மார்க்கத்தை
நாசமாக்குவதில் மதகுருமாரின் சதிகள் தொடர்ந்த வண்ணமே இருகின்றன. காசுக்காக
மார்க்கத்தில் உருவான காவாலிப் புரோகிதர் கூட்டங்களால் பிரச்சினைகளும்
பிரிவுகளும் அதிகரித்த வண்ணமே உள்ளன. அப்படி ஒரு சம்பவம் நேற்றிரவு ஒரு
பள்ளிவாசலில் நடைபெற்றுள்ளது.
"27 ஆம் இரவுதான் லைலத்துல் கத்ர்"
என்று மெளலவிகளில் ஒரு கூட்டமும், "இல்லை இல்லை, அப்படி சொல்ல எந்த
ஆதாரமும் இல்லை அது கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவில் வரும்" என்று
இன்னொரு கூட்டமும், "27 லைலத்துல் கத்ர் என்று உறுதியாக சொல்ல முடியாது,
என்றாலும்......." என்று இன்னொரு கூட்டமும் இழுக்கின்றன.
லைலத்துல் கத்ரை 27 ஆக பிரகடனம் செய்து பள்ளிகளில் விசேட நிகழ்ச்சி பாவமன்னிப்பு/ இருட்டுத் தெளபா என்றெல்லாம் மக்களை ஒன்று சேர்ப்பதில் ஒரு நோக்கம் இருக்கின்றது.
அதுதான்
மெளலவிப் பூசாரிகளின் காசு பார்க்கும் வருமானம். காசுக்காக செய்யப்படும்
ஒரு நிகழ்வாக 27 ஆம் இரவு நிகழ்வுகள் ஆகி விட்டன. இதற்குக் காரணம் இஸ்லாமிய
பூசாரிகளான மெளலவிகளே. இருட்டில் உருக்கமாக தெளபா கேட்பது போல நடித்து,
தேம்பித் தேம்பி அழுதால், நல்ல கலக்ஸன் கிடைக்கும். இதுதான் மெளலவிகளின்
நோக்கம்.
இவ்வாறு நோக்கத்துடன் உலகம் பூராவும் இஸ்லாமிய
பெயர்தாங்கிப் பூசாரிகளால் 27 ஐ லைலத்துல் கத்ர் என்று மக்களை நம்பவைக்கும்
நிகழ்வுகள் நடைபெற்றன, அந்தவகையில் இலங்கையில் காத்தான்குடி மெத்தைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் அடிதடி இடம்பெற்றுள்ளது.
பள்ளித்
தலைவருக்கு பூசாரி ஒருவர் ஆதரவு தெரிவித்து, பள்ளித் தலைவர் மர்சூக்
ஹாஜியார் பிழையான விதத்தில் உரையாற்றிய பொழுது, சில இளைஞர்கள் எதிர்ப்புத்
தெரிவிக்கவே, ஒரு மெளலவியின் தூண்டுதலால் அந்த இளைஞர்கள் தாக்கபப்ட்டதைத்
தொடர்ந்து, இது பள்ளிவாசலில் அடிதடி மோதலாக மாறியுள்ளது. சிலரின் சேர்ட் மற்றும் ஆடைகளும் கிழிக்கப் பட்டுள்ளன.
பள்ளிவாசலுக்கு
வெளியே சென்ற சிலர் பொலிசாருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கவே,
உடனடியாக அங்கே வந்த பொலிசார் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துள்ளனர்.
அதன் பின்னர் சிலர் பள்ளிவாசலில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். மேலும் பலர் வெறுப்படைந்து மனமுடைந்தவர்களாக வீட்டுகளுக்கு சென்றுள்ளனர்.
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மெளலவியின் தூண்டுதலே இப்பிரச்சினைக்குக் காரணம் என்று அறிய வருகின்றது.
கேடுகெட்ட பூசாரி மெளலவிமாரின் தூண்டுதலால் ரமழான் மாதத்தில், அதுவும் 27 ஆம் இரவில் முஸ்லிம்கள் பள்ளிவாசலிலேயே அடிபட்டு, மாற்றுமத பொலிசார் பள்ளிவாசலுக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்தவேண்டிய கேவலமான சூழ்நிலை ஏற்பட்டது, முஸ்லிம் சமூகம் வெட்கித் தலை குனிய வேண்டிய நிகழ்வாகும்.
சமூகத்தை
பிரித்து பள்ளிவாசல்களில் பிரச்சனைகளை உருவாக்குவதில், ஊரைப் பிரிப்பதில்,
சமூகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்துவதில், ஒற்றுமைக்கு வேட்டு வைப்பதில்
மெளலவிமாரின் பங்களிப்பு மகத்தானதாக இருக்கின்றது.
மெளலவி லீலைகள் தொடரும்........
ithil pala vidayangal yosikka wendi ullathu,
ReplyDelete1 - Moulavi markalukkana mathanda koduppanavu oru siriya thoghai mattume, werenda waruwayum illa nilayil awarkalum satharana asaikal ulla manitharlkale
2 - sila iyakkangal kulappam etpada wendum endre iwwarana hadeethkalai mun waikkindrana
3 - Nam muslimgalaukku ewwalavo piracchinaigal irundhum ean iwwara piracchinaigalukkaga sandai wara wendum, 27 palliyil Lailathul Qadr aha arivitthal vidungal, pawatthai awargal sumakkattum.
ningal ungalukkana nanmaigalai thedikkollungal.
4 - nattau nilamiyil nangal engalukkul piracchinai ullathu endru theriyappadutthuwathu oru miga periya muttalthanam.
ithu en sontha karutthu, pilaigal irunthal mannikkavum
Enga endu solluda madayan.................
ReplyDeletePlease read properly.
DeleteThe details are given.
Enga yandu solludaa madayaa Summa oooru perillatha News pottu katha widaatheenga
ReplyDeleteஅடேய் முட்டாள், ஒண்ட கண் பொட்டையா?
Deleteஇலங்கையில் காத்தான்குடி மெத்தைப்பள்ளி எண்டு பசுந்தாக எழுதி இருக்கேடா.
நீயும் ஒண்ட பொட்ட SLMC யும், போடா லெப்பை புண்ணாக்கு.