பள்ளியை மட்டும் எழுதி ஒன்றை மறைத்து மறந்து விட்டீர்கள்.அதாவது எல்லா ஜமாத்தை சேர்ந்தவர்களும் வட்டிக்கு வீடு வாங்கி இருக்கிறார்கள்.இதற்கும் இலங்கை முப்திகள், ஒரு சில உலமக்குகள் ஒரு வீடு வாங்கலாம் என்று பத்வா கொடுத்து இருக்கிறார்கள்.இலங்கையில் இருந்து வரும் எல்லோருக்கும் இங்குள்ள விடயம் தெரியும் தெரியாது போல் வந்து விட்டு தாங்கள் சொந்த செலவுக்கும்,தாங்கள் நடாத்தும் மதரசாக்களுக்கும் வசூலித்துக் கொண்டு இருக்கிறார்கள்.இங்கு ஹாரமாக சம்பாதிக்கும் ஒரு சிலர் தங்களை ஹலால் படுத்த இப்படியான தர்மங்கள் செய்து அல்லாஹ்வையும் தங்களையும் ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள்.வட்டிக்குள் இருப்பவர்கள் தான் பள்ளி நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள்.கடன்கார்களுக்கு ஒழித்துக் கொண்டு மனைவியை விட்டு பதில் சொல்லக் கூடிய புன்னியவாண்களும் இருக்கிறார்கள்.வட்டிக்குள் இருந்து கொண்டு அல்லாவின் பாதையில் செல்பவர்களும் இந்த உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.எல்கா ஊரவனும் பாளி வாங்குகிறான் மாமும் வாங்க வேண்டாமா என்ற நோக்கில் அல்லாஹ்வை தொழுவதுக்கு ஹராத்துக்குள் விழுகிறார்கள்.முப்திமார்கள் அடிக்கடி world tour அடிப்பதன் மர்மம் அல்லாஹ் தான் அறிவான்.
ReplyDeleteஇந்த ஒரு விடயம் மாத்திரம் உண்மை எனத் தெரிகிறது. இதை எழுதியுள்ள பாணியே வித்தியாசமாக உள்ளது. ஆனால் இது போன்ற ஒரு சில POSTகளை மட்டும் வைத்துக் கொண்டு Jamath Games ஐ சரி காண முடியாது. சரியான சமூக சேவை செய்வதென்றால், பிரச்சினைகளை அணுகும் முறை இன்னும் பெரிதளவில் மாற்றப்பட வேண்டும்.
ReplyDelete- நலன் விரும்பி
நல்லதொரு விதன்டாவாதம் தான், Admin இங்கு சலாஹுத்தீன் மவ்லவி விடயத்தை குறிப்பிட்டது.
Deleteஇது தவ்ஹீத் label காரர்களின் உரையாடும் பாணியாகும். குறைந்த பட்சம், தவ்ஹீத் label group இலிருந்து கழண்டு போன ஒரு கூட்டமாக இருக்க வேண்டும்.
(தவ்ஹீத் label group: 'தவ்ஹீத்' என்று தமது ஜமாத்திற்கு பெயர் வைத்துக்கொண்டு கத்தித் திரியும், மத்ஹப் இல்லாத மத்ஹப் வாதிகள் - 'சுவர்க்கவாதி' என்று ஒரு கூட்டம் பெயர் வைத்துக் கொண்டால், அவர்கள் சுவர்க்கவாதி ஆகி விடுவார்களா?)
-நலன் விரும்பி
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஇந்த வெப்ஸைட் அட்மின் ,நீங்கள் இஸ்லாத்துக்கு எதிரானவர் களுக்கு ,எமது இஸ்லாத்த்தின் குறைகளை கூட்டி கொடுக்கும் செயல் செய்கின்றீர்,அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு ,இஸ்லாத்தை வளர்ச்சிக்கு உங்கள் வெப்ஸைட் இனை மாற்றி உதவுங்கள்............
ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள் ( Al Quran 33:58 ),,,,,,,,,,,,,
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். ( Al Quran 49:12 ),
உங்களுடைய கருத்து மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றது.
Delete//எமது இஸ்லாத்த்தின் குறைகளை கூட்டி கொடுக்கும் செயல் செய்கின்றீர்//
அப்படி என்றால், நீங்கள் இஸ்லாத்தில் குறை இருக்கின்றது என்று சொல்ல வருகின்றீர்களா? இஸ்லாத்தில் எந்தக் குறையும் இல்லை, மெளலவி எனப்படும் புரோகிதர்கள் செய்வது எல்லாம் இஸ்லாம் ஆகிவிடுவதில்லை.
மெளலவிகள் செய்யாத செயல்களோ, சந்தேகமான விடயங்களோ இங்கே வெளியிடப்படுவதில்லை. ஆதாரபூர்வமாக கிடைக்கும் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
இங்கே சொல்லபடுவது தனி நபர் குறை இல்லை, இஸ்லாத்தை விற்று முஸ்லிம்கள் கண்களில் மண்ணை துவி துரோஹம் இலைக்கும் கயவர்களை சமூஹத்துக்கு அடையாளம் காட்டுவதேயாஹும்
DeleteWhat's the action plan for this case
ReplyDeleteOruvarin kurayai maraiththal allah marumayil avarathu kurqyai maraippan enkinra hadeesai neengal ariyavillaya
ReplyDeleteilankayil muslim kale thaan ella pirichchanykkum kaaranam
ReplyDeletewatti waangupawan , wattikku koduppawanum indru samuthaayaththil nalla manitharkalaaka adayaalam kaana padukirarkal
Dear all
ReplyDeleteஒருவரது தப்பை சொல்லும் முன் தாம் நல்லவராக இருக்க வேண்டு நீங்கள் நல்லவரா என்பதை உங்களுடைய உள் மனது சொல்லும் அப்படி நீங்கள் நல்லவர் என்றால் நான் உங்களுடைய கருத்தை ஏற்கிறேன் அல்லாஹ் யாவட்ரையும் அரிந்தவன் என்பதை நீங்கள் மரக்க வேண்டாம்