எனினும் தற்பொழுது அந்த செய்திகள் எத்தகைய சமூக முக்கியத்துவமும் அற்றவை என்பது தெளிவாகியுள்ளது. அன்றைய காலப்பகுதியில் இருந்த சூழ்நிலை தற்பொழுது இல்லை. ஆகவே அது தொடர்பில் வெளியிடப்பட்ட மூன்று ஆக்கங்ககளையும் அடுத்த சில நாட்களில் முற்றாக நீக்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
மேலும் இது போன்று, பொருத்தமற்றவை, தேவையற்றவை என்று வேறு ஏதாவது ஆக்கங்கள் கருதப்பட்டால், அவையும் நீக்கப்படும் என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர். எனினும் முக்கியமான எந்த ஒரு ஆக்கமும் நீக்கப்பட மாட்டாது.
ஜமாத் கேம்ஸ் இணையத்தளத்தில் நடைபெறும் புதிய நிர்வாக மாற்ற நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
Is there any contact number to discuss with u with a metter?' Admin's
ReplyDeleteநீங்கள்ளாம் உருப்பட மாடிங்கடா...
ReplyDeleteஊர்பலாய் கழுகுர நாய்கல்
ReplyDeleteஇந்த கட்டுரையை எழுதியவன் ரஷியாவின் க்கைக்கூலி என்பதை கட்டுரையை வாதிக்கும் எவரும் புனு கொள்ளலாம் ஷீயாக்கள்ள்ட ஸ்ரீலங்கா ஏஜெண்ட் ஜமாத் கேம்ஸ் இவனுஹல் யாரெண்டு தேடி சட்ட நடவடிக்கை எடுக்கனும்
ReplyDelete