முட்டையில் மயிர் பிடுங்குவதில் வல்லவரான இவர் சுன்னாவில் மயிர் பிளக்கும் ஆராய்ச்சி செய்யும் மாபெரும் மேதை ஆவார். விவாத உலகை கலக்கிய இவர் அண்மைக்காலமாக ஓடி ஒழிந்து மறைந்தே வாழ்ந்து வந்தார்.
அதற்கான காரணம் தனக்கு புற்று நோய் வந்ததே என்று சொல்லிக் கொண்டு இருந்தார். அல்லாஹ்வின் தண்டனைதான் இவருக்கு வந்த புற்றுநோய் என்று மாற்றுக் கருத்துடைய ஏனைய மார்க்கப் புரோகிதர்கள் சொல்லி வந்தனர்.
இதுவரை எந்த அறிஞரும், இமாம்களும் சொல்லியிராத விடயமான, புஹாரியில் லஈபான ஹதீஸ்கள் உள்ளன என்று கூறி, மாபெரும் அறிஞர்களுக்கே இல்லாத அறிவு தனக்கு இருப்பதாக தனது பக்தர்களை நம்ப வைத்தவர்தான் இவர்.
ஆயிரம் பிரச்சினைகள், பிளவுகள் இருந்தும், ஒட்டு மொத்த முஸ்லிம் உம்மத்தும் இதுநாள் வரை ஒற்றுமையாக ஏற்று வந்த புகாரி, முஸ்லிம் ஆகியவற்றில் பிழை இருப்பதாகவும், அவற்றில் நிராகரிக்கப்பட வேண்டிய ஹதீஸ்கள் உள்ளன என்றும் பகிரங்கமாக அறிவித்தார் இந்த மாமேதை.
அண்டர்வெயாருடன் தொழலாம் என்று பத்வா சொல்லி மிகவும் புகழ் பெற்ற இவர், தற்பொழுது நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவையும், கட்டளையையும் புறக்கணித்துவிட்டு, ஷைத்தானின் பாதையில் செல்ல ஆரம்பித்துள்ளார்.
கை கூப்பி வணக்கம் சொல்வது கொடிய ஷிர்க் என்று சொல்லிவந்த இவர், எம்.ஜி.ஆரின் கனவுக் கன்னி செல்வி ஜெயலலிதாவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற பொழுது கைகூப்பி வணக்கம் சொன்னது தொலைக் காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகி இவரது முகமூடியை கிழித்து இருந்தது.
வாயாடி விவாத மன்னன் PJ தற்பொழுது ஷெய்த்தானின் வழியில் செல்வதற்கான ஆதாரமே இந்தப் புகைப்படம் ஆகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் "உங்களில் யாரும் நின்றுகொண்டு பானங்களை பருக வேண்டாம், யாரேனும் மறந்து அப்படி செய்துவிட்டால், அவர் அதனை உடனே வாந்தி எடுத்து விடட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ஆதாரம் : முஸ்லிம் : 4119
ஊரைப் பிரித்து, மஹல்லாக்களை பிரித்து, மஸ்ஜித்களைப் பிரித்து, ஜமாத்களைப் பிரித்து, கடைசியில் சொந்த இயக்கத்தையும் பிரித்து பாலியல் லீலைகள் பகிரங்கமாக்கி படு கேவலப் பட்டுப் போன ஒருவராக தற்பொழுது பதுங்கி வாழும் நிலையில் இருக்கும் அண்ணன் PJ அவர்கள் தற்பொழுது ஷைத்தானையும் பிரிக்கும் வேலையில் இறங்கி இருக்கின்றாரோ தெரியவில்லை.
மெளலவி லீலைகள் தொடரும்.....
போங்கப்பா... போய் புகாரிய புடிங்க... அத விட்டுட்டு அதை கண்மூடித்தனமா பின்பற்றுறவங்க ஒருவருக்குள் ஒருவர் சண்டை புடிச்சிக்கிட்டு.
ReplyDeleteHaj Mohamed (ரலி) இப்டீ சொல்றாங்க:
இரண்டுக்கும் அனுமதி இருக்கு
அலீ (ரலி) அவர்கள் (கூஃபா நகர் பள்ளிவாசலின்) விசாலமான முற்றத்தின் வாசலில் இருந்த போது அவர்களிடம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. (அதை) அவர்கள் நின்று கொண்டே அருந்தினார்கள். பிறகு, "மக்களில் சிலர் நின்று கொண்டு அருந்துவதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததை நான் பார்த்தேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : நஸ்ஸால் பின் சப்ரா,
நூல் : புகாரி 5615, 5616
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸம்ஸம் நீரை நின்று கொண்டு அருந்தினார்கள் என்ற செய்தி புகாரியில் (5617) இடம் பெற்றுள்ளது.
இதை வைத்து ஸம்ஸம் நீரை மட்டும் நின்று கொண்டு அருந்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இவ்வாறு பிரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஏனெனில் அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸில் பொதுவாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு அருந்தினார்கள் என்றே இடம் பெற்றுள்ளது. எனவே பொதுவாக நீர் அருந்துவதற்கு என்ன சட்டமோ அது தான் ஸம்ஸம் நீருக்கும் உரிய சட்டமாகும்.
உங்களில் யாரும் நின்று கொண்டு அருந்த வேண்டாம். மறந்து (அருந்தி) விட்டால் வாந்தி எடுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : முஸ்லிம் 4119
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு பின் ஹம்ஸா என்பவர் பலவீனமானவர். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நான் ஒரு PJ வாதி கிடையாது ஆனால் இந்த பிளாக்கர் நடத்தும் அட்மினிக்கு இஸ்லாம் பற்றி தெளிவான அறிவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
ReplyDeleteசரியா சொன்னீங்க பாய்
ReplyDelete