Thursday, June 4, 2015

ஹோமோசெக்ஸ் உலமா உஸ்தாத்கள் - ஓர் எச்சரிக்கை

மூல ஆக்கம் : மெளலவி தாரிக் (முகநூலிலிருந்து)
ஹோமோசெக்ஸ் என்னும் கொடிய பாவமாகிய தன்னினச் சேர்க்கை காரணமாக அழிக்கப்பட்ட நபி லூத் (அலை) அவர்களின் சமுதாயமும், படிப்பினை பெறாத இன்றைய உலமா உஸ்தாத் களும்.

மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"

"மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்." (அல் குர் ஆன் 7:80, 81)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் எவரேனும் நபி லூத் (அலை) அவர்களுடைய சமுதாயத்தினர் செயலைக் கண்டால் செய்பவனையும், செய்யப்படுபவனையும் கொன்றுவிடுங்கள். முஸ்னத் அஹ்மத் - 6565

லூத் (அலை) அவர்களின் சமுதாயத்தினர் பெண்களை விட்டும் ஆண்களை பாலியல் தேவைக்கு நாடியதன் காரணமாக அந்த சமுதாயத்தினரையே அல்லாஹ் அழித்தான். அல் குர் ஆனின் 7, 11, 15, 26, 29, 54 ஆகிய சூராக்களில் அல்லாஹ் இது குறித்து விளக்கமாக கூறியுள்ளான்.

இவற்றையெல்லாம் கற்ற உலமாக்கள், உஸ்தாத்கள் ஆகியோரில் குறிப்பிட்ட ஒரு சிலர் அல்லாஹ்விற்கு அஞ்சாத நிலையில் மிக சர்வசாதாரணமாக இப்பெரும் பாவத்தில் ஈடுபடுவதுடன், சிறுவர்கள், மாணவர்களையும் தமது இச்சைக்கு பலியாக்குகின்றனர்.

மதரஸாக்கள், மஸ்ஜித்கள் ஆகியவற்றிலும், இஸ்லாமிய நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள், இஸ்லாமிய நூலகங்கள் போன்ற பெயர்களில் இயங்கியும் இக்கொடிய பாவத்தை செய்து வருகின்றனர்.

இத்தகையவர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்பொழுது வெளிவந்த பொழுதும், சமூகம் பொடுபோக்காக இருப்பதன் காரணமாக இவர்கள் பாதுகாக்கப்படுவதுடன், தொடர்ந்தும் தன்னினச் சேர்க்கையிலும், சிறுவர் துஸ்பிரயோகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

உஸ்தாத், மெளலவி, அல்லாமா, பேராசான் என்று எத்தகைய பெயர்களை கொண்டு இவர்கள் அழைக்கப் பட்டாலும், சமூகம் இவர்களை இனம் கண்டு முற்றாக ஒதுக்கி வைப்பதுடன், இவர்களின் கொடிய பாலியல் வெறியில் இருந்து இளைஞர் சமூகத்தையும், சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்களையும் பாதுகாத்துக் கொள்ளல் வேண்டும்.

குர்ஆன் வகுப்பு, குர்ஆன் விளக்கவுரை, பிக்ஹு வகுப்பு, நூலக ஆய்வு, லேடீஸ் க்ளாஸ் போன்று தமக்குத் தேவையான விதத்தில் பல்வேறு பெயர்களை பயன்படுத்தி இவர்கள் தமது காரியங்களை சாதித்து வருவதை அறிய கூடியதாக உள்ளது.

இவர்களில் பகிரங்கமாக அடையாளம் காணப்பட்ட சிலர், அவர்கள பணிபுரிந்த மதரஸாக்கள், இயக்கங்கள் என்பவற்றில் இருந்து ஒதுக்கப்பட்ட பொழுதிலும் கூட, வேறு விதமான பெயர்களில் அமைப்புக்கள், நிறுவனங்கள், ஆய்வு மையங்கள், நூலகங்கள் என்று உருவாக்கி சிறுவர்கள், இளைஞர்கள், சிறுமிகள், பெண்களைக் கூட துஸ்பிரயோகத்திற்கு உள்ளக்கி வருகின்றனர்.

இவர்களின் ஒருபால் உறவினால் பாதிக்கப்படும் மாணவர்கள், இளைஞர்களில் பெரும்பாலானோர் இந்த விடயங்களை வெளியில் சொல்வதில்லை, சிலர் குறித்த பழக்கத்திற்கு அடிமையாகி, அவர்களுடன் அல்லாஹ் ஹராமாக்கிய விதத்தில் இன்பம் அனுபவிப்பதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர்.

தம்மக்கிடையிலான உறவை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில், குறித்த உலமா, அல்லது உஸ்தாதின் அறிவை புகழ்வது, அவருக்கு பேராசான், அல்லாமா போன்ற பல்வேறு பட்டங்களை வழங்கி அவரை மற்றவர்கள் மத்தியில் அறிமுகம் செய்வது, அவரது ஓடியோ, வீடியோ, கட்டுரைகளை பகிர்வது, மற்றவர்களுக்கு கொடுப்பது என்று அடிமைத்தனம் செய்யும் நிலைக்கு உள்ளாக்கபப்டுகின்றனர்.

சகோதரர்களே, நாம் ஒரு தந்தை, கணவன், சகோதரன் (ஏன் மகன் உட்பட) ஆகிய பொறுப்புக்களில் இருந்து நம்மைச் சார்ந்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள், சிறுமிகளை இவர்களிடம் இருந்து முற்றாக பாதுகாக்க முயல வேண்டும். இந்த விடயத்தில் நாம் மிகவுமே விழிப்புடனேயே இருக்க வேண்டும். இந்தப் புற்றில் இந்தப் பாம்பு இருக்குமா என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் ஊகிக்க முடியாது.

அத்துடன், இவர்களின் பாலியல் வேட்டைக்கு உள்ளாகி, அதற்கு அடிமையானவர்கள், இறைவனிடம் தெளபா செய்து மீண்டுகொள்வதுடன், தேவை ஏற்படின் உரிய உளநல ஆலோசனைகளையும் பெற்று தமது வாழ்வை சீர்படுத்திக் கொள்ளல் வேண்டும்.

உலமா, அறிஞர், பேராசான், முப்தி போன்ற பெயர்களில் இவர்களை புகழ்வதும், இவர்களின் விடயங்களை share செய்வதும் முற்றாக தவிர்க்கப் படல் வேண்டும்.

வரவிருக்கும் ரமழான் மாதத்தை பயன்படுத்தி, இதிலிருந்து மீண்டுகொள்ள இப்பொழுதிலிருந்தே முயற்சி செய்யும்படி இப்படு பாதக பாவத்திற்கு அடிமையானவர்களை கேட்டுக் கொள்கின்றேன்.

அத்துடன், ரமழான் மாதத்தில் இரவு வணக்கம், தர்பியா, கியாமுல் லைல் போன்ற பெயர்களில் கூட ஹோமோசெக்ஸ் வேலைகளை அரங்கேற்றி இருக்கின்றார்கள், ஆகவே ஒவ்வொரு பொறுப்பாளரும், தாமும் கூடவே சென்று கூடவே இருக்காமல், தமது பொறுப்பில் உள்ளவர்களை இரவில் அனுப்புவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளவும்.

அல்லாஹ் இந்த கொடிய பாவத்தை விட்டு இந்த சமுதாயத்தை பாதுகாப்பதுடன், அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் பாதுகாப்புத் தேடியும் பிரார்த்திப்போமாக.

( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை.) 




3 comments:

  1. இதிலே உள்ள படத்தில் பேராசான் உஸ்தாத் மன்சூர் அவர்கள், அவது ஆஸிகீன் லபீஸ் சஹீட் சங்கீதி அவர்களுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது வந்து இருக்க வேண்டும்.

    அக்குரனையில் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், இழிஞர்கள் என்று மசூர் காமக் களியாட்ட விழா இஸ்லாத்தின் பெயரால் நடக்கிறது.

    ReplyDelete
  2. idu ella iyakakththilum irukku. jamth islam, thabliq student jamath il nadakkirathu.

    masur enra naayai kolla wenum. avan yaar endu enakku theriyadu.

    Riyal
    Kaduruwela

    ReplyDelete
  3. சமகால பின்நவீனத்துவ பேராசான் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் பனுவல்களின் பின்நவீனத்துவ துவாரத்தின் முறுகல்களை முன்நவீனத்துவம் கொண்டு வழுக்கிச் சுவையூட்டிச் சுவைக்கும் அரும் பெரும் ஆலாமிய இயற்காமின் கலைகள் தெரிந்த பேரின்ப ஊற்று, நுழைந்து வளைந்து செல்லும் வளைவின் மாகன்மிய மகோன்னதம், வடியும் இயற்கையின் மட்டில்லாச் சுவை, பம்பாயின் பால்கோவாவை கண்ணாடி போன்று பளிச்சிடும் தேன் தொட்டுத் தரும்.

    எனது உஸ்தாத் கஸ்ஸாலியின் "கொஹ்டை ஹிலம்பி ஜூட்ட்டில் முஹ்டி" யில் அவர் பேராவலை வருணிக்கும் அறிவார்ந்த இன்பத்தின் சுவை, என் பினவீனத்துவ துவாரத்தின் முஹ்டிஹளை என் பேராசான், முத்தப் பேரரசன் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள் தன பரிசுத்த நா கொண்டு கவலிடக்கம் புரியும் காய்யாமிய பொழுதுகளின் இன்ப ஊற்று, மெளலானா ரூமியின் தேனின்ப இசை, முளைக்கும் முன்னானுக்கும் முத்திய போதையை தரும் ஜன்னத்துல் பிர்தவ்ஸின் முயல் மாட மண்டபத்தின் இன்பம், தியானத்தின் உச்சம்.

    ReplyDelete