Sunday, August 4, 2013

சிக்கன் பிரியாணிக்காக சுவர்க்கத்தை 30 ரூபாவிற்கு விற்ற மெளலவி

மெளலவி என்று அழைக்கப்படும் மார்க்கப் புரோகிதர்களால் இந்த மார்க்கம் எப்படி சீரழிக்கப் படுகின்றது என்பதனை ஏற்கனவே எமது அறிமுகத்தில் சொல்லி இருக்கின்றோம். இப்பொழுது இலங்கையின் கண்டி நகர ஜமியத்துல் உலமா தலைவரான அஷெய்க் எம். எப். பஸ்லுல் மெளலவி சிக்கன் பிரியாணிக்ககவும், 30 ரூபாய் பணத்திற்காகவும் சுவர்க்கத்தை, அதுவும் ரையான் எனும் வாசலை விற்பனை செய்துள்ளான்.


பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யக்கூடிய இழி பிறவிகளான மெளலவிகள் காரணமாகவே இந்த மார்க்கம் இந்த அளவு சீரழிந்து போயுள்ளது. ஜப்னா முஸ்லிம் தரும் செய்தி உங்களுக்காக தொகுத்துத் தரப்படுகின்றது. மெளலவிகள், மத குருக்கள், சாமியார்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதனை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.




ஆசியாவின் வியற்பிற்குறிய நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதியின் திட்டத்திற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிய வேண்டுமென்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து முஸ்லிம்கள் பிராத்தனை புரிந்தனர்.

3.8.2013 அன்று கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம் பெற்ற நோன்பு திறக்கும் 'இப்தார்' நிகழ்வின் போது கண்டி சிட்டி ஜம்மியத்துல் உலமா சபைத்தலைவர் மௌலவி எம்.எப்.பஸ்லுல் நடத்திய துவாப் பிராத்தனையின்போது இவ்வாறு பிராத்தனை புரிந்தார்.

அங்கு அவர் பிராத்தனைக்கு முன்  உரையாற்றும் போது தெரிவித்ததாவது,

தான் தபால் நிலையத்திற்கு சிவ தினங்களுக்கு முன் ஒரு கடிதத்தை பதிவுத் தபாலில் இடச்சென்ற சமயம் அதற்கு 55 ரூபா முத்திரை ஒட்டும்படி  ஒரு பெண் ஊழியர் தெரிவித்து விட்டு பின்னர் தமது மேலதிகாரியுடன் கதைத்து விட்டு 'தாங்கள் சமய ஸ்தாபனம் ஒன்றைச் சேர்ந்தவரல்லவா? நீங்கள் உலமா சபையைச் சேர்தவரே. எனவே சமய நிறுவனங்களுக்குறிய கட்டணமான 30 ரூபாயைச் செலுத்தினால் போதும்' என்று இரண்டு பெண் பௌத்த பெண் மணிகளிலும் வேண்டிக் கொண்ட சந்தர்பத்தை நினைவு கூர்ந்தார். இது ஜனாதிபதி காட்டி உள்ள வழிமுறை என்றும் இவ்வாறே இலங்கையில் சகலருக்கும் சம அந்தஸ்த்து வழங்கப் படுவதாகவும் தெரிவித்தார்.

அது மட்டுமல்ல ஒரு நோன்பாளிக்கு எவன் நோன்பு திறக்க உதவுகிறானோ அவனுக்கு மறுமையில் பல்வேறு கூலிகளை அல்லாஹ் வைத்துல்லான். 'ரைஹான்' என்ற வீ.ஐ.பி. வாசல் மூலம் சுவர்க்த்தை சென்றடையும் மக்களுக்கு உணவளிக்கும் பாக்கியத்தை நல்கிய ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி கிடைக்க தாம் பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மெளலவி லீலைகள் தொடரும்.........................................

4 comments:

  1. idil enda karuththum hadees quran ukku muranaha illai..... mekun nabi (sal) awarhal sirupanmainaraha ulla podu ewwaru nadandu kolla wendum enru sonnaro awware awarum seidu ullar ..... ungal welai ennawenraal aduththawan koraiyai paarpadu mattum than neegal enna samoohaththukku peridaha saidu vittirhal........ page create panni poodradu ellarum saiwanga.......:P....summa kada mattum than

    ReplyDelete
  2. Ahaa...Bale...Bale...!Thanks for your information.

    ReplyDelete
  3. Ungaludaiya vaalakaiyei matravargalin kuraigalai theduvathil kalindhu vidumo endru naan anjugirein... Allah nam anavargalaium paathukaapaanaaga!

    ReplyDelete
  4. thableek kaarankalda visayam eppathaan varuthu

    ReplyDelete