இவர் தன்னை ஒரு முற்போக்கான படித்த மெளலவி என்று பில்டப் பண்ணுவதற்காக லப்டாப், அரைகுறை ப்ரோக்கன் இங்க்லீஷ் என்று ஷோ காட்டி முயற்சி செய்தாலும், இவரின் ஜுப்பவுக்குள் அடங்கி இருக்கும் மதகுருக்களின் புரோகிதமும், மடத்தனமும் அடிக்கடி ஜூப்பவுக்குள் இருந்து வெளியில் நீட்டிக்கொள்கின்றன.
ரிஸ்வி முப்திக்குப் பின்னர் உலமா சபையின் தலைமைக் கதிரையை எப்படியும் கைப்பற்றிவிட வேண்டும் என்று இப்போதிருந்தே குறி வைத்து செயல்படும் இவர் குறித்து பல தகவல்கள் கிடைத்து வருகின்றன.
(இவரை உலமா சபையின் தலைவராக ஹஜ்ஜுல் அக்பர் பிரேரித்ததில் பயங்கரமான உள்நோக்கம் இருந்தது, அது குறித்து வேறொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். ஹஜ்ஜுல் அக்பரா? கொக்கா? )
கொழும்பின் பணக்காரர்களின் செல்லப்பிள்ளையாக தற்பொழுது இருக்கும் இவர், பெரும்பாலும் ரிஸ்வி முப்தியின் அடிச்சுவட்டை பின்பற்றி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தற்பொழுது இவர் குறித்து ஒரு செய்தி கிடைத்துள்ளது, உறுதி செய்யப்பட்ட பின்னர் மிக விரைவில் வெளியிடப்படும்.
முப்தி யூஸுப் இன் முட்டாள்தனம் விரைவில் வெளியாகும்.......
Ongalukellam wera wela illaya muslim samoohatha seeralikka poringala ooru balaay thedawanam Allah ungaluku kirubay seywan
ReplyDeletewell done keep on the good work
ReplyDeleteஹஜ்ஜுல் அக்பரின் பெயர் இங்கு தேவை இல்லாமல் இமுக்கப்படுகின்றது. அவரை பற்றி கூற இந்த கட்டுரை எழுதியவருக்கு என்ன தகுதி உள்ளது?
ReplyDeleteஅசாத் கனேதன்ன