கண்டி மவ்லான என்று அழைக்கப் பட்டு வந்த சலாஹுத்தீன் மவ்லவி காலமானார் என்று அறிவிக்கப் படுகின்றது. கண்டி கொட்டுகொடல்லை வீதியிலுள்ள ஹனபி பள்ளியில் பல காலம் பேஷ் இமாமாக கடமையாற்றி வந்த இவர் நாடு முழுவதும் பிரபல்யமான பேச்சாளர் ஆவார்.
வானொலியிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து உரியாற்றியுளார்.
அன்னாரின் ஜனாஸா நாளை 25.07.2013 வியாழக் கிழமை கொழும்பு குப்பியாவத்தை மையவாடியில் நடைபெறும்.
No comments:
Post a Comment