Tuesday, March 4, 2014

ஹஜ்ஜுல் அக்பர் தலைமறைவு, பொம்புளை வேசம் போட்டு தப்பியோட்டமா?




தன்வீட்டுப் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு, அக்குறனைக் கோடீஸ்வரியிடம் உல்லாசம் அனுபவிக்கும் உலகமகா நடிகனும், கற்பனை இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியுமான ஹஜ்ஜுல் அக்பர் (ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் அமீர்) தலைமறைவாகி விட்டதாக அறிய முடிகின்றது.


அடுத்தவன் பொண்டாட்டியையும், அரபாத்தின் பொண்டாட்டியையும், மரணித்துப் போன மன்சூரின் விதவை மனைவியையும் வீதிக்கு இறக்கிவிட்டு, BBC, லங்காதீப, சிலுமின என்று அவர்களின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு சிங்களவனிடம் விபச்சாரிப் பட்டம் வாங்கிக் கொடுத்துவிட்டு, தன் வீட்டுப் பெண்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு அக்குறனைக் கோடீஸ்வரியின் பாவாடைக்குள் பதுங்கிக் கொண்ட கோழை ஹஜ்ஜுல் அக்பர், பெண்களைப் போன்று வேடம் போட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டதாக அறிய முடிகின்றது.


தலைப்பிறையில் தவறு விட்டதற்காக தலைமையை விட்டு விலகு என்று ரிஸ்வி முப்திக்கு சவால் விட்ட ஹஜ்ஜுல் அக்பர், அவனது இயக்க அப்பாவிகளின் மனைவிகளை வீதிக்கு அனுப்பி சிங்களத்தில் முஸ்லிம்களை காட்டிக் கொடுத்த துரோகி, தற்பொழுது மக்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலையில் தலைமறைவாகி விட்டான் என்று அறிய முடிகின்றது.

(+94) 777 896 786 என்கின்ற இவனுடைய கைத் தொலைபேசி நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதுடன், செயல்படும் சொற்ப நேரங்களிலும் பதில் சொல்லுவதில்லை.


தனது தலைமைத்துவ வெறிக்காகவும், குவைத், ஈரான், பஹ்ரைன், சூடான், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து வரும் மில்லியன் கணக்கான வெளிநாட்டுப் பணத்தில் இருக்கும் அதீத மோகம் காரணமாகவும், தனது சுயநலத்திற்காகவும் நல்லவன் போன்று வேசம் போட்டு, அப்பாவி இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றி மூளைச் சலவை செய்து தனது இயக்கத்தை வளர்த்து, அதன் மூலம் கோடிக்கணக்கில் ஊழல் செய்து, 10 தலைமுறைக்குத் தேவையான பணத்தை யாரும் அறியாமல் ஊமைத்தனமாக ஒழித்து வைத்துள்ள ஹஜ்ஜுல் அக்பர், அவனது பக்தர்கள் மத்தியில் ரொம்ப சிம்பிளான, எளிமையான ஆள் போன்று நடித்து, இயக்கத்தில் இருப்பவர்களை ஏமாற்றி வருகின்றான்.


24 பக்க A4 பேப்பர்களை வீணடித்து ரிஸ்வி முப்திக்கு எதிராக முட்டையில் மயிர் பிடுங்கிய ஹஜ்ஜுல் அக்பர், தற்பொழுது தனது தலைமை என்று வரும் பொழுது ஹபாயா அணிந்து தலைமறைவாகிவிட்டான்.

எந்த மதரசாவிலும் படித்து மெளலவி பட்டம் பெறாத இவன், உஸ்தாத் என்று தனது பெயருக்கு முன்னால் தானே போட்டு, மக்களை ஏமாற்றி வருகின்றான். ஹஜ்ஜுல் அக்பர் எங்கேயும் ஓதி பட்டம் பெற்ற மெளலவி அல்ல என்பதனை இங்கே சவாலாக முன்வைக்கின்றோம். முடிந்தால் ஜமாத்தே இஸ்லாமி பக்தர்கள் இவனது மெளலவி செர்டிபிக்கட்டை முன்வைக்கட்டும்.

இவனையெல்லாம் ஒரு மனுஷன் என்று நம்பி, இவனது பதவி வெறி, இயக்க வெறி, வெளிநாட்டுப் பண மோகம் ஆகியவற்றை பாதுகாக்க தங்கள் வீட்டு அப்பாவிப் பெண்களை ஆர்ப்பாட்டம் என்று அனுப்பிய முட்டாள்கள் தங்கள் முகத்தில் தாங்களே செருப்பால் அடித்துக் கொள்ளட்டும்.


அன்புள்ள இஸ்லாமிய அப்பாவிப் பொது மக்களே,

தங்கள் சுயநலத்திற்காக உங்களை இயக்கங்களின் பெயராலும், கொள்கைகளின் பெயராலும், கற்பனைகளின் பெயராலும் ஏமாற்றிப் பிரித்து வைத்துப் பிழைப்பு நடாத்தி, அமுக்கு மூட்டை மாதிரி 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து, மேலும் மேலும் வெளிநாட்டுப் பணத்தில் மோசடி செய்ய காத்திருக்கும் இத்தகைய மெளலவிப் பூசாரிகளை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் நம்பி ஏமாறப் போகின்றீர்கள்?

உங்கள் சகோதரனுடனும், அடுத்த வீட்டுக் காரனுடனும், நண்பனுடனும் எத்தனை நாளைக்குத்தான் இயக்க வேறுபாட்டைக் காரணம் காட்டி பகைமையும் குரோதமும் வளர்க்கப் போகின்றீர்கள்?

1400 வருடங்களுக்கு முன்னர் காபிர்களாக இருந்த உங்களையெல்லாம் இஸ்லாம் ஒன்றினைத்தது. ஆனால் இந்த இயக்கங்களும், அவற்றின் தலைவர்களும் உங்களையெல்லாம் பிரித்து, நெருப்பு மூட்டி, அதில் குளிர் காய்கின்றனர்.


ஹஜ்ஜுல் அக்பர் மட்டும்தான் இப்படி என்றில்லை, இலங்கையில் இருக்கின்ற இஸ்லாமிய பெயர்தாங்கி இயக்கங்கள் எல்லாமே இப்படித்தான் என்று உறுதியாக சொல்ல முடியும்.

உங்கள் சிந்தனைக் கண்களைத் திறந்துவிடத் துடிக்கும் மெளலவி லீலைகள் இணையத் தளத்தை குறை சொல்லிக் குற்றம் சாட்டுவதனை விட்டுவிட்டு, உங்கள் இயக்கங்கள் உங்களை எந்த அளவுக்கு ஏமாற்றி உள்ளன என்பது குறித்து சிந்தித்து தெளிவு பெறுங்கள்.


மெளலவி லீலைகள் தொடரும்...

15 comments:

  1. I could not see any evidence for this claim, I am not belonging to any division but when you publish something verify it and publish it, this article looks like a grade five joke, the previous article about PJ also same. one side commit the crime by making division among umma by the name of movement and other side commit the crime by showing blind animosity

    ReplyDelete
  2. இதில் உள்ள எதுவுமே ஆதாரமான குற்றச்சாட்டுகள் அல்ல...

    அசாத்

    ReplyDelete
    Replies
    1. என்ன ஆதாரம் வேண்டி கிடக்குது ஜாமியா நளீமியா ல இருந்து விரட்டியடிக்கபட்டவர் தான் இந்த ஹஜ்ஜுல் - பொய் என்றால் நலீமிகளிடமே கேட்டு பாருங்கள்

      Delete
  3. இவன் பொம்புளை வேசம் போட்டானோ, பொன்னையன் வேசம் போட்டானோ, இந்த நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் இவனை கல்லில் கட்டி கடலில் போட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர் ........... இவன் ஒரு கல்லேன்,,,,,,, அது mawanella ல உள்ள எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம்

      Delete
    2. தேவையில்லாம மாவனல்லைய இழுக்க வேணாம்..நாங்க கணணியமானவங்க

      அசாத்

      Delete
    3. ஷபாஸ்

      Delete
  4. இவன்தான் ஜமாத்தே இஸ்லாமியின் அமீர், ஹா ஹா ஹா, இவன் மாங்காய்க் கொட்டையைக் கூட ஒழுங்கா சூப்பி சேர்டிபிக்கேட் கூட வாங்கல்லையாமே?
    ஹா ஹா ஹா.....

    ReplyDelete
    Replies
    1. Noordeen நீங்க கொட்டைய நல்லா சூப்பி சேர்டிபிக்கேட் எடுங்க

      எரும Noordeen என்னடா இபிடி COMMENTS பன்றாய் இது மார்க்க விடயம் JAMATH GAMES ஒரு மடயன் நீயுமா

      Delete
    2. naigal,nalladhu nadakkuradha virumbadha seythan vanangihal, ya allah matra samuhangala allthamary indha veri pudicha naigala alitthidu ya allah,,,,,
      alinji pongada,,,,,SLTJ......... ungaluku islatha parappa elatty payoppottu uttuhalla , seyra alkalayum seyya uttutu,,,,,,,,,,,,,,

      Delete
    3. pooda pooda dey nee ellam oru vappaku porndhavanugala????????kettu paru >>>>>>

      Delete
  5. JAMATH GAMES நீ ஒரு பொய்யன் ஆதாரம் இல்லாமல் ஒன்றும் சொல்ல வேண்டாம்

    ReplyDelete
  6. உம்மை போன்ற எதிர் மறையான மனப்பாங்கு கொண்டவர்களின் கேவழமான சிந்தனைப் போக்கிலிருந்து அல்லாஹ் எம்மை பாதுகாப்பனாக.

    நபி(ஸல்) அவர்களும் அவரை பின்பற்றிய ஸஹாபாக்களும் இவ்வாறு மோசமாக எந்த மனிதரையாவது விமர்சித்து இருக்கின்றார்களா?

    நபி(ஸல்) அவர்களை காபிர்கள் வேதனை செய்தர்கள், துற்றினார்கள், எப்போதாவது அவர்கள் தூற்றினார்களா?

    ReplyDelete
    Replies
    1. JAMATH GAMES இவனுகள் ஞானசாரயின் ஆட்களா?

      Delete