Wednesday, July 24, 2013

கட்டாரில் சூடுபிடிக்கப் போகும் தமிழ் பேசும் மெளலவிகள் மோதல்

கட்டாரில் அல்லாஹ்வின் பெயரால் நடைபெற்ற ஜமாத்தே இஸ்லாமிகாரர்களின் ஒரு நிகழ்ச்சி தொடர்பில், கட்டாரில் இருந்து எந்த இயக்கமும் சாராத, அசத்தியத்தை உடைத்தெறிய முனையும்,  தவ்ஹீத் அழைப்பாளன், ஜவாஹிர் ஜமாலி என்னும் ஒரு மெளலவி மேற்கொண்டுள்ள பிரகடனம் மிகவும் சூடு பறப்பதாக உள்ளது.


அல்லாஹ்வின் பெயராலும்,மார்க்கத்தின் மயக்கத்திலும் நடக்கும் அநியாயங்களை மனித நேயமுள்ள மனிதர்கள் அறிந்து கொள்வதற்காக ஜவாஹிர் ஜமாலியின் முதல்கட்ட பதிவுகளையும், அதற்குக் 
கிடைத்த பதிலடிகளையும் பக்குவமாகத் தருகின்றோம்.



Jawahir Jamali: 
கட்டாரில் இருந்து எந்த இயக்கமும் சாராத.
அசத்தியத்தை உடைத்தெறிய முனையும். தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர் ஜமாலி.

இன்ஷா அல்லாஹ்.
இன்னும் சில நாட்களில். கட்டாரில் அரங்கேற்றப்பட்ட ஜமாஅத்தே இஸ்லாமியின் இஸ்லாத்தை நாசப்படுத்திய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி....

அகார் முகம்மட் அவர்களின் - ஸகாத் சட்டத்தை சாக்கடையில் போட்ட பத்வாக்கள்.

அகார் முகம்மட் அவர்களுக்கு. அகாரமான பதில்கள்.
அரங்கேற்றப்பட்ட பொய்யான பத்வாக்கள்.
இஸ்லாத்தை மிதித்து இமாம்களை மதித்த அகார்.
பிச்சைக்கார ஏழைகளையும் ஸகாத் கொடுக்கச் சொன்ன பத்வா.
வாங்கிய நிலத்திற்கு ஸகாத் இல்லை?
பாவிக்கும் தங்கத்திற்கு ஸகாத் கிடையாது?
வருடம் தோரும் கொடுத்த பொருளுக்கு ஸகாத் உன்டு?

இன்னும் பல சுவாரஸ்யமான விடையங்கள்......
கட்டாரில் நடந்தது என்ன?
இவர் ஷிய்யா முஸ்லிமா? சுன்னி முஸ்லிமா?
ஈரானிய ஷிய்யாக்களுக்கும் இவருக்கும் தொடர்புகள் உன்டா?
சுபஹ் குனுத் இற்கு குறுட்டு பத்வா கொடுத்தாரா?
கல்ல பைஅத் கூட்டமா? இந்த ஜ.இஸ்லாமி???
கணக்கில் சீரோ? வெளியில் ஹீரோவா????
இலங்கை ஜ.உ.சபையில் மாமேதை அகாரின் நிலை என்ன?
கொள்ளுப் பிட்டி பள்ளியை நாசப்படுத்துவது யார்?

எதிர்பார்த்திருங்கள். இன்ஷா அல்லாஹ்.....
கட்டாரிலும் அசத்தியத்தை எதிர்ப்போம். இலங்கையிலும் எதிர்ப்பபோம். உலகில் எந்த மூழை முடுக்கில் இருந்தாலும். மரணம் வரும் வரைக்கும் எதிர்ப்
போம்.

பதிலடிகள்

  • Mohamed Kiyas Mohamed Rasmy ஆகா , எங்கட அகார் சேருக்கு நல்ல மார்கடிங் ஒன்று கிடைக்கப் போகிறது.
  • Mohamed Kiyas Mohamed Rasmy டேய் சக்கிலி நாயயே , உன்னுடைய கடவுளும் மத்கப் தலைவருமான பீ.சே. சொல்லுற எல்லாத்தையும் நாங்க ஏத்துக்கனுமா? அடுத்த அறிசர்களுக்கு பேசவே முடியாதா? பீ.சே.ட கருத்துக்களுக்கு மாத்தமாக பேசும் போது யாராவது நீ பயன்படுத்திய கேவலமான, சக்கிலித்தனமான, ஒழுங்கான தந்தைக்குப் பிறக்காதவனுகள் பாவிக்கின்ற வசனங்களை யாராவது பீ.சே.க்ெகதிராக பாவிக்கின்றார்களா? பர சக்கிலியனுவல். ஓன்ட உம்மாட கேளு ஓன்ட உண்மையான வாப்பா தாரென்டு.
  • Shibu Azi Islama kewalappaduttha vera madham tewa illa p.j yum awanudaya vesa b.j yum pozum
    16 hours ago via mobile · Like · 1
  • Jawahir Jamali ஜமாஅத்தே இஸ்லாமியின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. அல் ஹம்து லிள்ளாஹ். மற்றவர்களையும். அவன்ட இவன்ட உம்மா வாப்பாவையும் ஏசுவதுதான். உங்க ஜமாஅத்தின் கொள்கையா? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் மற்றவர்களின் தாய் தந்தையரை ஏசுகிறாரோ அவர்இ தனது தாய் தந்தையரையே ஏசுகின்றார்.பீஜேயின் கால் தூசிக்கு வருவாரா இந்த அகார அகார் மம்மது......
  • Shibu Azi Iwanugalukku p. j than allah nahoozu billa
    16 hours ago via mobile · Like · 1
  • Jawahir Jamali யார் தப்பான வாப்பா உம்மாவிற்கு பிறந்நது என்று கண்ணாடியைப் பார்த்துச் சொன்னால் நன்றாக இருக்கும்....
  • Shibu Azi Yarra awan?
  • Jawahir Jamali உங்கள் ஜமாஅத்தே இஸ்லாமியின் ஷிய்யாக் கொள்கையை வெகு விரைவில் கட்டுரையாகப் பாருங்கள்....
  • Shibu Azi Appa nega sonna hadees ogalukku tan bro peyttu paruga kannadiya nalla
    16 hours ago via mobile · Like · 1
  • Shibu Azi Ogada iyakkutthu adutthawan balay kauwurazu taney
    16 hours ago via mobile · Like · 1
  • Mohamed Kiyas Mohamed Rasmy டேய் ஓன்ட கொமன்ட்டிலே பீ.சே. மத்கப் வாடை வீச்துடா. ஏன்டா ஒவ்வொத்தன இன்னொருத்தன்ட கால் தூசுக்கு ஒப்பிட்டு ஒப்பிட்டு இருக்கிற. ஒங்களுக்கு வேற வேலயே இல்லயாடா? இன்னும் கொன்சம் நாள்ள ஓன்ட கூட்டமும் தரீக்கா கூட்டம் தங்கட சேகுமார்களின் காலை முத்தடிடுவது போல் பீ.சே.ட கால் தூச கழுவி குடிப்பீங்கடா. அத நாங்க பார்கதான் போற.
    16 hours ago · Like · 1
  • Jawahir Jamali فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
  • Jawahir Jamali இதுதான் உங்க ஜமாஅத்தின் உதாரணம்.....
  • Mohamed Kiyas Mohamed Rasmy எப்போ பீ.சே. ட கால முத்தமிடப் போற?
  • Shibu Azi P j solli tandara yarukkalum pazil kodukka mudiyallanna iza cmnt ku pazila poda solli
    16 hours ago via mobile · Like · 1
  • Mohamed Kiyas Mohamed Rasmy பாவம் பீ.சே வணங்கிகள்.
    16 hours ago · Like · 1
  • Shibu Azi Oru nalaikku paruga p j yum nitthiyanandawum orey koottula kummi adikka poraga
    16 hours ago via mobile · Like · 1
  • Mohamed Kiyas Mohamed Rasmy பீ.சே. சிறந்த அறிசர் என்பதை நாம் மறுக்கவில்லை. உன்னைப் போன்ற பீ.சே மத்கப் வெறியில் பைத்தியகாரனுகளாக அழைகின்ற பீ.சே ய மாத்திரம் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு கூத்தாடுகின்ற நாதாரிப் பயல்களத்தான் நாங்க சாடுர.
  • Mohamed Kiyas Mohamed Rasmy nice command br Shibu Azi.
  • Jawahir Jamali مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِي اسْتَوْقَدَ نَارًا فَلَمَّا أَضَاءَتْ مَا حَوْلَهُ ذَهَبَ اللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِي ظُلُمَاتٍ لَا يُبْصِرُونَ (17) صُمٌّ بُكْمٌ عُمْيٌ فَهُمْ لَا يَرْجِعُونَ
    16 hours ago · Like · 1
  • Mohamed Kiyas Mohamed Rasmy aw kasaiyibim minas samawathi wal arli .................................
  • Shibu Azi Boss p j da visayatthula Quran ayatthukkala vechi veladaziga. Mr Jamali Jawahir
    16 hours ago via mobile · Like · 1
  • Jawahir Jamali இந்த வசனமே தெறியாத நீயும் அகார் மாதிரியா???
  • Mohamed Kiyas Mohamed Rasmy நான் அகார் மாதிரியும் இல்ல. பீ.சே மாதிரியும் இல்ல. பீ.சேக.கு வக்காலத்து வாங்க குர்ஆன் வசனங்களையும் பலிக்கடா ஆக்குரானுவல்.
    16 hours ago · Like · 1
  • Shibu Azi Allah. Nabi ya patthi pesuga ok yaruppa andha b se ?mrJamali Jawahir
    16 hours ago via mobile · Like · 1
  • Mohamed Kiyas Mohamed Rasmy மத்த அறிசர்களுக்கும் துஆக் கேளுங்களேன்.
    16 hours ago · Like · 1
  • Shibu Azi Azallam seyya mattaga. Awaga iyakka very kondawaga
    16 hours ago via mobile · Like · 1
  • Mohamed Kiyas Mohamed Rasmy தரீக்காக்கள் தங்கட சேகுமார்கள புகழ்ந்து மவ்லித் பாடுராங்க. இவனுகளும் பீ.சே ய புகழ்ந்து புகழ்ந்து இருக்கிறானுவல். சுப்கான மவ்லிது, பத்று மவடலிது , .... வரிசையில் பீ.சே. மவ்லிது.
    16 hours ago · Like · 1
  • Shibu Azi Hee heeee
  • Mohamed Kiyas Mohamed Rasmy வாருங்கள் ஓதுவோம் பீ.சே. மவ்லிது. SLTJ, TNTJ சேர்ந்து இயற்றினது.
    15 hours ago · Like · 1
  • Shibu Azi Hlo mr Jamali Jawahir ulama sabaila ella iyakkam sarndawargalum ekkuranga. Nega ulama sangatha kewalappadutthurazu uzhaga musimlumgala kewalappadutturazukku saman
    15 hours ago via mobile · Like · 1
  • Jawahir Jamali ungal eruwarukkum paithiyam...
  • Salman Rushdhi வந்தது பைத்தியம் ஜவாகிருக்கு.......துரத்தியடிக்கப்பட்டான் இலங்கை யில் இருந்து....
    5 hours ago via mobile · Like · 1
  • Jawahir Jamali துரத்தியது யார்? துரத்தப்பட்டது யார்????? ஆக்கங்கள் வெகு விரைவில்....
  • Mohamed Minhan oru madeyan agar sir e paththi sonna ilangai muslimgalum. kattarmuslimgalum athe nambuwathatku andhalawu madeyar hal alla..heeee....heee....seriyane sinnapulla wala parthirukkan..pirahu kavalappattu payen illay pavem yellorum indthe jawahirukkahe dhua seyyungel. sinthanai theliwadeiwathatku.
    2 hours ago · Edited · Like · 1
  • Ajmeer Farook ஏனப்பா ஜவாஹிருல்ல ஏனப்பா இப்புடிப் போயிட்டே?

2 comments:

  1. சபாஷ் சரியான போட்டி வென்று தோட்பவகர்களுக்கு
    நரகம் ரெடியாக இருக்கிறது.

    ReplyDelete
  2. anpana markka soathararkale. Neenkal ethai kooriyapoathum quran,sunna adippadaiyil koorunkal.oruvarai oruvar thitti muzhu samookamum asinkappada vendame.

    ReplyDelete