புதிய நிர்வாகம் மிகவும் சிரமங்களுக்கு முகம் கொடுத்தே மீண்டும்உங்கள் பேரபிமானம் பெற்ற"மெளலவி லீலைகள்" இணையத் தளத்தை நீண்ட இடைவெளிக்குப் பின்னராக இயக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. எழுத்து, கருத்து, டிஸைன் போன்ற பல விடயங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
மீண்டும் பழைய மாதிரி செயற்படுத்துவதற்கு பூரண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இன்ஷா அல்லாஹ். உங்களது ஒத்துழைப்புகள் நிறையவே எதிர்பார்க்கப் படுகின்றன.
மீண்டும் பழைய மாதிரி செயற்படுத்துவதற்கு பூரண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, இன்ஷா அல்லாஹ். உங்களது ஒத்துழைப்புகள் நிறையவே எதிர்பார்க்கப் படுகின்றன.
இதுவரை இணையத்தளம் இயங்காமல் இருந்த காலத்தில் ஏற்பட்ட சிரமங்களுக்கும், இப்பொழுது உள்ள குறைபாடுகளுக்கும் எமது வாசகர்களுக்கு வருத்தம் தெரிவிக்கின்றோம்.
உங்களது மேலான ஆலோசனைகள், அறிவுரைகள் மிகுந்த அன்புடன் வரவேற்கப் படுகின்றன. மேலும் உங்களுக்கு தெரிந்த உண்மையான செய்திகளை எமது ஈமெயில் மூலம் அனுப்பி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
உங்களது மேலான ஆலோசனைகள், அறிவுரைகள் மிகுந்த அன்புடன் வரவேற்கப் படுகின்றன. மேலும் உங்களுக்கு தெரிந்த உண்மையான செய்திகளை எமது ஈமெயில் மூலம் அனுப்பி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
இப்படிக்கு
உங்கள் "மெளலவி லீலைகள்" இணையத்தின்
புதிய நிர்வாகம்
No comments:
Post a Comment