Thursday, July 25, 2013

ஹதீஸில் கோழி முட்டை மார்க் வாங்கிய முஜாஹித் மெளலவி காமடி

அஹ்மத் ஜம்சாட் என்று ஒருவர், PJ சொல்லுவதற்கு மேலே போக மாட்டார். எகிப்திலே அல் அஸ்ஹர் மாணவராம். இவர்களுக்கும், முஜாஹித் பின் ரஸீன் என்பவனுக்கும் போராட்டம். இது குறித்து பேஸ்புக்கில் நடைபெறும் காமடி மோதலின் ஒரு பகுதி வாசகர்களுக்காக தரப்படுகின்றது.


போகப் போக பல விடயங்கள் வெளிவரும், பொறுத்திருங்கள்.



Ahmed Jamsath :
முஜாஹிதீன் மொக்கை காமெடி

எதிர்வரும் 27/07/2003 அன்று முஜாஹித் ரசீன் தான் ஹதீஸ்கலை பாடத்தில் முட்டை மார்க் எடுத்தது எதற்கு என்று பேச உள்ளார்.அவர் பேசிய பின் அவரின் ஒரு முக்கிய மொக்கை ஜோக் ஒன்றை சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ்.

பதிலடிகள்
  • Anvar Etm அப்போ நீங்க கடும் ஜோக்கர் என...?
  • Yazeedh Arafath they don wana exchange views and learn da deen, thy wana insult others thinkin they are rite n thy kno evrythn, may allah forgiv all
  • Ashkar Fuard அன்பர்களே எச்சரிக்கை இன்று கபுறு வணங்கிகள் , தப்லீக் மாத்திரமல்ல அதைவிட கேடுகெட்ட கூட்டம் ஒன்று உலாவருகின்றது அதாவது மீனுக்கு வளாகவும் பாம்புக்கு தலையாகவும் சமூகத்தில் உலாவரும் கொள்கையற்ற கும்பல்... இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் தடையை மீறி மீன்பிடிக்க சென்ற கூட்டத்துக்கு சத்தியத்தை சொல்ல வந்தவர்களை இடைமறித்து ஒற்றுமை கோஷம் போட்ட வழிக்கெட்ட கும்பல் அவரர்களின் வாரிசுகள் இன்னும் மிச்சமாகத்தான் உள்ளது....!!!

    Ex : ஜமாத்தி இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன், SDPI,JM,DA,PA,IT,ABCD .....etc
  • Mubeen Mohamed முஜாஹிதின் இன்னுமொரு முயற்சி!
    பதில் சொல்ல முடியாதவிடத்து UN FRIEND ஆக்குகின்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்,
    அந்தப்பட்டியலில் நானும் ஒருவன்!
  • Ashkar Fuard ஐயோ என்னையும் UN FRIEND பண்ணிவிட்டார் நீங்கள் சொல்வது சரியாதான்
  • Mubeen Mohamed இவனுங்க சத்தியத்துல இருக்குறானுங்க?
    அத நாம நம்பனும்!

    அவருடைய எதிரிகள் இப்போது எமக்காக நன்பர்கள்..
    இதில் அபுபக்கர் சித்திக் உள்பட....
    ஆரம்பத்தில் பரகஹதெனியவில் முஜாஹிதின் லீலைகள் அறிந்து துறத்தியடிக்கப்பட்டவர் இன்று உற்ற சினேகிதராம்....
  • TheMuslim Voice مؤتمرات و اعتصامات و مفاوضات لتحرير الأسرى استمرت لأشهر ، بينما أنجز أبطالنا ذلك في ساعات ! نهنّئ أمتنا الاسلامية الغالية هذا النصر العظيم بتحرير الاف الأسرى من سجون النظام الرافضي في العراق بعد عملية نوعية جريئة شبيهة بأفلام الهوليود .. فاللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك , سبحانك ما أعظم فضلك .
  • Nasar Thaiyoob நல்ல அணுகுமுறைகள் நல்ல விளைவுகளைத்தரும்.صحيح البخاري (8/ 101)
    6478 - حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ يَعْني ابْنَ دِينَارٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ
  • Ahmed Jamsath சகோதரர் நாசர் தைய்யூப்.

    பிழையாக அணுகுமுறை உள்ள இடங்களில் உங்களை டேக் செய்கிறேன் அங்கே உங்கள் அணுகுமுறையை பார்ப்போம்.

    எம்மை நோக்கி பலர் பலவிதமாக பேசியுள்ளனர் அப்படியான இடங்களில் உங்கள் இந்த நடுநிலை நீதிமன்றம் இயங்குவதில்லை என்பது பிழையான அணுகுமுறையே.
  • Ahmed Jamsath முஜாஹித் ஹதீஸ் துறையில் மொக்கை போட்டுள்ளார் தெளிவாக உள்ளது அவரை இங்கு வர சொல்லுங்கள் நிருபிக்கிறேன்.நான் காரணம் சொல்லி பின்வாங்குபவன் அல்ல.

    நீங்கள் மேலே கொண்டு வந்த ஹதீஸ் முஜாஹிதுக்கே மிகவும் பொருந்தும்.அவரின் கோ ப சி யாக நீங்கள் இருந்தால் மட்டும் போதாது சகோதரரே.அவரை திருத்த பாருங்கள் இல்லை என்றால் எல்லா பிழைகளையும் நியாயம் சொல்லி சொல்லியே உங்களுக்கே தெரியாமல் செய்ய பார்ப்பார்.கவனம்
  • Nasar Thaiyoob உங்கள் கருத்துக்களை நான் விமர்சிக்கவில்லை வார்த்தைகளில் எவ்வளவோ நல்ல வார்த்தைகள் இருக்கிறதே அது என்ன மொக்கை
  • Nasar Thaiyoob நல்லதை நல்ல முறையில் பேசினால் நல்லதே நடக்கும்
  • Nasar Thaiyoob {إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا } [الإسراء: 36]
  • Ahmed Jamsath லூசு பைத்தியம் என்ற வார்த்தைகள் பிழை இல்லை பிழையான ஒருவருக்கு பயன்படுத்துவதே பிழை.அதே போன்றே மொக்கை என்ற வார்த்தை பிழை இல்லை ஆனால் அதை நாசர் என்ற நல்ல முறையில் பேசுகின்றவருக்கு பயன்படுத்துவதே பிழை.

    முஜாஹித் அவர்கள் ஹதீஸ்கலை என்ற பெயரில் உளறியுள்ளார்.அதுவும் மொக்கையாக உளறியுள்ளார்.அவருக்கு பொருந்தவில்லை என்று சொல்லுங்கள் பதில் தருகிறேன் ஆனால் மொக்கை என்ற வார்த்தையே பயன்படுத்த கூடாது என்று சொல்ல வரவேண்டாம்.
  • Ashkar Fuard இந்த நாசர் என்னை பலாக் பண்ணிவிட்டு ஓடிய இடம் :

    https://www.facebook.com/photo.php?fbid=429563477140543&set=pb.100002606844229.-2207520000.1374514830.&type=3&theater
    Photo
    ► வீராப்பு பேசும் முஜாஹித் மேடைக்கு வருவார ?...

    கீழ்வரும் இவர் பற்றிய உண்மையை மக்கள் மன்றத்தில் கொண்டுவர முஜாஹித் என்பவரே காரணம் காண : facebook.com/photo.php?v=433991480026268&set=vb.100002462597927&type=2&theater ஏதோ சதி செய்து இவரை SLTJ. ஏமாற்றியதாக ஒரு போலி தோற்றத்தை ஏற்படுத்தி ஏமாற்ற முனைகின்றார் முஜாஹித்

    முஜாஹித் என்பவர் தன்மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் உட்பட சிஹ்ர் மற்றும் மஸாயில்கள் பற்றி விவாதிக்கத் தயார் என்று அறைகூவல் விட்டு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்

    ஒரு சிறு அறிமுகம் முஜாஹித் இற்கும் SLTJ விற்கும் இருந்த தொடர்பும் அறுந்துபோன தொடர்ப்பும் :

    முஜாஹித் முன்னர் மல்லிகாராம் பள்ளிவாசலில் பயானுக்கு அடிக்கடி வந்து போவவராக இருந்தபோது சிஹ்ர் உள்ளிட்ட பல மஸாயில்களில் அவர் முரண்பட்டு பேசியது எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    உடனே அவருடன் விவாதம் செய்ய மின்னஞ்சல் வழியாகவும், அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மூலமும் அழைப்பு விடுத்தோம். ஆனால் அப்போது முஜாஹித் அந்த அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்.
    பலமுறை அவருடன் விவாதிக்க முயன்றபோதெல்லாம் பின்வாங்கி ஓட்டம் பிடித்தார்.

    இதன் பின்னர் உலகில் எந்த மனிதனும் செய்யாத கேவலமான செயலைச் செய்து மாட்டிக் கொண்டார். அப்போது அதை அம்பலப்படுத்த வேண்டாம்; இவ்வளவு மட்டரகமான கேவலமான வேலையை செய்ததால் இனிமேல் நான் தாவாவே செய்யமாட்டேன். என்னை நீக்கிவிட்டு இதை அம்பலப்படுத்தாமல் விட்டுவிடுங்கள் என்று கெஞ்சி அழுது கேட்டுக் கொண்டார்.

    அப்போதைய SLTJ நிர்வாகம் அவரை அழைத்து விசாரித்தது. அவற்றில் ஒன்றைக் கூட அவர் மறுக்கவில்லை. மறுக்க முடியாத அளவுக்கு ஆதாரத்துடன் அவை அமைந்தன. அந்த விசரணை வீடியோவில் பதிவும் செய்யப்பட்டது. அவை

    அனைத்தையும் ஒன்று விடாமல் அவர் ஒப்புக் கொண்டார். அழுது கண்ணீர் வடித்தார். அவர் ஒப்புக் கொள்ளாமல் இருக்க அவருக்கு வழி இல்லை.

    அதன்காரணமாக வெளியிடாமல் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தவிர்த்துக் கொண்டது.

    ஆனால் அந்த ஒப்பந்தத்தை ஏற்று அவர் செயல்படவில்லை. தாவா என்ற பெயரில் சில காரியங்களை அவர் செய்து வருகின்றார். தற்போது நம்மை விவாதத்திற்கு அழைத்து அவரைப் பற்றிய குற்றச்சாட்டுக்களை அர்த்தமில்லாமல் ஆக்க முயற்சிக்கிறார்.

    இதை தொடர்ந்து இவருக்கு மீண்டும் விவாத அழைப்பை SLTJ விடுத்துள்ளது ஆனால் இதுவரை முஜாஹித் இடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

    இன்ஷால்லாஹ் அனைத்தையும் ஆதாரங்களுடன் நிரூபிக்கத்தயார்

    வீராப்பு பேசும் முஜாஹித் மேடைக்கு வருவார ?...

    _____________________________________________
  • Ashkar Fuard இவர் // நாசர் // முஜாஹித் இன் சகரற்றரி வேலை பார்க்கின்றார் இவரிடமே சொல்லுங்கள் முஜாஹித்துக்கு ஓடி ஒழிய வேண்டாம் எலபட கம விவாத அழைப்புக்கு பதில் தர சொல்லி
  • Nasar Thaiyoob மனித உள்ளங்களை ஆளமாக அறிந்தவன் உங்கள் உணர்வுகளையும் அறிவான். அல்லாஹ் நல்லவர்களோடு இருப்பான்{وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ} [العنكبوت: 69]
  • Mubeen Mohamed Ungalayuma???
  • Yazeedh Arafath thos who insult others thos who mock others thos who hurt others can never be on da rite path, leav them!
  • Anvar Etm Kulappavathi Mubeen
  • Mubeen Mohamed Certify for me! Of you??????
    Wht a joke
  • Ibnu Razeen Ahmed Jamsath முடிந்தால் இங்கு வாருங்கள் விவாதிப்போம் http://www.ahlalhdeeth.com/vb/showthread.php?t=317718 அறிவுள்ளவர்களால் மாத்திரம் நீண்டகாலம் இருக்க முடிந்த ஓர் இணையதளம். பேஸ்புக் உஸூல் ஹதீஸ் மற்றும் மார்க்க ரீதியான கலந்துரையாடலுக்குப் பொருத்தமான இடமல்ல என்பதை அனுபவப்பூர்வமாக என்னால் உணர முடிகிறது. முடிந்தால் இந்த இணையதளத்திற்கு வாருங்கள் இல்லையென்றால் உங்கள் இயல்பைத் தொடரலாம்
    www.ahlalhdeeth.com
    صحبة قتيلة بنت صيفي منتدى التخريج ودراسة الأسانيد
  • Anvar Etm Muttal Mubeen Unakku Ellame Negative aahthana vilankum.
    Nee Mubeen Alla.
    Mufthin
  • Anvar Etm Unka vamsaveliya?
  • Ahmed Jamsath Ibnu Razeenஇப்னு ரசீன் அவர்களே ஆடத்தெரியாதவனுக்கு மேடை சரி இல்லை என்று சொல்வதுபோல் உள்ளது உங்கள் காரணம்.

    முக நூலில் இதுவரை கருத்து பதிந்த நீங்கள் எதற்காக முகநூளில் வாதிக்க வர மறுக்கின்றீர்?

    முகநூளில் தானே உங்களின் முகம் எல்லோருக்கும் தெரியும் எனவே நம்மை தெரியாத இடத்தில் எதையாவது உளருவோம் என்று எண்ணி உள்ளீரா?

    நீங்கள் முகநூளில் வர மறுத்தால் எப்படி உங்களை வர வைப்பது என்று எமக்கு தெரியும்.
  • Mubeen Mohamed நேற்று அன்ப்ரென்ட்
    இன்று ப்ளொக்

    யார் தெரியுமா - வேற யாரு நம்மட முஜாஹித் தான்.....
  • Ihsas Mohamed அங்கு அரபியில்தான் விவாதிக்க முடியும். அரபிப்புலமையை காட்ட கூப்பிடுகிறார் போல...தமிழில் உள்ள சர்ச்சைக்கு அரபியில் பேசி தீர்வு கான் முடியுமா? பதில் மக்களுக்கா? மவ்லவிக்கா? அல்லாஹ்வே மிக அறிந்தவன்
  • Mubeen Mohamed இதுதவிர என்னுடன் சில விடயங்களை மறைமுகமாகவும் Chat செய்துள்ளார்,
    எ்ன்னையும் சரிகட்ட பார்த்தாரு முடியவில்லை போலும்.
  • Ihsas Mohamed அவர்ட செக்ஸ் சாட் லீலைகளை அரபியில் விவாதிக்க ஒத்துப்பாரா? ஹைபா வாஹ்பீ எல்லாம் அரபிக்கு தெரிஞ்சவங்கதானே... "அதுல" கூட அரபி புலமையைத்தான் காட்டிருக்கார்ணா பாருங்களேன்...
  • Mubeen Mohamed அதை இ்ன்னும் அடிவருடிக்ளுக்கு புரியவில்லையே!
  • Ihsas Mohamed அடி வருடிகளுக்கு எப்டி புரியும்?
  • Anvar Etm இஹ்ஸாஸ் நீ மார்க்கம் பேசுபவனா?
    நீ உண்மையாளன் என்றால் நீ எம்முடன் விவாதிக்கத் தயாரா?
  • Mubeen Mohamed புரிய வைக்கனும் அவைகளும் பாவம்தானே!
  • Mubeen Mohamed வந்துட்டான்யா நாட்டாமை!!
  • Ihsas Mohamed உன்னைப்போல கூமுட்டை பலரை நான் பார்த்திருக்கிறேன்... என்னோட விவாதிக்க பயம் என்று அரபியில் சொல்லிட்டு ஓடிட்டு நீ இப்ப இங்க வந்து சீன போடறீயா? என்ன ஹைபா வாஹ்பீ Favouraa நீ? நான் தயாரடா! August 20 க்குப்பிறகு என்ன Date (exept 31) வேணும்னாலும் பிக்ஸ் பண்ணிக்கடா? (மரியாதைக்கு மரியாதை. மன்னிச்சுக்குங்க)
  • Mubeen Mohamed இவரு அடிமட்டம் வரைக்கும் அலசுவாரு...
    மண்ட பத்த்திரம் என்று மிரட்டுர பார்ட்டி
  • Anvar Etm முட்டால் Ahamed Jamsath பேஸ்புக்கில் விவாதம் செய்தால் உம்மைப் போன்ற யூதர்கள்தான் உண்மையை ஒப்புக் கொள்வாரா??
    அல்லது உமக்கு வைக்கும் ஆதாரங்களைத்தான் Delete பன்னாமல் விடப் போகின்றீரா??
    நேரடியாக விவாதம் செய்தால் உங்கள் வள்ளல்கள் சமூகத்தின் மத்தியில் அம்பலமாகி அடி பட வேண்டி வருமே என்ற அச்சமோ...?
    நேரடியாக விவாதம் வைத்தால் எல்லா மக்களும் அதனைப் பார்த்து பிரயோசனம் பெறுவார்கள்.
    பேஸ்புக்கில் விவாதம் வைத்தால் எல்லோரும் படி பார்ப்பார்கள்...?
    உங்க முட்டால்த் தனத்திற்கும் பயத்திற்கும் அளவே இல்லையா...?

    நல்ல கூட்டம். பொண்டாட்டிய விட்டு MESSAGE அனுப்பும் ஜமாஅத்.
  • Mubeen Mohamed ஹி ஹி
    ஓஓ இப்பதானே புரியுது
    அந்த 4 பேர்ல ஒருராலா இவரு...
    இவரு அந்த நேரம் வயசுக்கே வந்திருக்க மாட்டாரே!!
    பிஞ்சில பழுத்ததோ???
  • Anvar Etm அப்போ உனக்கு ஆறபு வாசிக்கவே தெறியாதா...?
    تخاف
    என்றால் நீ பயப்படுகின்றாய் என்று அர்த்தப் படும்.
    அதனை விளங்காத நீ என்னோடு அறபியில் விவாதம் செய்யப் போகின்றாயா?

    சரி இருவரும் அறபியில் விவாதம் செய்வோம் நீ தயாரா..?
  • Ihsas Mohamed மண்டை காஞ்சி போச்சா? அப்பா எதுக்குடா இப்போ விவாதத்துக்கு கூப்பிட்ட ?

    உனக்கு நீயே மறுப்பு சொல்றியா?
    விவாதத்துள்ள நீ பன்னாப்போற தகிடு தத்தம் எல்லாம் நீயே சொல்லிக்காற்றியா?

    இப்ராஹிம் நபியை கேவலப்படுத்தி, அல்லாஹ்வை இழிவு படுத்தும் யஹூதியின் அடிவருடியே....

    இப்ப நீ சொன்னதை முஜாஹிதுக்கு சொல்லுப்பா!
  • Mubeen Mohamed தனக்கு இருக்கும் நோய்களை அம்பலப்படுத்தக் கூடாது சரியா???
    முட்டாள் என்றால் நாங்க நம்பிடுவோமா,
    நீங்க முட்டாள் இல்லை என்றால் நம்பாம இருப்போமா,ஃ
  • Mubeen Mohamed உனக்கு தமிழ் ”ஆறபு” என்னது ??
    தமிழ்???
  • Anvar Etm பயத்தை வைத்துக் கொண்டு எதுக்கு அறபு மொழி பற்றி பேசுகின்றாய்..?
    திறமை இருந்தால் வா...?
    தைரியம் இருந்தால் வா...?
  • Mubeen Mohamed இவருக்கு என்ன பிரச்சினன்னா
    ا - ي வரைக்கும் இப்ப ஓதிக் காட்டனும்
  • Anvar Etm படிச்சவர்கள் பேசும் போது இடைல பாமரன் முபீன்
  • Ihsas Mohamed அறிவுக்கொழுந்தே... அதுக்கு கீழே நான் என்ன போட்டேன் என்று பாக்கலையா? ஹல் லக என்றால் என்ன என்று தெரியாமல்தான் நஅம் என்று பதில் சொன்னியா? ஹல் லக என்றால் என்ன அர்த்தம் என்று மத்ரசாவுல சொல்லிக்கொடுக்கலியா? இந்த லட்சணத்துல நீ என்ன அரபில விவாதத்துக்கு கூபிற்றியா?

    விவாதம் என்பது மக்களுக்கு! உன் மூளை வறண்டு வற்றியதை தமிழ் படிக்கும் மக்களுக்கு அரபியிலா எடுத்து சொல்வது? ஜூம்மாவெல்லாம் அரபிலதான் பண்ணுவாய் போல...
    அரபி புலமையை காட்டனும்னா அதுக்கேண்டே கொஞ்சப்பேரு நோண்டிட்டு இருப்பான் அங்க பெய்தது பாரு.

    விவாதம் தமிழில்தான். தயாரா?
  • Mubeen Mohamed //திறமை இருந்தால் வா...?
    தைரியம் இருந்தால் வா...?//

    இது படித்தவர்கள் பேசும் பேச்சு..
    காவாலிகள் புசாரியானால் இதுதான் பிரச்சினை
  • Anvar Etm தயார்.
    வாரியா..?
  • Mubeen Mohamed மல்யுத்தத்திற்கா?
  • Ihsas Mohamed எதையும் முழுசா படிக்கமாட்டியா? மேல பாருப்பா.. என்ன சொல்லி இருக்கேன்னு...
  • Mubeen Mohamed என்னது
    சின்னப் புள்ள மாதிரி..
    உச்சா போய்ட்டு தூங“குப்பா
  • Mubeen Mohamed இதுதான் இவருக்கு பிடித்த சொல்
  • Mubeen Mohamed உங்களயெல்லாம் நம்பி அல்லாஹ்வுடைய மாளிகையை ஒப்படைத்துள்ளார்களே!
    சும்மா சம்பளத்தை வாங்கி நிருவாகிகளை ஏமாற்றாமல் இந்த றமழான்லயாவது திருந்துப்பா!‘
  • Mubeen Mohamed சூறா பாத்திஹா தெரியுமா???
  • Mubeen Mohamed 2 பேர் திருத்திக் கொடுப்பதாகவும் கேள்வி உண்மையா ??
    பொய் என்றால் கோபிக்க வேணாம்
  • Ihsas Mohamed யூத வேதத்தில் அதுவெல்லாம் இருக்குமா? சூரா பாதிஹாவெல்லாம் நமது வேதத்தில் உள்ளதே...
  • Mubeen Mohamed சும்மா இரண்டொரு வரிகள் இருக்கலாம்
    எல்லாம் கொப்பிதானே!
  • Anvar Etm இஸ்லாஹ் பள்ளியில் செயளாலராக இருந்த உம்மை எதற்கப்பா விளக்கினார்கள்....?
    கை காலை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருந்தால் நிலையாக இருந்திருப்பீர்கள்.
  • Anvar Etm Unnudaiya vaayinaalthan unakku Alivu
  • Mubeen Mohamed ஹா ஹா
    உங்களைப் போல சம்பளளத்திற்காக நடித்திருந்தால் சும்மா அங்கேயே பட்டம் பதவிகளோடு இருந்திருக்கலாம் தான். உண்மைதான்.
    ஆனால் என்ன செய்வது உங்களைப் போல நான் இல்லையே
    அதுதானே உங்களுக்கும் எனக்கும் வித்தியாசம்
  • Mubeen Mohamed உன்னுடைய சம்பளத்தினால் தான் பலருக்கு தெளிவு!!
  • Anvar Etm Unkalukku tholukai kadamaiya?
  • Mubeen Mohamed மச்சான் நீ போ மச்சான் உனக்காக அங்கே ஒரு கூட்டம் காத்துக்கிட்டு முனுமுனுத்து இருக்கும்
    சம்பளத்தையும் குறைச்சுடுவானுகள் பெருநாள் காலம்
  • Mubeen Mohamed நீ தொழாட்டி பள்ளயில நிக்க வெச்சு அடிப்பாய்ங்க
  • Sltj Maruthamunai IWWALAWU KEWALAM PIDICHCHA JANMAMA INTHA ANVAR ETM, SALLIKKU MAARADIKKUM INTHA JANMAMA IWWALAWU THULLU THULLUTHU, EJAMANIYA WISUWASAM, IWAHA WANTHIDDAHA ISLAM PESA, BAS.,BAS...
  • Asfir Jamhar yathr parlirom
  • Sltj Maruthamunai ENNADA ANVAR ETM IWWALAWU EGIRUTHU ENDU PAATHTHAA AWWALAWUM WELINADDUPPANAM,PALLI KADDURA CONTHTHARATHU IWAHALUKKUM UNDOW? MUBEEN UNMAIHALAI PODDU UDAIKKAWUM, IWARHALTHAN WAKKAL PORIL PADUKKUM NAAIHAL. WIRADDI ADIKKA WENDUM.
  • PathFinder Max அது எப்படி அய்யா நீங்க எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி ஜாஹிலிய பேச்சு வழக்கும். காழ்புணர்வவை வெளிப்படுத்தும் சொல் நடையுமா பேசுறீங்க? உங்களைப் பத்தி நீங்க மார்க் போட்டுக்காம யாரிடமாவது உங்கள் கமெண்டை காட்டி, 'ஒரு முஹ்மினின் அழகிய' வார்த்தைகளா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஜாஹிலியமும், இஸ்லாமும் ஒரு இடத்தில் இருக்க முடியாது. ///முஜாஹிதீன் மொக்கை காமெடி

    எதிர்வரும் 27/07/2003 அன்று முஜாஹித் ரசீன் தான் ஹதீஸ்கலை பாடத்தில் முட்டை மார்க் எடுத்தது எதற்கு என்று பேச உள்ளார்.அவர் பேசிய பின் அவரின் ஒரு முக்கிய மொக்கை ஜோக் ஒன்றை சொல்கிறேன் இன்ஷா அல்லாஹ்/// இவ்வளவு மட்டமான பேச்சுடன் ஒரு இன்ஷா அல்லாஹ் வேறு. ஜஹிலியத்தை இஸ்லாமாக அங்கீகரித்த கூட்டம்.திருந்த மாட்டீங்களா? நாங்களும் அதே PJ இடம் தான் நல்ல பண்புகளைக் கற்றோம். வாலு பிடிக்கும் நீங்கள்!!!!




2 comments:

  1. முஜாவின் லீலைகளை மட்டும் விட்டுடீங்களே
    போதா குரைக்கு முஜாக்கு வக்காலத்து வேற வாங்குறீங்க ஆனால் சொல்லுறீங்க நடுநிலை என்று .

    ReplyDelete
    Replies
    1. என்ன அவசரம்? இப்போதானே ஆரம்பித்து இருக்கின்றோம்.
      பெருநாள் எல்லாம் முடியட்டும்.
      ஆறுதலாக ஒவ்வொன்றாக பார்ப்போம்.

      எந்த பச்சோந்தியையும் விட்டு வைப்பதாக உத்தேசம் இல்லை.

      Delete