Thursday, July 10, 2014

PJ - ஜெய்னுல் ஆப்தீனுக்கு மனநோய், குணமாக்கினால் 50 லட்சம் ரூபாய் பரிசு

வாசகர் ஆக்கம் : முஹம்மத்
PJ என்று அழைக்கப்படும் P ஜெய்னுல் ஆப்தீன் என்னும் தமிழ்நாட்டுக் கிறுக்கனை தெரியாதவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம். இவர் கடுமையான மனநோயினால் பாதிக்கப்பட்டு பைத்தியம் முத்திவிடும் நிலையில் உள்ளதாக அறிய முடிகின்றது. இது குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன. இதற்கு ஐம்பது லட்சம் ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PJ என அறியப்படும் TNTJ மற்றும் SLTJ ஆகியவற்றின் உத்தியோகபூர்வமற்ற நபியாகிய ஜெயனுலாப்தீன் அடிக்கடி ஏதாவது கோமாளி வேலைகள் செய்து சாதனை புரிவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது.

அந்த வகையில், உலகளாவிய ரீதியில் முஸ்லிம் உம்மத் மிகவுமே ஒரு இக்கட்டான நிலையில் இருக்கும் பொழுது, இந்த கிறுக்கன் PJ கொமடி பண்ணிக்கொண்டிருப்பதனை காணக் கூடியதாக உள்ளது. அதிலும் குறிப்பாக நோன்பு காலத்தில் இவரின் மன நோய் முற்றியிருப்பது அல்லாஹ்வின் தண்டனையாக இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

ஏற்கனவே குர்ஆனில் குறை கண்டுபிடித்த இவன், பல்வேறு சஹீகாண ஹதீஸ்களை எள்ளி நகையாடி நிராகரித்து விட்டான். ஆகவே இது அல்லாஹ்வின் தண்டனையாகவும் இருக்கலாம்.

பாலஸ்தீனத்தில் முஸ்லிம்கள் கும்பல் கும்பலாக கொல்லப்படுகின்றார்கள், ஈராக்கில் கிலாபத் என்கின்ற பெயரில் எதோ ஒரு தெளிவில்லாத தன்மை நிலவுகின்றது, இந்தியாவில் BJP நரேந்திர மூடியின் ஆட்சி, இலங்கையில் பெளத்த இனவாதிகளால் முஸ்லிம்கள் மீது இனவெறித் தாக்குதல், அழுத்கமையில் வைத்த தீ இன்னுமுமே அணையவில்லை, மியன்மாரில் மீண்டும் முஸ்லிம்கள் மீது தாக்குதல், சிரியாவில் உயிரிழப்புகள், பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்கள், நைஜீரியாவில் குண்டுவெடிப்புகள் என்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இந்த ரமளானை கவலையுடனும், கனத்த இதயத்துடனும், சிந்தனைகளுடனும், பிரார்த்தனைகளுடனும் கழித்துக் கொண்டு இருகின்ற நிலையில், கோமாளி PJ இந்த சந்தர்ப்பத்தில் கொமடி பண்ண ஆரம்பித்துள்ளான்.

சூனியம் இல்லை என்றும், சூனியம் உண்டு என்று நம்பினால் காபிர் என்றும் சொல்லி உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களையும் காபிர் என்று மறைமுகமாக பட்டம் கொடுத்துள்ள PJ, கஹ்பதுல்லாவின் இமாம் அவர்களையும் காபிர் என்று கூறி, உம்ரா செல்வதையே தவிர்த்து வந்துள்ளான்.

பின்னர் உம்ரா சென்று, ஜமாத்துடன் தொழாமல் தனியாக தொழுதுவிட்டு, பிரயாணிக்கு ஜமாஅத் தொழுகை, ஜும்மா தொழுகை கடமையில்லை என்று சொல்லி விட்டான். சூனியம் இல்லை என்று சொல்லும் இவன், சொந்தமாக சூனியம் டாட் காம் (www.sooniyam.com) என்னும் இணையத்தளத்தை நடத்தி வருகின்றான் என்றால், இவன் எப்பேற்பட்ட பைத்தியக்காரனாக இருப்பான் என்பதை புரிந்து கொள்ள முடியும்.


தற்பொழுது, தனக்கு சூனியம் செய்தால், 50 லட்சம் இந்திய ரூபாய்கள் தருவதாக விளம்பரம் செய்துள்ளான். எந்த அறிவுள்ள மனிதனாவது இப்படி ஒரு விளம்பரம் செய்வானா? அதுவும் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பல்வேறு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், நோன்பு மாதத்தில் எவனாவது ஒருவன் சொந்தக் காசில் தனக்குத் தானே சூனியம் செய்வானா?

ஆகவே இவனுக்கு மன நோய் கடுமையாக முற்றிவிட்டது என்பது தெளிவாக புரிந்து விட்டது.

இயக்கம் என்கின்ற பெயரில் ஜமாத்தினரை ஏமாற்றி வசூல் செய்த பணத்தில் என்னவெல்லாம் செய்கின்றான் என்று பார்த்தீர்களா? சூனியத்திற்கே 50 லட்சம் தருகின்ற நிலையில் இவன் இருந்தால், எவ்வளவு பணத்தை மோசடி செய்து இருப்பான் என்று எண்ணிப் பாருங்கள்.

இவனுக்கு இவ்வளவு திமிர் இருக்கும் என்றால், இவனது இயக்கத்தினரைக் கூட்டிக்கொண்டு பலஸ்தீனுக்கு சென்று முஸ்லிம்களுக்காக போராடட்டும், செய்வானா? ஒரு நாளும் செய்ய மாட்டான்.

முடிந்தால் PJ பாலஸ்தீன் சென்று போராடும் சவாலை ஏற்றுக்கொள்ளட்டும்.


( முக்கிய குறிப்பு :  மேற்படி கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாசிரியருக்கே சொந்தம், அவை "மெளலவி லீலைகள்" இணையத்தின் கருத்துக்களை பிரதீபலிக்க வேண்டியதில்லை. )

3 comments:

  1. பாத்துங்கோ ! போற போக்கை பாத்தா அல்லாஹ்வை காட்டுங்க அப்போதான் நம்புவேன் ! என்று கதைவிட்டு திரிஞ்சாலும் திரிவான். கிறுக்கன் தானே புத்தி எப்படியும் போகும் !

    ReplyDelete
  2. Aamaam! Neenga Solgirathu Sarithan Thalaivare.

    ReplyDelete
    Replies
    1. Allah is the great. He knows very well of your mind and intension his intension as well. He is watching us very closely. We are the answerable persons infront of Allah if we are doing fake comments. What can we do for palastine, syria and others as individual. Only we can do dua only for them. Do you think allah is knowing these all happening around the globe.

      Delete