Sunday, June 22, 2014

உலமா சபை அரசாங்கத்தின் கைக்கூலி - அஸாத் சாலி தெரிவிப்பு

அர­சாங்­கத்தின் கைக்­கூ­லி­யா­கவும் இன்­னொரு முக­மா­கவும் ஜம்­மி­யத்­துல்உ­ல மா செயற்­ப­டு­கின்­றது. அது மக்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்­கா­வி­டினும் பர­வா­யில்லை. நாம் எம் உரி­மைக்­காக போராடும் போது தடைக்­கல்­லாக இல்­லாமல் இருக்க வேண்டும் என மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அசாத்­சாலி தெரி­வித்தார்.

பேரு­வளை, அளுத்­கம ஆகிய இடங்­க­ளுக்கு ஜனா­தி­பதி நேர­டி­யாக விஜயம் செய்து பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்­ததாக ஊட­கங்களில் வெளி­வந்த செய்­திகள் முற்று முழு­தாக பொய்­யான ஒன்று. உண்­மையில் ஜனா­தி­பதி அங்­குள்ள மாவ ட்ட செய­ல­கங்­க­ளுக்கு மட்­டுமே விஜயம் செய்­துள்ளார். மாறாக மக்­களை சந்­திக்­க­வில்லை என்று அவர் மேலும் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டின்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில்;
ஜம்­இய்யத்­துல்­லாவின் கண்­டிக்­கிளை கண்­டியில் ஹர்த்தால் செய்ய வேண்டாம். வர்த்­தக நிலை­யங்­களை திறக்­கு­மாறு அறி­வித்­துள்­ளது. இது முஸ்­லிம்கள் என்ற வகையில் மிக வெட்­கக்­கே­டான விடயம். ஆயினும் கண்­டியில் மக்கள் ஹர்த்­தாலை அனுஷ்­டித்­தனர். ஜம்­இய்­யத்­துல்உலமா மக்­களின் நலன் கருதி எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டு­வ­தில்லை. மாறாக அர­சாங்­கத்தின் கூலி­யா­கவே அர­சாங்க முக­மூ­டியை அணிந்து கொண்டு செயற்­ப­டு­கின்­றது.

மேலதிக செய்திக்கு :  http://puttalamtoday.com/%E0%AE%85%E0%AE%B0%C2%AD%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%82%C2%AD/

No comments:

Post a Comment