Saturday, June 21, 2014

இனவாதிகளால் தீவைக்கப்பட்ட NOLIMIT எதிரில் கொமடி பண்ணும் கோமாளி மெளலவிகள் (வீடியோ)

அரச ஆதரவுடனான இனவாதிகளின் செயல்பாடுகள் மிகவும் தீவிரமாகியுள்ளன. இன்று அதிகாலை இலங்கையின் பாணந்துறை நகரில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான மாபெரும் ஆடை நிறுவனமான NOLIMIT காட்சியறை முற்றாக தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் சில மெளலவிப் பண்டாரங்கள் நாடு ரோட்டில் கொமடி பண்ணி பொலிஸ்காரர்களுக்கு சிரிப்பு மூட்டியுள்ளன.

எந்த அடிப்படை அறிவும் இல்லாத, முட்டாள் மடையர்களை, சின்ன வயதில் பிஞ்சில் பழுத்த காவாலிகளை மதராசாவிற்கு அனுப்பி, அவர்களை மெளலவிகள் ஆக்கினால் என்ன நடக்கும் என்பதற்கு இந்த வீடியோ நல்ல உதாரணம்.

7 வருடம் மதரசாவில் தண்டச் சோறு தின்று, ஒஸ்தாதின் காலை, தொடையை மசாஜ் பண்ணி, மாங்காய்க் கொட்டை சூப்பிவிட்டு, தாடியை வளரவிட்டு, ஒரு ஜுப்பாவை போட்டுக் கொண்டு வந்துவிட்டால், அவனை மெளலவி என்று சமூகத்தில் தூக்கி வைத்தால் இதுதான் நடக்கும்.

உலமா சபையில் இருக்கும் கழுதைகளையும், துரோகிகளையும், திருடர்களையும் பார்த்தாலே, நாட்டில் இருக்கும் மெளலவிகளின் தரம் நன்றாக புரியும்.

இந்த கோமாளிக் கூட்டத்தின் மதிகெட்ட வீடியோவை நீங்களும் நன்றாக பாருங்கள்.



இந்த கோமாளிக் கூட்டம், சிங்களத்தில் துஆ என்ற பெயரில் நாடு ரோட்டில் கொமடி பண்ணக் காரணம், சிங்களத்தில் துஆ கேட்டால் அல்லாஹ் விரைவில் கபூல் செய்வான் என்பதனாலா?

காபிரான போலிஸ் காரன், இவர்களின் துஆ பற்றியும், அல்லாஹ்வைப் பற்றியும் கொமடியாக நினைத்து, வீட்டிற்குப் போய்ச் சிரித்திருப்பான்.

கேடுகெட்ட, புத்தியில்லாத உலக்கைகள் கூட்டம், அல்லாஹ்வையும், துஆவையும் காபிருக்கு முன்னாள் கொமடி ஆக்குகின்றார்கள்.

சிங்களம் தெரியாதவர்களுக்காக : "யா அல்லாஹ் நீ எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்கின்றாய் யா அல்லாஹ், எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது யா அல்லாஹ், எங்களிடம் ஆயுதம் இல்லை யா அல்லாஹ், எங்களுக்கு சக்தி இல்லை யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்ய யாருமே இல்லை யா அல்லாஹ், எங்களிடம் ஆயுதம் இல்லை யா அல்லாஹ், எங்களிடம் கத்தி இல்லை யா அல்லாஹ்....  யா இல்லாஹ் இந்த போலீசார் நன்றாக தங்களுடைய கடமையை செய்கின்றார்கள் யா அல்லாஹ்.... ( இதுக்குமேல சொன்னா செருப்பு பிஞ்சுடும், இவன் பொண்டாட்டியை போலீஸ்காரனின் வீட்டுக்கு அனுப்பி பாதுகாப்பானோ?)

6 comments:

  1. பொது பல சேனா அமைப்பு குர் ஆனை விமர்சித்த பொழுது இலங்கையில் எவரும் வாய் திறக்காத பொழுது இந்த SLTJ அமைப்பு மாத்திரம்தான் பதில் சொல்லியது .- அல்லாஹாவை மற்றும் அஞ்சிக்கொள்ளுங்கள்
    அத்துடன் எதிலும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள்
    பொது பல வைத் தவிர்ந்து ஏனைய பேரின வாதிகள் முஸ்லிம் மக்களிடம் நல்ல மதிப்புடன் தான் இருக்கிறார்கள்

    ReplyDelete
  2. Fahith Mohamed இவங்க இங்கே மட்டுமா கொமெடி பண்ணுவாங்க யாழ்ப்பாணம் சொனகதெருவில் பண்ணுன கொமெடி தெரியுமா .முக்குமுட்ட குடித்த ஒரு முஸ்லிமை அதே வெரித்தன்மையோடு காமால்பள்ளியில் கூட்டிக்கொண்டு வந்து வைய்த்தவர்கள்.அப்போது நானும் இதே கூட்டத்தில் உள்ளவன்தான்
    il y a 2 heures · J’aime
    Fahith Mohamed

    ReplyDelete
  3. Hey oru Muslim ennum oru Muslim a paththi eliu paduththa wenam..... Plzz ethu anthe kadayarhalukku kondatem aahidum.... Muslimgalin piriu awarhalin palam....

    ReplyDelete
  4. iwargal seitha vidayathtil tavaru irukkirathu enpathai sonnirgal,,,varawetpitkuriya vidayam..but mawlavi margal vidayathtil neegal sonna karuthtu varawetpik kuriyathalla..

    ReplyDelete
  5. manithargalai mathipom....
    iwargal seitha vidayathtil naam pila kandalum,ulamakkal vidayathtil neegal solhinra karuththu varavekkathtakkathalla..

    ReplyDelete
  6. Hey. Mr. Oru visayam nalla velagikollugo. Ogaluku ippa dua ketpathuthan prachinada. Aduthawanra pondatikum ummakum esama ogada ummawayum pondatiyaum . Ebidi pathukathukolra parugo. Inda nerathula ummatha prika wanam. Jazakalla

    ReplyDelete